நான் உடல் சுகம் இல்லாமல் இருந்த போது இந்த பாடல் than என்னை தேற்றினது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்
@vasanthrubesh45702 жыл бұрын
கர்த்தர் எனக்கு பூரண சுகத்தை கொடுத்தார் அதற்காய் அவரை ஸ்தோத்திரிக்குறேன்
@NanthiniPugazh4 ай бұрын
Sthothiram paligal sollunga
@yepsibajeni9369 Жыл бұрын
என் துக்க நாட்களையும் நீங்க முடிய பண்ணுவீங்க இயேசப்பா, உங்களுக்கு நன்றி.
@stalinking5988 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் அதிகமாக கேட்ட பாடல்
@DanielKishore7 жыл бұрын
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்தது என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2) பாவ இருள் நீங்கினது என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2) இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2) நீதியின் சூரியன் உதித்தது என்னில் சாபத்தின் இருள் விலகினது 2) ஆசீர்வாத நாட்கள் வந்தது சுக வாழ்வு என்னில் துளிர்த்தது (2) இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2) நித்திய வெளிச்சம் உதித்தது என்னில் சாத்தானின் இருள் மறைந்தது (2) பயமும் கலக்கமும் கரைந்தது மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது (2) இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) கர்த்தரே வெளிச்சம் எனக்கு (2) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)
@@jayaraja4165 pray for me sis i'm waiting for 3 year but no baby
@mkumaran33517 жыл бұрын
amen... karthare enakku nitthiya velicham
@devasagayamr14767 жыл бұрын
m kumaran yes bro
@ponranis51873 жыл бұрын
Amen jesus onely devam
@kidsjesuschannel41553 жыл бұрын
கர்த்தர் எனக்கு வெளிச்சம்
@RAVIKumar-en2pj4 жыл бұрын
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார் உன் துக்கநாட்கள் முடிந்ததுபோம் ஏசாயா 60.20
@joycevj89242 жыл бұрын
enni ellam sugame yen vazhvil enni ellam sugame........ Karthare velicham ennaku 🙏🏼amen
@ChellaswamyM-qh6iu Жыл бұрын
பாடல் ,ஆடல் ,ஆடைகள், அனைத்து காட்சிகளும் மிக மிக அருமை.
@aminsheikhabdulqader63775 жыл бұрын
விறுவிறுப்பான இசையில் சுறுசுறுப்பான பாடலுடன் மினுமினுப்பான ஆடலும் அருமை அழகான ஒளி,ஒலிப்பதிவு நல்ல ஒன்றுபட்ட குழுமுயற்சி சிறப்பான வெற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@samdharshan14753 жыл бұрын
என் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரவே என் துக்கம் நாட்கள் முடிந்து போனதறரகாக கோடி நன்றி🙏💕.
@jsabi16143 жыл бұрын
Amen.. Alleluia..
@samdharshan14753 жыл бұрын
Thank you🙏
@rithiknithish73053 жыл бұрын
@@jsabi1614 ஐஐஐஐகுவு the best 😎 the first one jjjjkllp
@gowthamitamil2112 жыл бұрын
En thukkanatkal mudinthu ponathirkaga kodana koodi nandrigal Appa 🙏🙏🙏
@VinithaKarthic Жыл бұрын
Karthave ungale pole unnadhamana dhaivam ile thagapane engaluku kodanakodi nandri karthave
@mangaixerox3678 Жыл бұрын
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில்lLoveJesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanalakshmi9622 Жыл бұрын
En suga valvu thulithatharkaga nanri devane dance arumei❤
@essaiyassayas78102 жыл бұрын
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4) துக்க நாட்கள் முடிந்து போகும் என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
@MadhukaMadhuka-wg6bb29 күн бұрын
என் துக்கம் போய்விட்டது ஆண்டவர் இயேசு ❤❤❤❤❤❤
@JPoovarasan Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மற்றும் நடனம் .....கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..!.. ஆமென்.😊.
@soundarajangangadharan9942 жыл бұрын
இயேசு ஸ்தோத்திரம் பாடல் பாடிய பிள்ளை க்காக ஸ்தோத்திரம் நன்றி
@maheshrajan73902 жыл бұрын
இந்த பாடல் எனக்கு எப்போதா சலிக்கபோதோ 🤗🤗😘🤗🤗🤗🤗😘🤗🤗😘🤗🤗😘🤗🤗😘🤗🤗😘🤗
intha song kekumbodu oru urchgam eruku...praise the Lord....kavalaigal maarum..
@mohanraju5467 жыл бұрын
Menega Sharon b
@michealr39337 жыл бұрын
du
@rajeshmarteen54376 жыл бұрын
Menega Sharon yes
@thiruthiru23116 жыл бұрын
Menega Sharon priase the lord
@kalas77125 жыл бұрын
@@thiruthiru2311 rddffhjj
@anjalijesis29562 жыл бұрын
Love u jesappa
@monishakumar21747 жыл бұрын
Ini yellam sugame...!!!!! Amen.... Ma fav song... Praise the lord!!!!!
@revinvijayalvin52293 жыл бұрын
AMEN
@revinvijayalvin52293 жыл бұрын
ME AL SO
@kodaijebacookingchennel17963 жыл бұрын
அவரே எனக்கு வெளிச்சம் 2021
@thangarathinamjayaraj68964 жыл бұрын
Eththanaimuraiyo kettuvitten innum kettukondey irukkavendumpol irukirathu enakku mihavum santhosham Kartharukku nantry solkiren Jesus praise the Lord
@thangarathinamjayaraj68964 жыл бұрын
Ennil ulla ellaa Irulum marainthathu
@kuperalavan23108 жыл бұрын
பாடல், இசை,நடனம் காட்சியமைப்பு அனைத்தும் அருமை '' கர்த்தர் தாமே உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவராக''.....!!!
@hemalatha71833 ай бұрын
Praise the lord Jesus Christ 🙏
@lovelyravee5 жыл бұрын
Eni ellam sugama antha line super great 😍😎😘😗😙
@kalakiruba69053 жыл бұрын
Intha Song Vantha Puthusula Enga Family Daily Church Ku Poitu Vanthu keppom
@vahiniramalingam47308 жыл бұрын
very beautiful promise words of the god.....😊😊😊
@s.sivasiva17037 жыл бұрын
super
@nimmijeni3322 жыл бұрын
கர்த்தருடைய நாமத்தினாலே அன்பின் வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பாடல் இந்த பாடல் மூலம் கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமைப்படுவாராக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@-sunilkumar2 жыл бұрын
God bless you akka
@a.jasmineg12006 жыл бұрын
Unmayave...nam dhuka natkal mudindhu pogum...Amen
@SweetySweety-of5uw5 жыл бұрын
I love this song 🌹🌹
@malathimalathi7563 жыл бұрын
Amen 👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
@Johnzcantabile8 жыл бұрын
nice blessings and consoling song..thank you. Jesus.
@manjulajaya72556 жыл бұрын
nice song
@prakashanand23015 жыл бұрын
Johnson samuel Super anna
@prakashanand23015 жыл бұрын
Johnson samuel 💝
@ramjiramji7524 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@faithimmanuel85667 жыл бұрын
Superrr song.. this song is often telecasted in Angeltv .. i love it .. amali.. akka voice .. wonderful.. love it... God Bless u abundantly..
@Uruttugal-fo6xn5 жыл бұрын
Amen semma song soldrathuku varthaiye illa thank you yesappa
@catheranlamma30738 жыл бұрын
very powerful song thank you jesus praise the Lord
@Jayakumar-g1p3 ай бұрын
Amen allelujah ✝️🙏 neegathampa velicham yannaku🙏
@binoypoulose75177 жыл бұрын
Very meaningful song. Good dance. Christ Bless us all
@santhoshp.santhosh21072 жыл бұрын
Very meaningFul song Christ Bless us all
@murugans2105 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘
@kalaiselvanjothi17863 жыл бұрын
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:19) We Know That We Are Children Of God, And That The Whole World Is Under The Control Of The Evil One. ( 1 JOHN 5:19)
@vijayaranijesindhran76245 жыл бұрын
Jesus with me 💐🌸
@beaulaemmima60544 жыл бұрын
AMEN
@newlifeblessingchurchchenn30193 жыл бұрын
is good song
@gamingff68517 жыл бұрын
இனி எல்லாம் சுகமே என் துக்க நாட்கள் முடிந்துபோகும்.... ஆமேன்
@bharathc81125 жыл бұрын
Soldradhuku varthaiye Illa semma song JESUS bless you all
@nirmalajoyce56782 жыл бұрын
Praise the Lord..I believe n Received in the name of Jesus
@gowthamitamil2112 жыл бұрын
En thukkanatkal mudinthu ponathirkaga kodana koodi nandrigal Appa 🙏🙏🙏
@shaluselvaraj86377 жыл бұрын
thukkanatkal mudinthupogum....en thukkanatkal mudinthupogum.....ini Ellam sugamae.....en vazhvil ini Ellam sugamae......😊 Thank you Jesus
@muthiahdavit97883 жыл бұрын
அருமையான பாடல்
@drbenejune74998 жыл бұрын
This song s my boost up..Thank u Jesus..
@rameshmaddy62685 жыл бұрын
😍😍😍😍🖤🖤
@manigandanrm51764 жыл бұрын
*Praise the Lord* (Our Message spiritually useful for you and your family and friends.. *Share* with all Christian friends) *SUBSCRIBE*
@sylvester80044 жыл бұрын
This song changed my life. I did a great mistake and fell into shame, guilt and loneliness. God spoke to me through this song and gave me a second chance. He saved my soul from the deep darkness and gave me hope in life. I have no more words to speak. Thank you Jesus. Thank you so much for always being good to me. I pray that whosoever reading this comment, God will give you a second chance and a new beginning. Don't worry, it's okay. We have Jesus, if so, who else do you want? He is more than enough to take care of all your problems. Be happy, we are his children. We will never be put to shame. I once again thank the Holy Spirit of God for saving my soul and lifting me up to greater heights. If I turn back today, Marvellous are the ways through which God has lead me. Thank you Jesus!!!♥️
@stellamary57777 жыл бұрын
dont judge others because no body are perfect
@shalomiyasajith24255 жыл бұрын
I 💖 this song karththarin velicham enakku
@sarikasharan88705 жыл бұрын
Pudhiya varudathin velicham neenghatha yesappa
@mohammedmohaideen85995 жыл бұрын
Amen Jesus 🙏
@Kuttypa26276 жыл бұрын
இனி எல்லாம் சுகமே. இனி எல்லாம் பெலமே...
@hmmshalinib89107 жыл бұрын
glory to jesus...👆👏👏👏
@rameshkanthamma51424 жыл бұрын
Super song karthane velicham yankuu amen
@sutharsininadesan82414 жыл бұрын
Sweet song Dad frice the lod
@vijithavijitha3712Ай бұрын
Really good song💞 god loves you forever ❤
@agustinkumar69425 жыл бұрын
Amen beautiful song.God bless you all always.
@bevinjoshuajs87054 жыл бұрын
Ijbjjjk
@bevinjoshuajs87054 жыл бұрын
Getthu of your assignment to
@bevinjoshuajs87054 жыл бұрын
💐👍{👍6💐💐🎂😢💐$799980💐🎂7👌 6. 8
@jereegts7 жыл бұрын
Karthar unnai menmaiyaha vaipar, karthar unnai uyarthuvar,.... these songs were awesome
Inthe song ezhuthina isai amaiththu koduththavarkalai Devan innum payanthuveeraaka ithepol karuththulla song velivaruvathaaka jebikiren amen Amen Amen
@ruthganamani28663 жыл бұрын
கர்த்தரின் வெளிச்சம் எனக்கு. என் துக்க நாட்கள் முடிந்தது. ☀ நீதியின் உதித்தது. இன்று சாபத்தின் இருள் விலகியது. நித்திய வெளிச்சமும் உதித்தது சாத்தானின் கிரியைகள் அழிந்தது.