அய்யா தங்களின் குறளை கேட்டதும்... மனதில் எவ்வளவு பாரம் இருந்தாலும்.. அனைத்தும் மறந்து ஓடும்...
@narasimmann12872 ай бұрын
அருமையான குரல் ..தலை வணங்குகின்றேன் அய்யா...
@natarajan.mastrologer9469 Жыл бұрын
அருமை அருமை அருமையான குரல் தாய் மகன் சந்திப்பு அருமை ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
@rathnamb93779 ай бұрын
வெங்கட்ராயன் பேட்டை கிராமத்தில் ஐயா அவரின் பேச்ச நேரில் கேட்டேன் மிக அருமை
@baktharocks5423 Жыл бұрын
Thanks iyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Gopalgopal-jc2qt4 жыл бұрын
அருமையான குரல் ஐயா அடி பணிகிறேன்🌷🌹
@ramachandiranchakkaravarthi2 жыл бұрын
Super voice
@RamaSamy-v4vАй бұрын
அருமை ஐயா🙏🙏🙏🙏🙏💐💐💐
@heshvanthsaran5409 Жыл бұрын
ஐயா உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது 😊😊😊
@7startailorstar7235 ай бұрын
தமிழின் அருமை இப்போதுதான் புரிகிறது இது போன்ற புலவர்கள் இருப்பதினால்
@KumarS-ip5po2 жыл бұрын
நான் உங்கள் குரல் க்கு அடிமை அய்யா
@baktharocks5423 Жыл бұрын
Excellent speech sir 👏👏👏👏
@netatacademyarmypolicecoch228520 күн бұрын
🙏
@Vinayagamoorthi-r7w5 ай бұрын
Ayya super ❤
@kumuran.s39344 жыл бұрын
அலவில்லா ஆணந்தம் ஐயா! மட்றும் பாரத கிளை கதைகளை பதிவிடுங்கள் ஐயா...
@இளமுருகன்பெருமாள்4 жыл бұрын
கண்ணீர் வருகிறது
@palaniammalvajram53914 жыл бұрын
ஐயா உங்களுக்கு தெய்வீக குரல் உங்கள் பாடல் எத்தனை பெரிய அற்புதம் வர்ணிக்கத்தான் வார்த்தைகள் தெரியவில்லை. நேரில் உங்கள் பாரத சொற்பொழிவை கேட்டு நீண்டநாள் ஆகிவிட்டது அக்குறை KZbin சேனல் தீர்த்து வைத்தது நன்றி.