174 ) "கவிஞன்னா எவளை வேணும்னா தொடலாமா? பாட்டை மாத்துடா " என்று கண்ணதாசனை திட்டிய டி.ஆர்.சுந்தரம்

  Рет қаралды 77,740

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

Пікірлер: 74
@gopidavid9894
@gopidavid9894 Жыл бұрын
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. Intha kuralukku ean appa example solurathu ayya va thaen ayya pera shonnaly enga appa aluthuduvaru ean enru ippo thaen enakku thrigithu. Romba nanry ❤
@senthilKumar-vc4fb
@senthilKumar-vc4fb Жыл бұрын
சம்பவங்கள் மிகவும் சுவையாக இருப்பது போலவே நீங்கள் அதை எடுத்து உரைப்பது சம்பவத்தில் பங்கெடுப்பது போன்றே சுவையாக உள்ளது. சம்பவங்களை வரிசை படுத்தி நேர்த்தியாக சொல்லும் முறை மிகவும் சிறப்பு
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
மலர்கள் நனைந்தன பனியாலே... என்ற பாடலில் வரும் சரணம் சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி. கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தைச் சொன்னது கண்ணாடி.... முதலிரவு அனுபவத்தை இதைவிட கவித்துவமாக எவராலும் எழுத முடியாது. காலம் தமிழுக்குத் தந்த கொடை தான் கவியரசர்.
@ilankovan3771
@ilankovan3771 Жыл бұрын
இந்த பாடலின் இசை jyoti kalash chaluke என்ற மிக அருமையான இந்திபாடலின் இசையை ஒத்து இருக்கும் ஆனால் இந்தி பாடலில் ஞாயிறு எழும்போது வானத்தில் மேகங்களில் வயல்வெளிகளில் நிகழும் வர்ணஜாலங்களை சித்தரிக்கும் ஆனால் இந்த பாடலோ இரவு உடலுரசலை கோடிட்டு காண்பிக்கிறது
@srinivasansrini5210
@srinivasansrini5210 Жыл бұрын
தினையளவு நன்மை செய்தவராயினும் அவரைப் பனையளவு கொண்டாடுவது தங்கள் தகப்பனாரின் இயல்பு போலும்;" நன்றி மறவாத நல்ல உள்ளம் போதும்"என்று நமக்குக் கவியரசர் அறிவுறுத்துகிறாரோ? அண்ணா! இன்று புத்தாண்டு; சோபக்ருது ஆண்டு அனைத்து மக்களுக்கும் ஸகல மங்கலச் களையும் வழங்கும் வண்ணம்,கண்ணதாசனும் கண்ணபிரானும் ஆசிகளை அள்ளித்தர வேண்டுவோம்.அண்ணா! மிகவும் நன்றி.
@vasudevan3413
@vasudevan3413 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊
@sridharkarthik64
@sridharkarthik64 11 ай бұрын
நல்ல தமிழ் எழுதிய உங்களுக்கு மிகவும் நன்றி.
@kalaiselvi8439
@kalaiselvi8439 Жыл бұрын
நீங்கள் தொகுத்து கூறுவது சிறப்பு. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா
@bas3995
@bas3995 Жыл бұрын
வணக்கம் அண்ணாதுரை ஐயா கவியரசர் பற்றிய விவரங்கள் அனைத்தும் தேன் துளிகள். நிதானமாக ரசித்து சுவைத்து அனுபவிக்க வேண்டும். அதை தொடர்ந்து கொடுக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 Жыл бұрын
ஆரம்ப பாடல் அருமை அவரை நேரில் பார்த்து போல் உணர்கிறேன் நலமுடன் வாழ்க
@vv1614
@vv1614 9 ай бұрын
திரு. கண்ணதாசனுக்கு ஒப்புமை எந்த யுகத்திலும் இல்லை.
@vijaykrt7068
@vijaykrt7068 Жыл бұрын
Sir Kaalai Vanakkam arumai, இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
@ravindrannanu4074
@ravindrannanu4074 Жыл бұрын
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..... " - எந்த ஒரு பெண்ணிற்கும், தன் உயிருக்கு உயிராக நேசிக்கும் கணவனை சிறிது நேரமே பிரிந்து இருந்தாலும், அந்த மன வேதனைக்கு இந்த பாடல் வரிகள் மனதை பிழியவும் செய்யும், உயிரை உருகவும் செய்யும், அதே சமயம் ஒரு ஆறுதலும் தரும், அவர் பேனாவை வைத்து மட்டும் எழுதவில்லை, ஏதோ ஓர் மயக்கும் மந்திரகோல் வைத்தல்லவா எழுதியிருகின்றார். அதனால் தான் அவர் காதல் பெண்களின் பெருந்தலைவன்.
@prabaaol
@prabaaol Жыл бұрын
ஐயா கண்ணதாசன் அவர்கள் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் 🌺💟🙏
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
ஐயா! "நான்" படத்தின் இசையமைப்பாளர் TK ராமமூர்த்தி சொன்ன ஒரு நிகழ்வு : அப்படத்தில் ஜெயலலிதா, ரவிச்சந்திரன் காரில் அமர்ந்து பாடும் டூயட் பாடல். கவிஞர் வரவுக்கு அனைவரும் ஒரு சிறிய அறையில் நெருக்கமாக கீழே உட்கார்ந்திருந்தனராம். உள்ளே வந்த கவிஞர் அங்கிருந்த ஒருவரை கொஞ்சம் தள்ளி அமரச்சொன்னபோது அவர் "இந்த இடம் போதுமா? " என்றாராம். கதாநாயகன், நாயகி காரில் நெருக்கமாக அமர்ந்து பாடும் சூழலும் அவ்வாறே இருக்க, கவிஞர் "போதுமோ இந்த இடம்? கூடுமோ அந்த சுகம்? " என்று வரிகளைச் சொல்லி பாடல் எழுதினாராம்!
@umasasi3586
@umasasi3586 Жыл бұрын
Excellent Excellent
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
அருமையான பதிவு. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு 🎉
@npanneerselvam6181
@npanneerselvam6181 Жыл бұрын
அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள் அய்யா.
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 Жыл бұрын
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
இறையருள் மிக்கவர் கண்ணதாசன் காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்.
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
நன்றி 🙏
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
வியப்பாக இருக்கிறது இப்படி ஒரு கவிஞர் தமிழ் நாட்டில் இருந்திருக்கார் என்பதை நினைக்கும் பொழுது காலம் காலமாக நினைவில் தாம் மக்கள் மனதில் நிற்க்க வேண்டும் என்பதற்காக அவர் எழுத வில்லை. மனசாட்ச்சிக்கு நேர் கோலாக "மக்கள் வாழ்வு நல்ல விதமாக இருக்க வேண்டும்" என்பதை மனதில் கொண்டு பாடல் எழுதி இருக்கார் கவிஞர் கண்ணதாசன்.
@kandhaYasho
@kandhaYasho Жыл бұрын
தமிழெனும் தேன்மொழியை தேனாகவே பாட்டாக்கிய கவிஞர். பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரதுடித்தேன்...எம்.கே.எஸ்....
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
மலர்கள் நனைந்தது பாட்டீல் சேர்ந்து மகிழ்ந்து போராடீ என்ற கவிஅரசரின் முன்று வார்த்தைகளுக்கு ஆயிரம் பெற்காசுகள் கொடுத்து வணங்கவேண்டும்.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
உண்மை. அதன் தொடர்ச்சியாக தலை சீவிமுடித்தேன் நீராடி - பண்பாட்டை சரியாக நிறைவு செய்யும் வரிகள். காலத்தை வென்றவர் கவியரசு அவர்கள்.
@jayasrig2271
@jayasrig2271 Жыл бұрын
@@sankarasubramanianjanakira7493தமிழ்
@kalavijayaraghavan770
@kalavijayaraghavan770 Жыл бұрын
Immortal poet! Idharku mun Kavingyarukku eedaaga oruvar pirakkavillai.Inimel pirakka povadhumillai. Avar vazhndha kaalathil pirandhu vazhndhadhe perum Bhagyam.
@vijayakumarv8038
@vijayakumarv8038 Жыл бұрын
விறுவிறுப்பான தகவல்கள்👏
@sathyakumar4333
@sathyakumar4333 Жыл бұрын
The great kannadasan ayya 🙏
@vasuthirumalaiswami9930
@vasuthirumalaiswami9930 Жыл бұрын
தாழம்பூவே தங்கநிலாவே படத்தில் பார்த்தேன் காரைக்குடியில் சரஸ்வதிடாக்கீஸ்
@sivakumaran7248
@sivakumaran7248 Жыл бұрын
கவியரசுக்கு மனதைப்படிக்கும் கலை கை வசம்! அதனால் கேட்டதை மட்டுமல்ல நினைத்ததையும் தர முடிந்தது! சில பல நேரங்களில் வக்கிரமானசிந்தனைகளையும் படிக்க முடிந்ததால் அளவு மீறிய வார்த்தைகளும் விழுந்ததுண்டு! இருக்குமிடம் பூக்கடையா மீன் கடையா என்பதைப்பொருத்தே கவியரசின் வரிகளில் வாசனையும்! அதையும் மீறி ஏழு சுவரங்களில் எத்தனை வேள்வி!
@gowrigowrishankar7074
@gowrigowrishankar7074 Жыл бұрын
தாழம்பூவே தங்கநிலாவே பாடல் படத்தில் இடம் பெற்றது, நான் பார்க்கும்போது (55 years ago) இருந்தது. இப்போது பிரதி தொலைந்திருக்கலாம். ஒரு கனவுக்காடசி, சிவாஜி சாவித்திரி முதல் இரவு, சிவாஜி கனவு காண்பதுபோல் அமைந்த காடசி. முன்பும் ஒருமுறை இதைப்பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்
@murugesan.s8969
@murugesan.s8969 Жыл бұрын
நினைவுகள் அழிவதில்லை.
@jkelumalai5626
@jkelumalai5626 Жыл бұрын
தாழம்பூவே தங்க நிலாவே படத்தை படத்தில் பார்த்தேன்
@dharmarajan7030
@dharmarajan7030 Жыл бұрын
Super sir !
@kssps2009
@kssps2009 10 ай бұрын
அது MSV ஐய்யா அவர்கள் தான்
@chandramoulisubramanian9858
@chandramoulisubramanian9858 5 ай бұрын
Hi Sir!!! Could you post Kavingyar's video (his stage speech or any family video)?. Is there any video that appa talking with you? Please post if any video of kavingyar's
@TheVsreeram
@TheVsreeram Жыл бұрын
Kannadasan love tamil and indian people. Very much. He dosent discrimation any people and any language.. ❤❤❤
@baalasubramanians5897
@baalasubramanians5897 Жыл бұрын
MSV அய்யா சொன்னது: சங்கே முழங்கு என்ற படத்தில் நான்கு பேருக்கு நன்றி என்ற பாடலின் இரண்டாவது சரணத்தில் ஒரு வரி: " போகும் போது வார்த்தையில்லை மௌன த்தாலே நன்றி சொல்வோம்" என்று கவிஞர் கண்ணதாசன் எழுியிருந்தார். ஆனால் MSV அவர்கள் மெட்டுக்கு சரியாக வரவில்லை என்று கவிஞர் இடம் கேட்காமலே " வார்த்தையின்றி போகும் போது மௌனத்தலே நன்றி சொல்வோம்" என்று மாற்றி விட்டார். பாட்டு சரியாக வந்தாலும் கவிஞர் சொன்ன அர்த்தம் வரவில்லை என்று வருத்தப்பட்டேன் என்று.
@b.mpandian8470
@b.mpandian8470 Жыл бұрын
இதை படித்த பின்னரே அந்த வரிகளின் உண்மை அர்த்தம் விளங்கியது. 👌
@pannvalan3350
@pannvalan3350 Жыл бұрын
'Vadhaname Chandra Bimbamo' song was written by Papanasam Sivan.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
Yes
@savijayakumar3457
@savijayakumar3457 Жыл бұрын
இரத்ததிலகம் படத்தை முதல் வாரத்திலே நான் வேலூரில் பார்த்தேன். தாழம்பூவே பாடல் திரையில் இருந்தது.
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
அப்படீயா. யார் யார் இருந்தனர்.
@ramkid9714
@ramkid9714 Жыл бұрын
கமல்ஹாசனின் முதல் சொந்தப் படமான " ராஜபார்வை" கூட கவிஞர் சொன்ன டைட்டில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த படத்தில் கவிஞர் எழுதிய அழகே அழகு பாடல் வரிகள் பற்றி கூட கமல் பல முறை சிலாகித்திருக்கிறார்
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
ஆமாம்.
@Raja-sm4xe
@Raja-sm4xe Жыл бұрын
ஷீலா பாடும "என்னதான ரகசியம் ஓர் இதயததிலே" பாடல் சூப்பா ஷீலா அழகோ அழகு'
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
வதனமே சந்த்ர பிம்பமோ- பாபநாசம் சிவன் எழுதியது
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
கவியரசர் திரைத் துறையிலும் ஒரு சிறந்த ஜனநாயகவாதி என்பதை சுவைபடச் சொல்லும் பதிவிது.
@remingtonmarcis
@remingtonmarcis Жыл бұрын
" சிரிப்பினில் மனிதன் இல்லை, அழுகையில் மனிதன் இல்லை, உள்ளத்தில் மனிதன் இல்லை, உறக்கத்தில் மனிதன் உண்டு " கவிஞரின் ஆயிரமாயிரம் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த வரி.
@mohansubramanian9260
@mohansubramanian9260 Жыл бұрын
Pql😊ql qLLaqq qLLaqq L😊qpqql
@narasaiahk.n6204
@narasaiahk.n6204 Жыл бұрын
Kannadasan ayya great
@jkelumalai5626
@jkelumalai5626 Жыл бұрын
நான் சிறுவயதில் ரத்த திலகம் பார்த்து இருக்கேன் தாழம்பூவே தங்க நிலாவே பாடலை
@sriramvijaykumar6258
@sriramvijaykumar6258 6 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@jayakumarramalingam250
@jayakumarramalingam250 Жыл бұрын
ஐயா கவிஞரின் தயாரித்த படங்களில் மறக்க முடியாத படம் வானம்பாடி அதைப்பற்றி ஒரு பதிவு பதிந்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Really a Brilliant idea and creativity of writing verses of shades in human characters of different songs and situations A K 😇💯💥💫👌
@ajitkumarnavnit6568
@ajitkumarnavnit6568 Жыл бұрын
This film Idhaya Kamalam had a Hindi version called “Mera Satya” which had excellent music too composed by Madan Mohan
@tiruvalams.krishnamurthy1507
@tiruvalams.krishnamurthy1507 Жыл бұрын
It must be "mera saya". Am i right sir?
@ajitkumarnavnit6568
@ajitkumarnavnit6568 Жыл бұрын
@@tiruvalams.krishnamurthy1507 yes you’re right sorry for typo
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
மூகமதுஞந்திரபிம்பமோஎன்று பாபநாசம்சிவன்எழுதியபாட்டு அதைகிண்டல்செயாதவர்உடுயலைநாராயணகவி
@nagarajant3404
@nagarajant3404 Жыл бұрын
it was later changed to vathaname chandrabhimbhamo
@sasipraba2384
@sasipraba2384 Жыл бұрын
Endha vidha suzhallukkum padalai padaithu tharuvadha kavignarin sirrappu
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
இளையராசுக்கு ஜி .கே. வெங்கடேஷ் குரு என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இளையராசு சொல்லியுள்ளார் எனக்கு குரு என்று யாரும் இல்லை. நான் நானாகவே வளர்ந்த சுயம்பு என்று.
@srikanthasachi3578
@srikanthasachi3578 Жыл бұрын
That particularly shows Ilayarajah's ingratitude! That's all.
@mckannan2029
@mckannan2029 Жыл бұрын
Not kannathasan kanniyhasan.
@jayaprakash3856
@jayaprakash3856 Жыл бұрын
அந்த காலத்தை நினைத்தால் அழுகையே வந்திடும் போலே இருக்கு?!
@tiruvalams.krishnamurthy1507
@tiruvalams.krishnamurthy1507 Жыл бұрын
Yes. Exactly.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Жыл бұрын
கண்ணன் துகில் கொண்டபின், எப்படி குழி கன்னத்தில் வர சிரித்தான் உறக்கத்தில் குழந்தை சிரிப்பதை கூறினாரோ?
@tajdeentajdeen569
@tajdeentajdeen569 Жыл бұрын
Tamiandasan
172 ) கண்ணதாசனை சீண்டிய K.S.கோபாலகிருஷ்ணன்
14:18
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 61 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
111) கண்ணதாசனின் உண்மையான நண்பன் -KANNADASAN -VIDEO 111
20:07
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 59 М.
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 164 М.