ஆஹா பாக்யம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் நடையழகு மிகவும் பிரசித்தம் போன்று ஸ்ரீ பேரருளாளன் தன் நடையழகில் நம்மை கவர்ந்து விடுகிறான், தனது திருநாமத்திற்க்கேற்ப பேரருளை வாரி வழங்கும் வள்ளல். ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பேரருளாளன் திருவடிகள் சரணம். ஸ்ரீ பெருந்தேவி தயார் திருவடிகள் சரணம்.