கறைகள் நீங்கிட கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலி பீடத்தைச் சுற்றி சுற்றி நான் வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே (2) வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணிக்கின்றேன் - உம் கறைகள் நீங்கிட கைகள் கழுவி கர்த்தரைத் துதிக்கின்றேன் பலி பீடத்தைச் சுற்றி சுற்றி நான் வலம் வருகின்றேன் கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே (2) வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணிக்கின்றேன் - உம்