கம்யூனிஸ்ட் என்னும் கால் நக்கிக் கூட்டம்..

  Рет қаралды 9,924

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

16 күн бұрын

🌳🌷🌷🌷🌷🌷🌳 அம்மையப்பன் அருளால்🔱🔥🔱
🌴 ஏற்காட்டில்
கவனகர் அய்யாவின்
அடுத்த
3-நாள்- வாழ்வியல் பயிற்சி வகுப்பு...
முன்பதிவு மிக மிக முக்கியம்
🔊பதினாறு கவனகர், திருக்குறள். இராம. கனகசுப்புரத்தினம் அய்யா வழங்கும்
🧎‍♀️🧘🏼‍♀நேரடிப்பயிற்சிகள்
👍மூன்று நாள் உறைவிடப் பயிலரங்கு...*🏫
🌴🌴🌴🌴🌴🌴🌴
🌳ஏற்காட்டில் கூடுவோம்....
👍ஏற்றமுடன் வாழ்வோம்...
🙇‍♀ஏழாம்அறிவைப் பெறுவோம்...!
🏹எண்ணியதை அடைவோம்...!
வரும்
2024- ஜூன்,
28-வெள்ளி,29-சனி,30- ஞாயிறு,,
(மூன்று நாட்கள்)
நம்மிடமுள்ள அறியாமையை அகற்றி,
விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அதீத ஞானதெளிவை🙇‍♀நம்முள் விதைக்கும் நல்வாய்ப்பு
🤔மனிதனிலிருந்து மகான் ஆகும் முயற்சி...அதற்காக
🤸‍♂மகான்கள்* உணர்த்தியுள்ள மகத்தான *யோகப்பயிற்சிகள்!
🚶‍♀ஆனந்தமான நடைமுறை வாழ்க்கைக்குரிய எளிமையான
🕺உடல்,🤾‍♂உயிர்,🙇‍♀ மனம்,
😇 சித்தம்,🥶 ஆன்மா
சார்ந்த விளக்கங்கள் & பயிற்சிகள்...
😀 ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய உடல் நலக் குறிப்புகள்!எளிய ஆரோக்கிய நுட்பங்கள்!
💰செல்வ வளத்திற்கு *குபேர தேவனை ஈர்க்கும் இரகசியங்கள்*&
மந்திரங்கள்
😀மனதைத் தெளிவாக்கி வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள் வாயிலாக
💫நேர்முகத் சிந்தனையை 🦋வளர்த்துச் செயலாக்கும் நுட்பங்கள்....
💎நினைத்ததை நினைத்தபடி* அடைய *மனதைப் 🌝பயன்படுத்தும் நுட்பங்கள்...
மற்றும்
👏வாலை தேவதைகள் வசிய மந்திரங்கள், உச்சாடனம் செய்யும் முறைகள்...
🧘‍♂பதஞ்சலி யோகசூத்திர விளக்கம் & பயிற்சிகள்...
🙁மனவளம் மற்றும் நினைவாற்றலைப் பெருக்கும் பயிற்சிகள்!
💑திருமூலதேவர் அருளிய பரியங்க யோக(விந்து கட்டும் வித்தை) நுட்பங்கள்!
😤காற்றைக் கட்டும் வித்தை சிறப்பு வாசி யோகப் பயிற்சி-
செய்முறை தவம்
🌞சூரிய யோகப் பயிற்சி!
🤨கர்ம வினைகளின் அடர்த்தியைக் குறைக்கும் வழிகள் & நுட்பங்கள்!
🌠யோக ரத்னா பண்டிட் கண்ணையா யோகி அருளிய வான்பயணப் பயிற்சி!
🌀ஜெபம்,👏
♻ தியானம்,🧘‍♂தவம்
செய்வதற்கு உரிய
மந்திரங்கள்,
🔔பூஜை முறைகள்
💐திருக்கயிலை🔥🔱🔥நடராஜமூர்த்தம் திருவடி தீட்சை&🔱சிவதீட்சை🔱
என முற்றிலும் வித்தியாசமான பயிற்சிகளைக் கற்றுத் தரும் அற்புதமான 3-நாள் பயிலரங்கம்*
நமது இன்றைய நிலையிலிருந்து முன்னேற்றத்தை உணர செய்யவேண்டிய பயிற்சிகளை அய்யாவிடம் நேரடியாகக்
கற்றுக்கொள்ளும் அரியவாய்ப்பு.
பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்🙏
முக்கிய குறிப்புகள்:
தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கும்
(27-6-24)-வியாழன் மாலை**🕕மாலை 6 மணிக்குள் பயிற்சி களத்திற்கு வந்து விட வேண்டும்)
நபர் ஒருவருக்கு,
மூன்று நாட்களுக்கு
சிவகாணிக்கை:
ரூ-6500
👉 பயிற்சிக் கட்டணம், 🏨 தங்கும் வசதி, 🍛 அறுசுவை உணவு உட்பட,
*நிறைவான வசதிகளுடன்
அரிய வாய்ப்பு
✍ தங்கள் வருகையை ₹-3000(Advance) செலுத்தி உடனே முன் பதிவு செய்யுங்கள்
G.Pay Number-
82487 17952.-Abivarman
இடம்: Wellington Hill Resort ,
Near MONTFORT school, ஏற்காடு
📝பிற விவரங்களுக்கு :
📲-94865 19591,82487 17952,
99449 55176,
--------++-------++++------+++++---------
👳‍♂️ கவனகர் அய்யாவுடன்
🛕புனித காசி யாத்திரை
*10இரவு/11பகல்
29.7.24 to 8.8.24 கட்டண விவரம்:
1.Kasi Yatra - 3rd AC
Rs.36000/-Per Person
2. 2nd AC -Rs.39000/-Per Person
3.Kasi Yatra - FLIGHT
Rs.49000/-Per Person
ரயில் அட்வான்ஸ் - ₹10000/-
Flight Advance/விமானம்அட்வான் ₹20000/-
A.SENTHILKUMAR
Gpay.No :98414 64388
Name:SOCRATES
Bank details:
A.SENTHILKUMAR
ICICI-Bank,
Pallikkaranai branch,
Accoun.No: 603801534115
IFSC.Code : ICIC0002159
புக்கிங் கடைசித் தேதி - 15.6.2024
சீனியர் சிட்டிசன் டிஸ்கவுன்ட் - Rs.1000/- தள்ளுபடி*
விவரங்களுக்கு
அ.செந்தில் குமார்
VGP TOURS,98414 64388,73392 72195,
94865 19591.
____________________________________
இமயமலைப் பயணம்- 2024
👳‍♀️கவனகர் அய்யாவுடன்
🛕கேதார்நாத், 🔔பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி,
மகா அவதார் பாபாஜி குகை புனிதப் பயணம் -2024
பயண நாட்கள்:5.9.24 முதல் 23.9.24 வரை19 நாட்கள்....
____________________________________
பயணக் கட்டண விவரங்கள் :
1.Chennai to Delhi to Chennai - Train
Non A/c Sleeper Class : Rs.42000/
2.Chennai to Delhi to Chennai -
Train AC 3rd Class : Rs.45000/-
3.Chennai to Delhi Chennai - Train AC 2nd Class : Rs.49000/-
FLIGHT:
Chennai to Delhi to Chennai -
Flight - Rs.58000/-(All including)
சீனியர்சிட்டிசன்கள் (60வயதுக்கு மேல்) - Rs.1000/- தள்ளுபடி உண்டு!ரயில் அட்வான்ஸ் - ₹10000/-
Flight Advance- ₹2000/புக்கிங் கடைசித் தேதி - 20.6.2024
குதிரைக் கட்டணம் தனி
_______________________________
🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarjanai.com/
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.com/file/d/1yxT-...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :.🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க:
visit : kavanagarkarjanai.com/
📲 94865 19591
📲 99449 55176
-
----------------------------------------------

Пікірлер: 98
@padmanabanban9020
@padmanabanban9020 13 күн бұрын
நீங்க எவ்வளதான் சொன்னாலும் இந்த மக்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் ஐயா
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 13 күн бұрын
அரசியல்தான் ஆளுமை ஆளுமையின் கீழ் நாம் அடிமை அழிவும் வெறுமையும் அடிக்கடி நிகழும் அறிவுடன் எதிர் கொள்ளுவோம்! அரசியல் சூழ்ச்சி அறிவோம் அண்ணாமலைக்கு ஆதரவு அளிப்போம்!
@kathirvelr6765
@kathirvelr6765 10 күн бұрын
Hindu Dharmathin Talaimagan sri IYA Avargalin valinadapom velgaHinduDarmam.
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 13 күн бұрын
ஓம் ஶ்ரீ ராஜயோக குரு கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி. சிவ சிற்சபை உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் நன்றி வணக்கம் சுவாமி
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 13 күн бұрын
Super Ayya.
@duraisamy3511
@duraisamy3511 13 күн бұрын
VANAKAM AYYA
@Srirangan-zt3ht
@Srirangan-zt3ht 13 күн бұрын
அருமை ஐயா
@ungalnallamungalkaiyil2533
@ungalnallamungalkaiyil2533 12 күн бұрын
Top speech
@umabaranidharan8110
@umabaranidharan8110 13 күн бұрын
நன்றி ஐயா🙏
@mangochannel367
@mangochannel367 13 күн бұрын
Om gurudevaray sharanu sharanu sharanu 🙏🙏🙏🙏🙏🙏🍊🥑🍍🍍🍈💮🍈🌱🥀🏵️🌻🏵️🏵️🍒🍅🍅🍠🍏🍑🌷🍑🌷🌺🌺🌺🍋🍋🍑🍠🍅🏵️🌱🥑🍊🌾🌾🍓🍓🌹🥭🥭🌲💐💐🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍉🍉🍉🍐🌸🌸⛰️⛰️🥥🥥🥝🥝🥥🥥🥝🥝🍎🍎🍎🍎🥦🍃🍃🌽🌽🌽🥒🌾🌾🌾🌾🌾🌾🌾🍓🍓🌹🌹🌹🥭🥭🥭🥭🥦🥦🌲🍎🍎🍎🍎🍎🥝🥝🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥⛰️⛰️🌸🌸🍉🍐🍐🍋🍑🍑🍠🍠🍅🏵️🌱🌱🍈🥑🍊🍊🍊🥑🍍🍍💮🥀🥀🌻🌻🍒🍒🍏🍏🌷🌷🌺🌺🌺🌷🍏🍒🍒🌻🥀🥀🌻🍒🍒🍏🌷🌺🌺🌷🍒🥀🥀🥀🥀🥀🌻🍒🍒🍏🌷🌷🌺🌺🌺🌷🍑🍋🍑🍠🍅🏵️🌱🍈🥑🍊🌾🌾🍓🍓🌹🌹🌹🍓🍓🍓🌹🌹🥭🥭🥭🌲🌲💐🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍉🍉🍐🍐🍉🍇💐🥭🌹🥭🌹🌹🍃🍓🌽🍓🌽🌹🥭🥭🥦🌲🍎🌲🍎🥝🥥🥥🥥⛰️🌸🍐🍉🍉🍐🍉🍇🍇💐💐🌲🌹🍓🍓🍊🍊🥑🍈🏵️🍅🍅🍠🍑🍋🍋🍐🍉💐🥭🌹🍓🍓🌽🍃🍎🥝🥝⛰️⛰️🍉🍑🍑🍑🌺🌺🌷🍏🌻🥀💮🍍🍍🥑🥑🥑🍓🍓🍊🍊🍓🌾🍓🍈🌹🍈🥭🌱🥭🏵️🏵️🌲🏵️🌲🍅💐🍠🍇🍠🍇🍇🍇🍇🍇🍇💐💐🍠🍠🍠🍅🏵️🏵️🍅🍒🌻🥀🥀💮💮🍍🍍💮🥀🌻🍒🍏🍏🌷🌷🌺🍋🍋🍑🍑🍠🍠🍅🏵️🌱🍈🥑🍊🍊🌾🍓🍓🌹🥭🥭🌲💐🍇🍉🍐🍇🍇⛰️🌸⛰️💐🌲🍎🍎🥭🥭🥦🌹🍃🌹🍓🌾🍓🍓🌾🍓🌹🥭🌲💐💐🍇🍉🍉🍐🍋🍋🍑🍠🍅🏵️🌱🌱🍈🥑🍊🍊🍍🍍💮🥀🥀🌻🌻🍒🍏🍏🌷🌺🌷🌺🌺🌺🌺🌷
@user-hg4qp3ft2l
@user-hg4qp3ft2l 13 күн бұрын
பயித்தியமாவா நீ
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 13 күн бұрын
Super
@muthupandy6882
@muthupandy6882 12 күн бұрын
நன்றி அய்யா
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 13 күн бұрын
Vanakkam ayya
@narmadhas3512
@narmadhas3512 10 күн бұрын
ஓம் நமசிவாய
@SG-df3mm
@SG-df3mm 13 күн бұрын
ஐயா. மிக. தெளிவா.. சொன்னிங்க.. ஐயா ❤️💞❤️❤️❤️🙏❤️💞
@sivabalan3577
@sivabalan3577 13 күн бұрын
குருவே சரணம் குருவே வாழ்கா வாழ்கா❤❤❤
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 13 күн бұрын
You are making good awareness Ayya.
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 13 күн бұрын
வணக்கம் அய்யா சிவாய திருச்சிற்றம்பலம் நீங்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்காத மக்கு முன்டங்கள்
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 11 күн бұрын
பிக்பாஸ்விபச்சாரன்.கமல்
@acvijayvijay7917
@acvijayvijay7917 13 күн бұрын
Ohm namachivaya...
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 13 күн бұрын
Iyya vanakam
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 13 күн бұрын
Good advices to Tamil people.Pranams .
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 13 күн бұрын
Omsivasivaom valgavalamudan
@baranidharan1047
@baranidharan1047 13 күн бұрын
Nandri iyya
@renganathannr1504
@renganathannr1504 13 күн бұрын
Good, jai bharat India, jai hind
@krishnantap6813
@krishnantap6813 13 күн бұрын
Excellent
@selvarajajagannath2429
@selvarajajagannath2429 13 күн бұрын
From Malaysia
@rajathangams6991
@rajathangams6991 13 күн бұрын
தங்கள்பாதம்பணிகிறேன்
@lakshmimurugesan993
@lakshmimurugesan993 6 күн бұрын
🙏
@ravindranchockalingam715
@ravindranchockalingam715 13 күн бұрын
Next C.M., Seeman! BJB will divide Tamilnadu into 3 parts. Current C.M. and P.M. are international brokers!
@murugan5973
@murugan5973 12 күн бұрын
ᵛᵃⁿᵃᵏᵃᵐ ᵃʸʸᵃ
@bgn9641
@bgn9641 13 күн бұрын
Nandri 🎉❤ iyya.. OM Siva Siva OM 🎉OM Narbavi 🎉
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran 13 күн бұрын
🙏❤️😇
@muthuvel2062
@muthuvel2062 13 күн бұрын
yes.👌👌👌👍👍👍🤺🤺🤺
@mohanana5308
@mohanana5308 13 күн бұрын
👌👍
@user-td1bt7zx3w
@user-td1bt7zx3w 13 күн бұрын
👍
@ramamurthi1378
@ramamurthi1378 13 күн бұрын
வணக்கம் ஐயா. தாங்கள் சொல்வது 100சதவீதம் உண்மை. என்றாலும் தமிழர்களில் பெரும்பாலோர் திமுக என்ற சாக்கடையில் வாழும் உயிரினம். அந்த உயிரினத்தை கங்கை புனித நீரில் வளர்க்க முடியாது.
@visahansrirangam4411
@visahansrirangam4411 9 күн бұрын
சங்கிப்பயலே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு மலம் தின்கிறாயே வெட்கமாயில்லை
@sekark2412
@sekark2412 13 күн бұрын
❤❤❤❤❤
@mrparam5384
@mrparam5384 13 күн бұрын
🙏🎏🎏🎏🎏🎏
@user-gh8ym2eh2w
@user-gh8ym2eh2w 13 күн бұрын
Good.comments❤
@Vengatesan-kw2rk
@Vengatesan-kw2rk 13 күн бұрын
அட பாஸ்கர் வெண்ணை உன் சந்ததிக்காக தான் பேசுகிறார் ஐயா
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 13 күн бұрын
🙏🏽❤️😔
@shunmuganandam4081
@shunmuganandam4081 13 күн бұрын
பீய் தமிழன் காமராஜர் I சொன்னது. தீர்க்க தரிசனம்
@mohansundaram2798
@mohansundaram2798 13 күн бұрын
திருச்சிற்றம்பலம்
@sandalbalachandran9484
@sandalbalachandran9484 13 күн бұрын
ஈசனிடம் கூறுங்கள் ஐயா தமிழகத்தில் நல்லாட்ச்சி வருவதற்கு
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 11 күн бұрын
Rip dinel rajaquickly
@vellapandi5989
@vellapandi5989 13 күн бұрын
நீங்கள் நல்ல விளக்கமாக எடுத்துச் சொன்னாலும் இந்து க்கள் மண்டையில் ஏறுவது கடினம் தான்
@srinivasanr5670
@srinivasanr5670 13 күн бұрын
🙏🪷 *"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏 "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏onko
@gopinathguru8319
@gopinathguru8319 13 күн бұрын
👏👏👏💐💐💐🙏🙏🙏🪷🪷🪷🪷
@sadiqali486
@sadiqali486 13 күн бұрын
Ayya yongal miedhu alavu kadandha marieyadhai aanaal niengal samieba gaalamaaga arasiyalvaadhiyagavum madhavaadhiyaagavum thenpadugirier why
@user-gg3jn5ql2r
@user-gg3jn5ql2r 13 күн бұрын
Yen na athan unamai. Aanmigam avar potta vesham. Vesham kalaithuttar. Avalo than. Neenga yamanthu poonga....anbe sivam....
@veerasamyVeerasamy-ei9rz
@veerasamyVeerasamy-ei9rz 10 күн бұрын
தங்கள் ஈனத்தத்தை அழகாய் வெளிபடுத்துகிறீர் அற்பமாய் அறிந்திருக்கும் காசுபறிக்கும் ஆண்மீக வியாபாரியான தாங்கள் புரிந்துகொள்ளுங்கள் அரசியல்செய்ய ஆயிரம்பேர் இருக்கிறார்கள் .தாங்கள் ஆண்மீகவியாபாரத்தை சிறப்பாகசெய்யுங்கள்.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 13 күн бұрын
🪷🪷🪷🪷🪷🪷🙏🙏🙏🙏🙏🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾🇵🇾Jai Modiji
@k.p.prakesh9239
@k.p.prakesh9239 13 күн бұрын
.எவன்எது.நக்கினா.என்ன.கவனம்தேவை.கவனம்இல்லாதவர்ரே.
@user-gg3jn5ql2r
@user-gg3jn5ql2r 13 күн бұрын
Yen pa ne intha veshatha kalaichittu bjp katchi la sernthu velai sei. Athan unakku sari. Aanmiga porvail irukkura arasiyalvathi ne. Unakku ethukku aanmigam. Oorai yematha va?. Un video la anbai valarppathu pathi ithuvaraikkum ne pesala. aana unakku oru kootam. Avangalukku ne Guru. Pa pa.... Super.....
@kanthansaran4143
@kanthansaran4143 13 күн бұрын
வாக்கு சீட்டு முறை வேண்டும்
@travelinggeo6052
@travelinggeo6052 13 күн бұрын
கள்ள தனம் செல்பவன் சீட்டிலும் செய்வான்
@subramaniamk4529
@subramaniamk4529 13 күн бұрын
What are you know comunist ?
@saravanandhanush1900
@saravanandhanush1900 13 күн бұрын
கால் நக்கி ❌ 🌼ல் நக்கி ✅
@prabinalpha5543
@prabinalpha5543 11 күн бұрын
ராகுல் ‌காந்தி‌‌ இந்து‌ தானே ஐயா
@vellapandi5989
@vellapandi5989 13 күн бұрын
திருமுருகன் காந்தி என்ற தேபயலை விட்டு விட்டீர்களே.
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 13 күн бұрын
மதுரை எம்பி வெங்கடேசன் கிரிப்டோ கிறித்தவர்‌ பெயர் இந்துவாக இருக்கும் ஆனால் அவர் கிறித்தவர் மற்றும் கம்யூனிஸ்ட்
@srinivasan9741
@srinivasan9741 13 күн бұрын
அவர் தமிழன் இல்லை தெலுங்கர்
@pssakthi
@pssakthi 13 күн бұрын
நீர் யாரை ந..குறீரு
@baskarranganathan2761
@baskarranganathan2761 13 күн бұрын
மந்திரவாதி உனக்கு ஏன் அரசியல்..நல்லதை பேசுமா வெண்ன
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 13 күн бұрын
அரசியல்தான் ஆளுமை ஆளுமையின் கீழ் நாம் அடிமை அழிவும் வெறுமையும் அடிக்கடி நிகழும் அறிவுடன் எதிர் கொள்ளுவோம்! அரசியல் சூழ்ச்சி அறிவோம் அண்ணாமலைக்கு ஆதரவு அளிப்போம்!
@user-hg4qp3ft2l
@user-hg4qp3ft2l 13 күн бұрын
யோவ் பயித்தியம் நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது
@thangaveluthangavelu8119
@thangaveluthangavelu8119 13 күн бұрын
நாம் டம்ளர்
@travelinggeo6052
@travelinggeo6052 13 күн бұрын
யாரு பைத்தியமா அவர் அறிவுக்கு முன்னாள் உங்கள் அண்ணன் சீமான் எல்லாம் ஒரு ஆள் இல்லை உங்கள் சீமான் போல் மெண்டல் உலகில் உண்டா ?
@nanmullaiarun6103
@nanmullaiarun6103 13 күн бұрын
Christian Crowd
@sivakumar-jv4bf
@sivakumar-jv4bf 13 күн бұрын
நாம் தமிழராவது மயிராவது
@raviretna6207
@raviretna6207 13 күн бұрын
கொத்தடிமைகள் பலவிதம் தமிழகம் கொத்தடிமைகள் கூடாரம் 😂
@vijayaperumala6186
@vijayaperumala6186 10 күн бұрын
கம்னிஸ்ட காலை நக்குவாங்க நீ எதை நக்குவ
@sampthsampathkumar387
@sampthsampathkumar387 13 күн бұрын
நாம் தமிழர்
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 4,4 МЛН
Stick Man Is NOT Having A Good Day 😢 | Shorts
0:37
Gruffalo World
Рет қаралды 24 МЛН
Они все точно издеваются #shorts #пацаны #хоумлендер
0:50
𝑴𝒐𝒗𝒊𝒆_𝒕𝒊𝒎𝒆
Рет қаралды 517 М.