சதுரங்க வேட்டைக்கு சின்ன மச்சான் செய்த பெரிய வேலை தெரியுமா ? ரூ 24.5 கோடி அம்போ

  Рет қаралды 914,796

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
சதுரங்க வேட்டைக்கு சின்ன மச்சான் செய்த பெரிய வேலை தெரியுமா ? ரூ 24.5 கோடி அம்போ
சின்ன மச்சான் இசையமைப்பாளர் செய்த மெகா மோசடியில் திடுக்கிடும் தகவல்
ரூ 250 லட்சம் கோடி மதிப்புள்ள இரிடியம் என கதை அளந்து நாடகம்
பெரம்பலூர் ராஜவம்சம் நாடகம் - மலேசியா ஸ்டார் ஓட்டல் ஒப்பந்தம்
ரூ 24.5 கோடி பணத்தை பறிகொடுத்த கோடீஸ்வரர் வெளியிட்ட ரகசியம்
நடிகை மகன் போட்ட இரிடிய நாடகத்தின் கிளைமேக்ஸில் வில்லனான ஹீரோ..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 650
@rameshm2248
@rameshm2248 3 жыл бұрын
எவ்ளோ தான் பணம் இருந்தாலும் இந்த ஆசை மட்டும் விடறது இல்லை..
@gk-io7qt
@gk-io7qt 3 жыл бұрын
உண்மை
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
இருப்பவர்களுக்கு பேராசை.. இல்லாதவர்களுக்கு கஷ்டம் ஒன்றே வாழ்க்கை!!🥺🥺🙄🙄
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
சரியா சொன்னீர்கள் சகோதரி
@goodvibesonly2859
@goodvibesonly2859 3 жыл бұрын
Fact
@sureshsx11a25
@sureshsx11a25 3 жыл бұрын
Intha news senthil pathi solranga nenachu click panavanga yaaru.....😂😂😂😂😂
@sivaraj.v.m1245
@sivaraj.v.m1245 3 жыл бұрын
Apa ivanu namla emathita....
@hemavath3717
@hemavath3717 3 жыл бұрын
Ellarum
@ramjaramjan5358
@ramjaramjan5358 3 жыл бұрын
🙋😅😅
@jansiraninithyananth5806
@jansiraninithyananth5806 3 жыл бұрын
Meeeee
@yasojeeviby204
@yasojeeviby204 3 жыл бұрын
Me
@BusinessPannalam
@BusinessPannalam 3 жыл бұрын
இந்த நியூஸ் நான் தெரு கோடியில் நின்னு பாக்குறேன் !! சார் !!
@lovelydevice2770
@lovelydevice2770 3 жыл бұрын
😁😁😁
@umalohidhasan8769
@umalohidhasan8769 3 жыл бұрын
🤣
@endrumanbudan9459
@endrumanbudan9459 3 жыл бұрын
@@umalohidhasan8769 umaaaaa
@dinadina-hk6om
@dinadina-hk6om 3 жыл бұрын
Nanum dhan...
@r.kkannan3048
@r.kkannan3048 3 жыл бұрын
😀😎
@manickams858
@manickams858 3 жыл бұрын
பெரிய இடத்து...சமாச்சாரம்...🙄நமக்கு எதுக்கு... Second lockdown-kku கஞ்சிக்கு வழி என்னன்னு தேடனும்😭😭😭
@rathidevi5348
@rathidevi5348 3 жыл бұрын
Correct bro
@mohamedfaizal4464
@mohamedfaizal4464 3 жыл бұрын
Yes correct'ah sonninga bro
@aishuaishu2070
@aishuaishu2070 3 жыл бұрын
Correct bro athu tha namakku mukkiyam
@yesyeskitchen6639
@yesyeskitchen6639 3 жыл бұрын
Oru vaarthai sonnalum nacchhunnu sollitinga ...🤗🤗🤗🤪🤪🤪😜😜😜
@jeeva344
@jeeva344 3 жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையைத் தூண்டனும்....😷
@balemurupi659
@balemurupi659 3 жыл бұрын
வேற டயலாக்கே தெரியாதா?
@abithananthsudharsan4155
@abithananthsudharsan4155 3 жыл бұрын
Yes bro😀😀😀😀
@sakthiganapathy1901
@sakthiganapathy1901 3 жыл бұрын
Sathuranga vettai story. Why blood same blood?
@jeeva344
@jeeva344 3 жыл бұрын
@@balemurupi659 Mr.Don , நீங்கதான் ஒன்னு புதுசா சொல்றது..
@balemurupi659
@balemurupi659 3 жыл бұрын
@@jeeva344 உங்கள் ஆசையைத் தூண்டுனா,நீங்க ஏமாந்திடுவீங்களா?
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 3 жыл бұрын
செந்தில், ராஜுக்கும் இதில் என்ன சம்மந்தம் அவங்க போட்டோ எதுக்கு போட்ட பாலிமர்.....இப்டி ஒரு பில்டப் உனக்கு தேவையா........😡😡😡
@sivann99
@sivann99 3 жыл бұрын
Trb ngkaha da
@sivann99
@sivann99 3 жыл бұрын
Trb ngkaha evankaha Enna vennallam pannungkaha
@ramyasamy6805
@ramyasamy6805 3 жыл бұрын
Correct trp kaka panranga
@physicsacadamy243
@physicsacadamy243 3 жыл бұрын
காலைல எவனயாவது வச்சி செய்யலான பாலிமர்காரனுக்கு கை கால் நடுக்கம் வந்துடும் போல
@greatindian1168
@greatindian1168 3 жыл бұрын
😆😆😆
@Ravisubu1986
@Ravisubu1986 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@unnaleyunnaleym3825
@unnaleyunnaleym3825 3 жыл бұрын
@@Ravisubu1986 😍😆😆🤣😅
@abithananthsudharsan4155
@abithananthsudharsan4155 3 жыл бұрын
😀😀😀
@malathimalathi5206
@malathimalathi5206 3 жыл бұрын
🙄😂😂
@muniyan_sathis9195
@muniyan_sathis9195 3 жыл бұрын
சின்ன மச்சானை காப்பற்ற மலேசியாவில் இருந்து பறந்து வந்தேன் இப்படிக்கு உங்கள் வேல்ராஜ்😂😂😂
@shivag7130
@shivag7130 3 жыл бұрын
Haha
@chellapandichellapandi533
@chellapandichellapandi533 3 жыл бұрын
பேராசை பெருநஷ்டம். இருக்கிற பணத்தை வச்சு நிம்மதியா சந்தோசமா இருக்க வேண்டியதுதானே.
@v.balajivlogs...1413
@v.balajivlogs...1413 3 жыл бұрын
நெடுமாறனின் பேராசைக்கு இதைவிட பெரிய தண்டனை கிடையாது இன்னும் படனும்
@nakshicreationz1415
@nakshicreationz1415 3 жыл бұрын
அம்மாடி இவ்ளோ கோடியா !! எங்கப்பா இருக்கீங்க நீங்களாம் 500 1000 கே நாங்களாம் கஷ்டப்படுறோம்.. இல்லாதவங்களுக்குலாம் கொடுத்து உதவ மாட்டிங்க பனகாரனா பாத்து ஏமாறுவிங்க.. No worry sir all is well..
@vanmathi4243
@vanmathi4243 3 жыл бұрын
Intha Mari aalunga ellam inum nala emarattum...vayasu pillaikaluku toilet poga oru toilet Kota katta mudiyama neraya per irukanga
@lovefromSA1991
@lovefromSA1991 3 жыл бұрын
Sariya sonnenga👍
@lovefromSA1991
@lovefromSA1991 3 жыл бұрын
@@vanmathi4243 ama pa enga vitula koda toilet vasathi illa romba kasdam than parents ku😭
@arunarmin3279
@arunarmin3279 3 жыл бұрын
@@lovefromSA1991 Toilet illa ana smart phone mobile data vachirukingala sis?
@lovefromSA1991
@lovefromSA1991 3 жыл бұрын
@@arunarmin3279 yen bro toilet katurathuku sontha v2u kodaa illaye Aprom epdi ennoda parents mobile vangi kudupanga bro.......en hus vangi thanthatha bro
@sheikbharath2709
@sheikbharath2709 3 жыл бұрын
மனிதன் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே. பரம ஏழைக்கு பணத்தாசை நியாயம், .கோடீஸ்வரனுக்கும் ஆசை .
@selvaselva3646
@selvaselva3646 3 жыл бұрын
யாராக இருந்தாலும் பேராசை பிடித்தவர் நஷ்டம் ஏற்பட்டு திருத்த வேண்டும்
@RameshKumar-vv9iq
@RameshKumar-vv9iq 3 жыл бұрын
60 கோடி ஆட்டையை போடுவதற்கு 60 இலட்சம் கூட செலவு பண்ண மாட்டானா?? 🤣🤣
@muthur5820
@muthur5820 3 жыл бұрын
ஒருத்தன ஏமாத்தனுமுனா அவன்ட கருணைய எதிர்பார்க்க கூடாது,ஆசைய தூண்டனும்(சதுரங்க. வேட்டை)
@Arun-jt8st
@Arun-jt8st 3 жыл бұрын
எங்கள் ஊரின் பெயரை உரக்க சொன்ன அருமை அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி 😏😏😏
@sasi8664
@sasi8664 3 жыл бұрын
இதுல போலீசார் பாலிமர் நியூஸ் நம்ம வேல்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும்..😅😄😄😂
@selvamr3998
@selvamr3998 3 жыл бұрын
😁
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 3 жыл бұрын
ஆன் ஆன் ஆன் சின்ன மச்சி வாழக்கா பஜ்ஜி 🕺👯 🤤 🥳🎉
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 жыл бұрын
இரிடியம் தரவில்லை இடியை தான் தந்தான்😂
@banu3314
@banu3314 3 жыл бұрын
Good morning 🙏😊
@nivedhadakshnamoorthy6132
@nivedhadakshnamoorthy6132 3 жыл бұрын
🤣🤣😂😂
@sribala1884
@sribala1884 3 жыл бұрын
😁😁😁😁
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 3 жыл бұрын
@@banu3314 காலை வணக்கம் நண்பா🙏
@aravindhkumar6989
@aravindhkumar6989 3 жыл бұрын
🤣
@beast-bz2fi
@beast-bz2fi 3 жыл бұрын
இவர் வீட்டில் தான் சதுரங்க வேட்டை 2 படம் எடுக்கப்பட்டது என்ற தகவலை தற்போது தெரிந்து கொண்டார். கதை ,திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகியவர் அம்ரிஷ்.
@r.jayakumar5292
@r.jayakumar5292 3 жыл бұрын
உங்களை மாதிரி ஆட்களால் தான் இன்றும் ஏழைகள் ஏழைகளதான் ஆக்கபடுகிறார்கள்,,,,
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 3 жыл бұрын
ஆசை யாரதான் விட்டுச்சு🤦‍♀🤣😂😂😅😅😅😝😝
@n4reviews484
@n4reviews484 3 жыл бұрын
Polimer don't keep senthil Raialaksmi photo in Thumbnail it is potraying a wrong message be responsible as a news channel
@gvvijayaraj
@gvvijayaraj 3 жыл бұрын
நானும் பெரம்பலூரில் தான் இருக்கேன் அந்த ராஜவம்சம் யாருன்னுதான் தெரியல😂😂😂😂😂
@tamilsamy4259
@tamilsamy4259 3 жыл бұрын
Opposite taluk office Artur road perambalur
@gvvijayaraj
@gvvijayaraj 3 жыл бұрын
@@tamilsamy4259 அங்க யாரு தலைவா?
@manikandanm6160
@manikandanm6160 3 жыл бұрын
Andi Muthu Rasa.
@gvvijayaraj
@gvvijayaraj 3 жыл бұрын
@@manikandanm6160 அவங்க எப்போதிலிருந்து ராஜ பரம்பரை ஆனாங்க ?
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 жыл бұрын
Original king family raja raja cholan descendants eh chidambaram pattabishegam ku mattum Dan mariyathai tharanga... Sonthama athiga land laam illa.... Vanthutanga raaja vamsam yematha
@jothijothi9720
@jothijothi9720 3 жыл бұрын
அசை படுவதை விட பேராசை படுவது ரொம்ப தப்பு பேராசை பட்ட இப்படி தான் அணுபவிக்கனும்
@hema3207
@hema3207 3 жыл бұрын
ஆசை யாரத்தான் விட்டுச்சு.. அடுத்து அந்த போலீஸ் காரங்கள மட்டும் விட்டு வைக்க போகுதா என்ன 🙄
@aravindr2852
@aravindr2852 3 жыл бұрын
Last punch super😉🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@inbasekarc5959
@inbasekarc5959 3 жыл бұрын
இந்த டைட்டில்லாம் எப்படிதான் வைக்கிரிங்கன்னு தெரியலை
@stellaarockiamary4127
@stellaarockiamary4127 3 жыл бұрын
அந்தப் பணக்காரர் அறை முழுக்க அதிர்ஷ்டம் தரும் என்று நம்புற பொம்மைகளை பாத்தீங்களா? .அவருடைய மூட நம்பிக்கையை அவன் பயன்படுத்திக் கொண்டான்.
@manividhya5701
@manividhya5701 3 жыл бұрын
ஊரே பார்த்த சதுரங்கவேட்டை படத்தை இவரு பார்க்கலை போல அதான் ஏமாந்துட்டாரு
@kannansword...2349
@kannansword...2349 3 жыл бұрын
இறைவன் எவ்வளவு பணம் "செல்வம் தந்தாலும் இவருக்கும் பத்தாது என்றால் என்ன செய்ய இவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
@jeevasakthi433
@jeevasakthi433 3 жыл бұрын
அம்ரிஷ் வெளியில் வந்த ஒடனே அவருக்கு அசிஸ்டன்டா சேந்துட வேண்டிதான்....🙃
@dhinakaran1709
@dhinakaran1709 3 жыл бұрын
Ending vera level ya polimar uh..😂😂
@selvamkamatchi5013
@selvamkamatchi5013 3 жыл бұрын
Nattu' Nee adicha viputhiyea innum..marayalea athukulea innonna...😂😅
@mimicrysanthaanam3582
@mimicrysanthaanam3582 3 жыл бұрын
Money is always ultimate 😎😎😎
@muthiahsiva
@muthiahsiva 3 жыл бұрын
உழைத்து சம்பாதித்தால் இது போன்ற எண்ணம் வராது
@funtalks3101
@funtalks3101 3 жыл бұрын
Avanga Amma jeyachithra mam is very good actress
@Panda-cn5jk
@Panda-cn5jk 3 жыл бұрын
அரசியல் பின்னணி இல்லாமல் இந்த மோசடியை செய்திருக்க முடியாது. திருமா குரூப்பா இருக்கும்
@vijaysethu7051
@vijaysethu7051 3 жыл бұрын
Kandupudichuttaru periya puluthi
@techthink1508
@techthink1508 3 жыл бұрын
Credit goes to Sathuranga vettai 😂😂😂
@justineanthony7499
@justineanthony7499 3 жыл бұрын
Nedu maran Sir Happy ya irunga vera evanavadu varuvan super 💪💪💪
@sarafsaraff7604
@sarafsaraff7604 3 жыл бұрын
என்டா கோடி கோடீங்கிரீங்க எங்கலுக்கு தெரிஞ்சது தெருக்கோடி வயத்துல கெட்டுர அர்னாகொடி...😳 😳
@rajeevk2706
@rajeevk2706 3 жыл бұрын
காலங்காலமாக இருந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் 1. காவிரி நதிநீர் பிரச்சனை 2. முல்லை பெரியாறு பிரச்சினை 3. மீனவர் பிரச்சினை 4.ஜல்லிகட்டு பிரச்சினை 5.விவசாயிகளின் வாழ்வாதர பிரச்சினை 6.முறைசாரா தொழிலாளர் நலபிரச்சனை 7.அத்தியாவாசிய பொருட்கள் விலைவாசி உயர்வு(பெட்ரோல்,டீசல், கேஸ் தவிர்த்து) பிரச்சனை 8. மின்வெட்டு பிரச்சனை 9. மிகப்பெரிய ஊழல் பிரச்சனை போன்ற எந்த பிரச்சனை இல்லாமல், கொள்கை ரீதியாக மோதும் தேர்தல். தொடரட்டும் எடப்பாடி ஆட்சி. 🌱 திமுகவை எதிர்க்கிறேன்னு சொல்லும் மக்கள் நீதி மய்யம் மறைமுக கம்யூனிஸ்ட் ஆதரவாளன் கமலும், நாம் தமிழர் கட்சி உணர்ச்சி பொங்க பேசும் சீமானும் திமுக மற்றும் கிறித்தவ மிஸ்னரிகளின் குள்ளநரி கூட்டத்தை சேர்ந்தவனுங்க என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நம் இந்துகளுகளுக்கு சுய அறிவு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திமுக இந்து எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கவே சீமானும், கமலும் இறக்கிவிடபட்டனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஈவெராவை தூக்கி பிடித்த சீமான் திடீரென தமிழர் வணங்கும் தெயவங்கள் எல்லாம் முப்பாட்டன் சொல்லி ஒருவிதமான மழுப்பலான எதிர் சிந்தனை கொண்ட புராண இதிகாச ஆட்களை உயர்த்தி பிடிக்க காரணம் என்ன? தன்னை நாத்திகவாதி என்று அறிமுகபடுத்தி கொண்ட கமல் ஏன் அதே நாத்திக கொள்கை கொண்ட திமுகவை எதிர்க்க வேண்டும்? நான் எந்த கட்சிக்கும் ஆதரவு எதி்ர்ப்பு தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் திராவிடம் என்ற பெயரில் நம்மை சுற்றி நடக்கும் மாற்றத்தை கடந்த 40 ஆண்டுகளில் தெரிந்து கொள்ளுங்கள்
@naveenkirshna6741
@naveenkirshna6741 3 жыл бұрын
😂👍 super
@greatindian1168
@greatindian1168 3 жыл бұрын
நெடுமாரன் சார் தங்கமா மின்னுறாரே😆😆😆 ஒரு சின்னப்பய ஏமாற்றிவிட்டான் என்ற வருத்தம் அவருக்கு இருக்கும்🤔🤔🤔 எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், கலாய்ப்பதில் பாலிமருக்கு நிகர் யாரும் இல்லை🤭🤭🤭
@mahalakshmilalitha8285
@mahalakshmilalitha8285 3 жыл бұрын
Semma
@wagonpro8692
@wagonpro8692 3 жыл бұрын
Final touch : super
@dhevdarshanrajkumar6763
@dhevdarshanrajkumar6763 3 жыл бұрын
yovv na Perambalur dha yaa🙄😅💯
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Very super dealing very good boy enjoy more
@kaviarasan4430
@kaviarasan4430 3 жыл бұрын
Epdi lam yamthurainga namba aalunga epdilam yamarrainga😇🤦‍♀️🤦‍♀️
@parameswarimadhesh8840
@parameswarimadhesh8840 3 жыл бұрын
Rice Pulling Version 2.0 🤣🤣
@KakashiHatake0071
@KakashiHatake0071 3 жыл бұрын
Amrish தவறு செய்யவில்லை. ஏமாற தயாராக இருந்தவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் 😂😂 That's all.
@ohmaminhaji
@ohmaminhaji Жыл бұрын
heheheheh
@shahidtechmate5474
@shahidtechmate5474 3 жыл бұрын
😂😂😂vera level 😂😂padam patha feel
@tmsamy1981
@tmsamy1981 3 жыл бұрын
செக்கிங் கே இல்லாம ஏர்போர்ட்டில் எப்படிடா டைரக்டா பிளைட்ல ஏருனாங்க அத முதல்ல விசாரணை பண்ணுங்க
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 3 жыл бұрын
அது ஒரு பிரச்சனை கிடையாது செக்கிங் இருக்குற ஆபீசருக்கு வாங்குற சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமா தூக்கி கொடுத்தா போதும் பணம் தான் எல்லாத்துக்கும் பையா இந்த நியூஸ் இப்ப நம்ம கிட்ட எல்லாம் கொண்டு வந்து சேர்கிற எதுக்கு நெடுமாறன் எவ்வளவு பணம் செலவு பண்ணி இருப்பான் நீங்க நினைக்கிறீங்க எல்லாம் பணம் தான் பையா
@degatv3533
@degatv3533 3 жыл бұрын
Money is always ultimate
@joelc8017
@joelc8017 3 жыл бұрын
இப்போ தெரியுதா நித்தியானந்தா, மல்லையா, நீரவ் மோடி எல்லாம் எப்படி தப்பிசாங்கனு 😂
@sanjivanandh6179
@sanjivanandh6179 3 жыл бұрын
Charted flights mostly checking irrukadhu
@kgiridharan6530
@kgiridharan6530 3 жыл бұрын
இவன் மியூசிக் பண்றதுக்கு பதில் கதை பண்ணி இருந்தா நல்லா வந்து இருப்பான்
@theepajeyanthan
@theepajeyanthan 3 жыл бұрын
இதுல ரொம்ப பாராட்ட வேண்டியவன் அம்ரிஷ் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪... போடா போடா உன்னையெல்லாம் புடிக்க முடுயாதுடா
@santhoshss9365
@santhoshss9365 3 жыл бұрын
Last dialogue factuuu🔥🔥
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Ivaru than Andha Chettiyaar....😂😂
@bestcamedywala7509
@bestcamedywala7509 3 жыл бұрын
Excellent tellant
@krish3637
@krish3637 3 жыл бұрын
மாஸ்டர் பிளான் 🙀
@patchwork11
@patchwork11 3 жыл бұрын
மச்சான் மச்சான் உன் வாயில அல்வா வ தூக்கி வச்சான்🤣🤣🤣
@pradeepc3253
@pradeepc3253 3 жыл бұрын
haha ena pa ipadi sollita
@thejokerkingofworld621
@thejokerkingofworld621 3 жыл бұрын
Ivalo money,veedu irunthum yetharku ungaluku perasai, vanthu parungal oru velai sorukaga nangal padum padu...😭😭😭
@061silambarasan.s9
@061silambarasan.s9 3 жыл бұрын
ஏற்கனவே ஹிட் அடித்த பாட்டை தனது திறமையால் ஹிட் அடித்ததாக கூறிய சின்ன மச்சான் 😂😂🤣😅😂😂🤣😁
@RajaRaj-gh3ne
@RajaRaj-gh3ne 3 жыл бұрын
இதுக்கு காரணம் செந்திலும் ராசலட்டுமியும் தான் புடிச்சி செயில்ல போடுங்க சார்
@velalarmedia3132
@velalarmedia3132 3 жыл бұрын
ஒருத்தனை ஏமாத்துனும்னா அவ ஆசைய தூண்டனும் 😆😆
@karthik0432
@karthik0432 3 жыл бұрын
யோவ் பாலிமர் ....நியூஸ விட உன்னோட தலைப்பு தான் மாஸ் .....வேற லெவல்
@mangacomic1709
@mangacomic1709 3 жыл бұрын
mass 🔥
@sureshkumar-xu8hd
@sureshkumar-xu8hd 3 жыл бұрын
Irukradha vitutu parkradhuku aasa patala....ipo polambi saavu😂😂😂😂😂
@n.mohamadajmal2806
@n.mohamadajmal2806 3 жыл бұрын
Super guy it's an talent
@maheswarirajan2635
@maheswarirajan2635 3 жыл бұрын
I remember Jayachitra mam was proud of him once in an interview. Poor Mom.
@SowndaramChinnadurai
@SowndaramChinnadurai 3 жыл бұрын
Ennamo pa , but antha caption chance ahe illa " சின்ன மச்சான் செய்த பெரிய வேலை"😄😄😄
@R.P.R-c2i
@R.P.R-c2i 3 жыл бұрын
இங்கே கமெண்ட் போட்டிருக்கும் ௭ன்னை உட்பட ௮னைவரும் ஏதோ ஒரு ஆசை பிடித்தவர்கள் தான் ௮து பேராசையாக மாறும் பொழுது நமது வாழ்கையிழும் யாராவது கமெண்ட் போட்டு விடுகிறார்கள் ☺😊😇
@sriharib7500
@sriharib7500 3 жыл бұрын
Chinna macchanukku vantha sothanai mal sothanai😂😂😂😂😂😂😂😂😂
@selvaraj5817
@selvaraj5817 3 жыл бұрын
செமகதை படமே எடுக் காலம் 🔭🚧🙌👌👌
@pradeepvinay6955
@pradeepvinay6955 3 жыл бұрын
இசை அமைப்பாளர்க்கே ஸ்கேம் BGM 😂😂😂
@bosepradeep1012
@bosepradeep1012 3 жыл бұрын
காலையில் சதுரங்கவேட்டை 2வை போட்டுக் காட்டிய உங்கள் வேல்ராஜ்
@manikandank914
@manikandank914 3 жыл бұрын
ஒரே நியூஸ் எத்தனைதடவை போடுவ polimer இது நேத்தே பார்த்தாச்சு
@pandiammal8368
@pandiammal8368 3 жыл бұрын
it's a true sir
@Sangeetha859
@Sangeetha859 3 жыл бұрын
இரிடியமா அப்படின்னா என்ன 🤔🤔
@ThirumalaiGautham
@ThirumalaiGautham 3 жыл бұрын
ஆசையே பெரும் துன்பத்திற்கு காரணம் :புத்தர்
@corporatecriminal3881
@corporatecriminal3881 3 жыл бұрын
Sir Sathuranga Vetai pakalayo???😂😂😂
@Skrmkumar
@Skrmkumar 3 жыл бұрын
Intha mathiri news vantha pothum polimer tv editor and news reader kku ore kuthukalam
@mohamedkassali8205
@mohamedkassali8205 3 жыл бұрын
பங்களாவ வாடகைக்கி விட்டோமா சம்பாதிச்சமானு இல்லாம பேராசைப் பட்டா பெரு நஷ்டம்
@ariharankumar1277
@ariharankumar1277 3 жыл бұрын
Yow Perambalur la Raja Vamsam aah🤔 naa 18 years aah inga dhan ya irukan😂
@slippinjimmy6197
@slippinjimmy6197 3 жыл бұрын
"Vellaiya irukkuravan poi solla maataan"😂😂😂
@jmpj577pandian3
@jmpj577pandian3 3 жыл бұрын
4:30 அதே தான்
@roserosiya
@roserosiya 3 жыл бұрын
கோடி"ப்பு கோடி... கோடி... ம்ம்.... கோடி... நீ பாத்த... 😁
@mohamedhusain6567
@mohamedhusain6567 3 жыл бұрын
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் அண்ணே..,,,
@user-qx7gt8xs9i
@user-qx7gt8xs9i 3 жыл бұрын
சதுரங்க வேட்டை படம் பார்த்ததில்லையா தொழிலதிபர் ஐயா
@Dream_Ideas_DIY
@Dream_Ideas_DIY 3 жыл бұрын
iooo ioooo 🤣🤣😂😂🤣😂😂😂
@5hank452
@5hank452 3 жыл бұрын
சதுரங்க வேட்டை 😂
@selvasathyaraj7093
@selvasathyaraj7093 3 жыл бұрын
பெரம்பலூர் ல ஏதுடா ராஐவம்சம்..... அது வானம் பார்த்த பூமிடா......
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
😁
@abithananthsudharsan4155
@abithananthsudharsan4155 3 жыл бұрын
😀
@tamilcarestudents
@tamilcarestudents 3 жыл бұрын
Jamin la erukanga bro am. Near perambalur
@karunaammaan807
@karunaammaan807 3 жыл бұрын
@@tamilcarestudents . May be THONDAIMAN vamsam , but thier base and ethnicity is in Pudukkottai district
@selvasathyaraj7093
@selvasathyaraj7093 3 жыл бұрын
@@tamilcarestudents நானும் பெரம்பலூர் தான்
@ambanimahesh7421
@ambanimahesh7421 3 жыл бұрын
வலையில் சிக்கிக் கொண்ட தங்கமீன் 🤣🤣🤣🤣🤣🤣👌
@chellapandichellapandi533
@chellapandichellapandi533 3 жыл бұрын
ஐயோ வட போச்சே. 😃😃😃
@mathish9192
@mathish9192 3 жыл бұрын
தலைவா அம்ரிஷ் மாஸ்
@flamehead2948
@flamehead2948 3 жыл бұрын
Enakul nane illai ,,,,,, 😵vangina antha kasukum enakum ippo sambanthame illai 😅😜😅😜🤣🤣🤣🤣😂😂😂🤣
@gobalakrishnan.n6029
@gobalakrishnan.n6029 3 жыл бұрын
ரணகளத்திலும் உனக்கு (பாலிமர்) ஒரு கிளு கிளுப்பு.?
@madeiteasier4611
@madeiteasier4611 3 жыл бұрын
Thangameen🤣
@neethim5605
@neethim5605 3 жыл бұрын
இல்லாத நாங்கதா பணத்திற்கு ஆச படுரோம் இவ்வளவு பணம் இருந்தும் ஏனிந்த பேராசை
@michaelraj7182
@michaelraj7182 3 жыл бұрын
2.29 ஒருத்தனை ஏமாற்றனும் ணா அவன் கிட்ட கருணை எதிர்பார்க்க கூடாது அவன் ஆசையை தூண்டனும்
@DhineshParthi
@DhineshParthi 3 жыл бұрын
ராஜ மரியாதை, தனி விமானம் எல்லாம் உங்கள் பணத்தில் 🤣🤣🤣🤣
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН