Om Muruga enda vudambu valeyil irundhu viridalai tharum appa
@kalaramamoorthy486416 күн бұрын
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🪔🙏🙏🌺🪷🌸🌼🍊🍎🙏🪔🙏
@hariharapriya74479 күн бұрын
ஓம் முருகா என் மகளுக்கு normal delivery aganum pa நீ துணைத் irukanum அப்பா
@MohanEeee13 күн бұрын
ஓம் முருகா எங்கள் அப்பா எனக்கு காசு தரணும் முருகா ஒரு லட்ச ரூபா அதுக்கு நான் நகை எடுக்கணும் முருகா என் கணவர் குடிக்கக்கூடாது முருகா ப்ளீஸ் முருகா எனக்கு கருணை காட்டு முருகா
முருகய்யா நீங்கள் எனக்கு 12வருஷம் கழித்து குடுத்து இருக்குற என் குழந்தைக்கு எந்த சூழ்நிலையிலும் எதுவும் ஆகிட கூடாது ஐயா என் குழந்தைக்கு ஜலிஇருமல் சரியாகிடும் ஐயா என் குழந்தைக்கு ஜுரம் வரக்கூடாது ஐயா என் குழந்தை முகம் அழகாக லட்சனமா இருக்கனும் ஐயா என் குழந்தை எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விடக்கூடாது ஐயா என் குழந்தை எங்கேயும் கீழே விழுந்துடக்கூடாது ஐயா என் குழந்தை எல்லாக் குழந்தை போல் விளையாடனும் ஐயா என் குழந்தை உடம்பு சரியாகிடனும் ஐயா என் குழந்தை கூட எப்போதும் நீங்கள் துணையாக இருக்கனும் ஐயா எனக்கு உங்களை விட்டா யாரும் இல்லை ஐயா நாங்கள் நல்ல படியாக இன்று மன்னார்குடி போய் ட்ரஸ் எடுத்துட்டு வந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா நாளை காலை ஐந்து மணிக்கு ஓம் சக்தி சாமிகள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு போராங்க ஐயா அவுங்க வீட்டில் இருந்து கோவிலுக்கு போய்விட்டு திரும்ப வீடு வந்து சேரும் வரை நீங்க தான் துணையாக இருக்கனும் ஐயா யாருக்கும் எதுவும் ஆகிட கூடாது ஐயா எந்த தடங்களும் இல்லாமல் நாங்கள் ஞாயிறு காலை மன்னார்குடி க்கு என் அம்மா வை அழைத்து கொண்டு ரமேஷ் அண்ணன் வீட்டுக்கு போகனும் ஐயா அங்கு நாங்கள் வாங்கி கொண்டு போய் சாமான்கள் எல்லாருக்கும் பிடிக்கனும்ஐயா யாரும் எந்த குறையும் சொல்லக்கூடாது ஐயா நாங்கள் எடுத்து போற ட்ரஸ் எல்லாருக்கும் பிடிக்கனும்ஐயா திகாசினிக்கு கரெக்டா இருக்கனும் ஐயா அதுக்கு பிடிச்சு இருக்கனும் ஐயா என்னைய என் மாமியாரை யாரும் எதுவும் பேசக்கூடாது ஐயா ரமேஷ் அண்ணன் மனதில் நீங்கதான் இரங்கி எங்களோடு எந்த சண்டையும் போடாமல் பாத்துக்கணும் ஐயா நல்ல படியாக எங்களோடு எல்லாரும் பேசனும் ஐயா என் முகம் அழகாக லட்சனமா இருக்கனும் என்னைய எல்லாருக்கும் பிடிக்கனும்ஐயா என்னைய பார்த்தால் டீச்சர் போல் தெரியனும் ஐயா யாரும் எந்த குறையும் சொல்லக்கூடாது ஐயா என் குழந்தை உடம்பு சரியாகிடனும் ஐயா நாங்கள் போய் தான் சடங்கு ஆரம்பிக்கனும் ஐயா எனக்கு பி.எட் பரீட்சை எங்கள் வீட்டு அறுப்பு முடிந்து நெல் போட்டதுக்கு அப்புறம் தான் வரனும் ஐயா என் வேண்டுதலை நீங்க தான் நிறைவேற்றனும்ஐயா 🙏🦚🙏🦚🙏
@AnvikaPriya7 күн бұрын
Muruga yen kuzhanthai 10th pass aaganum முருகா 🙏🙇♀️🦚😭🪔🌹🐓🐓🌹🪔😭😭🦚🙇♀️🙏