கர்ப்பிணி தோற்றத்தில் கன்னிமேரி வீற்றிருக்கும் அதிசய தேவாலயம் | TRAVELS NEXT

  Рет қаралды 63,371

TRAVELS NEXT

TRAVELS NEXT

5 жыл бұрын

கர்ப்பிணி தோற்றத்தில் கன்னிமேரி வீற்றிருக்கும் அதிசய தேவாலயம்
'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' - நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. கிருஸ்துவர்களில் சிலர் மட்டுமே மேரி மாதாவை வழிபடுவார்கள். அப்படி வழிபாடும் இடங்களில் கூட மேரிமாதா கையில் இயேசுவை குழந்தையாக தூக்கி வைத்திருப்பதுபோல்தான் சிலை அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த தேவாலயத்தில் மட்டும் கன்னி மேரி கர்ப்பிணி தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த அதிசய தேவாலயம் பற்றியும், அது அமைந்திருக்கும் இடத்தின் புனித வரலாறு பற்றியும், அதன் பின் அங்கு வந்த வெள்ளையர்கள் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பணி பற்றியும் விரிவாக அலசுகிறது இந்தக் காணொளி. அதோடு இந்த இடம் சுற்றுலாவில் எப்படி புகழ் பெற்று விளங்குகிறது என்பதையும் சொல்கிறது.
#travel #சுற்றுலா #tourtravels #tourism #touristattraction #church #christmas #pilgrimage
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval360d.com
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------

Пікірлер: 149
@Ammukutty2024
@Ammukutty2024 3 жыл бұрын
என் கருவில் இருக்கும் என் குழந்தையை ஆசீர்வதிக்க உம்மை மன்றாடுகிறோம் அம்மா
@rubildafdo6025
@rubildafdo6025 3 жыл бұрын
என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிங்க அம்மா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க மன்றாடுகிறேன்
@sofianhelan155
@sofianhelan155 3 жыл бұрын
எங்களுக்கும் பிள்ளை செல்வத்தை தாரும் அம்மா மரியே வாழ்க
@rajaa6352
@rajaa6352 3 жыл бұрын
Amma mariya எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க மன்றாடுகிறோம். ஆமென்.
@varshakaaruniya8241
@varshakaaruniya8241 3 жыл бұрын
மாதவே என். வயிற்றில் வளரும் மழலையை பாதுகாத்து ஆசிர்வதியும் மரியன்னையே வாழ்க .
@soniyacoolbar6808
@soniyacoolbar6808 3 жыл бұрын
கன்னி மேரி தாயே என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்து எனக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻
@homea5885
@homea5885 3 жыл бұрын
எனது மகலுக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே உன் நாமம் போற்றி
@joelaaron3469
@joelaaron3469 3 жыл бұрын
கடவுளை தாங்கிய திருப்பேழை !!
@jancymary2758
@jancymary2758 3 жыл бұрын
எனக்கு குழந்தை பேற்றினை தாரும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@benilajegan8556
@benilajegan8556 3 жыл бұрын
Ennaku குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் mathavea
@amalisimon6950
@amalisimon6950 3 жыл бұрын
என் மகன் மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தாங்க அன்னையே நன்றி அம்மா மரியேவாழ்க 🙏
@arockiamary303
@arockiamary303 3 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரத்தை தாரும் தாயே.
@ammuammu-vy3ri
@ammuammu-vy3ri 3 жыл бұрын
குழந்தை பாக்கியம் enaku தாங்க அம்மா 🙏🙏🙏😭😭😭😭
@gracychella3149
@gracychella3149 3 жыл бұрын
Amma en magaluku kuzhandhai selvathai tharum Amma. Amen 🙏🙏🙏🙏🙏🏼🙏🙏
@ikameshi4805
@ikameshi4805 3 жыл бұрын
Amma nalaiku na edhuka pora scan la baby ku nalla growth heart beat kedaikanum thaye unga blessings ennakum ya papa kum full ah kedaikanum Ave Mariya
@barvinmaryv7311
@barvinmaryv7311 3 жыл бұрын
Amma enaku kulanathai pakiyam kudunga amma...oru arokiyamana kulanthaiya thanga ma 🙏🙏🙏
@venkatvijay2969
@venkatvijay2969 3 жыл бұрын
அம்மா மரியே ௭ங்௧ளு௧்௧ா௧ வேண்டி௧்௧ா௧ வேண்டி௧் ௧ொள்ளும் 🙏
@sowmiyaparthibansowmiparth9772
@sowmiyaparthibansowmiparth9772 3 жыл бұрын
நான் நான்கு வருடங்கள் பிறகு இப்போது கர்ப்பம் ஆகி உள்ளேன் என் கர்பத்தை ஆசிர்வதிக்க வேண்டும் அம்மா
@sharmilaaripapa9624
@sharmilaaripapa9624 3 жыл бұрын
Amma enakku kuzhanthai pakiyam kotoga Amma ungalathaan nambi irukkom engala kaivitrathiga Amma 🙏🙏🙏🙏
@ArulArul-dd1qf
@ArulArul-dd1qf 3 жыл бұрын
மாதாவே சுகன்யா வுக்கு சுக பிரசவம் தாரும்
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН