முருடேஸ்வரர்: உலகின் இரண்டாவது உயரமான சிவன்; ஆன்மிகத்தின் அற்புதம் | TRAVELS NEXT

  Рет қаралды 1,173,176

TRAVELS NEXT

TRAVELS NEXT

Күн бұрын

முருடேஸ்வரர்: உலகின் இரண்டாவது உயரமான சிவன்; ஆன்மிகத்தின் அற்புதம்
கர்நாடகா மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு ஆன்மிக அற்புதம் இந்த சிவாலயம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கட்டிப்போடும் ஓர் ஆலயம். ஆன்மிகத்தையும் இயற்கையையும் ஒரு சேர கண்டு கழிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். மூன்று பக்கமும் அரபிக் கடல் சூழ்ந்து இருக்கும் கண்டூக மலை மீது இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஊரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் இந்தக் கோயிலின் கோபுரமும் சிவனின் பிரமாண்டமான சிலையும் தெரிகிறது.
முருதேஸ்வர் கடற்கரை சிறிய அலைகளை கொண்ட கடற்கரையாக இருக்கிறது. அதனால் இங்கு நீராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒருபக்கம் மக்கள் நீராடினாலும் கோயிலின் மறுபக்க கரையோரம் மீன்பிடி படகுகள் நிற்கின்றன. கோயிலுக்கு முன்பே மீன் மார்க்கட் இருக்கிறது. ஒரு சிவன் கோயில் அருகே இப்படிப்பட்ட காட்சிகள் காண்பது அரிதான ஒன்றுதான். ஆனாலும் நாங்கள் சென்ற மழைக்காலத்தில் கூட மீன் வாடை அடிக்காமல் இருந்தது ஆச்சரியமான விஷயம்.
கோயிலின் நுழைவாயிலைக் கடந்ததும் மிகப் பெரிய கோபுரம் இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் இது. 20 மாடி உயரம் கொண்டது. கோபுர வாசலின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு யானை சிலைகள் நம்மை வரவேற்கின்றன.
#TravelsNext #சுற்றுலா #murudeshwar #karnatakatourism #murudeshwarbeach
இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
www.thagaval36...
-----------------------------------------------------------------
Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► goo.gl/PWixWj
► SPS MEDIA: goo.gl/QNBEHC
► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
Facebook : / travels-next-188384645...
Twitter :
/ senthilmsp
-------------------------------------------------------------------

Пікірлер: 304
@மணிகண்டன்.ப
@மணிகண்டன்.ப 4 жыл бұрын
தமிழனாய் இருந்தால் Like போடு 👍😁
@sarathsk3054
@sarathsk3054 2 жыл бұрын
Poda su....
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 4 жыл бұрын
நேரில் சென்று தரிசித்து வந்தது போல இருந்தது.. உங்கள் விளக்கம் மிகவும் அருமை... ஓம் நமச்சிவாய..
@bronsonjamari3776
@bronsonjamari3776 3 жыл бұрын
instablaster
@ramakrishnan7289
@ramakrishnan7289 4 жыл бұрын
ஓம் நமசிவாய அனைத்து சிவ ஆலயங்கள் இருக்கும் சிவ ஆலயம் சென்று காண எம் பரம்பொருள் கருணை புரிய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@anurani886
@anurani886 4 жыл бұрын
Visited this temple before my marriage.... Now exited to travel with my hubby my daughter n my family..... Ossum place..... Dil karta hai vahi rahun.... I love this place soooooo much
@vinothar9980
@vinothar9980 4 жыл бұрын
Wow , beautiful 👌om namah shivaya,sivane thunai...
@nithyaramyavlogs62
@nithyaramyavlogs62 4 жыл бұрын
Even I went to this temple 2 times but even I want to go there.....it's really we can feel the heaven in that place...this is the place where everyone must go... It's really a enjoyable place..... I love murdeshwara😍😍😍
@ranjiemarkandu5257
@ranjiemarkandu5257 4 жыл бұрын
Very Nice and beautiful sivan temple wow Nice vidéo explanation THX. God om nama sivaya om nama sivaya om nama sivaya om nama sivaya
@vigneshwaransridharan6637
@vigneshwaransridharan6637 5 жыл бұрын
மிக அருமையான விளக்கம். உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை. சிவாயநம !
@karuparanga6408
@karuparanga6408 5 жыл бұрын
VIGNESHWARAN sridharan
@suyambuselvan4378
@suyambuselvan4378 4 жыл бұрын
மிகவும் அருமையான சிவன் கோயில் மிக மிக அருமை இந்த அருமையான பதிவை யூ டியூப்பில் பதிவு செய்தமைக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்
@suyambuselvan4378
@suyambuselvan4378 4 жыл бұрын
நமசிவாய
@sampath308
@sampath308 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி,சிறப்பான கானொளி.
@suriarumugam7075
@suriarumugam7075 5 жыл бұрын
Merci beaucoup pour votre message france
@pksneengalumsamaikalam1718
@pksneengalumsamaikalam1718 4 жыл бұрын
அற்புதம் மற்றும் பேரழகு சென்று வந்தால் சொர்க்கத்தில் சிவனை வழிபட்டு வருவதுபோல் உள்ளது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ViratGirish
@ViratGirish 4 жыл бұрын
It is an heaven on earth..romba alagana kovil with beautiful God gifted nature!! Thanks for telecasting such a beautiful videos for naama Tamil makkalkaga..romba romba nandri
@KalaiSelvi-dj4eo
@KalaiSelvi-dj4eo 5 жыл бұрын
Very nice video i watched this morning i felt i was there and worshipped lord shiva actually your video dragged me there. Thank you
@rathaarumugam8269
@rathaarumugam8269 3 жыл бұрын
Intha Kovil ku poitu vandhathula romba perumaiyum sandhosamavum iruku
@Rasavijayakanth
@Rasavijayakanth 4 жыл бұрын
Nalla irukkum koil..and beach la nalla enjoy pannalam... Anga koil room iruku.... Adhuve eduthukonga poravanga...
@raman2285
@raman2285 5 жыл бұрын
We had been to this muredeshwara temple about 1 year earlier . Beautiful place . Transport is easy from chennai. We get good staying lodges not very costly just walking distance from the temple .
@kumari123shivgi7
@kumari123shivgi7 4 жыл бұрын
Om nama shivaya 🙏🙏🙏 nan intha plce ku poiiruken romba nalla irukkum
@rajadurai4021
@rajadurai4021 4 жыл бұрын
I love this beautiful temple . impressive and useful information. Thanks.
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo 4 жыл бұрын
மிக பயனுள்ள அரிய தகவல்களுக்கு நன்றி
@shivapduraip4040
@shivapduraip4040 4 жыл бұрын
கடந்த ஆண்டு 2019 ல் நாங்கள் போக வேண்டும் என்ற இடத்திற்கு எல்லாம் சென்று வந்தோம் , அதில் தவறிய ஒரு இடம் இது மட்டுமே .. இந்த ஆண்டில் கண்டிப்பாக தவிர்க்க மாட்டோம். ஓம் நமோ சிவாய ....ஓம் நமோ சிவாய......
@lally6879
@lally6879 4 жыл бұрын
Thavari vuttathey
@saisbookshelf2688
@saisbookshelf2688 5 жыл бұрын
After many days this video made me watch completely while listening too.Interesting and informative devotional video.Wish I could reach there.Thank u
@malligaimullai5025
@malligaimullai5025 4 жыл бұрын
ஓம், நமச்சிவாய, ட்ரெயின் route, or, group, to, sent, to, me, sir. வணக்கம்
@ratnadevar931
@ratnadevar931 4 жыл бұрын
Last year I had visited there it's amazing place Om namha sivaya
@abimanyu4756
@abimanyu4756 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@kavimani8486
@kavimani8486 4 жыл бұрын
Very nice
@rajamanikam6259
@rajamanikam6259 5 жыл бұрын
OM NAMAH SIVA very good explanation n lot of information. TQVM.
@saraswatprabusaraswatprabu547
@saraswatprabusaraswatprabu547 5 жыл бұрын
Arumaiyana kovil naan poi 3 varusam aaguthu Semmaya enjoy pannom siva siva
@arasursekar2185
@arasursekar2185 4 жыл бұрын
This place is very pleasant and traditional and tourist spot like this photoshoot also
@saran-mn6tw
@saran-mn6tw 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@c.saranrajsaranraj6422
@c.saranrajsaranraj6422 4 жыл бұрын
அற்புதம்
@muralibabymuralibaby7317
@muralibabymuralibaby7317 4 жыл бұрын
Thanks for your video
@shibusfashion
@shibusfashion 5 жыл бұрын
Yes really it was amazing... 2months before we went...
@pandipandi702
@pandipandi702 5 жыл бұрын
Jfldjflg6v 6h8fka? S G is l0jsfls. .? 3 R, y5upa jsflsljfgtsl649g
@gomathi5587
@gomathi5587 4 жыл бұрын
எனக்கு இந்த கோவில் poganum nu ஆசை.. கண்டிப்பா povom family கூட
@sreejanmv2963
@sreejanmv2963 4 жыл бұрын
Fine explain ji
@sashi2626able
@sashi2626able 4 жыл бұрын
Love this place been 3 times
@manikandang4956
@manikandang4956 4 жыл бұрын
Semma
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 жыл бұрын
ஓம்முருடேஸ்வராயநமோ நமஹ
@shivapduraip4040
@shivapduraip4040 4 жыл бұрын
Last year 2019 my family missed to visit this temple , but definatly visit this year .
@keerthikumar320
@keerthikumar320 3 жыл бұрын
Super like Siva valnalil Oru thadavaiyachum vara asai padugeren
@kannanthulasiagrifarm9132
@kannanthulasiagrifarm9132 4 жыл бұрын
Good Om Nama Shivaya
@shrishri9011
@shrishri9011 4 жыл бұрын
சிவன் பெருமாள் சிலையை பார்க்கும் போது மிகவும் அற்புதமாக உள்ளது....ஓம் நசிவாய🙏பயன் உள்ள தகவல் நன்றி சிர்.
@mahendranmahendran2731
@mahendranmahendran2731 4 жыл бұрын
Nandrigal iyya neril paartha nimmathi
@krithikabp3354
@krithikabp3354 5 жыл бұрын
Very nice video ohm namashivaya! I Thought rameswaram is famous for shiva dharshan but mudeshwar temple is also nice... Feel good as I am blessed...Good upload👍
@bingoj6624
@bingoj6624 5 жыл бұрын
ஓம் நமசிவாயம்
@SathishSathish-hl2ig
@SathishSathish-hl2ig 4 жыл бұрын
Super ji
@mani67669
@mani67669 5 жыл бұрын
I like your narration about all aspects for visiting such taller temple. All the best. Thanks.
@manimaran9089
@manimaran9089 4 жыл бұрын
Arumai pathivu bro. Om namasivaya
@srikandanarthanari5667
@srikandanarthanari5667 4 жыл бұрын
My long time dream to visit this place
@prasgold7496
@prasgold7496 5 жыл бұрын
Nice videos camera fantastic coverage
@subaprakash8603
@subaprakash8603 5 жыл бұрын
Tqqq so much for sharing this video
@shankarrama4744
@shankarrama4744 5 жыл бұрын
Incredible, amazing
@srinivassvass6168
@srinivassvass6168 5 жыл бұрын
Super thanku....................
@Jayakumar-pc5qq
@Jayakumar-pc5qq 4 жыл бұрын
ஸ்ரீ சிவா சிவா சிவா
@harinathreddy815
@harinathreddy815 5 жыл бұрын
OM Namashivaya 🙏🙏🙏
@arvinthvidhya7441
@arvinthvidhya7441 4 жыл бұрын
Wow Good explanation
@balakrishnankaranchery2281
@balakrishnankaranchery2281 4 жыл бұрын
இவ்வருடம் ஜனவரி மாதம் எங்கள் குடும்பத்துடன் சென்று தரிசித்து வந்தோம் அருமையான கோயில் மற்றும் இயற்கை எழில் நிறைந்த ஊர்
@suryamsd8045
@suryamsd8045 4 жыл бұрын
engum Sivan edhilum Sivan om namachivaya shamboshankara hara hara Maha dheva
@kumarp4491
@kumarp4491 4 жыл бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ 🔱👍
@Sumivarsha123
@Sumivarsha123 4 жыл бұрын
Wonderful place
@vijayikalakala5080
@vijayikalakala5080 5 жыл бұрын
ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌹 ஓம் நமோ சிவாய 🙏🙏 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🌼🌹🌹🌹🌻 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@theanvalli7624
@theanvalli7624 4 жыл бұрын
Valga valamudan.
@kirubad7439
@kirubad7439 5 жыл бұрын
ஶ்ரீசிவ ஶ்ரீசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@poovarasanpoov1832
@poovarasanpoov1832 5 жыл бұрын
Yaaaa semmmmaaaaaa place i like sooooo much😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@yougiis463
@yougiis463 4 жыл бұрын
Om namasivaya🙏🙏🙏🙏my fav Temple🙏🙏🙏🙏
@meenameena9251
@meenameena9251 4 жыл бұрын
Thank you so much sir I am Mangalorean
@nandhinivijay8247
@nandhinivijay8247 3 жыл бұрын
👏👏👏👍👍👍அருமையான பதிவு 🙏🙏🙏
@சிவநாகராஜன்
@சிவநாகராஜன் 4 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 4 жыл бұрын
Excellent
@karthiksmart6382
@karthiksmart6382 4 жыл бұрын
Super video na 2times poirikka super temple
@nagajothi5170
@nagajothi5170 5 жыл бұрын
Ohm Namasivaya potri
@balamuthusendai5399
@balamuthusendai5399 5 жыл бұрын
நமசிவாய
@sumathis7150
@sumathis7150 5 жыл бұрын
உண்மையான விசயம்
@ishwaryas2222
@ishwaryas2222 3 жыл бұрын
Thanks Bariy koiel mass
@kathiravankathir8367
@kathiravankathir8367 3 жыл бұрын
அருமையான விளக்கம் நண்பரே.....
@k.raghuraman653
@k.raghuraman653 5 жыл бұрын
om namah shivaya
@tponmudikalai7549
@tponmudikalai7549 5 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@ksadeesh54012
@ksadeesh54012 5 жыл бұрын
Om nama shivayam 🤲🤲🤲🤲🙏🙏🙏 What a wonderful sivan kovil it will my dream kovil God siva bless me
@gopalakrishnanvanamamalai577
@gopalakrishnanvanamamalai577 5 жыл бұрын
I
@aas6621
@aas6621 3 жыл бұрын
Thank you
@mmanimurugesanpk2365
@mmanimurugesanpk2365 5 жыл бұрын
Well, useful for tourists, tk u
@balajir9591
@balajir9591 5 жыл бұрын
Very nice place. Every one want to see this place in their life time.
@punithavathi3660
@punithavathi3660 3 жыл бұрын
Very nice place I want see this temple
@varshadhanu5820
@varshadhanu5820 5 жыл бұрын
Om namashivaya 🙏
@mathimadamna12daysakalaena18
@mathimadamna12daysakalaena18 4 жыл бұрын
Om namasivaya Om namasivaya Om namasivaya
@praja6361
@praja6361 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய
@manjulamanju789
@manjulamanju789 4 жыл бұрын
Thank you so much giving good infm.. Its my native am from uttara kannada disct.
@raniarun3147
@raniarun3147 3 жыл бұрын
Super brother thank you
@santhoshachar5102
@santhoshachar5102 4 жыл бұрын
Thank u for covering this beautiful place from my beautiful state. Karnataka 1 state many worlds. Fyi - u have few facts incorrect.
@petchimuthu1265
@petchimuthu1265 4 жыл бұрын
Very useful thanks
@aruljothi761
@aruljothi761 4 жыл бұрын
Enga clg la tour pona apa kotitu ponanga.what a climate ..saral malayil angu nanaitha anubavam sorgam..
@hariprasanth703
@hariprasanth703 5 жыл бұрын
Super bro
@thangamthiru4115
@thangamthiru4115 4 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ அருமை
@MahaLakshmi-ux8du
@MahaLakshmi-ux8du 5 жыл бұрын
Very nice video
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏சிவ சிவ🌿🌻திருச்சிற்றம்பலம்🔱🙏
@KittuSamayal
@KittuSamayal 4 жыл бұрын
Interesting... Thankyou
@MoonLight-ne7ju
@MoonLight-ne7ju 5 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம.
@harikrishna2527
@harikrishna2527 5 жыл бұрын
Om namashivaya
@kalamanis887
@kalamanis887 5 жыл бұрын
நன்றி ,நன்றி
@sathiyadevan8243
@sathiyadevan8243 4 жыл бұрын
Recent I visited nice trip enjoyed lot
@aas6621
@aas6621 3 жыл бұрын
Super explanation
@ponprabakarmaruthi6100
@ponprabakarmaruthi6100 5 жыл бұрын
NICE INFORMATION
@sekarvu556
@sekarvu556 4 жыл бұрын
Thanks .
@AGOVINDHARASUKAMATCHIAGOVINDHA
@AGOVINDHARASUKAMATCHIAGOVINDHA 4 жыл бұрын
OM Nama Sivaya
@jesudass7056
@jesudass7056 5 жыл бұрын
Great msg..
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,6 МЛН