முருகா என் மகனுக்கு வேலை யில் நல்ல முன்னேற்றத்தையும் நிம்மதி யையும் குடுக்க வேண்டும் முருகா என் மகன் எப்போதும் ஒரே குழப்பத்தோடு இருக்கிறான் அவனுக்கு ஒரு தெளிவ குடுப்பா முருகா என் உடம்பில் உள்ள பிரச்சினை யை தீர்த்துவை முருகா என்மகள் பரீட்சை யில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் முருகா முருகா என் குடும்ப த்தில் உள்ள என் கணவர் என் மகன் மகள் அப்பா அம்மா அண்ணன் அக்கா அவர்கள் குடும்பம் அனைவருக்கும் மனநலமும் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் முருகா என் குடும்ப த்தை நிம்மதியாக வாழ வை முருகா முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
@kumarsaraban88139 ай бұрын
❤❤
@anbukodi62216 күн бұрын
முருகா என் நோய் நொடி எல்லாம் தீரனும்... முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@GsSathya-z9c15 күн бұрын
Murugaa❤🎉
@maharam193419 күн бұрын
முருகா எனக்கு குழந்தை வரத்தை கொடுங்க இறைவா ஓம் சரவணபவ ❤
@devikaramasamii4365 Жыл бұрын
Appa muruga yen udal manasu yellam sari aganum appa 🙏🏻
@jitheshjithesh30234 ай бұрын
ஓம் முருகா உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எங்க குடும்பத்துக்கு வேணும் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sivakumar.p4895 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@Ramachandran-yv5hr3 ай бұрын
என் அப்பா என்மகள் அபிநயா விற்கு நீயே மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
அப்பா முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பொறக்கணும் என்னோட குழந்தை நல்ல வளர்ச்சியோட என்னோட வயத்துல இருக்கனும் அப்பா எனக்கு உங்களை விட்டா வேற யாரும் இல்லை என்னை கை விட்டுறாதீங்க அப்பா நான் இப்ப ரொம்ப கஷ்ட படுறேன் அப்பா யாரும் இல்லாம எனக்கு துணையா என்கூட இருந்து என்னை நல்ல பாத்துக்கோ அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Ranjaniranji325 Жыл бұрын
அப்பா இந்த மாதம் கரு உண்டாகி நல்ல படியா பெற்று எடுக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா,ஓம் சரவண பவ
@VigkiprojaiVigkiprojaiАй бұрын
Murugar dhunai
@EswariS-s5zАй бұрын
முருகா எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கவேண்டும் முருகா நீங்கள் தான் துனன
முருகா அப்பா என் பிரார்த்தனை என் மகனுக்கும்,மருமகளுக்கும் நீயே குழந்தையாக பிறக்க வேண்டு்கிரே ன் நீ அருள்புரிந்து இந்த சஸ்டிக்கு கரு உண்டாக அருள்புரிய வேண்டும் சுவாமிமலை முருகா
@shobanabalan45347 ай бұрын
முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா
V🙏 Om saravanabava Om 🙏 Muruga nalla tholil valarchium pillaigaluku nalla Kalvium arrokkiyamum thara vendum 🙏 Om saravanabava Om 🙏
@Ekambaram-ut5qx24 күн бұрын
Muruga Saranam vun Thiruvarul Arulvai Guhane
@ramamoorthi30492 ай бұрын
Om muruka
@Premkumar-yk2fl Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@Ganesh-ln1gs2 ай бұрын
முருகா என் உடல்நலம் பெற்று நன்றாக உழைத்து வாழ்வில் முன்னேற அருள் புரிவாயாக 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@ManimaransuganthaManimaransuga Жыл бұрын
என் கஷ்ட்டங்களை தீர்த்துவைப்பாயக ஓம்சரவணபவ
@dassselvi206 Жыл бұрын
y
@dassselvi206 Жыл бұрын
u
@kaviyaramya92412 ай бұрын
🙏 Om saravanabava Om 🙏 Muruga nalla tholil valarchium pillaigaluku nalla Kalvium arrokkiyamum thara vendum 🙏
@shankarr5514 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்ளகிறேம்,எங்களுடைய குடும்ப நலனுக்காக எங்களுடைய ஆசிர்வதிக்க வேண்டிய கொள்ளகிறும்
முருகா.எனக்கு.உன்னை.தவிரா.யாரும் இல்லை.ஐயா.எங்க.அம்மா.உயிரை.காப்பாத்து.முருகா.எனக்கு.உன்னை தவிர வேறு யாரும் இல்லை ஐயா எங்களை.காப்பாத்து.முருகா
@ushaa96025 ай бұрын
என் தம்பி வசந்தராஜ் ,தம்பி மனைவி வாசுகி,மகள்கள் புவனா,பூரணி,வெர்னிகா என்ற ஓவியா அனைவரும் நலமாக வாழ அருள் புரிய வேண்டு்ம் முருகா.பாவனாவின் திருமணம் நல்லபடியாக நடக்க அருள்புரிய வேண்டு்ம் வேலவா போற்றி போற்றி.
@muniyasamymuniya3097Ай бұрын
முருகா நான் ஒரு மாதம் கந்த சஷ்டி கேட்டு கொண்டுயிருக்கிறேன் , ஓம் முருகா எனக்கு நல்லபடியா இந்த மாதம் குழந்தை தங்கள் ஐயா. முருகா போற்றி.
@veerasamysekar96487 ай бұрын
ஓம் முருகா சரணம்
@maheswarir40854 ай бұрын
Om Saravana bava🙏
@jonahnesson2 ай бұрын
Namaskaram lord almighty murugan perumal our sadhguru Ji all everything I am always saranam namaskaram 🙏😊❤❤😂😂🎉😢😊
@vijayalakshmi-ky3gp4 ай бұрын
என் கக்ஷ்டம் நீங்கி நான் எப்பொழுதும் உன்னையே நினைக்குமாறு அருள் செய் முருகா
@KVADIVEL-d3o9 ай бұрын
Appane muruga unaiye nambi iruken appa enaku kulandhai pakkiyam kudu appane muga ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
என் பெரிய தம்பி ரவியின் மகள்கள்,மகன்,மனைவி ஆகியோர் நலமாக வாழ உன் அருளை அருள்புரிய வேண்டு்ம் முருகா.
@ashpraentertainment83659 ай бұрын
முருகா எனக்கு மனக்குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் 🙏🙏🙏
@deepaarunraj38746 ай бұрын
முருகா சீக்கிரம் என் புள்ள என்கிட்ட வந்துரனும்.... போதும் நான் பட்டதுலாம்.... என் புள்ளைய என்கிட்ட குடுத்துருப்ப.... உன்ன தான் நம்பி இருக்கேன் muruga🙏🏻மலை போல.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
All their grace and blessings bro Praise the Lord almighty Shiva Isha Jesus Christ Allah Isha Shiva Shiva shamboo mahadeva adhiyogi arunachalesware Devi Shakti linga bhiravi Devi kaali Amman Durga murugan perumal ganapathy saptharish's agasthiyar maa munivare yogis sethargal gnanaigal our sadhguru Ji all everything I am always saranam 🙏❤😂😂🎉🎉😢😊
@KesavanJeevitha8 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@saendhiraivendhanaranganat15887 ай бұрын
❤❤❤❤❤❤❤
@kaviyaramya92413 ай бұрын
🙏 Om saravanabava Om 🙏 Muruga nalla tholil valarchium pillaigaluku nalla kalium nalla arrokkiyamum thara vendum 🙏 omsaravanabava Om🙏
@PriyaKala-m9h9 ай бұрын
முருகா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரிவாய் சரணபவா❤❤❤❤❤
@andaluma20862 ай бұрын
Vetri Vel Muruganukku Arohara Om Muruga Om Muruga Om Muruga
@SivaSiva-wv2ul Жыл бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே கந்தன் உண்டு கவலை ஏது மயங்கும் மனமே முருகா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க ஆண்டவா பகவானே வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா