முருகா எனக்கு என்ன தேவை என்று நீ அறிவாய் ... ஓம் சரவணபவ........
@aganesan52716 ай бұрын
முருகா நீயே எனக்கு மகனாகப பிறக்க வேண்டும்
@MeenaKshi-xq9ycКүн бұрын
வேற்றிவேல் முருகன் அரெகரா
@shobanabalan45342 ай бұрын
முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நீ தான் துணை இருந்து நல் வழி படுத்தி கூட்டி போகனும் முருகா
@manideepa252Ай бұрын
Ungal pillai kaluku enna rasi lakanam enna
@Naatha-143-78 ай бұрын
முருகா என்குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஓம்
@shobanabalan45342 ай бұрын
முருகா இந்த மாதம் இடம் கிரையம் பண்ணி தா முருகா கூட இருந்து எனக்கு முடுச்சு தரனும் முருகா
@Murugaa-ey612cАй бұрын
❤முருகா நீயே துணை ❤
@sivakumar.m26358 ай бұрын
முருகா என் வயிற்றில் உள்ள குழந்தைகள் நல்லபடியாக இருக்கனும் நீங்கள் தான் நல்ல முறையில் பாதுகாப்பு செய்யனும் ஓம் முருகா
@jlakshmiumasankar79756 ай бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@selvyelango66456 ай бұрын
Tttffgggyg
@jlakshmiumasankar79756 ай бұрын
என் மகன் தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்🎉🎉🎉
@susheelasusi-l4k8 ай бұрын
முருகா பிள்ளைகள் நல்லபடியா பரீட்சை எழுத துணையாக இரு முருகா
@kalaiselvim82222 ай бұрын
ஓம் முருகா போற்றி
@ranib90244 ай бұрын
முருகா என்னை எதிரிகள் வலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்
@suriyakumariannavi70482 ай бұрын
என் .... பேத்திகள்... தேர்வில் ... வெற்றி.. பெற வேண்டும் ... முருகா
@deviseetha3852Ай бұрын
முருகா என் ரெண்டு குழந்தைகளும் இந்த பூமிக்கு நல்லபடியாக பெத்தெடுத்து என்னை ஆசீர்வதியுங்கள்
@nithyanandhini74032 ай бұрын
முருக என் உடம்பு நல்லா இருக்கனும்
@krishnaveni-p5k9j3 күн бұрын
En udambum
@SrinivasanAchari-pd2pl8 ай бұрын
ஓம் முருகா சேவல் கொடியேனே அருமுகனே சரணம். என் பிள்ளைகளையும் என் பேரக் குழந்தைகளையும் என் இளைய மகனின் கருவை உன் கடாச்சத்துடன் நன்றாக வளர்த்து சுகப்பிரசவம் ஆக குழந்தை பறக்க அருள் புரிய உங்கள் ஆறுமுகன் ஐய்யா
@rajeshwarin27924 ай бұрын
Hu hu hu hu hu hu
@snehamathivanan70463 ай бұрын
முருகா என் பாப்பா நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும் உங்கள் அருளால்...... 🙏🙏🙏
@pushpalatha5422Ай бұрын
Out the window my g 😅😅
@armohanarmohan-re2bw4 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருளால் அனைவரும் நன்மை அடைவோமாக இனிய காலை வணக்கம்
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் நீங்க தான் துணையாக இருக்க வேண்டும் முருகா......
@AkilaBharathi-oq3if3 ай бұрын
முருகா எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும் நீங்களே எனக்கு மகனாக பிறக்க வேண்டும்
@Arumugam-o5tАй бұрын
முருகா என் கடன் பிரச்சனை எல்லாம் நீ தான் தீர்த்து வைக்கிற நான் உன்ன தான் நம்பி தான் இருக்கிறேன் எனக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்லை 🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parimalagovindan86912 ай бұрын
முருகா எங்க குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.அரோகரா.
@KodeswaranSakthivel9 күн бұрын
முருகா எமக்களித்த உறவுகள் அனைவருக்கும் உடல் நலமும் மனநலமும் அளித்தருவாய் முருகா சரணம்.
@Ananthi-p8e4 ай бұрын
முருகா எனக்கு எப்பவும் நீ என் கூட இருக்கனும் ❤
@shankarr5513 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றன, அவர்களுடைய உன் ஆசி வழங்கிய வேண்டி கொள்கிறேம்
@DesinguRajanDesinguRajan3 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@SanjuDeepak-g4g2 ай бұрын
முருக என் குடும்ப பிரச்சினை நல்ல முடிவுக்கு வரனும்.நீயே எனக்கு துணையாக இருக்க வேண்டும்.அப்பனே மருக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shobanabalan45342 ай бұрын
முருகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் எப்பவும் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா அருள் புரிவாய்
@AravindhaKumar-mv7ol2 ай бұрын
ஓம் முருகா 🙏
@SivasakthiM-ts9sx3 ай бұрын
முருகா முருகா முருகா போற்றி 🙏🏽
@veerasamysekar964819 күн бұрын
ஓம் முருகா சரணம்
@R.Thangmani3 ай бұрын
முருகா என் சகோதரி குணமாக வேண்டும் உன் மீது சத்திய முருகா முருகனுக்கு அரோகரா
@hakkemazhar52462 ай бұрын
Vettri vel murugankku arogara
@AnniappanS4 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா என் குழந்தை கள் நன்றாக படிக்கனும் வேலவா கந்தா🙏🙏🙏🙏🙏
@s.ramamoorthys.ramamoorthy1693Ай бұрын
ஓம் முருகா போற்றி. ஓம் சரவணா பவா.
@dsankarsankar7908 күн бұрын
முருகா சரணம். என் குடும்பத்தினரும் உறவினரும் பாதுகாப்பாக வாழ வேண்டும். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் அதற்கு முருகா உங்கள் அருள் வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்
@chinnasamy82984 ай бұрын
முருகா என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் ஓம் சரவணபவ
@sathish6957Ай бұрын
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று நலமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
ஓம் முருகா போற்றி என் கனவர் நானும் ஒற்றுமையா இருக்கனும் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanamjayas3 ай бұрын
Divine rendition❤.
@V.SekarAnu2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@meenaramanathan66435 ай бұрын
🌹 🌿 ஓம் சரவணபவாய 🌿🌹 🌹 🌿 தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே! 🌹 🌿 எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே! 🌹 🌿 அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே முருகய்யா அங்கம் மணக்கவில்லையே! 🌹 🌿 சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல சீர் மணம் வேறு இல்லையே குமரய்யா சீர் மணம் வேறு இல்லையே! 🌹 🌿 முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற் பொருளாகவில்லையே முருகய்யா முதற் பொருளாகவில்லையே! 🌹 🌿 சத்திய வேலென்று சாற்றிய மொழியினைப் போல மெய்ப் பொருள் வேறு இல்லையே குமரய்யா மெய்ப்பொருள் வேறு இல்லையே! 🌹 🌿 எண்ணற்றத் தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆட வில்லையே முருகய்யா எண்ணத்தில் ஆட வில்லையே! 🌹 🌿 மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே குமரய்யா மற்றொரு தெய்வமில்லையே! 🌹 🌿 தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை யாகவில்லையே முருகய்யா தீஞ்சுவை யாகவில்லையே! 🌹 🌿 எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே!
@Chrisjancy3 ай бұрын
முருகா எனக்கு நல்ல படியாக உமது அருளால் நல்ல படியாக குழந்தை பிறக்க னும் ஓ சரவணபவ
@karthikvallivalli69302 ай бұрын
Appa muruga nee than en kudumbathirku thunai en kanavar neenda aayilodum aarokkiyathodum vazha vendum en thambi thangaikal avargal pillaigal anaivarum noi nodi illamalum aarokkiyathodum neenda aayilodum vazha vendum en ponnu kaviya nandraga padikka vendum athu padippukku entha thontharavukalum illamalum irukka vendum uzhaga makkal anaivarum nalamaga irukka vendum sumangali pengal anaivarum theerkka sumangaliyaga vazha vendum
@mohanvgr55933 ай бұрын
Murugan thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MahalakshmiU-m6y11 күн бұрын
வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏
@LoginLoginbridalart3 күн бұрын
Muruga nalla viyabaram aganum 🎉
@ponerulan.198610 ай бұрын
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@labdogruby31388 ай бұрын
09 P0p90⁰000p
@RamyaPrathi-p6p2 ай бұрын
Muruga enaku cough sari aaganum appa sekiram vetuku poganum nenga than thunai irukanum
@shanmugapriya30083 ай бұрын
முருகா எனக்கு எங்க அம்மாவ குழந்தையாக குடுங்க முருகா
@selvakumarkumar76956 ай бұрын
ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா மகன் வேலை கிடைக்க வேண்டும் முருகா
@priyaarunkumar-v1w2 ай бұрын
En paiyanuku Avan appa anbu kidaika vendum om muruga
@BalaKrishna-e5h11 ай бұрын
திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி பழனிவேல் முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🙏🙏
@Abirami-k9n2 ай бұрын
Mrugaa enaku nailaa Padiya kulainthai perakanum.
@iyyappan99232 ай бұрын
ஓம் சரவணபவ
@Sowmiya07123 ай бұрын
🙏ஓம் முருகா நீயே துணை 🙏🙏🙏என் மகனுக்கு ஒரு நல்லா வழி காட்டு முருகா 🙏🙏🙏
@PPoovizhi-y5t8 күн бұрын
Vetrivel muruga
@MalarMalar-uq7xp23 күн бұрын
Kadavulee muruga appane eaa pullaigal nalla erukkanum
@shankarr5513 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ, எங்களுடைய மகள் பூர்ன குணமடைய ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்
@Sri-y3t2 ай бұрын
முருகா 🙏
@VijayaLakshmi-rm3ee3 ай бұрын
Muruga en kulaithai nalla arogiyama entha kuraiyum illama nalla padiya piraganum pa unna than nampi irukan
@nadarajanvelayutham69412 ай бұрын
முருகா நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்
@sankarsankarsant87112 ай бұрын
முருகா என் மகள் நடக்கனும் அருள் புரிய வேண்டும்
@sathishrevathi8039Ай бұрын
Ohmmm saravana pava ❤
@Kani100448 ай бұрын
Muruga enakku oru kuzhainthai pakkiyam thanga 6 years wait pantran murugan arulal ennai pontra kuzhainthai ellatha yellarukkum kuzhainthai thanga muruga
@ananthimanonithaananthim-yh8ip3 ай бұрын
உன்னில் சரணடைந்தேன் என் அப்பனே
@elavarasielavarasi-gp6edАй бұрын
Muruga enagu kulanthai pakyam kudu muruga 🙏🤲🙇♀️
@MOOKAMBIGAIKALAIYARASAN-cp2df2 ай бұрын
Muruga gan kulanthai pirakkanum ellarum pray pannikanga