முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றால் காலையில் சிறிது அதிக நேரம் தூங்கலாம் என்று நினைப்பேன். சமீப காலங்களாக காலை வேலையை முடித்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் கற்க கசடற வீடியோ பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது. அடுத்த 30 கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும் அபிமாணிகளில் நானும் ஒருவர். வாழ்த்துக்கள் தம்பி 💐
@mohamedmusthak48412 күн бұрын
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு❤ part 2 போடுங்க.. அடுத்த 30 கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும் அபிமாணிகளில் நானும் ஒருவர்.
@ramanierajendranСағат бұрын
நம்மை நாமே உருவாக்க, சிறந்த சிந்தனை ஏற்பட,நம்மை நாமே மகிழச் செய்யும் செயல்களைச் செய்யத் தூண்டும் நல்ல உள்ளம் கொண்ட தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤ 16:05
@veluvelu86663 күн бұрын
நன்றி 🙏 எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நெறைய ஆசை ஆனால் சில நேரங்களில் வேலை மற்றும் சில காரணங்களுக்காக முடியாத நிலை இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியாக இருக்குது ஏன்ன எளிமையாக கேட்ட முடியுது கோடான கோடி நன்றிகள்💐🙏
@KarkaKasadaraOfficial3 күн бұрын
❤️❤️
@udeepsai20122 күн бұрын
Bro super bro 15 15 15 15 heading ah explain pannunga bro. Really super. Mind la store panna time vennum
@thirucreations7Күн бұрын
Thanks for the Mixture Juice ❤
@KarkaKasadaraOfficial23 сағат бұрын
Thanks for the super thanks 😊
@mageshsanthanam56383 күн бұрын
Fantastic. Thanks a lot for indepth clear discussion. Please share the balance chapters..
@KarkaKasadaraOfficial3 күн бұрын
Kandipa
@Runthemill21 сағат бұрын
Mahatria Ra 's videos changed my life for good.. even now his channel is my go-to thing for all my doubts and confusions. I'll read his book.. thank you 🙏
@Mrs.Nandhini88832 күн бұрын
ரொம்ப நன்றி கிருஷ்ணா....😊நிறைய நேரங்கள்ள உங்க speech தான் எனக்கு motivationala இருக்கு...🤍🤍
@KarkaKasadaraOfficial2 күн бұрын
❤️❤️
@சூகபா22 сағат бұрын
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு❤ part 2 போடுங்க அண்ணா..🙏🏻🙏🏻
@ZEROON1E2 күн бұрын
Thanks for the valuable content. Very much useful 👌
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Thank you for the super thanks
@ECSR-VIGNESHS2 күн бұрын
Nalla iruku,Need next 30 chapter
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Sure
@brammandam-65912 күн бұрын
நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன்.... நான் சில மாதங்களாக தங்களுடைய சப்ஸ்கிரைபர் ஆக இருந்து வருகின்றேன்... தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அற்புதம்...❤ ஆனால் இந்தப் பதிவு அதி அற்புதம்...🎉 அவசியம் அடுத்த பாதி பதிவையும் பதிவிடுங்கள்... தாங்கள் இந்த பதிவில் கூறியது போல தாங்கள் இந்த சேவையை முழு அர்ப்பணிப்புடன் செய்கிறீர்கள் என்பது நன்றாக உணர முடிகிறது... தங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்... வாழ்க வளமுடன் பிரதர்...😂
@BABUBabu-d3y4u2 күн бұрын
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு❤
@ushaiyer3655Күн бұрын
Waiting for the 2nd half......awesome.....well done sir....vanakkam
@madhumitha-ws8cq3 күн бұрын
Miga arumai, unga video anaithum oru pokisham, romba sindhika vaikum, intha padhivin thotarchigaaka kaathu irukiran, miga nandri
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Kandipa seekiram varum 😊
@sriharinapa8423Күн бұрын
மிக மிக அருமையான பதிவு… ஆவலுடன் அடுத்த பதிவிற்காக… 🙏
@mohandevan75222 күн бұрын
அருமை... எளிமையான விளக்கங்கள்.. பொருமையுடன் அழகான விளக்கங்கள்.. அடுத்த 30 அத்தியாங்களின் எதிர்பார்ப்புகளுடன்...
@BalajiU-ys9lc2 күн бұрын
அண்ணா இந்த பதிவில் உங்களின் எதார்த்தமான விளக்கம் மிக அருமை தொடருங்கள் அண்ணா தயவுசெய்து நன்றாக உள்ளது இந்த புத்தக சுருக்கம். இன்னொரு வேண்டுகோள் அண்ணா இந்த பதிவில் இந்த புத்தக தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் பெயரை கூறினீர்கள் இதை உங்களால் முடிந்தவரை தொடரவேண்டுகிறேன் புத்தக நூலக வாசிக்க உதவும் அண்ணா நன்றி... ❤
@ramachandiran80132 күн бұрын
இதுவரரை நீங்கள் பேசியதில் முதல்தரமான எனக்கு பிடித்த வீடியோ இது நன்றி
@KarkaKasadaraOfficial2 күн бұрын
❤️❤️
@sivag44669 сағат бұрын
Yes, I agree with you. ❤❤
@ilangovadivel57032 күн бұрын
வணக்கம், கடந்த வாரம் தான் நண்பர் அறிமுகப்படுத்தினார்,உங்களது காணொளியை, மிக நம்பிக்கை தருகிறது ஒவ்வொரு காணொளியும், நல்ல மொழிநடை, நல்ல குரல் வளம், வாழ்த்துகள்
@superbunny39232 күн бұрын
Soper ❤❤❤I love it thank you so much ❤
@KarkaKasadaraOfficial2 күн бұрын
😊❤️
@priyammasala21 сағат бұрын
மிக மிக நல்ல பதிவு.. அடுத்த பதிவிற்கு ஆவலுடன் இருக்கிறோம். மீதி 30 சாப்டர் மகாத்ராயவின் கருத்துக்களை உங்கள் குரலில் கேட்பது பேரானந்தம்
@ஒருகதை-வ9த14 сағат бұрын
தொடர்ச்சியான video podugga anna.. ❤ please please
@tomnayakam61912 күн бұрын
You are so dedicated soul to share the information which people’s they not share to the other one easily ❤
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Avlo illa brother.. Most people are good soul and its normal 😊❤️
@S.Manimaran-i1kКүн бұрын
Im beginning to love this guy he has an amazing trick to steal others time and make it into an art 🎉
@petchiappan007Күн бұрын
அருமை சகோதரா❤❤❤
@Ravikumar-oi1co3 күн бұрын
தங்களுக்கு நன்றி...தங்களின் பதிவுகள் அனைத்திற்கும் நன்றி🎉இந்த பிடித்திருக்கிறது தாங்கள் மீதி பதிவை பதிவிடவும்
@KarkaKasadaraOfficial3 күн бұрын
Kandipa
@ramalingamramalingam7983Күн бұрын
Very inspiring 🎉 great video please do the next part
@A_L_Narayanan2 күн бұрын
அற்புதம்...அருமையான பயனுள்ள தகவல்கள் உள்ள வீடியோ... நன்றிகள் பல...ப்ரோ...❤❤🙏🏻👍
@KarkaKasadaraOfficial2 күн бұрын
❤️❤️
@PremKumar-qf8te2 күн бұрын
Vera level bro 🙏📝😀♥️🔥 part 2 போடுங்க ப்ரோ🎉
@InduPs-tv3rmКүн бұрын
Continuity venum next le meedhi sollikkalaam ❤️ azhagaana ❤️parimaatram❤️ovvoru vaarthaikkullayum ovvoru ilakkiyam pol muzhu manadhodae mattumee yaetrukonden❤❤❤nandri... Rompa pudichirukku ❤❤vaazhthukkal❤️
@sanjairao11362 күн бұрын
அருமையான பதிவு bro...
@GKDigi14 сағат бұрын
eagerly waiting for part2 bro.. pls upload....❤
@udhaya40033 күн бұрын
Next partku waiting...... bro, thank you 🤗
@KarkaKasadaraOfficial3 күн бұрын
Sure
@hari20091002 күн бұрын
Please go ahead! The way you explain things with clear examples makes it easy for anyone to understand. Not everyone has this skill, but you do! Keep doing it. Lots of blessings and wishes.
@chandransiva9966Күн бұрын
Awesome sharings from "Unposted Letters'.. Please continue with the remaining chapters.. This will be definitely useful & life changing for many.. 👌🙏💐🎉
@jagulinchristy15142 күн бұрын
Thanks bro...supera paesuringa👌❤waiting for part 2...
@ISHAN_PAGEКүн бұрын
வாழ்க்கையில 'வாழ்க'..அவ்ளோதான்.
@niftypirate272 күн бұрын
We love your every content ❤❤ need part2
@karthikatweety540Күн бұрын
Eagerly waiting for ur next post brother🎉
@PriyaDharshini-sg7cc2 күн бұрын
Deivame Anna Neenga Yenga Anna irunthinga ivalavu naala, lifeoda yeathartham ivalavutha😊.
@vijayalakshmithiyagarajan25702 күн бұрын
Sir it's all sensible and practical values..from the book.thanks for the writer as well as to you.its really a good video.👍👍
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Yes.. Thanks to Mahatria Ra
@umakrthk2 күн бұрын
Need part 2 please. It's like you're saying for me personally. Very much needed at this point to refresh ourself
@ushaaeroyoga91114 сағат бұрын
Thank you, would like to hear the remaining part of the book🙏
@jayanthikumar4292 күн бұрын
Sir. Really inspired in the way you explained the concepts. More than 3 times I read the book. Whatever I learnt from the book the same thing you explained. Thank you so much. T T Rangarajan sir explained about How to attain this emotional Adulthood topic in KZbin. That's says about Acceptance and Non Acceptance. The same thing you explained. Very nice and you are doing a great initiative to drink the real juices of books. Thanks again sir.
@thirumurugan5731Күн бұрын
Really inspired Please talk to the remaining part
@latharaj2982 күн бұрын
Romba arumaiyana arambam and neraivu irunthathu bro remaining part m pesunga bro...😊
@Omnamashivaya19912 күн бұрын
சூப்பர் நண்பா மிக அற்புதமா பதியு மிக்க நன்று
@sathiyaselvanS2 күн бұрын
இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது.மீதமுள்ள கருத்துக்களையும் பதிவிடுங்கள்.நீங்கள் எங்களுக்காக கொடுத்த நேரத்திற்கும்,உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன், நலமுடன்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.👍👌🙏🙂💖🌹🎉
@saibabatime2 күн бұрын
After listening to u r audio i feel like starting my book reading habit again.
@createyourself33272 күн бұрын
Best video in your channel... Congratulations dear ❤🎉
@ytrm0904Күн бұрын
Very nice❤.... Please do second part 2...
@kabi909310 сағат бұрын
Happy new year sir🎉 wish you all success
@SagithaDevi-jh5dk2 күн бұрын
Please continue.... love it....
@infomurali2 күн бұрын
Weldone bro … u r doing excellent ..
@prabupriya1171Күн бұрын
Wow.. Super... Very Nice .. 🙏🤝👍
@Anniyan-g9g3 күн бұрын
மீதியை விரைவில் எதிர்பார்க்கிறோம்
@KarkaKasadaraOfficial3 күн бұрын
Kandipa
@rbuvanen3 күн бұрын
Excellent brother. Thanks for your motivated words.
@KarkaKasadaraOfficial3 күн бұрын
❤️❤️
@gayathirisubramani90092 күн бұрын
Much needed one👏.. Pesurathuku correct sentence and words epdi create panringa? It's Fabulous✨
@Abikannan.Inspires5 сағат бұрын
hello sir, part one was so meaning full. kindly upload part 2
@arungopal11912 күн бұрын
அருமை உங்களது பதிவு ஒரு தெளிவு கிடைக்கிறது ❤
@KarkaKasadaraOfficial2 күн бұрын
❤️❤️
@InduPs-tv3rm3 күн бұрын
EXXELLENT❤️ will be back after listening... ❤️❤️❤️
@KarkaKasadaraOfficial3 күн бұрын
❤️❤️
@premprakashharidoss6019Күн бұрын
Liked very much sir... please take rest.... but don't forget to post remaining chapters... thank you very much....
@SUVI.s-q2kКүн бұрын
அருமையான பதிவு நண்பா
@paddyvkr2 күн бұрын
Extremely useful 😊
@manojkumar-yy8yhКүн бұрын
Continue the balance video bro.its great
@petatrocities40173 күн бұрын
Useful recommendation bro.
@KarkaKasadaraOfficial3 күн бұрын
❤️❤️
@PremKumar-qf8te2 күн бұрын
நன்றி சகோதரர் ❤
@drsakshinsakthivel2 күн бұрын
It's a wonderful post... Pls do post the next chapters too.
@vidhya.k56112 күн бұрын
Very nice we want next chapters also
@slindlerl2 күн бұрын
I would love the second part 😊
@rahulprasanth1954Күн бұрын
Very useful... continue panunga
@murugananthamperiyasamy36232 күн бұрын
Great delivery! It was clear, engaging, and impactful. Keep it up!"
@KarkaKasadaraOfficial2 күн бұрын
😊❤️
@PravinPravin-yy8gt2 күн бұрын
Rommba nandri bro❤
@sreeranjanirajendran44272 күн бұрын
Bro please do the video for the other chapters. I appreciate your effort and energy. Thanks for all your videos.
@sushmianandhi15672 күн бұрын
உங்களுடைய பல பதிவுகளை Favourites என்று தனி Folder போட்டு பொக்கிசமா வச்சிருக்கிறேன் மா.... என்னால் முடிந்த வரை என் மகள், என் அன்பிற்குரிமவர்கள், Friends, Relatives என்று முடிந்தளவு Share பன்றது நீ செய்கிற இந்த செயலை Full Fill பன்ற மாதிரி எனக்கு தோனுது மா.... வாழ்க்கையில் Self Satisfy தருகிற பணியை மிக அழகாக, ஆழமாக, நேர்த்தியாக, தொடர்ச்சியாக செய்கிற மா.... என்னால் இத செய்ய முடியாவிட்டாலும் Share பன்னி Satisfy ஆகிறேன் மா....😊
@SujiSuji-rd7gl2 күн бұрын
Yes brother....entha book na paduchi eeukan super ha eeukum❤
I really stress full.. But this video is little stressburster for me.. Thank you bro
@KarkaKasadaraOfficial2 күн бұрын
❤️❤️
@nirmaladevi-nv4hs2 күн бұрын
Need next chapter tooo... nice book... keep posting bro🎉
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Sure
@ffkathir3 күн бұрын
Best understanding. Waiting for the next 30🎉
@KarkaKasadaraOfficial3 күн бұрын
Sure
@lizziejoshua2221Күн бұрын
Thanks Brother 🙏
@45arunprasath.k893 күн бұрын
Padikurathu neenga super ah explain panringa
@KarkaKasadaraOfficial3 күн бұрын
😊❤️
@harithasundar1270Күн бұрын
1. Today is a gift. Be grateful for it. 2. When you have a big goal, you have to come across multiple challenges 3. Relationship as a bank account - Spend some time, prioritize them, expect less 4. Use things love people - Minimalist 5. 80/20 rule 6. Guiding people - allow them to learn from mistakes 7. Stress - Do the important/Improvement things right now 8. Failure 9. Relationship - friends 10. Take responsibility of your life 8. Universe job -
@bakkarali55972 күн бұрын
First thanks for you.please continue
@sowndherbalu67182 күн бұрын
ரொம்ப புடிச்சு இருக்கு அண்ணா காணொளி ❤
@KarkaKasadaraOfficial2 күн бұрын
😊😊
@nishanthangayuma68013 күн бұрын
Thank you so much bro 🎉❤😊 continue waiting 👍
@KarkaKasadaraOfficial3 күн бұрын
Sure
@mytwolilprincess85062 күн бұрын
Thankyou so much brother.
@khajamohideen70982 күн бұрын
Dear post the second part of this book...I am eagerly waiting...and I am one of the fans of Mahatria.
@thangavijayant2800Күн бұрын
Super bro, yes remaining. 30 ❤
@Aash63 күн бұрын
Excellent, kindly continue this video,
@KarkaKasadaraOfficial3 күн бұрын
❤️❤️
@vishalvishal-co4hf2 күн бұрын
Super please continue part 2
@amaiyacademy42282 күн бұрын
உங்க எல்லா வீடியோ நான் கேட்பேன். மிக அருமை
@sharanisstyle82522 күн бұрын
Yes waiting bro for this video continuation
@KarkaKasadaraOfficial2 күн бұрын
Will make it soon
@priyudharu2 күн бұрын
the way you articulate big fan 🤍 and thank you for this ✨