பெண்ணாக பிறக்கும்போது கூட வலிகவில்லை பெண்ணாக வாழும்போது தான் வலிக்கிறது சில நேரங்களில் நாம் வாழ்கை நமக்கானது இல்லையோ என்று 😭😭🙏😭😭😊👈
@indirapeter47132 ай бұрын
எனக்கு வயது 60 படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஓடி கேட்பேன். நன்றி.
@AshukuttyAshukutty2 ай бұрын
இந்த டைம் லா கேட்குறீங்கனு... Like it... With time... Guys..... 😭🙏😭👈
@monishasamuel84302 ай бұрын
1.03Am😢
@AshukuttyAshukutty2 ай бұрын
நமக்கான songs... மனம் உடைம்போது int👈songs ஆறுதல் தரும்... எனக்கும் தான் @@monishasamuel8430
@AshukuttyAshukuttyАй бұрын
😭@@monishasamuel8430
@anjugamanjugamsiva4748 Жыл бұрын
என்னுடைய சிறு வயதில் கேட்ட பாடல் ஒரு வெறிஃஃ💪💪💪
@yaminigurusamy99074 ай бұрын
எனக்கு இந்தப்பாடல் பிடிக்கும்
@pazhanipanipuri24095 күн бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் அனைத்தும் எனக்கு சுவைத்து விட்டு அவன் மனம் திறந்து அவன் மனம் திறந்து என் மனம் ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻💃🏻🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻 இந்தப் பாடலை பாடினார் என்பது ஒரு வகை பெரிய பரீட்சை எழுதி வைத்து விட்டார் அனைத்தும் ஒருவர் தான் என்னை பேச வைத்தது இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩❤️👨💓👩❤️👨💓💓👩❤️👨💋🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻
@dramesh2487Ай бұрын
சாஸ்திரங்கள் பெண்ணினத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா துடித்தது அம்மா என்ன வரிகள் அப்பப்பா
@padamedukatheriyathu618Ай бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@ManikandanManikandan-kt5jh3 ай бұрын
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா…… பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் : சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா பெண் : வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும் ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும் பெண் : ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை சம நீதி சேர்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை….. பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா…… பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் : பாய் விரிக்கும் பாவை என்ன காதல் பதுமைகளா தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும் இல்லாத ஏழையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம் பெண் : எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கையில்லை சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை கனவுகளில் மிதந்தப்படி………….. கலங்குது மயங்குது பருவக்கொடி………. பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா…… பெண் : கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
@selvisuzi8899 Жыл бұрын
My all time favourite 🥰🥰🥰🥰🥰
@paulkirubakaran43365 ай бұрын
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பழம் பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதானா நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா (கண்ணின்..) சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா சாத்திரங்கள் பெண் இணத்தை மூடி மறைத்ததம்மா அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தால் ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும் ஏனென்று கேட்கத்தான் இப்போது ஆள் இல்லை சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை உலகமெல்லாம் விடிந்த பின்னும் உங்களின் இரவுகள் விடியவில்லை (கண்ணின்..) பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா தினம் ஏவள் செய்ய ஆடவர்க்கு காவல் அடிமைகளா பொன்னள்ளி வைத்தால்தானே பூமாலை தோளில் ஏறும் இல்லாத ஏனையர்க்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம் எரிகின்ற நேரத்தில் ஒவ்வொன்றும் பொய் இல்லை கனவுகளில் மிதந்ந்தப்படி கலங்குது மயங்குது பருவக்கொடி (கண்ணின்..)
@kumaravelkumaravel7148 Жыл бұрын
❤இசை அரக்கன் இளையராஜா❤
@christiyalchristiyal1010 Жыл бұрын
My favorate song😢😢😢❤❤
@khankhanamjath555khan926 күн бұрын
சிறு பிள்ளையாக இருக்கும் போது ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் பார்த்த படம்.
@@முருகன்நடராசன் இந்த பாடல் மட்டுமில்ல இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதியது பெண்களின் தொடையை தடவும் கரிமேடு கருவாயன் காம (வைர)முத்து இல்லடா😂 வாலிப வரிகளில் புகுந்து விளையாடும் என்றுமே வாலிபன் வாலிப கவிஞர் வாலி டா❤❤❤❤💥💥💥💥💥
@முருகன்நடராசன்5 ай бұрын
@@Veera-ft1nv ஈரெட்டு வயதில் ஈர தாமரை வாய் விட்டு சிரிக்காதா வாய் விட்டு சிரிக்கும் மாலை வேலையில் தேன் சொட்டு தெரிக்காதா தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு தாகத்தை தணித்திட வா ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகதம்மா --- வாலில்லாத வாலி
@benedictjoseph38323 ай бұрын
@@முருகன்நடராசன் actually it's vaali bro. Mostly bharathiraja films only vairamuthu..but KB it's usually vaali.
@dhevakipoun4893 Жыл бұрын
True lines
@VishnuKalai-f5g Жыл бұрын
My favourite song 😅😅😅
@pangsapuriakasia97002 ай бұрын
En kanavan suhasini pondra manushan.innum.poradikitte irukken.ennodaya pillagalkakka poruthukondu valnthu kondurekken
@SelvmeenaАй бұрын
Ponna peranthu husbanda adimaiya vaalla mudiyalla ethunallum ponnuga than thappu nu solli solli ean kashtam padurathuku ponna peragama erunthurugallam
@muthumani64339 күн бұрын
நான் தனியாக இருக்கும் வேலையில் இந்த பாடலை விரும்பி கேட்பேன்
@Anandakumaran-s5w2 ай бұрын
Politics thiruma , music elayaraja. Director Ranjith. Intha tamiz samugathuku parayar samugam kodutha kodai