திருமணம் ஆகி 9 வருடங்கள் கழித்து கிடைத்த வரம் என் மகள் ஆனால் இன்றும் மீள முடியவில்லை அந்த வலியிளிருந்து, குழந்தை இல்லாத வலி மிகவும் கொடுமையானது யாருக்கும் இந்த நிலமை வர கூடாது முருகா 🙏
@VelanVelan-b1w21 сағат бұрын
Same
@ManimegalaiB-qq7vk10 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது என் கண்ணி ல்நீர் வருகின்றது ❤❤❤❤❤
@nallaiyam19833 ай бұрын
இந்த ராகம் பாடல் வரிகள் அப்படி ❤
@sathishvenkat431326 күн бұрын
@@nallaiyam1983😮😮w😮ww😮ww😮😮😮😮😮2❤😮
@chithrakumar74446 күн бұрын
Intha song ketkum pothu Manasuku aahruthala irukuthu
@mythilimythili99042 жыл бұрын
Love you Chithra amma.. unmaiya unaruporvamana varigal....❤️❤️
@rjeni10228 күн бұрын
முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே! மாதங்கள் பத்து மனதினில் சுமந்து கற்பனையில் பெற்ற கண்மணியே! நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம் வானத்து மலரே! வையத்து நிலவே! வாழ்க்கையின் பொருளே வா! எழுதுகிறேன் ஒரு கடிதம். மலடியின் மகளே மகள் எனும் கனவே மடியினிலே நீ வா!எழுதுகிறேன் ஒரு கடிதம். பாறையில் மலர்ந்த தாமரையே! இரவினில் எழுந்த சூரியனே! எழாமலே எழும் நிலா நீயே! எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம். முந்நூறு நாள் கற்பத்திலே வாராத பெண் நீயடி! எந்நாளுமே நான் பொம்மைதாய் என்றாலும் தாய்தானடி! உலாவும் வானம்பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே! புறாவைப்போல சாந்தமாய் பண்பாடு போற்று கண்ணே! நாளொரு மேன்மை நீ பெறுவாய் நான் பெற்ற இன்பம் யார் பெறுவார் பெறாமலே பெரும் சுகம் நீயே! எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம். சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி! என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி! குலாவும் அன்புக்கோகிலம் எங்கேயும் கானம் பாடு! கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு! நல்லவளாக நடை போடு! வல்லவளாகிட தடை ஏது! விழாமலே விழும் மழை நீயே! எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம். பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வடி! கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம். சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி! என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி! குலாவும் அன்புக்கோகிலம் எங்கேயும் கானம் பாடு! கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு! நல்லவளாக நடை போடு! வல்லவளாகிட தடை ஏது! விழாமலே விழும் மழை நீயே! எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம். பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வடி! கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி! வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது! பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது! ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி உரிமைக்கு போரிட தேவையடி! தொடாமலே சுடும் கனல் நீயே! வானத்து மலரே! வையத்து நிலவே! வாழ்க்கையின் பொருளே வா! மலடியின் மலடியின் மகளே மகள் எனும் கனவே மடியினிலே நீ வா! பாறையில் மலர்ந்த தாமரையே! இரவினில் எழுந்த சூரியனே! எழாமலே எழும் நிலா நீயே! எழுதுகிறேன் ஒரு கடிதம்.
@RJMR-j8x10 ай бұрын
மலடியின் மகளே...... கண்ணீர் வருகிறது......😢😢
@MOHIFFlover9 ай бұрын
இதயத்தின் உணர்ச்சியான் பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajprabhu13483 ай бұрын
அப்பா பரமேஸ்வர எந்த பெண்ணிற்கும் இந்த நிலையை தரவேண்டாம்
@udhayabhavana4642 ай бұрын
ஆமாம் ஐயனே
@sasichandrika95233 ай бұрын
இந்த பாடலை எப்ப கேட்டாலும் என் கண் கலங்கும் 😢
@gowsikrsg8114 Жыл бұрын
Maladiyin magaleyyy 😭 very emotional word
@thangamanithangamani99058 ай бұрын
இது மாதிரி பாடல் கேட்கும் போதுதான் கண்கள் வடிகிறது சுப்பர்
@Ponmuttai4 ай бұрын
வசைபாடும் வாய்க்கு... நல்ல வெற்றிலை யாக படைக்கப்பட்டவள் மலடி எனும் பெண். 😢😢
@RavikumarbakyaLakshmi-t7i3 ай бұрын
😢கவலை வேண்டாம் சகோ❤😢
@suganyadevi-eb9dl3 ай бұрын
Correcta sonnega
@kamatchibaskaran35797 күн бұрын
Chithramma voice❤😢 Voice'la theriuthu avunga pain
@kavithavishnu27904 ай бұрын
என்னை மிகவும் கவர்ந்தத பாடல் நான் இந்த பாடல் கேட்கும் போது என் கண்கள் கண்டிப்பாக குளம் கட்டி விடும் ❤ அப்படி ஒரு அழகான பாடல் ❤
@kakashi_hatake2704 ай бұрын
Ennakum
@skarthik5967 Жыл бұрын
பெண் என்னும் தெய்வமே🙏
@Aks-p6q20 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@JeyaChitra-x2bАй бұрын
குழந்தை என்பது கடவுள் தருவது.அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது😢😢😢
@aruna14802 күн бұрын
I dont have a child and single.i'm very heart broken and hopeless.I am in my early 30s. I had many sleepless nights thinking of ending up alone and not able to be a mother. I'm commenting here on a christmas day( 2024). I'll revisit this after a Christmas and will update if i receive any blessings from the Lord ❤
@Ajay-ej2gm2 күн бұрын
Don't worry..you will be blessed soon 🙂
@ananthajothi29212 күн бұрын
God bless u dear
@aruna1480Күн бұрын
@@Ajay-ej2gm thank you for the kindness 🙏
@aruna1480Күн бұрын
@@ananthajothi2921 thank you for the kind words 🙏
@ramyavenkat5315Күн бұрын
God with you.don't worry ❤
@BeaulaSivasankari4 ай бұрын
இந்த பாடலை கேட்க கும் போது என் மணம் ஏங்கி அமு😢😢😢❤ம் ❤❤ ஊமைகக்கும் நாக் கள் வேண்டுமடி
@amuthav13439 ай бұрын
மகள்என்னும்கனவுஅமுகைவருகிறது
@dhanalakshmi99262 күн бұрын
Valigal niraindha வரிகள் ippadiku kudumpathaar potrum மலடி
15 years naragam anupavikkiren ege 32 na anupavikkatha kasadame ella.. Uyir mattum micham athum na oru penkulantha patre eduthuden na padura kasdam en ponnu padakudathu athuku
@vijayaraj.svijayaraj.s97549 ай бұрын
கிடைக்கும்போது கண்டிப்பாக கிடைக்கும்
@sathyavathi754110 ай бұрын
My favourite song 👌👌 and Balachandran sir director great very nice song 👌👌
@bakavathichithra4547 Жыл бұрын
Kulnthai illa pengalukuthan theriyum , Valium vethanayum
எழுதுகிறேன் ஒரு கடிதம் பொல்லாதது உன் பூமிதான் பொராட்டம் தான் வாழ் வடி கொல்லாமலே கொல்வார்ரடி குற்றங்கள் சொல்வார் ரடி வரது துனம் பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது பேரத வெற்றி வாழி
@SathishKottaiyur19783 күн бұрын
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி உரிமை க் போரிட தேவையடி சூப்பர் வரிகள் மூவிகல்கி
@sudhakarthikeyan2 жыл бұрын
What you orthey did actually ......may be guilty nga