Karma Palangal in Tamil | Astrology prammagathi thosham | பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

  Рет қаралды 92,681

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

6 жыл бұрын

நல்லவனாக இருந்தும் நல்ல பெயர் கிடைப்பதில்லையே ஏன்?
பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்கள் எல்லாம் வசதியோடு வாழும் போது, உண்மையாக வாழ்பவர்கள் மட்டும் துன்பத்தில் உழல்வது ஏன்?
கோல்டு மெடல் வாங்கியும் நல்ல வேலை கிடைக்கவில்லையே சிலருக்கு.... என்ன காரணம்?
அழகு இருந்தும், வசதி இருந்தும், அந்தஸ்தான குடும்பத்தில் பிறந்திருந்தும் திருமணம் நடப்பதில்லையே சிலருக்கு என்ன காரணம்.
வருமானம் இருந்தும் வைத்துக் கொள்ள முடியவில்லை. மாற்றி மாற்றி ஏதாவது ஒரு செலவு வந்து கழுத்தை நெரிக்கிறதே என்ன காரணம்?
தப்பு செய்தவர்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ளும் போது, எந்த தவறும் செய்யாதவர்கள் மாட்டிக் கொள்வதும், வீண் பழியை சுமப்பதற்கும் காரணம் என்ன?
முழு ஆரோக்கியமாக இருந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதும், பிறந்த குழந்தைகளை பால்ய வயதில் இழந்து விடுவதும், வளர்ந்த பிள்ளைகள் கவனிக்காமல் போவதற்கும் யார் காரணம்? அநேகமா இதற்கு பிரம்மஹத்தி தோஷம் காரணமாக இருக்கலாம் என்பார்கள்.

Пікірлер: 79
@DdDd-zp9rj
@DdDd-zp9rj 4 жыл бұрын
Nice to hear from u iyya. Intha thosam thavira ella thosangkalaiyum varamaaga vangi Irukkiren athanaal no problem iyyya. Anyway thanks iyya.
@babudhanbalakrishna53
@babudhanbalakrishna53 5 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா...
@kesavarajthangavel4762
@kesavarajthangavel4762 6 жыл бұрын
All your video's is very useful.....
@m.vishnurajesh1425
@m.vishnurajesh1425 2 жыл бұрын
புகழ் பெற வாழ்த்துக்கள்
@sethupathyvenkat4938
@sethupathyvenkat4938 6 жыл бұрын
Great Sir....
@RameshKumar-nm8id
@RameshKumar-nm8id 4 жыл бұрын
Thank you so much
@arriescvan4204
@arriescvan4204 2 жыл бұрын
Thanks for sharing
@vishnupandi6388
@vishnupandi6388 5 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க மகிழ்ச்சி
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
ok
@anusuyas4956
@anusuyas4956 5 жыл бұрын
Thanks brother for your great information
@mejarbmx
@mejarbmx 5 жыл бұрын
Great explanation!
@parimalavallig3301
@parimalavallig3301 4 жыл бұрын
Superb explanation sir!
@vishnupandi6388
@vishnupandi6388 5 жыл бұрын
நீங்கள் சொல்லும் விளக்கம் சுபம் இதை விட எழிமையாக சொல்ல வாய்ப்பிள்ளை
@akilamahesh1985
@akilamahesh1985 6 жыл бұрын
Super sir welcome
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 2 жыл бұрын
Supper sir
@mchokkan9465
@mchokkan9465 5 жыл бұрын
Thanks for awareness.
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 6 жыл бұрын
Iya end jathakail 10 m veetil raghu puthan sernthu ullanar enaku enna velai kidaikum endru ithuvarai entha jathakarum solavilai vilakam thevai
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@rajshekarrajshekar7041
@rajshekarrajshekar7041 6 жыл бұрын
Sir in navamsa kattam Lagna Surya and sani is there. That also bramahati doshamaa
@sridhar2013
@sridhar2013 6 жыл бұрын
About the remedy lamp can we use ghee normal oil for this lamp .
@sathyadhana5191
@sathyadhana5191 5 жыл бұрын
Iyya enaku Mesa veetil suriyan ragu irruku nan kumba lakinam thanusurasi pooratam pls palan parigaram
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 5 жыл бұрын
Sir, suryan + sani + sukran + budhan 4th veettil vrishabathil irunthaal India dosham irukkuma? Kumba lagna jathakam. Nandri!
@subadrakaliyaperumalkaliya382
@subadrakaliyaperumalkaliya382 6 жыл бұрын
S ir yen eppadi expresa vegathil pesugireergal Aduthavarukku solgirerra ungalukkul saothamaga pesugireergala. Nudhanamaga sonnal purindhu kollalam Nandri
@thamizhanmediaa
@thamizhanmediaa 6 жыл бұрын
ஓகே .. இனி வரும் விடீயோக்களில் இந்த குறை வாராமல் பார்த்துக் கொள்கிறேன்
@bharathib7724
@bharathib7724 5 жыл бұрын
Yes Sir. 100% correct. A known person with Guru+Sani is very lazy.
@ranganathanranganathan7196
@ranganathanranganathan7196 6 жыл бұрын
Vanakkam.iyya 11 il suriyan saani udan sertha serkkai .....thulam lagnam
@allinonechannel2358
@allinonechannel2358 5 жыл бұрын
Sir yennakku 10 la suriyan Sani kethu sir pls sir athunna parigaram sollunga sir
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Ayya Neenga oru video poitrunthinga, Athula Keythu 5il irunthu Adutha 5m veetil sani Iruthal pasuvai kondra pavamum, pramana thosam earpatumnu sonninga apdi Irutha Athu prammakathi thosama sollunga
@dianapalanivel7605
@dianapalanivel7605 3 жыл бұрын
Enakku irukku life semma mokka ya pogudhu
@balaji-fe3wf
@balaji-fe3wf 4 жыл бұрын
ஐயா எனக்கு சிம்ம ராசியில் சூரியன் கேது செவ்வாய் மூன்றும் உள்ளது இது பிரம்மகத்தி தோசம்மா
@chithrav1502
@chithrav1502 4 жыл бұрын
ஐயா எனக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் கன்னி லக்கனம் ஐயா என்னுடைய ராசியில் ஐந்து கிரகங்கள் ஒன்றாக அமைந்துள்ளது குரு சனி செவ்வாய் சந்திரன் ராகு இவை அனைத்தும்கன்னி லக்னமாக பன்னிரண்டாம் இடத்தில் சி சிம்ம வீட்டில் அமைந்துள்ளது ஐந்து கிரகங்கள் ஒன்றாக இருப்பதால் ஏதேனும் பிரச்சினை
@forsanselvamselvamforsanse7155
@forsanselvamselvamforsanse7155 5 жыл бұрын
sir how do i contact you for astrology consultation?
@rajivino2611
@rajivino2611 5 жыл бұрын
Endodiab clinic promotional and pariharam Siya mudiyuma
@user-ib7mw5tl8h
@user-ib7mw5tl8h 6 жыл бұрын
எப்படி பட்ட கிரக அமைப்புகளால் பிரம்மகத்தி தோசம் ஏற்படுகிறது ? 6 க்கு உடைய குரு பகவான் 10 இடத்தில் உச்சம் அடைந்துள்ளது . இது தோசமா ?
@aswinsalem3787
@aswinsalem3787 4 жыл бұрын
Ithu athanaium unmai.... Naan ithai ellam anubavachavan... Ipaum kastapadarean.... Theeru epotho....
@pavir9027
@pavir9027 4 жыл бұрын
Naga vtla elarum veg tha sir yarum sapda matom
@radhikaarul3566
@radhikaarul3566 6 жыл бұрын
Thank you so much master
@baburaaj3983
@baburaaj3983 4 жыл бұрын
Super sir
@mstgopimst7023
@mstgopimst7023 5 жыл бұрын
7aam athibathiyum 12aam athibathiyum serkkai thavara?
@sunshineleo6714
@sunshineleo6714 5 жыл бұрын
I know this old lady(nw she is 65), whom kill a baby black snake. when she was pregnant in her mid 20s, Will she get dosham or her family? Your advice plz
@pandidurai6727
@pandidurai6727 5 жыл бұрын
Arumai sir
@UshaUsha-nh2ku
@UshaUsha-nh2ku 3 жыл бұрын
🙏
@pravinkumar-sh9qg
@pravinkumar-sh9qg 6 жыл бұрын
சார் வரும் நாட்களில் நவாம்சம் கட்டம் , திரேக்காணம் கட்டம் பற்றிய விளக்கம் போடுங்கள்.
@yadvikutti6686
@yadvikutti6686 6 жыл бұрын
pravin kumar Revathi natchathirathirkuria udayavar eluppai Maram nadalama, nattal enna palan
@yadvikutti6686
@yadvikutti6686 6 жыл бұрын
pravin kumar Revathi natchathirathirkuria udayavar eluppai Maram nadalama, nattal enna palan
@vijayamurugesan6382
@vijayamurugesan6382 6 жыл бұрын
How do I contact your good self for astrological predictions Whether on line consultation or shall I contact you in person Pls inform your contact phone number or address
@ranganswami
@ranganswami 6 жыл бұрын
How do I contact you for astrology consultation?
@ganeshdesigner9233
@ganeshdesigner9233 4 жыл бұрын
Guruvum saniyum onrai onru parthukondal....
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 2 жыл бұрын
Yes 100%
@rameshrajabal7054
@rameshrajabal7054 6 жыл бұрын
5am veettil saniyum suriyamnum serndhuirukindranar kumbathil guru sevai mattrum sevayum saniyum parivarthanai yenakku brama hasthi dosam irukka
@rameshrajabal7054
@rameshrajabal7054 6 жыл бұрын
kadaga laknam
@vanigakural4395
@vanigakural4395 4 жыл бұрын
ஐயா தங்களை தொடர்பு கொள்ளவது... எப்படி ? பல நாட்களாக முயற்சிக்கிறேன். தங்களுடைய தமிழ் அப்படிப் பட்டது.
@selvakumrs4554
@selvakumrs4554 6 жыл бұрын
Kulanthai etapa tharu karanam
@trendingtamilza1188
@trendingtamilza1188 6 жыл бұрын
Unkal vilakkam arumai sir thanku sir please your phone number
@UshaUsha-nh2ku
@UshaUsha-nh2ku 3 жыл бұрын
ஐயா இந்த தோஷம் எங்களுக்கு உள்ளதுரொம்ப கஷ்டத்தில் உள்ளோம்
@Villan758
@Villan758 5 жыл бұрын
மகர லக்னம் லக்னத்தில் சனி 7ல் உச்ச குரு உச்ச குரு வை சனி பார்த்தால் பிரமகஸ்தி தோஷமா??? இல்லையா???ஐயா
@raviraviravi9622
@raviraviravi9622 4 жыл бұрын
Yes.
@subgames3.054
@subgames3.054 4 жыл бұрын
ஐயா தேவர்கள் ஆயுட்காலம் பற்றி சொல்லுங்கள் ஐயா
@thatchanamoorthy0gmailcom
@thatchanamoorthy0gmailcom 5 жыл бұрын
Ama sir annaku apadi tha nadukudhu sir😢😢😢
@SoundProof3
@SoundProof3 5 жыл бұрын
Naa ethaiyum kolla villai already pinamaga iruppavai silavatrai sappdugiren.. Saptu naaku rusi kandu vittate..irunthalum evalavo koraitu vitten..
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
hahaha
@ashokkumarap419
@ashokkumarap419 6 жыл бұрын
Neenkal solvathai parthal intha ulagathil ulla ellarukkum brahmakathi dosham than
@thiyagurajan8991
@thiyagurajan8991 6 жыл бұрын
ASHOKKUMAR A P correct sonninga bro
@gbharathrajput6804
@gbharathrajput6804 6 жыл бұрын
Aha Aha 😃😃😃
@maha9179
@maha9179 5 жыл бұрын
Vegetarian ku kedaiyadhu
@bharathib7724
@bharathib7724 5 жыл бұрын
@@maha9179, please check other reasons also.
@aratin7535
@aratin7535 5 жыл бұрын
Nanga comment panrom. But Neenga edhukum reply pannamattekireenga. Why sir
@SoundProof3
@SoundProof3 5 жыл бұрын
Maybe he busy
@samysankar4065
@samysankar4065 3 жыл бұрын
இதல்லம் செய்யுறவணும் கோயீல் சொத்துக்குளை திங்குறவன் வம்சம்தான்நல்லஇருக்கு
@jansirani6322
@jansirani6322 5 жыл бұрын
ஐயா நான் மகர ராசி துலாலக்கணம் எனக்கு 12ம் வீடான கன்னியில் குருவும் சனியும் சேர்ந்துள்ளது இது பிரமகத்தி தோஷமா நான் பிரமகத்தி தோஷம் என்று இன்னும் சில வீடியோக்களில் சொன்னார்கள் அதனால் நான் திருவிடை மருதூர் சென்று தோஷமும் கழித்தேன் இது சரியா தவறா ஆனாலுமே இன்னும் எனக்கு என்று ஒரு சரியான மரியாதை இல்லை அடிக்கடி என்னிடம் சன்டை இடுகிறார்கள் பிறகு தேவை இல்லாத பழி பவங்கள் வருகிறது இதெல்லாம் எதெனால் ஐயா
@thamizhanmediaa
@thamizhanmediaa 5 жыл бұрын
ஜாதகத்தில் சில கிரக அமைப்புகள் சரியில்லாத நிலையில் இருந்தால், கடைசி வரை அது மாறாது. பிரம்மகத்தி தோஷமா என்றெல்லாம் மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சூரிய வழிபாடு செய்யுங்கள்.
@mythilinixon3103
@mythilinixon3103 4 жыл бұрын
Trichy vayalur road perunkudi agasthiswarar kovilugu sentru parigaram seivathal sagala thosha nivarthi entru nadi jothidathil agasthiyar kuriyiruppatha kurukkal sonnar. Mudinthal muyantru parungal.
@viswaramar9859
@viswaramar9859 2 жыл бұрын
எந்த கோவிள் செண்றாளும் பலன் இல்லை
@sakthipriya2352
@sakthipriya2352 5 жыл бұрын
Super sir
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 11 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 128 МЛН