கரிப்பிடித்த சொம்பு ரூ 2000 கோடியாம்.. இருடியம் இம்சைகள்..! கவசஉடை களவாணி கும்பல்..!

  Рет қаралды 201,010

Polimer News

Polimer News

2 жыл бұрын

கரிப்பிடித்த சொம்பு ரூ 2000 கோடியாம் இருடியம் இம்சைகள்..! கவசஉடை களவாணி கும்பல்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews #iridium #iridiumchesating
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 189
@magudeswaranmuthusamy9260
@magudeswaranmuthusamy9260 2 жыл бұрын
பார்த்த உடனை அது இரிடியம் இல்லை என்று தெரிந்தது என்றால் எவ்வளவு அனுபவம் இருக்கும். அந்த இரண்டு பேரையும் நல்லா விசாரிக்க வேண்டும்
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
உங்களுக்கு எல்லாம் எத்தனை சதுரங்கவெட்டை வந்தாலும் திருந்த மாட்டிங்க டா😀😀😀
@user-fi7ld9ch3c
@user-fi7ld9ch3c 2 жыл бұрын
ஏன்டா பலகோடி போகும்னா அவன் ஏன்டா விக்கப் போறான். அதகூட யோசிக்கமாட்டிங்களா🤦🤦
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
Correct but avan avolow periya arivaliya irruppan pola atha vaanga🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@stylishtamizhachi9653
@stylishtamizhachi9653 2 жыл бұрын
🤣🤣😂😂
@sivamagazine888
@sivamagazine888 2 жыл бұрын
கவச உடை vera level... 🤣😇
@nallaiya579
@nallaiya579 2 жыл бұрын
அவனுங்க ஏமாத்துனது கூட சிரிப்பு வரல்ல நீங்க சொல்லுறது தான் சிரிப்பா வருது 😂
@josephanandraj9043
@josephanandraj9043 2 жыл бұрын
Paid news, paid crime.
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
ஆமா
@akbarakbar9698
@akbarakbar9698 2 жыл бұрын
உலகத்தில் ஏமாருபவன் இருக்கும் வரை ஏமாத்துபவன் இருப்பான் இதை யாராலும் மாத்தமுடியாது
@kumarprabala540
@kumarprabala540 2 жыл бұрын
ஏமாறுபவர் அல்ல.பேராசை படுபவர்கள்.
@godsson701
@godsson701 2 жыл бұрын
Bro. உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிற வரைக்கும் இந்த ஊசிபோன Comment -டும் இருக்கும்.😆😃😄😀😂😂😂🤣
@rasus7329
@rasus7329 2 жыл бұрын
நரி பேருல ஓட்டேரி நரி பேருல😂😂😂😂
@kavisfunflixchanneltamil582
@kavisfunflixchanneltamil582 2 жыл бұрын
முதலில் பணம் கொடுத்தவன்களை பிடித்து அவன்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது இன்னும் எவ்வளவு பணம் உள்ளது என்று விசாரியுங்கள் அய்யா
@itsmehari4082
@itsmehari4082 2 жыл бұрын
Money is always ultimate சதுரங்க வேட்டை
@ThirumalaiGautham
@ThirumalaiGautham 2 жыл бұрын
இரிடியம் இருந்தா கோடி கணக்குகிள் பணம் வருதுனா அவன் ஏன் டா உனக்கு அத தரபோரான்
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
எங்க வீட்டுலயே நிறைய பானை இருக்கு தண்ணீர் காய வச்சு கருப்பாக இருக்கும் 😂😂😂😂😂
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
விற்க முயற்சிக்கலாமே! 😂😂
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@@ravivenki கோடிக்கு ஆசைப்பட்டு தெருக்கோடியில் நிக்கறக்கா நண்பா கடவுள் நல்ல வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார் அதற்கு நன்றி சொல்லி வாழ்ந்தால் போதும் நண்பா 😀😀😀🙏🙏🙏
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@mandodari4037 உமது நல்ல மனதை பாராட்டுகிறேன். அது சரி மண்டோதரி என்பது சொந்தப் பெயரா புனைப் பெயரா?
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
@@ravivenki இது என் பெயர் இல்லை மண்டோதரி என்பவர் அழகிய பெண் இராவணனின் மனைவி மண்டோதரி தீவிர சிவபக்தை.. எனக்கு சிவபெருமான் எனது மூச்சு அதனால் அவர் பெயர் ஐடி க்காக வைத்தேன்🙏🙏😂😂😂
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@mandodari4037 மிக்க மகிழ்ச்சி. எங்கள் குலதெய்வமே மாயவரத்தை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் சிவன் தான். 🙏🙏
@devendrandevendran3584
@devendrandevendran3584 2 жыл бұрын
சதுரங்கவேட்டை படம் போல் எத்தனை எடுத்தாலும் திருந்தமாட்டனுங்க
@vkiyee6965
@vkiyee6965 2 жыл бұрын
அருமையான பதிவு, இன்னும் ஒருபடி மேலே போய் திருந்த மாட்டானுங்க நாய்ங்க அப்படின்னு போட்டு இருந்தா மிக நன்றாக இருந்திருக்கும்.
@SaravanaKumar-um5ov
@SaravanaKumar-um5ov 2 жыл бұрын
Ama 1000%
@devendrandevendran3584
@devendrandevendran3584 2 жыл бұрын
@@SaravanaKumar-um5ov 👍
@suganyavenkat564
@suganyavenkat564 2 жыл бұрын
மியூசிக் போ டுறதுலயும் , ஹெட்லைன்ஸ் போடு ரடுதுலயும் வேல்ராஜ் அடிச்சுக்க முடி யாது, வேற லெவல் பாலி
@kannakanna3895
@kannakanna3895 2 жыл бұрын
ithu velraj illa ranjith
@anbuarasan4291
@anbuarasan4291 2 жыл бұрын
இந்த ஐந்து பேரையும் சீனாவில் கூப்பிடுராங்க நீங்க வர லெவல்
@palanikanuu5847
@palanikanuu5847 2 жыл бұрын
இவர் பெரிய வெடிகுன்டு விஞ்ஞானி அப்படியே இரிடியம் வாங்கி வடகொரியாவையே மெரல வச்சுருவாரு😂😂😂😂😒😒😒😒
@amcamc6118
@amcamc6118 2 жыл бұрын
Thala thoolu 😂
@jayaprakash1042
@jayaprakash1042 2 жыл бұрын
Sema bro
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
சதுரங்க வேட்டை படம் தினமும் புதுசு புதுசா ரிலீஸ் ஆகுது .
@vvff9695
@vvff9695 2 жыл бұрын
😂😂😂
@praburamasamy2269
@praburamasamy2269 2 жыл бұрын
திருச்செங்கோடு பகுதியில் இது போல் இரிடியம் கும்பலை நம்பி பல பேர் பணத்தை கொடுத்து ஏமாந்து உள்ளனர்
@sunmusic101
@sunmusic101 2 жыл бұрын
எங்க வீட்டிலேயும் இதுபோல ஒரு சொம்பு உள்ளது வேண்டுமென்றால் லைக் பண்ணி கமெண்ட்
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c 2 жыл бұрын
ஐயா இந்த சொம்பு எங்க தாத்தா காலையில் கொள்ளைக்கு போகும்போது தண்ணீர் கொண்டு போனதுயா யாரோ திருடிட்டு போய்ட்டினுங்க அது இது தான்
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
அதான் இப்படி நாறுதா😂😂
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c 2 жыл бұрын
@@ravivenki ya ya
@indirapromoters30
@indirapromoters30 2 ай бұрын
😂😂😂😂😂
@Arunva91
@Arunva91 2 жыл бұрын
Background music🎤🎼🎹🎶 🤣🤣🤣🤣🤣
@jjtn4406
@jjtn4406 2 жыл бұрын
🙏🙏🙏🙏வர வர வேல்ராஜ் வாய்ஸ் வருவதே இல்லை இதை வேல்ராஜ் ஸ்டைலில் சொல்லி இருந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் என்று எண்ணுவோர் எத்தனை பேர் இருக்கீங்க👍👍👍👍👍
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
சமுத்திரக்கனி படம் தான் எனக்கு நெபகம் வருது😀😀😀
@anbesivam8520
@anbesivam8520 2 жыл бұрын
Polimer music semma🎶🎶🎶
@mazhavanmuthusamynayakker54
@mazhavanmuthusamynayakker54 2 жыл бұрын
இலங்கையே அவ்வளவுக்குத்தாண்ட விற்கும். ₹2000 கோடி, கேடி பயல்களுக்கு சேட்டைய பாத்தியா!
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@SadiqAli-cv5io
@SadiqAli-cv5io 2 жыл бұрын
சூப்பர்டா ...உங்க புத்தி எப்படிடா இப்படி போகுது ...பயமில்லை ...அதுதான் முதல் காரணம் ..
@michaelraj873
@michaelraj873 2 жыл бұрын
ஓட்டேரி நரி பெயர்ல வைங்கோ. சிரிப்பு தாங்க முடியல டா சாமி உங்க மீம்ஸ் க்கு ஒரு அளவு வேணாமா 🤣🤣🤣🤣🤣
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 2 жыл бұрын
Really very intelligent people, what to do , this is kaliyukam
@muralivijay1021
@muralivijay1021 2 жыл бұрын
இந்த இரிடியம்ல அப்படி என்னதான் இருக்கு...எவ்ளோ பிராட் பண்றாங்க இத வச்சு
@yohanevents7342
@yohanevents7342 2 жыл бұрын
நமக்கு உடம்பு உள்ள உயிர் இருக்குன, அறிவியல் க்கு உயிர் இரிடியம் ,... அது இயற்க்கைய மட்டும் தான் கிடைக்கும், அது செம்பு உலோகம் மட்டுமே இருக்கும்,
@user-tx4hu2yh7t
@user-tx4hu2yh7t 2 жыл бұрын
சதுரங்க வேட்டை படம் இன்னும் யாரும் மறக்கவில்லை 😂 இதை இன்னும் நம்பும் மக்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லாம் பேராசை ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் மூடநம்பிக்கையின் உச்சம்
@GobalanRevathi
@GobalanRevathi 2 жыл бұрын
அருமை அருமையான பதிவு 👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼
@ramyambm9317
@ramyambm9317 2 жыл бұрын
இத்துப்போன பித்தளை சொம்பு கிடையாது அதன் விலை இன்று ஒரு கிலோ 580 ரூபாய்
@Maha-lf4zi
@Maha-lf4zi 2 жыл бұрын
ஓட்டேரி 🦊 பேருல எழுதுங்க
@RamKumar-im2ky
@RamKumar-im2ky 2 жыл бұрын
Nalla edit panringa pa
@punithapunitha4067
@punithapunitha4067 2 жыл бұрын
இத.கேட்டு சிரிப்புதான். வருது
@user-ri8hc8kc9c
@user-ri8hc8kc9c 2 жыл бұрын
சொம்பை நம்புற நீ உன்னை நம்பு
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
Super 😂😂
@shakthidhivya8306
@shakthidhivya8306 2 жыл бұрын
First bgm 😂😂😂@polimer news
@muralimurali8471
@muralimurali8471 2 жыл бұрын
உங்க இசை ஆஸ்கார் ஆவடே கொடுக்லாம்
@yuddakadu4024
@yuddakadu4024 2 жыл бұрын
உங்க மியூசிக் சூப்பர்
@venkatesh46e28
@venkatesh46e28 2 жыл бұрын
Starting Music SEMA
@RAJESHRAJ-pt4vk
@RAJESHRAJ-pt4vk 2 жыл бұрын
Intha கவச உடையைDiwali ku வாங்க வேண்டும் Saravana stores la kedaikum ah , Yenga vangirupaga 🤔 🤔
@chinnachamyt6470
@chinnachamyt6470 2 жыл бұрын
ஏங்க அது 3 ஆயிரம் கோடி அல்ல 3 லட்சம் கோடியாம் 🤣🤣 தல சுத்துதா
@Kalvichselvan
@Kalvichselvan 2 жыл бұрын
பாலிமர் மியூசிக் அருமை
@rakeshpipada
@rakeshpipada Жыл бұрын
1kg iridium available for ₹60L max....... Starts from ₹50/gm Black iridium cost ₹500/gm Iradium scope isotopes cost 80k₹ max setup As on 2023 july Just remove crores from context and rest can be max worth
@DJVLOGS2027
@DJVLOGS2027 9 ай бұрын
How do u know pls explain
@mohamedmydeen8473
@mohamedmydeen8473 5 ай бұрын
Please give me your contact
@prathapganesh5360
@prathapganesh5360 2 жыл бұрын
Polimer vera level 😂😂😂😂
@moviestars6720
@moviestars6720 2 жыл бұрын
சக்தி வாய்ந்தது என்றால் எதுக்கு அவன் விக்க போரான்??
@vinothkumar-zg2bp
@vinothkumar-zg2bp 2 жыл бұрын
Nalla question
@tamiltamiltamil3172
@tamiltamiltamil3172 2 жыл бұрын
முகத்தில் கரியை பூசிட்டானுகோ !
@rajaraj8341
@rajaraj8341 2 жыл бұрын
vera level...
@ramasamy3450
@ramasamy3450 2 жыл бұрын
கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
@gogogogokul
@gogogogokul 2 жыл бұрын
Iridium vangi enna pannaporinga? Atha yosika mattingala
@prs2001
@prs2001 2 жыл бұрын
Ellathuku mela antha karipudicha somba thoda dress ready panniga paaru ungala adichika yaru ila da....nalla varuvinga da
@Ramya837
@Ramya837 2 жыл бұрын
💯
@asmathbasha3142
@asmathbasha3142 2 жыл бұрын
Be safe
@manichellam777
@manichellam777 2 жыл бұрын
இத்து போன பிதள சோம்பு😀😀😀😀😀😀😂😂😂
@pushparajethiraj6439
@pushparajethiraj6439 2 жыл бұрын
Iridiyamnna,ennaya,athu,eppadi,irukkum
@krbharath777
@krbharath777 2 жыл бұрын
Itha police name sollunga friends
@balam9057
@balam9057 2 жыл бұрын
SEMMA COMEDY THAT COVERD DRESS
@ravi.nallava
@ravi.nallava 2 жыл бұрын
100 rubaa kadan keta kuduka matanunga ...ipdi 25 lakhs kudupanunga ...continue
@madhans5778
@madhans5778 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா
@gurusrinath1280
@gurusrinath1280 2 жыл бұрын
இயம் பித்தலக்கிக்கு பேரிச்சம் பழம்
@kumarashkannan9271
@kumarashkannan9271 2 жыл бұрын
Super
@prasanthparthi6530
@prasanthparthi6530 2 жыл бұрын
Name yeppa change panninga nesaraj
@paulsolomon7435
@paulsolomon7435 Жыл бұрын
❤️❤️❤️👍👍👌👌👌🌟🌟
@rajmohamed9598
@rajmohamed9598 2 жыл бұрын
Corona dress a🤞
@sathyaarchana6197
@sathyaarchana6197 2 жыл бұрын
😭😭
@user-uq3dc7fh5t
@user-uq3dc7fh5t 2 жыл бұрын
யோவ் நீ இரிடியத்தை பற்றி என்ன சொன்னாலும் நாங்க கேக்கமாட்டோம்யா !!! இன்னும் ரெண்டாயிரம் வருசமானாலும் ஏமாந்துனுதான் இருப்போம் .😂
@mounteverest3139
@mounteverest3139 2 жыл бұрын
பொய் சொல்லவும் ஒரு அளவு வேண்டாமா 😂😂😂😂😂
@rajahamsaa417
@rajahamsaa417 2 жыл бұрын
ஆசை ஆசை பேராசை , ஆசை யாரை விட்டது, பேராசையால் அழிந்தவர்கள் வரலாற்றை அறியாத மடையர்கள் இவர்கள் கடைசி தருணத்தில் தங்கள் செயல் சரியா ? தவறா? என்று கணிக்க சிறிதேனும் தங்கள் ஆறாவது அறிவு கொண்டு பார்க்க வேண்டும் அதை மறந்து பேராசை பித்தில் புத்தியை இழந்து கண்கட்டு ஜாலத்தால் மயங்கி இருக்கும் வரை இம்மாதிரி எதற்க்கும் துணிந்த கயவர்கள் காட்டில் மழை !மழை! கொள்ளை பண மழை!
@ravirajvlogs459
@ravirajvlogs459 2 жыл бұрын
இரிடியம் கள்ளநோட்டு பவுன்ஸர் கவச உடை பெப்பர் ஸ்பிரே ...😂😂😂என்ன என்ன சொல்றான் பாருங்க 😂😂
@skakaran8136
@skakaran8136 2 жыл бұрын
டேய் polimer எனக்கு சம்பளம் கூட வேணாண்டா உங்க chennal la ஒரு வெல இருந்த சொள்ளுங்கட....
@ShahulHameed-trichy
@ShahulHameed-trichy 2 жыл бұрын
எப்புடி யெல்லாம் யோசிக்கிறானுங்கய்யா 😊😊😊😊
@user-rq3uy9qr5d
@user-rq3uy9qr5d 2 жыл бұрын
அது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு உடைய பொருள் என்று நம்பும் மனது ....அதை ஏன் அவர்களே விற்று பணம் சம்பாதிக்கவில்லை என்று ஒரு போதும் யோசிப்பதில்லை.....
@thed1278
@thed1278 2 жыл бұрын
Eavalavu kalla note eapadi vachuearukanga
@saravanadeva
@saravanadeva Жыл бұрын
This SP itself came as news once. As singam police
@realheroesinindia1050
@realheroesinindia1050 2 жыл бұрын
Eanga vetula bathroom pora sombu iruku enna rate pogum
@itchygloves8323
@itchygloves8323 2 жыл бұрын
என்னோட bike wheel கருப்பு கலர் இரிடியம்😂😂😂. யாருக்கு வேணும்.50 ரூபா சொம்பு 2000c ன்னா, இன்னுமா இப்படி ஏமாறுறீங்க.
@rengatag3712
@rengatag3712 2 жыл бұрын
Ennda ithu acqust ellam etho awaradukku posh kudukkuramari nikkraanunga😂😂
@prabu1206
@prabu1206 2 жыл бұрын
ennuku support pannuga Bro
@askumarqueenofficialvellor4678
@askumarqueenofficialvellor4678 2 жыл бұрын
🤔🤔🤔🙄🙄🙄
@sundarrajan9886
@sundarrajan9886 2 жыл бұрын
Greed is the reason for this event . Both the culprits and the victims are greedy for making money the wrong way. If it is really worth 2000 crepes, why would they want to sell it to you for a Much smaller amount? They can sell it for 2000 crores themselves! Only greedy people with no common sense would get in to this trap.
@msmurugappan2126
@msmurugappan2126 2 жыл бұрын
oru padame yeduthu kaattivittarkal innum paradesikal innum thiruntha , villai, mavukkattu podunkal
@aravindkumar5057
@aravindkumar5057 2 жыл бұрын
Intha business government pannathan intha problem varatha
@ManiMani-ci5qg
@ManiMani-ci5qg 2 жыл бұрын
Entha kumbal chennai dara potavangal teacher government velai, sambalam, 100000,thantherikinka , duplicate,,,, Police, thamil nadu police evanenthan 10varusama vararthu azaku pakuthu nada ethunga kumbal rowdy kumbala trining send vera nadathuranga , naduku underground thathava cheyali paturanga ,pavam entha policeku theriathu ethungala pudicha natuku sani, muni onna putikum, ethungala putikanumna ethunga teem ledera putichi t. V. La katanum, makal ethunga mela mayakam vedanum ,, evangaluku government velai vanga entha paerchiya gang chiuthunh , police jakarathaya erukanum,, thil erukura naila police puranthivanthna avan kadavela pakanum, evagalum sariya kandu pedichirukanga ana, varuvanga ana pogamatanga , , ,
@Ram-sw3pn
@Ram-sw3pn 2 жыл бұрын
Ithugala thiruntha tha jenmam, innum ithe maathiri neriya panatha eamatnthu pitchai eaduga appatha panathoda arumai theriom 🤦‍♂️
@parthibanparthiban5269
@parthibanparthiban5269 2 жыл бұрын
பேராசை பெருநஷ்டம்
@prakashraja5023
@prakashraja5023 2 жыл бұрын
Rare piece intha olagathulaye oneonutha iruku 2000codi pogum. 😂😂😂😂😂
@vickyms9963
@vickyms9963 Жыл бұрын
🤣
@dhanapals9653
@dhanapals9653 2 жыл бұрын
😂😂😂
@prakashraj1541
@prakashraj1541 2 жыл бұрын
😀😀😀😀😀
@sureshmass3822
@sureshmass3822 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
யோவ் பாலி ரொம்ப நக்கல் யா உணக்கு கரி பிடித்த சொம்பு 2.000 ம் கோடியாம்
@poojajain8325
@poojajain8325 2 жыл бұрын
Also aresst buyer they are also culprits
@balaranganathan4492
@balaranganathan4492 2 жыл бұрын
உழைத்து வாழ்வதற்கு யாரும் தயார் இல்லை
@praveenapandian6436
@praveenapandian6436 2 жыл бұрын
😄😄😄😄😄🤦‍♂️
@D.S.B0BAN369
@D.S.B0BAN369 2 жыл бұрын
என்னிடம் ஒரு பழைய செம்பு உள்ளது ஒரு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா
@minillk
@minillk Жыл бұрын
My uncle lost 1.5 crore Rupees an Iridium scam.
@Nishwanth-vo1bd
@Nishwanth-vo1bd Жыл бұрын
Many lost amount and life it's keep going bro there is no end for this
@fathimakaniut883
@fathimakaniut883 2 жыл бұрын
அட பாவிங்களா....
@ManiKandan-mb7ts
@ManiKandan-mb7ts 2 жыл бұрын
🤦‍♂🤦‍♂🤦‍♂👍👏👍👍
@vijaykumar33b26
@vijaykumar33b26 2 жыл бұрын
Velraj engayo adivaangiruparu pola
@dineshkumar802
@dineshkumar802 2 жыл бұрын
Dinesh kumar 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Sombu romba adivangidichu
@nishagnanam6056
@nishagnanam6056 2 жыл бұрын
செம்பு ரொம்பவே அடிவாங்கி இருக்கும்போல
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
சொம்பு 😂😂
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 17 МЛН
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,1 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН