தாய்மொழியில் படித்து வெற்றி பெற்று தாயின் மானங்காத்த தனயனுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! 👍
@bartholomewjohn7326 Жыл бұрын
எம்மான் எம்மான் எம் பாலகிருஷ்ணன் IAS. தமிழின், தமிழனின் பெருமையை சொல்லும்போது உம் நெஞ்சிலிருந்து உதட்டு வழியே உருகி ஒடும் பெருமிதமும், அன்பும் எமக்கு தெவிட்டாத இன்பம் ஐய்யா. எங்களின் குல கொழுந்தே, நடுகல்லே, நாயகனே உன்னை வணங்குவதை தவிர எனக்கு வேறு வழி இல்லையே. வாழ்க எம் பாலகிருஷ்ணன்.
@aram799210 ай бұрын
Thank you very much. Every word you uttered has crystalized our praises for this wonderful, gem of a scholar. We are all gifted for having him. Let he be given all the riches of the land and the longest life on earth. Let him continue to broadcast to this world about the virtues and values of our great land.
@anbalagapandians120010 ай бұрын
அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@anbalagapandians120010 ай бұрын
அருமையான ஆராய்ச்சியாளர்நன்றிஐயா
@ashokkumars5395 Жыл бұрын
பெருமையாக உள்ளது ஐயா
@sivaf22522 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களைப் போன்ற தமிழர் வாழ்க வளமுடன் நலமுடன்.செய்க தமிழர் வரலாறு நூல் வெளியீடு வேண்டும்.
@parbug51405 жыл бұрын
அருமை அய்யா. கீழடி ஆராய்ச்சி நடந்தால் நாம் முழுமையாக சொல்லலாம் நாம்தான் நாகரிகத்தின் வேர் என்று அது உங்கள் ஆராய்ச்சி க்கும் பெறும் உதவியாக இருக்கும்.
சாகா கல்வியை தன்னகத்தே கொண்டுள்ள உலகிலேயே ஒரே மொழி தமிழ் மட்டும்தான் ஆதலால் தமிழ் மொழியை ஒவ்வொரு மனிதனும் காப்பாற்ற வேண்டும்.
@SathishShanmugam795 жыл бұрын
இளஞ்சேட்சென்னி - First Chola powerful than Raja Raja Chola kzbin.info/www/bejne/iXe4pnWgpZKcbZI
@chengansivanesan11583 жыл бұрын
@@SathishShanmugam79 mmm
@PochetNelson Жыл бұрын
@paridhikumarancs76932 жыл бұрын
மிகச் சிறப்பான காணொலி. ஐயா பாலகிருட்டிணன் அவர்கள் தமிழுக்குக் கிடைத்த வரம். பொறுமையாகக் கேட்டோம். கோர்ப்பில் (Editing) ஏதோ தவறு நடந்துள்ளது. ஒரே பேச்சு மீண்டும் (இரண்டாவது முறை) வருகிறது. மொத்தமே ஒன்றேகால் மணி நேரம் வருவது இரண்டு மணி நேரம் வருகிறது. சரி செய்யவும். நன்றி.
@rajamalarapl.ramayahmoe45462 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் இராசமலர். கடாரத்துத் தமிழச்சி. தமிழ், தமிழ் இலக்கியம், வரலாறு போதிக்கிறேன். தங்களை சந்தித்துப் பல விடயங்களைத் தெளிவுபெற ஆவலாய் உள்ளேன். முக்கியமாகத் தென்கிழக்கு ஆசியாவில் தமிழரின் ஆதிக்கம். நன்றி ஐயா.
@rangarajs9064 ай бұрын
கடாரத்து தமிழச்சியா?இராச மலர். திராவிட சங்காத்தம் 2200 ஆண்டுகளுக்கு முன். ஹள கும்பா கல்வெட்டு (ஒரிசா ஒடியா.) பஞ்ச திராவிடர்(5 வகை. கூர்ச்சர திரா. திராவிட பிராமணன் (பொதுப்பெயர் அதிகும்பா கல்வெட்டு. போரில் தோற்ற ஒரிசா மன்னன். (கலிங்க மன்னன்) காரவேலன் கல் வெட்டு. திராவிட சங்காத்த ம் (பிராகிருதம்) சேரசோழ பாண்டிய மன்னர்களைக் குறிக்க. அங்க சங்கா திராவிட =இவர்கள் மத அடையாளம் அற்றவர்கள். திராவிட சங்காரம் =(?) திராவிட நட்பரசியல். லங்காவி தீவுக்கு நாங்கள் (2019) சுற்றுலா வந்தோம். மனோகரன் என்ற இளைஞர்தான் எங்களது ஓட்டுநராக இருந்து சுற்றிக்காட்டினார். அந்தத்தீவுதான் கடாரம். சரியா? இங்கே கடாரங்காய் என்ற புளிப்புச்சுவையுள்ள காயால் ஊறுகாய் போடுவர். தொடர்பு கொள்க: கனல்மைந்தன் (78அக வை). +91 75983 42935. கோவை தமிழ்நாடு. 641002. .
@rangarajs9064 ай бұрын
நான் கல்லூரிப்பணி ஓய்வுபெற்ற தமிழ்ப்பேரா சிரியன்.
@rangarajs9064 ай бұрын
29 8 2024. முகவரி தெரிவித்தால் இலக்கியச் சிற்றிதழ்கள் அனுப்புவேன். கனல்.
@sivaf22522 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களைப் போன்ற தமிழர்,ஒவ்வொரு தமிழ் குடும்பத்திலிருந்தும் ஒருவர் தங்கள் போன்ற மானமுள்ள தமிழன் வேண்டும்.வாழ்க.
@palaniappankn2038 Жыл бұрын
Hujuuuhjhhuh
@selvakumar-jg2uz5 жыл бұрын
மிகவும் அழகான தமிழ் பேச்சு ,அருமையான சொல்லாடல்கள் கவனமான நேர்த்தியான ஆய்வுகளை எடுத்து கூரும் விதம் மிகவும் சிறப்பு
@ragu53235 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களே! நாம் அனைவரும் ஒரு கருத்தை மற்றொரு கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். நமக்கு யார் மீதோ எதிர்போ கோபமோ இருந்தால் அதை ஜனநாயக முறையில் மரியாதையாக பதிவிட வேண்டும். அதையே ஆதாரத்துடன் பதிவிட வேண்டும். தமிழர்கள் உலகத்திற்கே நாகரிகம் கற்பித்தவர்கள். இது பொது வெளி. நாம் யாரையும் தரக்குறைவாக பேசி பதிவிடக் கூடாது. இந்தியர்களாகிய நாம் அனைவரும் வெளி நாட்டு தமிழர்களிடம், போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் மரியாதையும் ஆதரவும் அரவணைப்பும் அளித்து பேச வேண்டும், பதிவிட வேண்டும்
@abdulbabu14365 жыл бұрын
YES, FIRST MAN SPOKEN TAMIL LANGUAGE, NO DOUBT LISTEN THIS 2 VIDEOS YOU WILL GET MORE INFORMATION kzbin.info/www/bejne/b4WYf5aiab2Cp8k kzbin.info/www/bejne/hn6whIlufcuspNE
@பாா்த்தீபன்தமிழ்தேசியம்5 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சிலர்"தமிழர்கள் எல்லாம் வந்தேரி என்றும் தெலங்கர்கள் "மண்ணின் மைந்தர்கள் என்று கூறுகீன்றனர்
@SathishShanmugam795 жыл бұрын
இளஞ்சேட்சென்னி - First Chola powerful than Raja Raja Chola kzbin.info/www/bejne/iXe4pnWgpZKcbZI
@paradoxpraveen39685 жыл бұрын
இந்த காணொலியை தந்ததற்கு மிக்க நன்றி
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்.
@kskpdkt4 жыл бұрын
சிறப்பு
@vasudevans21793 ай бұрын
Mr Karunanthan Sir , is Mr Balakrishnan speech making sense ; Sanga Ilakkyam , Ariyan ... words anathema to you Mr Karunananthan and spoken by Balakrishnan who has absolute respect for you as a HISTORIAN.
@pushpapaulinemary20064 жыл бұрын
Very intellectual speech about our laguage TAMIL.
@nadasonjr65475 жыл бұрын
நாம் தமிழ் மொழி பெருமை பேசியே காலம் தள்ளுகிறோம்.நமக்கு என்று ஒரு தமிழ் தனி நாடு இருந்தால் மட்டுமே நம் மொழி பெருமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.மொழிக்கும் இனத்திற்கும் இறையாண்மை நிலைக்கும்.உலகம் நம்மை திரும்பி பார்க்கும்.உலக தமிழர்களையும் பாதுகாக்க முடியும் .மலேஷியா தமிழ் தனி தமிழ் நாட்டிற்கு ஏங்கி காத்திருக்கிறோம்.தமிழனுக்கு தனி நாடு இல்லாமல் இருப்பதுதான் மலேசியாவில் எவ்வளவு அவமானப் படுகிறோம் என்பது தமிழ் நாடு மக்கள் உணரவேண்டும் .உங்கள் கையில்தான் தனி தமிழ் நாட்டின் தலையெழுத்து உள்ளது.மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்
@dhetchinalakshmi64135 жыл бұрын
என்தந்தை தமிழர் தாய் தமிழச்சி நான் தமிழன்.
@selambramchandran14265 жыл бұрын
அருமை அருமை
@MariyapillaiM5 жыл бұрын
அய்யா தங்கள் பேச்சை நம் தமிழ் சமூகம் நன்றாக உள் வாங்கிக் கொண்டால்...இந்த சங்கிகளின் சூழ்ச்சியை நம் மக்கள் ..புரிந்து கொண்டு நம் மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்...
@SathishShanmugam795 жыл бұрын
இளஞ்சேட்சென்னி - First Chola powerful than Raja Raja Chola kzbin.info/www/bejne/iXe4pnWgpZKcbZI
@narayananvenkateswaran76634 жыл бұрын
ஒரு சூழ்ச்சியும் இல்லை.எல்லாம் பிரமை. சிந்து சமவெளி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்றால் அங்கே வசிக்கும் ஹிந்தி மற்றும் வேறு மொழி மக்களை ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்
@nagendranramasamy37313 жыл бұрын
இவரே சங்கி தான்டா
@dhanabal.t34153 жыл бұрын
மிக்க நன்றி அய்யா ,நமது பண்டய நாகரிகம்,பண்।பாடுகள் உலகிற்கே வழிகாட்டியாக உள்ளதை நினைத்து பெருமையாக உள்ளது ,நமக்கே உரிய உரிமைகளை மீக்க போராடும் தங்களை போண்ற தமிழின போராளிகளுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம்,நாங்களும் இணைந்து போராடுவோம்
@anantha474105 жыл бұрын
1:25:50 அதியமான் என்னும் பெயரில் துருக்கியில் நகரம் உள்ளது.(Adıyaman is a city in southeastern Turkey, capital of the Adıyaman Province).உலக அளவில் பல நாடுகளில் தமிழ் பெயர்கள் உள்ளன.
@nayinaragaramnayinarraja25394 жыл бұрын
சூத்து தான் சவுத். அப்போ சூத்து இந்தியா என்று சொல்லலாம் . சூத்து உள்ளவன் என்பதால் சூத்திரன் என்றார்களோ .
@krisea38075 жыл бұрын
உலகின் முதன்மை மொழி நம் தாய்மொழி தமிழ்.
@meenakshimuralidhar64983 жыл бұрын
Ketka Metha Mahizchi! Mikka Nandri 🙏🏽🙏🏽🙏🏽
@vimalshivn.74415 жыл бұрын
நான் யாரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. இது என்னினம் சம்பந்தப்பட்ட பதிவு . தமிழன் ஒரு பெருமைமிக்க இனம் .இன்றைய நாகரிக மக்கள் அன்று விலங்குகளுடன் விலங்குகளாக வேட்டையாடி வாழ்ந்தபோது தமிழன் நாகரிகமாக அறிவுடன் நெறிதவறாமல் வாழ்ந்த ஒரு பெருமையான இனம் .இது அறிவுள்ள மனிதர்களுக்குப்புரியும் . யாதும் ஊரே யாவரும் கேளீர் ...ஒன்றே எங்கள் உலக தத்துவம் .பகைவேண்டாம் நட்பே இந்த ஒரு பண்பு எந்த இனத்துக்கு வரும் ? ஆக்கிரமிப்பு ,பொறாமை , துரோகம் உண்மைதமிழனின் பண்பாட்டில் சேர்ந்ததல்ல .
@esloganadan32523 жыл бұрын
தமிழ் மொழிச்சொல் ஆராய்ச்சி மூலம் தமிழ் வரலாற்று செய்திகள் அளித்தது மிகவும் சிறப்பு . . தொடர வாழ்த்துக்கள்.
@Devarasad5 жыл бұрын
வணக்கம் நிறைய தகவல்கள் உங்கள் மூலம் அறிய முடிகிறது நன்றி
@kannathathsan27463 жыл бұрын
அ௫மையான பதிவு ஐயா. உங்கள மாதிரி தமிழ் அறிஞர்கள் நிறைய வரவேண்டும் .வாழ்த்துக்கள்.
@saiillamdocs97034 жыл бұрын
உண்மையில் பெருமை படகூடிய செயல் வரலாறு முக்கியம் என்பதில் ஐயம் இல்லை .. தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று இன்றைய இளைய சமுதாயம் உணரும் நாள் வரவேண்டும் ..
@anbazhagansubramani17813 жыл бұрын
லிங்கம் குறவர்களின் மணிகள் மண் பொம்மை அங்கே கருப்பாக பூனை கண் போன்று இருந்தவர்கள் நாம் நம்மை விரட்ட வந்தவர்கள் உயரமாக வெள்ளையாக நீல நிற கண் உடையவர்கள்.
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
தற்பெருமை.. எத்தனை பேர் உங்கள் போல் .. உருவாக்கீனிர்கள்
@KannapiranArjunan-vm2rq5 жыл бұрын
Excellent research. ...we all indebted to you sir..
@PeriyanayagamChinna-yt6ki Жыл бұрын
Just remember! An ancient initiative Historical places are called SINDHU veli Dynasty in not only allover Bangladesh, Pakistan, China, india but also mostly in Asia 🌏 pacefic Continental Region of the World 🌎 TAMILAN Krishna bless you all!
@karuppiahr90485 жыл бұрын
வாழ்த்துக்கள் ! ஐயா அவர்களின் பணி தொடரட்டும், வாழ்க வளமுடன் !
@elamvaluthis72683 жыл бұрын
விசையம் விசை சக்தி அம் அழகு அழகான சக்திமிக்க கருத்து விசையம் என்பது விஷயம் என்றாயிற்று.அதனை விடையம் என்று கூறுகிறார்கள்.
@sokkan44663 жыл бұрын
👌 உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் 🙏
@mahalingampoorasamy46215 жыл бұрын
பல மெத்த படித்த மேதைகள் கூறும் தமிழரின் வரலாறு ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது. பல தமிழ் ஆய்வாளர்களான Dr.பாண்டியன்,குணா,மொழி ஞாயிறு பாவாணர்,ஒரிசா பாலு போன்றவர்கள் திராவிடம் என்ற சொல் தமிழரை குறிப்பிட தெரியாதவர்களால் அழைக்கப்பட்ட வார்த்தை என்கிறார்கள். கால்டுவெல் க்கு தென்னிந்திய மக்களை தான் எப்படி அழைப்பது என்பது தெரியவில்லை.இப்போது வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர் சொன்னது. களப்பிரர் காலத்திலியே பல பிராமிணர்கள் திராவிடர்களாக வாழ்ந்துள்ளனர்.அவர்கள் வேறு திராவிடர்கள்.இவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை. பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர் தமிழரை பற்றி மூன்று சங்க காலங்களை பற்றி அழகாக அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார். சிந்து சமவெளி நாகரிகத்தின் இடத்தை 1856 இல் ரயில் மற்றும் சாலை போட வந்தவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.2500-1500 BCE இல் அங்கே தமிழரின் நாகரிகம் உச்சத்தில் இருந்தது.அவர்கள் யாரும் திராவிடர்கள் இல்லை. 1500 BCE இல் தான் ஆரியன் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு உள்ளே வந்து நுழைந்தஉடன் தமிழர்களின் நாகரிகம் முடிவுக்கு வந்தது. 2500 BCE இல் தமிழர்கள் இந்த பரந்த பைந்தமிழ் தேசத்தில் பல முனைகளில் வியாபாரம் செய்து கொடிகட்டி பறந்தார்கள்.அப்போது வந்த கிரேக்க லட்டின் மொழி பேசிய வியாபாரிகள் இந்த பைந்தமிழ் தேச மக்களை "Ind" என்றே அழைத்தார்கள்.அவர்கள் பாஷையில் "இந்த்" என்றால் பூர்விககுடி என்று அர்த்தம். பைந்தமிழ் தேசத்தின் (சிந்து மற்றும் ஆப்கானையும் சேர்த்து) வியாபார மக்களை பூர்விககுடி மக்களாக இந்த் என்றழைத்ததினால் நாம் ஆங்கிலேயன் வரவுக்கு பிறகு இந்தியனானோம். இந்தியா சிந்து நதிகள் பேரால் வரவில்லை. ஆரியன் தான் தங்களை நம் இடத்தை திருடி அந்த மண்ணை சொந்தமாக்கி இந்து என்று புகழ்ந்து கொண்டான். அப்போது ஆரியனால் உரோப்பட்ட நாடு இன்று அதே ஆரிய யூத RSS பிராமணர்களால் திருடப்பட்டு கொண்டிருக்கிறது. அதே பூர்விக குடி மக்கள் இன்று ஏமாளியாக ஆக்கப்பட்டு திராவிட கலப்பட மற்றும் ஆரியர்களால் அடிமைப்பட்டு நிற்கிறோம். indus தான் இந்தியா என்றால்,செவ்விந்தியர்கள்,மேற்கிந்தியர்கள்,இந்தொநேசியர்களில் உள்ள இந்த் "Indus" ஐ குறிக்கிறதா? அங்கேயெல்லாம் indus நதிகள் ஓடுகிறதா? என்பது கேள்வி. அப்படிஎன்றால் இந்தியாவின் பூர்விக குடி மக்களே இங்கேயெல்லாம் பரவி சென்றார்கள் என்பதுதான் உண்மை. ஆய்வாளர்கள் Dr.பாண்டியன்,ஒரிசா பாலு போன்றோர்கள் ஆராய்ச்சி குறிப்புகளை படிக்க வேண்டும். மனிதன் முதல் முதலில் எழுத்துக்களை கிறுக்கியது (பட எழுத்துக்கள்) மிருகங்களின் தோலிலும்,கற்பாறை ஓடுகளிலும் தான். திராவிடன்தான் தமிழன் என்பது கப்சா.
@இந்திரன்-ள8ம5 жыл бұрын
தமிழ், மலையாள, தெலுங்கு, கர்நாடக, ஒரியா, சாவக மொழி பேசும் மக்கள் அனைவரும் கலந்த கலப்பினம் தான் இன்றைய இலங்கை தமிழர்கள் என்று யாழ்பாண வைபவமாலை, மற்றும் யாழ்பாண குடியேற்றம் ஆகிய நூல்கள் கூறுகிறது... இவ்விரண்டு நூல்களும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படித்து பாருங்கள்...இதுக்கு பெயர் தான் திராவிடம் என்பது...இனத்தூய்மையும், சுத்த உயர்குடி தமிழ் ரத்தத்தையும் எப்படி கண்டு பிடிப்பது...? சங்க தமிழனுக்கு யார் சான்றிதழ் தருவது...?
@parthasarathi90555 жыл бұрын
இங்கு முதலமைச்சராக்குவோம்
@amudhansantanu14275 жыл бұрын
தமிழ் னு அடங்கிகட்டா ஆடங்கு.திராவிடம் சஹாரு புலைவனத்தில் உள்ளது இமயமலையில் உள்ளது ஆஸ்திரேலியாவிலும் உள்ளது.மெக்சிகோ காலிஃபோரானியா.எங்கு இல்லை.?
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
நம்மை நாமே தெரிந்து கொள்ளும் நிகழ்வு
@agil3654 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உரை ஐயா...😍😍😍😍📚📚📚📚📚👏👏👏👏👏👌👌👌👌👌👌இன்னும் ஆழமாக நம் மொழி,இனம், வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது ஐயா.... இந்த காணொளியை பதிவு செய்த நண்பருக்கு நன்றிகள் பல... Watched it on 1/02/2021..... A very good source for all TAMILANS to see, know about yourself and our history sir.... Once again Thank you So much Sir....
@karthikeyanps23723 жыл бұрын
உங்கள் ஆராய்ச்சிக்கு தலை வணங்குகிறேன்
@Theglobalpeace Жыл бұрын
Mr Balakrishnan, Would you please write /translate your books in Tamil language, so that Tamil students can read and benefit from them? Thank you.
@amudhansantanu14275 жыл бұрын
கீழடியில் இருந்து மானாமதுரை வரை இன்னும் கீழடியின் தொன்மம் காபாபாற்றப்பட்டு வருகிரது .வேளான்மை எல்லோரும் செய்வது,வியாபாரம் அணைவரும் செய்வது.ஆனால் தொழில் நுட்பம்? இன்றுவரை சேங்கலசூலைகள் சிலைமானில்தான் சேய்கிரார்கள்.பானைகள் மற்றும் ஓடுகள்.ஓடு தொழிற்சாலை பெரிய தொழிற்சூலைகளோ உள்ளது.
@balakrishnansundarapandi90705 жыл бұрын
ஐயர்களுக்கு திராவிட பேயர் இருக்கலாம் அதற்காக தமிழர்களுக்கு திராவிட பேயர் தேவை இல்லை புரியுதா ஐயர் அவர்களே
ALMIGHTYINDIA MOVEMENT #AIM சர்வசக்தி இந்தியா இயக்கம் ‘நிலமாளும் விதிகள் ஒழுங்காயின் தனிமனித தலைவிதி தனியேது மில்லை.’ Where the Laws of the Land are perfect, There is no Social / Individual Disrespect. அன்புடையீர் வணக்கம், VISION -நோக்கம்: சர்வமக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, அரசியல், கருவூல பங்களிப்பு & ஒருங்கிணைந்த சர்வசக்தி இந்தியா. MISSION - செயல்த்திட்டம்: Ø ஊரக, நகர பாகுபாடு நீக்கி சமச்சீரான பகுதிகள் (wards) சீரமைப்பு. Ø இயற்க்கை வள பாதுகாப்பு, பராமரிப்பு, மேம்பாடு, பயன்பாடு போன்ற முதன்மை அதிகார முன்னுரிமை பெற்ற ‘முதன்மை மக்கள் மன்றங்கள்’ (Prime Councils of People), வ ட்ட மக்கள் மன்றங்கள் (Block Councils of People), மாவட்ட மக்கள் மன்றங்கள்(District Councils of People), மாநில மக்கள் மன்றங்கள் (State Councils of People) &. இந்திய உச்ச மக்கள் மன்றம் (Supreme Council of People India) அடங்கிய ஒருங்கிணைந்த ஐயுயர்நிலை இந்திய மக்கள் ஆளுகை மன்றங்கள் (Integrated Five-tier Hierarchical Governing Councils of People India) அரசமைப்பு. Ø பெண்கள் இந்தியா கட்சி - LADIES INDIA PARTY & ஆண்கள் இந்தியா கட்சி - GENTS INDIA PARTY கொண்ட இரட்டை அரசியல் கட்சி அமைப்பு (Bi-Party System of Politics). Ø ஒரு வாக்காளர் தன் பகுதி (ward) பிரதிநிதியை மட்டும் தேர்ந்தெடுக்கும் நேரிடை தேர்தல் & எதோ ஒரு பகுதியின் ஆகச்சிறந்த பிரதிநிதி உச்ச மன்ற பெருந்தலைவராகும்வாய்ப்புள்ள தொகுதிகள் மறைமுக தேர்தல். Ø ஒரு பொருள் - ஒரு சட்டம் - ஒரு செயலாக்கத்துறை. Ø பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளும் நேரிடை பொருள் அளிக்கும் சட்டம், திட்டம், அலுவல் நடைமுறை. Ø செயலகங்கள் தொகுதி மையப்பகுதியில் இயங்குதல். Ø பிறப்பு முதல் இறப்பு வரை தகவல்கள் பதிவேறும் குடியுரிமை மின்னணு அட்டை. Ø பாலினமாறிகள்(Transgender) விரும்பும்பாலின உரிமை. Ø மக்கள் தொகை, வாக்காளர், இதர தரவு பதிவேடுகள் உடனுக்குடன் நடப்பாக்கம் செய்தல். Ø பிறப்பு முதல் இறப்ப்பு வரை குடியுரிமையாளர் பராமரிப்பு & கண்காணிப்பு. Ø குடியுரிமை அட்டை எண், குடியுரிமையாளர் வங்கி கணக்கு, அலைபேசி, இன்ன பிற இனங்களுக்கான எண் என்ற பயன்பாட்டு முறை. Ø 1௦ம் வகுப்பு வரை சகல பொருள் பொதுஅறிவு இலவச படிப்பு; பின், 5 வருட ஒரு பொருள் சார் விருப்ப இலவச பட்டப்படிப்பு & உதவித் தொகையுடன் 5 வருட விருப்ப ஆராய்ச்சி படிப்பு. Ø அலுவல் & பயிற்றுவிப்பு மொழி: வட்டார / தாய் மொழி & இங்கிலிச். Ø Ø 20 வயது வரை படிப்பு, பின், வாக்குரிமை, வேலைவாய்ப்பு, திருமணம். Ø Ø ஆண்டுதோறும் 2௦ வயதானவர்களின் வேலைவாய்ப்பு பூர்த்தி & வேலையின்மை இருப்புக்கட்டுதல். Ø மைய்யப்பகுதி 1௦௦ ச.மீ குளம் அமைந்த 1 ச.கி.மீ. பரப்பளவில் புது ஊர்/நகரமைப்புத்திட்டம். Ø பெற்றோர் குழந்தைகள் சகித குடும்பத்திற்கு 900 ச.அ.; 20 வயதாகி தனியாக வாழ்பவருக்கு 600 ச.அ. அளவில் குடியிருப்பு. Ø சர்வ மக்கள், நிறுவனங்கள் வருமான அடிப்படையில் கருவூல (வரி) பங்களிப்பு. Ø முதன்மை மக்கள் மன்றத் தொகுதி வருவாய், ஐயுயர்நிலை மன்றகளுக்கிடையே கீழிருந்து 50:15:15:10:10. என்ற விகிதத்தில் பகிர்மானம். Ø இந்தியா முழுமைக்கும் ஒரே அரசு நிதிநிறுவனம்/வங்கி. Ø எல்லா வசதி வாய்ப்பும் எல்லா இடத்திலும், எல்லோருக்கும். “சமத்துவம், சமச்சீர்மை ஒற்றுமை, ஒருங்கிணைப்பை உருவாக்கும், உறுதிசெய்யும்”. வார்டுகள் தோறும் பெண்கள், ஆண்கள் கட்சிகளை வளர்த்தெடுங்கள், ஊர்கள் தோறும் முதன்மை மக்கள் மன்றங்களை உருவாக்குவோம். மனம் இருந்தால் மாற்றம் நிகழ்த்தலாம். ‘ஊர் கூடி தேர் இழுக்க’ ஒன்று கூடுங்கள். வாழ்க, வளர்க. அன்புடன், MCS.இராஜாராமன், இயக்குனர் 91-9442582105 #AlmightyIndia
@bhawanibalasubramanian82303 жыл бұрын
I bow to you Sir for insisting on cosmopolitan attitude while speaking on I V C.
@Nandha-inDmk5 жыл бұрын
வணக்கம் ஐயா தமிழை பற்றி அதை சார்ந்த திராவிடத்தை அதைப்பற்றி வாழ்வியல் சார்ந்த நெடும் பயணத்தில் தமிழன் மொழி நடுவன் கல் நம் முகமும் அடையாளங்களையும் சிந்து சமவெளி வரலாறு உறையும் " நன்றி"ஐயா
@arona70963 жыл бұрын
திராவிடத்திற்க்கு முட்டு கொடுக்க இவ்வளவு விளக்கமா உங்களின் பேச்சு மழுப்பலாக இருக்கிறது
@Chocolaterocky3 жыл бұрын
Sanghikallukku sangathamil puriyathu
@Abduplll4 жыл бұрын
தமிழ்என்பதுமொழிஅல்லமனிதனின் உயிர்மூச்சு
@saka-5445 жыл бұрын
திராவிடம் தமிழ் ஒன்று என சொல்லும் உங்களை நம்புவதற்கு வழியில்லை
@rickyr13555 жыл бұрын
தமிழ் ஆங்கிலம் தவிர உங்களுக்கு வேறு என்னென்ன மொழிகள் தெரியும் என்று தெரிந்துகொள்ளலாமா தோழரே? (ஆங்கிலம் சரளமாக தெரியுமா?)
@saka-5445 жыл бұрын
@@rickyr1355 தமிழ் நன்றாக தெரியும் தோழரே..
@gilbertvivek21974 жыл бұрын
@@saka-544 yes.. ashoka dravida nu use pannunanga, yen inga antha varthaiku oru proof kooda Kedakala. They are folled us ji.
@indtamil90405 жыл бұрын
நான் என்னை திராவிடன் என்று அடையாளப் படுத்தி கொள்வதில் பெருமை கொள்கிறேன்....
@sunderesanvadivel36043 жыл бұрын
Sappas Sappas Fantastic research and speech Valka nalamudan and valamudan vaiyagam irugumvarai
@sheikdawood35813 жыл бұрын
ஆஹா அருமையான சொற்பொழிவு.வணக்கம் சார்
@thirumalmurugesan25875 жыл бұрын
Ayya , namudaya , tamilarudaiya pallayuram aandu varalatrai veli kondu Vara neengal aatriya thondu eedu innai attradhu .. Humble request to you to post this kind of speeches for the years to come . Thank you ..
@mars-cs4uk5 жыл бұрын
If some one said Tamil Brahami then Tamil people should not accept that. That is wrong. Just say Tamili
@SathishShanmugam795 жыл бұрын
இளஞ்சேட்சென்னி - First Chola powerful than Raja Raja Chola kzbin.info/www/bejne/iXe4pnWgpZKcbZI
@rickyr13555 жыл бұрын
@Thamizh books -- எதற்கு 1:41:01 இடத்தில், முக்கியமான ஒரு பகுதியை நீக்கினீர்கள்?!!
@srivaisnavy38515 жыл бұрын
facebook.com/thontamilarnagarigam/ சிந்து சமவெளி குயவர் பண்பாட்டு நகரம்
@joygladies54384 жыл бұрын
அய்யா இதை உலகம் அறிய நாம் என்ன செய்ய வேண்டும். என் தமிழை காப்பாற்ற நான் உயிரை மாய்க்கவும் தயங்க மாட்டேன்
@elamvaluthis72683 жыл бұрын
வட இந்தியர்களுக்கு தமிழ் என்ற சொல்வரவில்லை திரமிள திராவிட என்று சொன்னார்கள் அது திராவிடம் என்பது தமிழ் ஒன்றையேகுறிக்கும்.
@gayathrikashi78063 жыл бұрын
kzbin.info/www/bejne/rn-tgZerd9SZhaM
@loma19813 жыл бұрын
நாங்கள் தான் வீரசைவர்கள் அதற்கு ஆதாரம் உள்ளது என்று இந்தோனேசியாவில் வசிக்கும் ஒரு குழுவான தங்கரீஸ் மக்கள் கூறுகின்றனர்... அதுமட்டுமின்றி அவர்கள் பேசும் மொழி பிராமிய மொழி என்பது சிறப்பம்சமாகும்... தமிழ் நாட்டில் உள்ள வரலாற்று பேராசிரியர்கள் அங்கு வசிக்கும் மக்களிடம் சென்று ஆராய்ச்சி செய்து உன்மையை வெளிகொண்டு வரவேண்டும்.... kzbin.info/www/bejne/fGLSZIuPn6yFabc
@vknidhi5 жыл бұрын
Fabulous and extremely informative speech. It has induced me to order the book on Amazon. I'm curious to read through the book. I'm thankful to Mr Balakrishnan for the extensive research. Even in the mid seventees my friend Dr Gopal and I harboured the thought this civilization could be connected with the Tamil/ Dravidian culture. The facial features of the dancing girl ( thick lips and flatter nose) were the reasons for the thought. I'm glad to hear about such innumerable evidences connecting the two. I appeal to the society to learn, research and accept facts with evidences than emotionally rejecting the idea of migration. After all, the humans had migrated all over the land from African rift valley as per scientific evidences. How then can we cling on to emotional theories of endemic origin.
@vknidhi4 жыл бұрын
@gestin anna Ignorant bias.
@akashr6926 Жыл бұрын
Tamizh culture
@KannanR-pt2vs5 жыл бұрын
இனி எங்களை திராவிடன் என்று ஏமாற்ற வேண்டாம் .. நாங்கள் தமிழர்கள் .. மற்றுஒன்று .. தமிழ் பெருமைகளை களவாடம் செய்ய நீங்கள் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள் அதை வன்மையாக கண்டிக்கின்றோம் !! நாங்கள் ஏமாந்தது போதும் .. இனி திராவிடம் என்றால் எங்களுக்கு குஷ்டரோகியை விட கேவலமாக தோன்றுகிறது !!
@mirror60385 жыл бұрын
yaathum oore yaavarum kelir... unga arasiyal vaipirkaga...tamilin thanmayai maatra mudiyathu......
@karthiksakthivel.43005 жыл бұрын
@@mirror6038 dravidan enra solladal sanga Tamil elakiyengalil kurippidapadavilai dravida vilakkam thavira matra Vilakkam ok
@pachaimuthu89885 жыл бұрын
@@mirror6038 தமிழன் தன்மையை வைத்து எல்லோரும் தமிழர்களை ஏய்க்கலாமா.
@indtamil90405 жыл бұрын
நான் என்னை திராவிடன் என்று அடையாளப் படுத்தி கொள்வதில் பெருமை கொள்கிறேன்....
@indtamil90405 жыл бұрын
@@karthiksakthivel.4300 இந்திய தேசிய கீதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடமில்லை ஆனால் திராவிடம் இருக்கிறது...ஏன்? தமிழும் திராவிடமும் ஒன்னு. இதை அறியாதவர் வாயிலே மண்ணு.
வணக்கம் ஐயா!, பூம்புகார் வணிகமும் சோழர் ஆட்சி கடல் தாண்டிய பயணம் என்பது கப்பலை திசைகள் மற்றும் தேசம் அறிவார்ந்தப் பயணம் செலுத்திய மீனவன் , திரைக்கடல் ஓடி திரவியம் தேட உதவியவன் மற்றும் முத்துகுளித்த மக்கள் பற்றிய குறிப்புகளையும், கப்பலை வடிவமைத்த ஆசாரிகளையும் தாங்கள் கூறவில்லையே...அதை பற்றிய குறிப்புகள் ஏதேனும் உண்டா ?
@sivaganeshm29785 жыл бұрын
தமிழ் வாழ்க
@ravi1662 жыл бұрын
Salute to you sir. Excellent!!
@karuna57355 жыл бұрын
தமிழ் மட்டுமே இருந்த காலத்தில் திராவிடர் என்று சொன்னது ஏற்புடையது. தமிழிலிருந்து பல மொழிகள் கிளைத்த பின்பும் தமிழைக் குறிக்க பொதுப் பெயராக கருதப்படும் திராவிடர் என்ற சொல் ஏற்புடையது அல்ல. தமிழர்கள் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டதில்லை.
@rickyr13555 жыл бұрын
இவரின் இந்த பேச்சை சீமானின் அருமை தம்பிகள் கட்டாயம் பார்க்க வேண்டும்.
@GospelEDGE5 жыл бұрын
உண்மையான தெய்வம் ஒன்றுதான் என்று எல்லா மதத்தினரும் ஒத்துக்கொள்கிறார்கள் அப்படின்னா அந்த ஒரே கடவுளுக்கு மனுஷன் சொர்கம் வந்து சேர்ரது தான் முக்கியம் ஆமாவா இல்லையா. எந்த மதத்தில் இருந்தாலும் உண்மையான இறைவனுக்கு கவலை இல்லை. அப்போ முக்கியமான கேள்வி மதத்தை இறைவன் உருவாக்கி இருக்க முடியாது. இல்லையா?
@noormohamedabdulkareem40655 жыл бұрын
வருன் கார்த்தி அவர்களே நானும் அதை தான் சொல்கிறேன்.மூத்த மொழி முந்து தமிழே.
@nagarajlingappan63476 күн бұрын
Good ❤️❤️❤️❤️❤️
@Maaththi_Yosi5 жыл бұрын
Tamils are above Religion, you made us to feel proud, we should carry the legacy in our genes... Keep going for the extra miles
பின் எதற்க்கு தமிழ் நாகரிகம் திராவிடம் என்பது மாயயை நீ வாங்கிய பட்டம் நீ கலந்து கொண்ட உலக தமிழர்மாநாடு திராவிட கட்சியால்நடத்தப்பட்டது
@kasthurirajagopalan25115 жыл бұрын
Excellent speech sir.arumai. Very interesting to watch your Tamil speech.
@saravanans84194 жыл бұрын
Vazhaga ayya ungaluku kandupitipu
@m.devaselvam6292 жыл бұрын
Very good spk
@kantaswami57613 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள்
@jacobjacob41163 жыл бұрын
திராவிடத்திற்காக மிகவும் சிரம பட்டு பேசுகிறிர்கள்
@rajamanirajamani12553 жыл бұрын
Iya what a beautiful and amazing speech god bless you 🙏🙏🙏❤❤❤
@nammaooruruci58205 жыл бұрын
மிகச் சரியான உரை
@50ramsan3 жыл бұрын
VERY GOOD ANALYSIS OF TAMIL CULTURE. IT SHOULD BE SPREAD EVERYWHERE
@indtamil90405 жыл бұрын
எங்கு பிறப்பினும் திராவிடன் திராவிடனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...
@balasubramaniansethuraman86865 жыл бұрын
கோயில்கள் இல்லை என்று பெருமையாக சொல்கிறார். சரி ஏற்போம். தமிழ்நாட்டில் அவ்வையார் கூறிய "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பதற்கு அர்த்தம் இல்லையா.
@vishnuvimalvishnuviaml14025 жыл бұрын
வாழ்க தமிழ்
@bashokvalan15 жыл бұрын
திராவிடர் என்ற வார்த்தை பிராமணர்களை தான் குறிக்கிறது... தமிழர்கள் நாங்கள்... திராவிடர்கள் அல்ல....
@rickyr13555 жыл бұрын
அவர் ஒரிய கல்வெட்டு ஆதாரங்களை பற்றியும் கூறி இருக்கிறார். மீண்டும் பார்க்கவும்.
@UmaDevi-vv4he Жыл бұрын
அவர்கள் ஆரியர்கள்
@bharathbharath217011 ай бұрын
Then why?Most bhramins are not declare dravidam
@KannapiranArjunan-vm2rq5 жыл бұрын
Just visit Kulasekarapattinam in VOC District..where dassera at Muthramman temple is very famous and most streets are with Amman / Kali temple and strret names in the name of say Kaunkali amman St, Nipudathiamman St, I Uchinimankalii st . Uchinimankali is A namr taken from Ujjaini Mahankali temple in Madyapradesh...why?
@sathishep6915 жыл бұрын
Videos not good edit ... Come again, again ? Full video.. Reply Me Sir
@nixonvaij5 жыл бұрын
Sir, I would like to know about your knowledge about Sumerian. The Indus Valley civilization was established by Sumerian King Dumuzi husband of Innana. The language they spoke Sumerian but scholars hypothesis it with first changa Tamil Mutharchanga Tamizh. So what you have found and infer is correct it is Tamizh Civilization only.
@vetriligamvetrilingamnadar71713 жыл бұрын
Sumeru is the name of North pole. Whoever lived at North pole, that people were called Sumerian
@rahula.g52283 жыл бұрын
There have not been enough proof to say it was from Sumerian nor it is tamil civilization. But no proofs for Aryan civilization though
@ahilpoosundar93445 жыл бұрын
திராவிட அரசியல் வேறு,திராவிடம் வேறு. திராவிடம் என்ற சொல்லாடல் காலம் தோறும் மாறிவந்திருக்கிறது.
@indtamil90405 жыл бұрын
கேரளத்தின் மனோன்மணீயம் சுந்திரம்பிள்ளை எழுதியது தான் "நீராறும் கடலுடத்த நிலமடந்தை" என்று தொடங்கும் திராவிடத்தை போற்றும் தமிழ் தாய் வாழ்த்து... இந்திய தேசிய கீதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடமில்லை ஆனால் திராவிடம் இருக்கிறது...ஏன்? தமிழும் திராவிடமும் ஒன்னு. இதை அறியாதவர் வாயிலே மண்ணு. தமிழும் திராவிடமும் ரத்தமும் சதையும் போன்றது. பிரிக்க முடியாது. முடிந்தால் முயற்சித்து பாருங்கள்...
@varunkarthi22325 жыл бұрын
Indian கேரளத்து மணோண்மணியம் இல்லை திருடனே அவர் தமிழ்நாட்டு மணோண்மணியம் அதனால்தான் மாநிலப் பகரிவைணயின்போதா என் தாய்நாட்டிற்கு போகிறேன் என்று இங்கு வந்துவிட்டார். இன்றும் கேரளாவில் பல தமிழ் இனம் வாழ்கிறது, பெங்களூரு ஆந்திராவில் உள்ளது போல். பத்து வருடங்களுககு முன்புவரை நாங்களும் திராவிடம்தான் தமிழின் வழி என்றுதான் இருந்தோம் ஆனால் இப்போது மாறவில்லையா அப்படித்தான் அவரும் திராவிடம் என்பதன் வேர் தமிழ்தான் என்று நம்பினார். நீ இன்னொன்றைப் படிக்கவில்லையா? அதே பாடலில், கன்னடமும் கலி தெலுங்கும் கவின் மலையாளமும் போனநுபோல் சுறனைகெட்டு நானும் போவேனோ என்று எழுதியிருக்கிறார் அதை கருநாய்நிதி தாங்க முடகயாமல் எடிட் செய்துவிட்டார். முழுப் பாடலையும் கேட்டுப் பார்க்கவும். பிறகு புரியும் மணோண்மணியம் போற்றியது தமிழையா திராவிடத்தையா என்று நீ என்ன முக்குனாலும் நடக்காது...... உன்மை இனி மறையாது.
@varunkarthi22325 жыл бұрын
ஆனந்த பாலயோகி கா உங்களைச் சொல்கிறீரா பிறரைச்சொல்கிறீரா என்றே புரியவில்லையே, புரியும்படி பேசினால் பதில் சொல்ல சுலபமாக இருக்கும்
@varunkarthi22325 жыл бұрын
@ஆனந்த பாலயோகி கா, முந்தா நாள் வெளியான ஆதிச்சநல்லூர் தொல்லியல் அறிவியல் அறிக்கையை நீங்கள் கேள்விப்படவில்லையோ? நீர் சொன்னபடியே ஆனாலும், இங கே முதலில் வந்து மொழி பண்பாட்டை உருவாக்கியது யார்? முதலில் யார் வந்தார்கள் என்ற கேள்வி வரும்தானே? நீர் சொல்லும் ஆதி திராவிட நாகர்கள் இப்போது உள்ள பறையர் பள்ளர் அருந்ததியரா? kzbin.info/www/bejne/n3Tdi6Jtlpqsbc0 இன்று ஆந்திரா தமிழ்நாட்டிலுல்ல நாயுடு ரெட்டி ராஜூ எல்லாரும் ப்ராமணர்களால் அடிமைகளாக வடக்கிலிருந்து கூட்டி வரப்பட்டவர்கள்தானே அதறால்தானே தெலுங்கு, கன்னடம் உருவானது?
@indtamil90405 жыл бұрын
@@varunkarthi2232 நாகர்கள் தான் இந்தியாவின் மற்றும் இலங்கையின் பூர்வ குடிகள். மற்றவர்கள், தமிழர்கள் உட்பட அனைவரும் இங்கே வந்தேறிகள் தான்... நாகர், நீக்கர், நீக்ரோ, நக்கமர், நாகா, நாக் ஆகிய அனைத்தும் ஒரே இனக் குழுவினர். இவர்கள் தான் ஆதி காலத்திலேயே கிழக்கும் மேற்கும் உலகம் முழுவதிலும் பரவியுள்ள பழங்குடிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன... இந்த நாகர்கள் தான் ஆதி திராவிடர்கள் என்று பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குறிப்பிடுகிறார்கள். அவர்களின் மொழி நாக பாஷை என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிடுகிறது. அவர்கள் தமிழ் கற்றறிந்து தமிழும் பேசினர். நாகர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் பேசிய மொழி நாக பாஷை. ஆதாரம் மணிமேகலை காப்பியம். மணிமேகலையில் நாக பாஷை பற்றிய குறிப்புகள் வருகின்றன...நாக பாஷை பேசும் திறன் படைத்த கடல் வாணிபன் தமிழகத்தைச் சேர்ந்த சாதுவனின் கதை அதில் கூறப்பட்டிருக்கும். நர மாமிசம் சாப்பிடும் நாகர்களை பெளத்த மத கொள்கைகளை கற்பித்து தாவர உணவுகளை உண்ணும் மனிதர்களாக மாற்றினான் என்ற செய்தி அக்கதையில் கூறப்பட்டிருக்கும். இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. சிலப்பதிகாரமும் மணிமேகலை காப்பியங்களும் வட இலங்கையில் நாகர் நாடு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் செல்வ சிறப்போடு இருந்ததை குறிப்பிடுகிறது. வட இலங்கை நாகர்களும் புகார் நகரத்து தமிழர்களும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் தமிழும் கற்று இருந்தனர். தமிழ் வாணிகர்களும் நாக பாஷை கற்று இருந்தனர். புகார் நகரமும், நாக நாடான வட இலங்கை தீவிலிருந்து அந்தமான் தீவு வரையில் இடைப்பட்ட 400 யோசனை நிலப்பரப்பு கடல் கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...
@samuelraj41965 жыл бұрын
My salutations to you sir.
@arvindurai5 жыл бұрын
THE VIDEO NOT EDITED PROPERLY ...
@vedamvedaprakash99025 жыл бұрын
தன்னுடைய எல்லைகளை மிரட்டிக் கொண்டிருந்த "திரமிரதேச சங்கதம்" என்ற கூட்டத்தை வெற்றிக் கொண்டான் என்றுள்ளது, ஆனால், இவர் வேறு மாதிரி சொல்வது திகைப்பாக உள்ளது!
@vigneshbalachandran97044 жыл бұрын
?
@venkatesanmanikam615 Жыл бұрын
ஐயாநீங்கழனவசரியாக உச்சரிக்கவில்லைமன்னிக்கவும்
@tamilsangam-50945 жыл бұрын
நன்றி சார்
@Raju-mg6ig11 ай бұрын
தமிழை...தமிழ் பண்பாட்டினை....!! திராவிட பண்பாடு .? என்று சொல்வது யார்?? ஆரியர் பண்பாடு என்பது எப்போது தமிழர் பண்பாடு ஆகமுடியும்.?.🙏இதை அவர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்..!!🙏 அவர்கள் சொல்லும் திராவிடர் என்பவர் !!?? யார்?? தமிழர்களா?? 😂 பஞ்ச திராவிடர்..? என்று அவர்கள் சொல்வது யார்?? தென்னாட்டில் பரவி உள்ள பிராமணர்களை 😂என்பது உண்மைதானே ஐயா..!!🙏தமிழர்களுக்கு ..திராவிடர் என பொய் பெயர் எப்படி வந்தது..?? தமிழர் கழகம் என பெயர் வைத்தால்...தெளுங்கரும்/ கண்ணடரும் பாதிக்கப் படுவர்...என்ற சூழ்ச்சி புத்தியில் ராமசாமி நாயக்கர் என்ற மனிதர்..!! திராவிட கழகம்..!என பெயர் சூட்டினார் ...🙏இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தந்திரம்..இல்லையா..🙏🙏👌 தமிழரை ..திராவிடர் என பொய் சொல்வது நுண் அரசியல்தான்..?? இதில் தங்களுக்கு எந்த ஒரு ஐயப்பாடும் எழவில்லை என்றால் ..நீங்கள் தமிழ் மட்டும் படித்து ..உயர் நிலையினை எட்டியதாக சொல்லிக்கொள்வது எல்லாம் ....ஒரு தமிழரின் பேச்சு ஆக ஏற்றுக்கொள்ள தகுந்த வகையில் 😂 இருக்கிறதா ??ஐயா 🙏🙏🙏 சரிதான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர்..பட்டம்.!!!! பேசலாம் ஐயா...🙏🙏🙏🙏🙏🙏
@Arumugam-ee7dd3 жыл бұрын
Arivukku nalvirudu sinduveli varalaru vazhga tamil
@elamvaluthis72683 жыл бұрын
கிருஷ்ணண் சமஸ்கிருதம் தமிழில் கருப்பன் என்றுபொருள் பாலகிருஷ்ணண் இளம்கருப்பன் என்பது தமிழாக்கம்.