அப்பா முருகா எனக்கு சொந்த வீடு வேணும் நான் கேட்டபடி எல்லா வேண்டுதல்களும் நிறைவேற்றிய என்னப்பன் முருகன் இதையும் தருவார் என்ற வாஞ்சையோடு காத்திருக்கிறேன் முருகா போற்றி கந்தா போற்றி சரவணபவ போற்றி வேலா போற்றி செந்தில் ஆண்டவனே போற்றி சண்முகா போற்றி
என் அப்பன் முருகன் அருளால் நான் மேலோங்கி தான் வருகிறேன் என் அப்பன் கருணை தான் காரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@jambunathanl.t53716 ай бұрын
முருகா.. என் பையனுக்கு உங்களுடைய அருளால் என் பைய னுக்கு குழந்தை வரம் தருமாரு கேட்கிறேன்
@viyocrazyartancraft58423 жыл бұрын
Wonderful song 😊 I like this song very very much... great job 👍👍👍
@ganeshram62543 жыл бұрын
இதுவரை பார்த்திராத முருகன் கோவில்கல் அருமையான வீடியோ பதிவு மிக்க நன்றி முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
உலகின் முதற்கடவுள் .. முதல் தமிழன் .. தமிழர்களின் பாட்டன்.. எல்லாக் கடவுள்களுக்கும் அப்பன் .. எம் அப்பன் முருகா போற்றி 🙏
@thilagavathithilagavathi48078 ай бұрын
என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா.
@karthikkalai77083 жыл бұрын
அருமை அருமை முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்... முருகனுக்கு அமையப் பெற்றிருக்கும் மக்கள் யாரும் அறிந்திராத கோவில்களை காட்டிய விதம் அருமையாக இருந்தது.🙏
@palajikeerthikeerthipalaji87773 ай бұрын
முருகா எங்களுக்கு குழந்தை இல்ல இந்த மாதம் எனக்கு குழந்தை தங்கணும் 🙏🙏🙏🙏நீங்களே எங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏
@karunakaran67335 ай бұрын
முருகா... எல்லாருக்கும் நல்ல புத்தி கொடு. அது போதும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
ஆயிரம் குடும்பத்தை வாழ வைக்க எனக்கு நீ தான் அருள்புரிய வேண்டும். எனக்கு இதுதவிர வேறு எதுவும் வேண்டாமே. நன்றி. உண்ணை காண வர தயாராக இந்த சக்திசுவாமிநாதன்.
Om Saravana bava🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 9:42 9:43 9:47 engal tamil kadavul🙏🙏🙏 9:13 🤝🤝🤝🤝🤝🙏🙏🙏
@sukisri64977 ай бұрын
Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
@vsampath68973 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே ஆறுபடை இல்லாமல் பதினாறு படைவீடு கள்கொண்டமுருகப்பெருமானைகண்டுகளித்தமைக்குதங்களின்தொகுப்புக்குமனமார்ந்தவாழ்த்துக்கள்நன்றி
@sivakumar.p489510 ай бұрын
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும் மேலும் தலையெழுத்து நல்லபடியாக அமையட்டும்
@JdhanusriVivekanthan-fw3bh4 ай бұрын
உடலும். மனமும் நிறைய நொந்து நொந்து விட்டது காப்பாற்று இறைவா
@vsampath68973 жыл бұрын
நன்றி நண்பரே கந்தசஷ்டி கவசம் வாழ்க தங்களின்இறைவன்பணி
@rajalakshmithiruvaipadi41883 ай бұрын
Nan chena vayathel erunthe ketketen sila varudamgal kekale ana muruganai maranthuten epo daily keke ren om muruga Saravana bava potre vetre Vela muruga potre 👍👌👏👏💐🌺🌹🙏🙏
@natarajanla733 Жыл бұрын
காலையின் இனிய பூபாளம்
@jpushpa89693 ай бұрын
அப்பா முருகா கந்தா கதிர்வேலா போற்றி போற்றி எனக்கும் என் கணவருக்கு உடலுக்கும் மனதுக்கும் அமைதி கொடு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@pandiyanr.pandiyan7509 Жыл бұрын
ஓம் சரவண பவ சண்முகவேலா முருகா அப்பனே சீக்கிரம் விடுக்கு ஷண்முகப்ரியா அனுப்புங்க முருகாஆஆஆ ஐயா முருகாஆஆஆ நீங்கதான் எப்பபோதும் துணை முருகா சீக்கிரம் ஷண்முகப்ரியா எங்க சந்தோஷம் எல்லாம் ஷண்முகப்ரியா விடுக்கு வரணும் முருகாஆஆஆ எங்களுக்கு எப்போதும் ஈங்கதான
@rajathirajathi60527 ай бұрын
முருகா ❤
@pandiyanr.pandiyan7509 Жыл бұрын
முருகா சீக்கிரம் ஷண்முகப்ரியா விடுக்கு வரணும் முருகா எங்க எல்லாம் கஷ்டம் தீரும் முருகாஆஆஆ நீங்கதான் எப்போதும் துணை முருகா ஓம் சரவண பவா சண்முகவேலா எங்க சந்தோஷம் சண்முகப்ரியா விடுக்கு அனுப்புங்க முருகாஆஆஆ முருகா சண்முகவேலா சீக்கிரம் ஷண்முகப்ரியா விடுக்கு வரணும் நம்பிக்கை இருக்கு முருகா எல்லாம் நல்லதே நடக்கும் சண்முகவேலா பிரியாஆஆஆ விடுக்கு அனுப்புங்க முருகாஆஆஆ ❤️👣😘🥰💞🙏💫💪🕉️🙏🌍🔐❤️👣😇💫......
@shobaamareemuthu8244 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@shobaamareemuthu8244 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@manikandaneganathan34343 жыл бұрын
Om Saravana bhavaya namaha.......
@SAISEENUSARGURU11 күн бұрын
விளம்பர கவசம் நான் கேட்கவில்லை 😂 அடியேன் தேர்வு செய்தது கந்தசஷ்டி கவசம் மட்டுமே 🤝🙏👏🙏
@madeshwarip36362 ай бұрын
ஓம் முருகா வெற்றிவேல் முருகா ஓம் சரவணபவ ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திக்கேயா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகராவேல்முருகா 🙏 வெற்றி வேல் முருகா போற்றி 🙏 போற்றி 🙏 போற்றி 🙏 போற்றி 🙏🌺🍊🙏🏵️🙏🍊🙏🌺🍊 நான் நெஞ்சில் நினைத்த காரியம்KMJ Land Devalopers India Limited என்ற நிதி நிறுவனத்தில் ஊர் பொதுமக்கள் பணத்தை 140பேர் மற்றும் இதுபோல் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவோ பேர்கள் போட்டுவிட்டு அவஸ்தை படுகிறோம் முருகா கடவுளே இந்த பணம் பெற வழக்கு ஐதராபாத்தில் நடைபெறுகிறது இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை என இதை நடத்திய கமலநாதன் செண்பக வள்ளி முருகன் ஆகியோர் 8வருடங்களாக கூறி வருகின்றனர் ஓம் முருககடவுளே ஆனால் பணம் போட்டு ஏழை உழைப்பாளி மக்கள் என்னை கேட்டு கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இவர்களுக்கு விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கி பணத்தை பெற்றுக் கொடுக்க நல்லருள் பரியுங்க முருக கடவுளே❤😂போற்றி 🙏🌺 போற்றி 🙏 போற்றி 🙏🌹🌺
@SathyaMadhaiyan-vj9rj8 ай бұрын
ஓம் முருகா என் மகன் சிக்கிரம் பேசவேண்டும் முருகா என்று குபிடவெண்டோம் முருகா 😊
என் தங்கை மகள் நிலா நீ ட்.தேர்வில்.வெற்றி.பெறனும்.ஐயா.உன்னைதான்.நம்பி.இருக்கிறோம்.முருகா.உன்னை.தவிர.எங்களை.காப்பாற்றா.வேற.யாரும்.இல்லை.முருகா.நிதான்.துனை.அப்பா.முருகா
Om mugura om vetri vel saravana bava l love my mugura 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@sivakumar.p489510 ай бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கட்டும்
@rajeshwarychanrdra1021 Жыл бұрын
ஓம் முருகா நான் கெத் பாஸ் பண்ணனும் எனக்கு துனையாக இரு
@UmaSankar-lq9gg3 жыл бұрын
Plz upload new shasti kavacham also a humble request. 🙏