இவ்வளவு அழகாக தெளிவாக பேசினால் நாங்கள் எங்கே புத்தகத்தை வாசிக்க போகிறோம் 😊
@kamalrajan8848 Жыл бұрын
Excellent speech
@aruldhas9116 Жыл бұрын
ஐயா அவர்கள் நலமுடன் வாழ்க
@sriramanr3786 Жыл бұрын
நன்றி ஐயா.
@yeskay968510 ай бұрын
மிக்க அருமை ஐயா 🙏🏻
@angavairani538 Жыл бұрын
அன்பு அண்ணா அவர்களுக்கு வணக்கம் உங்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று மனம் நினைக்கிறது... படிப்பதை விட கேட்பது மிகவும் பிடிக்கும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் ..👌👏👍🙏❤️🌹
@paramasivamparamasivam306011 ай бұрын
வணக்கம். தங்களின் கம்பராமாயண விளக்கம் என்னும் காணொளி கண்ணீர் கடலில் மூழ்கடித்து மனம் தமிழின் பெருமையை உணர்ந்து உய்க்கும் பதிவு. மிக்க நன்றி அய்யா. ❤❤❤❤❤😊😊😊😊😂😂😂😂🎉🎉🎉
@baskerprema6146 Жыл бұрын
அழகான பேச்சு ஐயா ❤
@drjagan03Ай бұрын
Ayya so much depth knowledge.
@ramyakathaisolli8040 Жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் சிறப்பான உரை
@healthandwealthtamil6572 Жыл бұрын
அற்புதமான உரைவீச்சு அய்யா
@meenagnanasekaran9726 Жыл бұрын
Sirapu aayya
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. உங்களுடைய ஆடியோ ரொம்ப கேட்டதில்லை . ரெண்டு மூணு தான் கேட்டிருக்கிறேன் ரொம்ப ஒரு கம்பீரமான குரல் உண்மையிலேயே அந்த இந்த மாதிரி கதையெல்லாம் நான் கேட்டதே கிடையாது உங்கள் மூலமாக நான் தெரிந்து கொள்கிறேன் உண்மை சத்தியம் இது வந்து உங்களுடைய ஒரு படைப்பை தனி ஒரு படைச்சதை திரும்ப சொல்றதுக்கு அதுக்கும் ஒரு தகுதி இருக்குது அல்லவா ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரி அந்த மாதிரி வந்து நான் ஒரு தனிப்பட்ட முறையில் தான் இதை உங்களிடம் இருந்து நான் கேட்டு தெரிந்து கொள்கிறேன் அங்காடி நாய் சொன்னீங்க அதுக்கப்புறம் குரங்கு சொன்னீங்க அது கேட்டு சிரிப்பு வந்தது அது ஒவ்வொன்னா வித்தியாசப்படுத்தி சொல்லும்போது ரொம்ப சிரிப்பு அடக்க முடியவில்லை மனிதனின் மனம் என் சூழ்நிலையில் இருக்கிறது என்று சொன்னாலும் திருந்த முடியாத சூழ்நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது அதுதானே நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறதுஇன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்குப்பா உங்களுடைய ஆடியோவைகேட்பதற்கு எடுத்தாலே மணிக்கணக் ஆகிவிடுகிறது .எத்தனை ஆடியோ இன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்குப்பா எத்தனை மணி நேரம் போறதே தெரியவில்லை அதனால் நான் பதிவது ரொம்ப அதிகமாகிவிட்டது கேட்பதற்கு டைம் இல்லாமல் ஆகிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் கேட்கிறேன் திரும்பப பார்ப்போம்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா வார்த்தைகள் சொல் செயல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருந்தால் சரியாக வாழ்க்கை சிறப்பாக அமைகிறது .ஆனால் அந்த செயல்தான் இங்குு இல்லையேசொல்வேறு செயல் வேறு எதுவும் செய்வதில்லை எல்லாம் பேச்சு மட்டும்தான் இருக்கிறது அதனால் தான் எல்லாம் சூழ்நிலை மாறுகிறதுது இதுதான்யாரென்று சொல்வது வேஷம், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்த மாதிரிஇடத்திற்கு தகுந்த மாதிரி முகமூடி போட்டுக் கொண்டுதான் நாடக மேடை நடித்து அவர்களுக்கு பழகிவிட்டது அதனால் அதிலிருந்து வழக்கப்படுத்தி இருந்தநாடக மேடை ஆடியேஅவர்களுக்கு பழகிவிட்டது அதனால் அதிலிருந்து வழக்கப்படுத்தி இருந்ததில் இருந்து திருந்துவதே கிடையாது சாதாரணமாகிவிட்டது அதனால் காரணம்.
@SamiduraiMarimuthu-im5tr Жыл бұрын
அருவி அருவிதான்
@sethuraman814911 ай бұрын
Excellent 18/2/ 24
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அப்பா ,ஓ மை காட் முகமூடி பத்தி சொன்னீர்கள்உண்மையில் முகமூடியை பற்றி சொன்னீர்கள் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.
@kalavathigopalan1515 Жыл бұрын
உங்கள் இலக்கிய உரை அரசியல் உரை என இரண்டையுமே விரும்பிக்கேட்கும் பழக்கம் உண்டு