No video

கரகாட்ட புக்கிங் அலப்பறை🤣🤣(காமடியா மட்டும் பாருங்க)🙏

  Рет қаралды 358,436

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

4 ай бұрын

Пікірлер: 945
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இன்னைக்கு வீடியோவோட ஹைலைட் ராஜாவோட கெட்டப், அட்டகாசமான நடிப்பு தான்👌👏🎉🎊💖❤️
@perinbam567
@perinbam567 3 ай бұрын
😂😂😂😂😂❤❤❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
தங்கச்சி சாந்தா போட்ட கெட்டப்ப பாத்தா நடிகர் செந்தில் மாதிரியே இருக்கு😝😆🤣🤣 ரெண்டு பேருமே கெட்டப் மாத்தி எங்கள வயிறு வலிக்க சிரிக்க வச்சிட்டீங்க👌👏🎊 சத்தியமா சொல்றேன் நீங்க பெரிய லெவல்ல வருவீங்க 🎉🎊💖
@jayasriseetharam
@jayasriseetharam 3 ай бұрын
Hey ama pa சட்டுன்னு பாத்தா செந்தில் போல தான் இருக்கு
@GOLDKINGYT800
@GOLDKINGYT800 3 ай бұрын
அவர ப்பாத்தா கோவைசரலா மாரி இருக்கு
@sabiyathnisha3550
@sabiyathnisha3550 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@santhi7713
@santhi7713 3 ай бұрын
😂😂😂
@anojaraja2575
@anojaraja2575 3 ай бұрын
நானும் சொல்ல நினைத்தேன்
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
மற்றவர்களை சிரிக்க வைக்க தன் கேரக்டரை தாழ்த்தின பெரிய திறமைசாலிகள் இவர்கள்😮👌👏🎉🎊❤️
@user-px4ph2ew4f
@user-px4ph2ew4f 3 ай бұрын
❤❤ s ivnkaa rmbaa simple ah nlaa comedy pnungaa❤❤❤❤😊
@user-by5or2jw1p
@user-by5or2jw1p 3 ай бұрын
super akka anna
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இவங்க குடும்பத்த எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 இவங்க காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤❤❤
@revathiud4543
@revathiud4543 3 ай бұрын
வேற கேள்வியே கேட்கதெரியாதா.எப்பபார்தாலும் ஓரே கேள்வி போரிங்
@judemervin451
@judemervin451 3 ай бұрын
@@revathiud4543 நீ வீடியோ பார்க்க வந்தியா? என் கமெண்ட் பார்க்க வந்தியா? 😆😆
@suganthir886
@suganthir886 3 ай бұрын
​@@revathiud4543 correcta sonninga
@saravanajothi8592
@saravanajothi8592 3 ай бұрын
ஒரு கரகாட்டக்காரர்களை இன்னொரு கரகாட்டக்காரன் பாராட்டுவது தான் தர்மம் அதுதான் நியாயம் எங்களை விட நீங்கள் சூப்பராகவே ஆடினீர்கள் அண்ணா நான் ஒரு கரகாட்டம் ஆடுகிற பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் இவ்வளவு அழகாக கரகாட்டக்காரர்களின் கேவலப்படுத்தாமல் நடித்தமைக்கு நன்றி மேலும் உங்களது நடிப்பு திறமை வெள்ளி திரை காண வாழ்த்தும் அன்பு நெஞ்சம் கரகாட்டக் கலைஞர் ஜோதி திருநெல்வேலி🙏🙏🙏🙏
@PriyankaPriyanka-ld4bd
@PriyankaPriyanka-ld4bd 3 ай бұрын
Super mam
@tamilmann72
@tamilmann72 3 ай бұрын
திருநெல்வேலி நம்ம ஊரா ஆத்தா நீ; நாங்க அபுதாபில இருந்து பாகுறோம் திருநெல்வேலி காரவுகதான்
@karthin8117
@karthin8117 3 ай бұрын
Super sis🙏🏿🙏🏿
@subsusi8050
@subsusi8050 3 ай бұрын
Jothi akka unga dance parthurukan nannum tirunelveli than
@ShanjanashriShanjanashri
@ShanjanashriShanjanashri 3 ай бұрын
Congratulations jothi amma ❤❤❤❤❤ santha amma and karagattam adina dad super 😂😂😂😂😂
@jayakumar3501
@jayakumar3501 3 ай бұрын
மனம் விட்டு சிரிக்க, மனசு லேசாக உங்க காமெடி பார்த்தால் போதும்🎉🎊😆🤣🤣🤣 நல்லா இருங்க🙌🎉🎊💖🤣🤣
@anandhisurya1841
@anandhisurya1841 3 ай бұрын
இவ்வுளவு அழகான கரகாட்டக்காரி எங்கேயும் பார்த்ததில்லை...எங்க ஊருக்கு ( கோவை) வருவீங்களா 🎉🎉 நடனம் நடிப்பு சூப்பர் போங்க
@geethamani-fk2tk
@geethamani-fk2tk 21 күн бұрын
Nanum covai than👍
@judemervin451
@judemervin451 3 ай бұрын
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு👌👏 கெட்டப் மாத்தி, வாய்ஸ் மாத்தி கலக்கிட்டீங்க👌👏🎉🎊❤️
@user-ee2hp1vm6g
@user-ee2hp1vm6g 3 ай бұрын
முடியலடா சாமி 😅😅😅😅
@Eyebell
@Eyebell 3 ай бұрын
அருமையான நகைச்சுவை நடிப்பு. சின்னத்திரை மற்றும் பெரிய திரையிலும் உங்கள் இருவரையும் விரைவில் பார்க்க ஆசை.. வாழ்த்துகள்.
@sripoojaeditz7700
@sripoojaeditz7700 3 ай бұрын
Welcome cinema ❤🎉
@Tysonmano
@Tysonmano 3 ай бұрын
அய்யோ ராஜா அண்ணா 🙆‍♀️🙄😜😅😂😅😂 பார்த்த உடனே சிரிப்பை அடக்க முடியல 🤣😁😆😁 சாந்தா அக்கா 😁😆
@chitradevi8849
@chitradevi8849 3 ай бұрын
ஆளே அடையாளம் தெரியலை ..அருமையான நடிப்பு..அண்ணா இப்படி மாறிட்டாரே..நடனம் அருமை..கரகம் தான் இல்ல..ஆட வராதுண்ணு சொல்லிட்டு இப்படி ஆடுறீங்க...
@LeelaBabu-jd8tz
@LeelaBabu-jd8tz 3 ай бұрын
நான் எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியவில்லை. அவ்லோ அழகு .ராஜா வின் dress ம் நடையும் dance ம் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் விஜய் TV ராமர் ஞாபகம் வந்தது. சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது 🤣🤣🤣😂நான் download பன்னிட்டேன். சூப்பர் போங்க
@selvisk706
@selvisk706 3 ай бұрын
கெட்டப்ப பார்த்த உடனே லைக் போட்டேன் ராஜா தம்பி கரகாட்ட காரி கெட்டப் சூப்பர் அதிலையும் அந்த நடை இருக்கே நடை யப்பப்பா எத்தனை பேரு விழுந்தாங்களோ தெரியலை
@muthumarinatarajan5799
@muthumarinatarajan5799 3 ай бұрын
😂😂😂Ama
@mareessachin9974
@mareessachin9974 3 ай бұрын
Spr Raja alagu
@Bami565
@Bami565 3 ай бұрын
சத்தியமா சிரிக்காம பார்க்கவேமுடியல😂😂😂😂😂 சிரிச்சிக்கிட்டேதா பார்த்தேன்😂😂😂😂😂😅😅😅😅❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉
@user-un9go4ck2r
@user-un9go4ck2r Ай бұрын
நானும் தான்.
@pkeswaripkeswari9252
@pkeswaripkeswari9252 3 ай бұрын
அக்கா செந்தில் மாதிரி இருக்கீங்க அண்ணே சத்தியமா சொல்றேன் உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை ❤❤❤❤
@lavanyalavanya03412
@lavanyalavanya03412 3 ай бұрын
இந்த கரகாட்டக்காரியை நா புக்பன்னலாமா அக்கா 😂 கெட்டப் சூப்பர் மாமா என்னால சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ❤❤
@Murugaiyan925
@Murugaiyan925 3 ай бұрын
ஊருக்கு போனதும் இந்த ஆட்டகாரிய புக்கு பன்னிட வேண்டியதான்😂😂😂😂😂
@akshaisavithri.5966
@akshaisavithri.5966 3 ай бұрын
Raja அண்ணாவுக்கு blouse perfect ah eruku😂😂
@santhachandrasekaran2987
@santhachandrasekaran2987 3 ай бұрын
😂😂
@ManickamR-bf8fs
@ManickamR-bf8fs 3 ай бұрын
ராஜா அண்ணா ஆட்டம் நன்றாக இருக்கு😅
@RuthraRiya
@RuthraRiya 3 ай бұрын
என்னப்பா பின்னாடி இந்த ஆட்டம் ஆடுது ❤❤❤❤
@x.joswinanto1291
@x.joswinanto1291 3 ай бұрын
கரகாட்டம் சூப்பர். அக்கா நடிப்பு அருமை. விடுமுறை காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் மனதை சந்தோஷப்படுகின்றன சொந்தங்களே. கடவுள் நிறை ஆசீர் தந்து வழிநடத்தட்டும்
@ramanierajagopalan1909
@ramanierajagopalan1909 3 ай бұрын
சாந்தாவின் அம்மா முதுமலை மசினகுடி ரமணி யம்மாளின் மனமார்ந்த அன்பு வாழ்த்துக்கள்
@judemervin451
@judemervin451 3 ай бұрын
இந்த கரகாட்டக்காரி திலகவதிய நான் புக் பண்ணிக்கிறேன்😝😆🤣🤣🤣🤣
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 3 ай бұрын
இல்ல நான் தான் புக் பண்ணுவேன் 😂😂
@judemervin451
@judemervin451 3 ай бұрын
@@lakshmimoorthy638 அதெல்லாம் முடியாது ஃபர்ஸ்ட் நான் தான் புக் பண்ண வந்தேன்😝😝 எதா இருந்தாலும் லைன்ல வாங்க😆😆
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 3 ай бұрын
​@@judemervin451 சரியான போட்டி😂😂😂
@MuthuLakshmi-fd4fh
@MuthuLakshmi-fd4fh 3 ай бұрын
இல்ல இல்ல நான்தான் புக் பண்ணுவேன்
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 ай бұрын
எது எப்படியோ..புக் பண்ணுரவங்க, அட்வான்ஸ்ஸ என் கையில கொடுத்திறனும்!!! முத்துக்கு மானேஜர் நான்...😂😂😂
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 3 ай бұрын
அச்சோ உங்க 2 போரோட Entry. இருக்கே யாருமே எதிர் பார்க்கல 😅 குபீர்ர்ர் சிரிப்பு 😬 இன்னம்மா இவ்ளோ ஓஓஓ பெரிசா இருக்கு Santha sis டயலாக் பயங்கரமா சிரிச்சிட்டோம்😅முத்து Bro உண்மை கரகாட்டங்கரங்களே உங்க Dance பாத்து அப்படியே அடிபோய்டுவாங்க அசந்து போய்டுவாங்க
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
இருவரின் நடிப்பு சூப்பர், முத்து அண்ணே இரட்டை ஜடை பிரமாதமா இருக்கு,😂😂😂😂😂😂,சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது💐💐💐💐
@nalinadevis4046
@nalinadevis4046 3 ай бұрын
அப்பா சிரிச்சு சிரிச்சு வயத்துவலியே வந்துடுச்சு.அதிலும் அந்த கரகாட்டக்காரி கெட்டப் செம காமெடி.😂😂😂😂😂😂❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
சத்தியமா என்னால சிரிப்ப அடக்க முடியல சாமி😂😂😂😂😂😂 காலையில வாய்விட்டு சிரிக்க வச்சிட்டீங்க கவலை எல்லாம் காணாம போச்சு😊😂🤣🤣🤣
@vasanthkumardhanasekarand4219
@vasanthkumardhanasekarand4219 Ай бұрын
உங்கள் இருவருக்கும் சினிமாவில் நடிக்கநல்ல எதிர்காலம் இருக்கிறது நல்ல திறமை இருவருக்கும்
@p.rajeswariraji8384
@p.rajeswariraji8384 3 ай бұрын
Bloopers podunga
@Bursi3513
@Bursi3513 3 ай бұрын
ராஜாவின் வேஷமும் , கரகாட்டமும் Super O Super போங்க 😅😅😅😂😂😂😂😅😅😅 சாந்தாவின் ஆம்பள வேஷம் அப்படியே நடிகர் செந்தில் மாதிரியே தான, Voice ம் அவரை மாதிரி மிமிக்கிரி செய்திருந்தால் Super ஆக இருந்திருக்கும்.👍
@saidev3122
@saidev3122 3 ай бұрын
அண்ணா entry பார்த்ததும் சிரிப்பு தாங்கல 😂😂😂😂😂😂 . Vera level தொப்புள்ள கோலம் பயங்கரம் 😂😂😂😂
@drv1025
@drv1025 3 ай бұрын
இருவரின் நடிப்பும் அருமை. சிரித்து மகிழ்ந்தோம். இதில் அண்ணா, அக்காவை மிஞ்சிவிட்டார் 😂😂😂😂😂😂😂
@Surya-uf3gz
@Surya-uf3gz 3 ай бұрын
Hiyo hiyo...... ரெண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி சிரிக்க வைக்கிறீங்களே.....செம்ம... தூள்....... அடிபொழி.......🎉🎉
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 ай бұрын
😂😂😂😂
@HealthyMe14362
@HealthyMe14362 3 ай бұрын
முடியல பா சாமி 😂😂😂😂😂😂😂 கவலை எல்லாம் மறந்து சிரிச்சேன்....😂😂😂😂 God bless ur family...... Keep rocking 🎉
@karthileka5304
@karthileka5304 3 ай бұрын
இதுவரைக்கும் நீங்கள் நடித்ததில் இதுதான் செம்ம ஹைலைட் இருவருடைய கதாபாத்திரமும் சூப்பர் அண்ணன் நடனம் மிகவும் அற்புதம்❤❤❤😂😂😂
@bhairavajay
@bhairavajay 3 ай бұрын
என்ன நான் ரெண்டு பேரும் இப்படி கலக்குறீங்க அக்காவுக்கு ஆம்பள வேஷம் சூப்பரா இருக்கு உங்களோட டான்ஸ் இன்னும் சூப்பர் அண்ணா உங்களுக்கு நடிப்பு திறமை மட்டுமல்ல டைரக்டர் ஆவதற்குள்ள எல்லா திறமையும் உங்களுக்கு இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் சூப்பரா இருந்துச்சு இந்த ரெண்டு வீடியோவுமே சூப்பர் ❤ திருச்சி சத்யா ❤
@chithraravi7826
@chithraravi7826 3 ай бұрын
ராஜா சாந்தா இருவரும் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 3 ай бұрын
ஒட்டடா ஒட்டாட கம்பத்துல பாட்டு இன்னும் கொஞ்சம் இருந்து இருந்தால் அருமையாக இருந்திருக்கும்...Extra ordinary performance... சூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@SIVADARAN
@SIVADARAN 3 ай бұрын
எங்க அன்னிக்கு இந்த கெட்டப்பு ரெம்ப அருமையா இருக்கு அண்ணனுக்கு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு
@vasanthi-yr7hg
@vasanthi-yr7hg 3 ай бұрын
இப்படி யோசனை உங்கள் இருவருக்கும்மட்டுமேவரும்சூப்பராஆஆஆஆஆஆஆஆநடிப்புஇருக்கு வாழ்த்துக்கள்
@jayasundari2180
@jayasundari2180 3 ай бұрын
அடப்பாவிகளா டீ குடிக்கும் போது இந்த காமெடிய பாக்கணும் சத்தமா நான் சிரிச்சதால டீ டம்ளர் கீழ விழுந்து ஹால் முழுக்க டீ சிந்தி போச்சு😢😢
@narayanisaran4148
@narayanisaran4148 3 ай бұрын
அடிவாங்குனிங்களா இல்லையா
@santhachandrasekaran2987
@santhachandrasekaran2987 3 ай бұрын
@@narayanisaran4148😂😂
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f 3 ай бұрын
😂😂😂😂😂😂
@santhachandrasekaran2987
@santhachandrasekaran2987 3 ай бұрын
😂😂😂
@dhaneshdhanshik
@dhaneshdhanshik 3 ай бұрын
😅😅😅
@vimalaprabhu5725
@vimalaprabhu5725 3 ай бұрын
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் இந்த கேரக்டர் வேணாலும் செய்து மக்களை சிரிக்க வைக்ககும் திறமை உங்களுக்கு உள்ளது 🎉🎉🎉🎉🎉🎉🎉
@DevagiDevi-dx1sg
@DevagiDevi-dx1sg 3 ай бұрын
அட போங்கப்பா சாந்தா முத்து செம. கலக்கல் காமெடி. இரண்டு பேர் நடிப்பு சூப்பர். அன்பே சிவம்.
@vallidina7284
@vallidina7284 3 ай бұрын
திலகவதி கெட்டப்பபு super
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 3 ай бұрын
😂😂😂.. ராஜா தம்பி இடுப்பை ஆட்டி நடக்கும் நடை சூப்பர்.... Love ftom Malaysia
@theerthagirim3927
@theerthagirim3927 3 ай бұрын
Nee vanghara 5kkum 10kkum idhu Yenna… oru villambaram! Super super.
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 3 ай бұрын
Periya thirai chinna thirai yellathaium vida 2 perum toppppp semaaaass👌🥰😂😂😂😂😂😂❤❤❤
@latheeflatheef3833
@latheeflatheef3833 3 ай бұрын
😂😂😂😂 அக்கா அண்ணன் 👌 நீங்கதான் நடிப்புல வேற லெவல் செம சிரிப்பு 😮😢😅😅😅
@viknavinayaganvlogs
@viknavinayaganvlogs 3 ай бұрын
Ennaka kalattu paakurennu posukkunnu solliputtaa..Vera level acting anna❤❤❤akka Vera level
@thanark2375
@thanark2375 3 ай бұрын
Achoo achoo anna ennale siripai adake mudile ponga🤣🤣🤣 Enna vendru solvathamma vanji aval perazlagai, thilagavathi nadai azlaga ,allathu sadai azlaga ,allathu udai azlaga, allathu nalinam azlaga , unga thoppulum athula ulla kolamum super, solla varthaiye varale unga dance ku na adimai agiten anna anna🤣🤣🤣🤣🤣
@padmavenu7627
@padmavenu7627 3 ай бұрын
திலகவதிய நான் புக்கிங் பண்ணியாச்சு 😂😂😂😂 நடிப்பு என்ன சொல்ல வார்த்தையே இல்லை ❤😂
@_kalaiarasi_5833
@_kalaiarasi_5833 Ай бұрын
அருமை சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன் 😂😂😂😂😂
@Rajammeenachi
@Rajammeenachi 3 ай бұрын
ஐயோ அம்மா சூப்பர் சிரிப்ப அடக்கவே முடியல அண்ணா sema 😂😂❤❤🎉🎉
@PoongodiDhandapani-wt6jb
@PoongodiDhandapani-wt6jb 3 ай бұрын
அண்ணா உங்களுடைய டான்ஸ் சூப்பரா இருக்குது
@deepak.p9307
@deepak.p9307 3 ай бұрын
Anna en peyarum thilagavathitha na. En peyara kettathum shock. Unga video ellame super na. Best wishes for you. 🎉🎉🎉🎉❤❤❤❤
@vennlia
@vennlia 3 ай бұрын
Santha Anni super antha karakattakari kitta love u nu sollidunga❤❤❤❤❤
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 3 ай бұрын
😂😂😂😂❤❤❤ கரகாட்டம் ...உடை நடிப்பு 👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼🎉🎉🎉சாந்தாமா ஒப்பனை நடிப்பு நய்யாண்டி தனம் அருமை அருமை அருமை 😂😂😂😂🎉🎉🎉வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக... அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள்....😂😂😂😂😂🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🌷🌷🌷
@SaranyaMoorthy-sx4oq
@SaranyaMoorthy-sx4oq 11 сағат бұрын
உங்க ரெண்டு பேரோட ஆட்டமும் செம சூப்பரா இருக்கு எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போயிடுச்சு
@user-wl5be3qt5n
@user-wl5be3qt5n 3 ай бұрын
Vhera level acting both of you ❤❤❤❤ super 😊😊😊❤❤❤
@DeviDevi-op5mt
@DeviDevi-op5mt 3 ай бұрын
அக்கா அண்ணா சூப்பர் கனமாமிதிரிகரகம்வைத்துஆட்டம்போடுங்க😊😊😊😊
@TheSivafriends
@TheSivafriends 3 ай бұрын
அருமை.அருமை.அருமை.காலையிலே பயங்கரமான சிரிப்பு.இன்னும் சிரிப்பு அடங்கல.என் கவலை எல்லாம் போயிட்டு.நீங்கள் மேன் மேலும் உயர வேண்டும்.❤❤❤ வாழ்த்துக்கள்.
@TheSivafriends
@TheSivafriends 3 ай бұрын
❤❤❤
@rvishwa5214
@rvishwa5214 Ай бұрын
தம்பி உன்னோட டான்ஸ் ‌சூப்பர் எப்படி தான் இப்படி காமெடி போடுறிங்களோ😂😂😂😂❤❤❤
@princelin5820
@princelin5820 3 ай бұрын
Semma super sathama siruchittan
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 3 ай бұрын
Super akka Anna 😂😂😂
@user-ot2go1io7s
@user-ot2go1io7s 3 ай бұрын
ராஜா அண்ணா. சாந்தா அக்கா. கெட்டப்பு. வேற லெவல். நான் உங்கள் தீ வீர ரசிகை 💖💖💖💖🙏🙏🙏🙏🙏
@mahanifamilys1493
@mahanifamilys1493 3 ай бұрын
😂😅Meesai vacha Aatakaari😂😅 Super Anna and Anni🙏💃💃🥳👌😁🤣😊
@margaretshiny6960
@margaretshiny6960 3 ай бұрын
இநிக்கு maanasuku ரொம்ப கஷ்டமா இருந்தது உங்க வீடியோ pathu சிரிச்சு மனசு லேசா ஆகிடுச்சு
@muthurajmuthuraj6784
@muthurajmuthuraj6784 3 ай бұрын
Semma akka anna❤❤❤🎉🎉
@P.NithyaP.Nithyathangam
@P.NithyaP.Nithyathangam 8 күн бұрын
Padathula partha kuda evvalavu santhosama irukkathu very nice acting super 🎉😂 god bless you
@padmapriya3170
@padmapriya3170 2 ай бұрын
Super romba arumaiya comedy pandreenga santha akka valthukkal melmelum valara 👌👌👌👌
@mmkrish822
@mmkrish822 3 ай бұрын
வேற லெவல் அண்ணா அண்ணி 😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@umadevimuthupandian7403
@umadevimuthupandian7403 3 ай бұрын
Bro mudeyalai kalailayay serichu serichu vayuru vallikkuthu
@ushasenthil3681
@ushasenthil3681 3 ай бұрын
பேச்சபார்க்கும்‌போதே தெரியுது புதுக்கோட்டைபக்கம்ணு,நீங்க‌பேசுறவிதம் ரொம்ப பிடிக்கும்.
@KarthiChandru-dl3ii
@KarthiChandru-dl3ii 7 күн бұрын
அண்ணே உங்கள பார்த்துதான் என்னால சிரிப்பு அடக்க முடியல சூப்பரோ சூப்பர்
@sriviselva6837
@sriviselva6837 3 ай бұрын
🤣🤣🤣🤣சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அடுத்த கலைவாணர், மதுரம் ஜோடி 👌👌👌
@bhavanibhavani6560
@bhavanibhavani6560 3 ай бұрын
Anna alaga irukenga comedy super
@s.ilakkiyasathya1798
@s.ilakkiyasathya1798 3 ай бұрын
Mm semma acting yenga Anna super ❤❤❤ karuvachi ati poli love you ❤
@mahiganesh8089
@mahiganesh8089 3 ай бұрын
Super Ithoda bloopers video podunga
@karthickkarthi4157
@karthickkarthi4157 4 күн бұрын
எங்க ஊரு கரகாட்டத்துக்கு நீங்க தான் புக்கிங் அண்ணே சாரி அக்கா 😂😂😂😂😂அக்கா சிரிச்சு வயிறு வலிவந்திருச்சு🎉🎉🎉
@kalvisaalai
@kalvisaalai 3 ай бұрын
மிக மிக அருமை. தங்களை விரைவில் நேரில் சந்திக்கப் போகிறேன். நன்றி.❤
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 3 ай бұрын
Anna akka unga acting vera level ayoooo sema super super renduperum vera level anna neenga eppadi ippadi ellam thing panringa sekeerama big screen poganum 🎉🎉🎉🎉❤❤❤my wishes akka anna மத்தவங்கள சிரிக்க வைக்க இப்படி எல்லாம் பண்றீங்க வேற லெவல் நீ இன்னும் மேல மேல வரணும்🎉🎉🎉❤❤❤
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 2 ай бұрын
Raja anna vera level ❤❤😂🎉😂😂😂😂😂😂😂
@jesinthamadhavan
@jesinthamadhavan 3 ай бұрын
You both are creative and efficient. Never expected a role like this. Hats off
@Abiselvi8591
@Abiselvi8591 3 ай бұрын
இந்த வீடியோ bloopers போடுங்க அக்கா 😅😅😅😅
@nathiya.k4977
@nathiya.k4977 3 ай бұрын
Anna voda attam superrrr😂❤❤
@megha-sc9xg
@megha-sc9xg 3 ай бұрын
Raja anna getup vera level ponga😂😂dance atha vida superuuu enna get up pottalum apdye set aaguthu ungaluku...
@KarpagamK-lb1qq
@KarpagamK-lb1qq 11 күн бұрын
இடுப்பு முதுகு சூப்பரா இருக்கு செமையா லேடிஸ் மாதிரியா இருக்கு பின்னாடி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅
@saisandhiya.m6461
@saisandhiya.m6461 3 ай бұрын
Sema super Anna Akka ungalai romba pidikkum Vera level Dance ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eswar-bk9ny
@eswar-bk9ny 3 ай бұрын
Irandum murai parthen yongal Uday a 8:14 comedy super super
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo Ай бұрын
சூப்பர் இரண்டு பேர் காமெடியும் 🎉🎉 வாழ்க வளமுடன் சகோதரி 🙏
@manjunathselvi8637
@manjunathselvi8637 3 ай бұрын
Nice unka nadeppu rompa super ❤❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 ай бұрын
சாந்தா எப்ப செந்தில் ஆன😂😂😂 அருமையாக இருக்கு.😂😂😂😂
@vaishnavivaishu5919
@vaishnavivaishu5919 17 күн бұрын
😂😂😂ரொம்ப சத்தமா சிரிச்சிட்டேன் வயிறு வலிக்க நன்றி அண்ணா அண்ணி❤❤❤❤️❤️❤️❤️❤️🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@archanaarunkumar2122
@archanaarunkumar2122 3 ай бұрын
Hai Raja Anna Santha Akka rendu peroda acting vera level evlo kastam irunthalum unga video partha ellamae maranthu poguthu 👍👍
@user-jf8dv7fh7o
@user-jf8dv7fh7o 3 ай бұрын
அய்யா சாமி 😅😂😅என்ன போடுபோட்றிங்க😅😅😅உங்கள் நடிப்பு திறமை வேற லெவல் அண்ணா அண்ணி இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்😊😊
@user-ql3fg8er8v
@user-ql3fg8er8v 13 күн бұрын
அருமை ❤❤❤❤❤😂😂😂😂😂😂😂வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊
@Bindhu-ks3vf
@Bindhu-ks3vf 3 ай бұрын
Shantha looks like Actor Sendhil 😅😅😅
@muthuduraichi5487
@muthuduraichi5487 3 ай бұрын
ராஜா அண்ணா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ 2:06 2:06
@vetrimaran8513
@vetrimaran8513 10 күн бұрын
அண்ணா நீங்க Romba glamour ஆக இருக்கீங்க -
@user-sc9fx6uo7l
@user-sc9fx6uo7l 3 ай бұрын
சாண்டா கிளாஸ் சூப்பரான வீடியோ ராஜா அண்ணா வேற லெவல் இருக்கு அது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா இடுப்பு ரொம்ப ஆற்றாது சுளுக்குக்கு போகுது
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 17 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН