பரமேஸ்வரன் இராமன் போர் செய்யும் அழகை இரசிப்பதாகக் கம்பன் காட்டியிருப்பது அழகு. தேரோட்டியின் திறமையில் தான் தேரில் இருப்பவரின் வெற்றி/தோல்வி அடங்கியுள்ளது. வேகம் மட்டும் இல்லை விவேகமும் ஒரு சாரதிக்குத் தேவை என்பதை இந்தப் பாடலில் காணலாம். நன்றி ராகவன் :-) amas32
@Munusamymurugan11 жыл бұрын
Thanks for sharing....
@kamalachandramani632412 жыл бұрын
இரு தேரோட்டிகள், இருவேறு அறிவுரைகள், தவறான அறிவுரையைக் கேளாத ராமன்! கம்பர் எத்தனை அழகாக தன் பாத்திரங்கள் அனைத்தையும் கவனமாக அமைத்துள்ளார்! ஆச்சரியமாக உள்ளது அல்லவா? நல்ல பதிவு.