கரவெட்டி தெற்கின் வாழ்வியல் | Karaveddy South | Vanakam Thainadu | IBC

  Рет қаралды 5,619

Vanakkam Thainadu

Vanakkam Thainadu

Күн бұрын

யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் அமைந்துள்ள கரவெட்டி தெற்குப் பிரதேசத்தின் வாழ்வியல் பற்றி பேசுகிறது நிகழ்ச்சி.
#Vadamarachi #Karaveddy #Karaveddysouth #Vickneswaracollege #Traveltojaffna #Tamilarhistory #Ezham #Traveltonorth #VillageStory #Villagelife #Traveling #Travelstory #Documentary #TamilPeople #Jaffna #jaffnaTamilPeople #Country #New #SriLanka #Today #VanakamThainadu

Пікірлер: 6
@vallipuramganeshathas9183
@vallipuramganeshathas9183 4 жыл бұрын
IBC தமிழ் ...சிறப்பான ஒரு முயற்சி .வாழ்க வளமுடன் .
@இராகவன்இளையதம்பி
@இராகவன்இளையதம்பி 4 жыл бұрын
சிறப்பான ஆவண தொகுப்பு
@keeransiva5062
@keeransiva5062 4 жыл бұрын
அதேநேரம் யாழ்ப்பாண குடா நாட்டிற்குள் தொண்டைமனாற்றை திறந்து விடுவதால் காலப்போக்கில் யாழ்குடா நாடு நிலப்பரப்புகளில் நீர் பரவி நிலங்கள் மறைந்துவிடும். ஏனென்றால் பூமி வெப்பமாவதால் பனி உருகி நீர் மட்டம் உயர்கிறது இதனால் காலப்போக்கில் யாழ் குடா நாடு தண்ணீரில் மூழ்கி விடும். யாழ் குடா நாடு தண்ணீரில் மூழ்கினால் தமிழர்கள் யாவரும் சிங்கள தேசங்களை நாடியே ஓட வேண்டியதுதான். இந்த அன்பர் சொல்வது மாதிரி நன்னீர் முறை தேக்கத்தினால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று. ஆனால் அனைவரும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை கடைப்பிடித்தால் அதுபற்றி கவலைப் படத் தேவையில்லை.
@indtamil9040
@indtamil9040 4 жыл бұрын
யாழ்பாணத்தில் துளுவர் குடியேறிய பகுதிகள்... (1) துளு - அத்துளு (கரவெட்டி) (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி) ஆதார நூல்: (1) யாழ்பாண குடியேற்றம் ========================= எங்கே தமிழ் தேசியம்...? ========================= துளு அல்லது துளுவம் ஒரு திராவிட மொழியாகும். இது கர்நாடக மாநிலத்தின் தென் கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்திலும் பேசப்படுகிறது. இந்த பிரதேசத்தை துளுவ நாடு என்று அழைத்தனர்...
Боксёр воспитал дикого бойца!
01:36
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН
ПОДРИФТИЛ С БАБУЛЕЙ #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,5 МЛН
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
Cape Coral, Florida Fire Department rescues alligator stuck in storm drain
00:30
நாவரசரின் இடைமருதூர் திருப்பதிகம்,
22:45
சிவ அருள்நெறி
Рет қаралды 1,5 М.
Боксёр воспитал дикого бойца!
01:36
МИНУС БАЛЛ
Рет қаралды 4,9 МЛН