கர்த்தரின் பெட்டகம் தோழ்மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம். 1)யோர்தான் நதியும் விலகியது பெட்டி சுமந்த கால் பட்டவுடன் எரிகோ மதிகள் இடிந்து விழுந்தன ஏழு நாள் ஊர்வலம் வந்ததனால் --- (சுமந்திடுவோம் ) 2)தாகோன் விழுந்து நோரிங்கியது வல்லமை இழந்து உடைந்து போனது சாதானின் கிரியைமேல் ஜெயம் எடுப்போம் சர்வ வல்லவர் வெற்றி சுமப்பதால் .----(சுமந்திடுவோம்) 3) வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே நேர் வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி நோக்கி பார்க்கும் கண்கள் எல்லாம் நிரம்பிடுமே சந்தோஷத்தால் ----(சுமந்திடுவோம்) 4)ஒபேத் ஏதோமின் உறைவிடத்தில் (பெட்டி) மூன்று மாதங்கள் இருந்ததனால் கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார் உண்டான அனைத்தையும் பெறுக செய்தார்..-(சுமந்திடுவோம்)
@Brittoprite11 ай бұрын
Amen
@ajanbinjebakootaiministry728111 ай бұрын
❤❤❤❤😂
@ajanbinjebakootaiministry728111 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@jesustocallwelcome833911 ай бұрын
JESUS To love pa
@tenny741211 ай бұрын
👍🙏🏻
@sydneyjesudhasan95387 ай бұрын
கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே தமது பரிசுத்த பர்வதத்திலே மிகத் துதிக்கப்படத் தக்கவர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@Jusus_loves_you10 ай бұрын
கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம் 1. யோர்தான் நதியும் விலகியது பெட்டி சுமந்த கால்பட்டவுடன் எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன ஏழு நாள் ஊர்வலம் வந்ததால் 2. தாகோன் விழுந்து நொருங்கியது வல்லமை இழந்து உடைந்து போனது சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம் சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால் 3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம் நிரம்பிடுமே சந்தோஷத்தால் 4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில் மூன்று மாதங்கள் இருந்ததினால் கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார் உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்
@vscreation317510 ай бұрын
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம்
@SuganaKumar-ns6bn3 ай бұрын
ஆமென்
@pasupathipillairaventhiran33569 ай бұрын
இயேசு அப்பாவின் நாமத்தைச் சொல்லும் பிள்ளைகள் பாக்கியாவான்கள்.
@BaskarEbenezer11 ай бұрын
🙌இதைப்போன்று எழுப்புதல்தரும் பாடல்கள் இன்னும் அநேகம் வெளிவர 'அய்யாவுக்காக' இணைந்து ஜெபிப்போம்🙌
@streetcatrider11 ай бұрын
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻♂️🙌🙌
@cpskuilkuppam26679 ай бұрын
இயேசு கிறிஸ்துவே எங்கள் தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@PavithraPavi-p8x2 ай бұрын
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷ ❤🤍🤍❤
கண்ணீர் வடிக்காமல் இப்பாடலை கேட்க முடியவில்லை அப்பா, வார்த்தையினால் விவரித்து சொல்ல முடியாத அளவு தேவ பிரசன்னம் இப்பாடலை நிறைத்துள்ளதற்காக இயேசப்பாவிற்கும், உங்களுக்கும் நன்றி அப்பா😢😢
@daisymohan535911 ай бұрын
Scale
@mosessmariselvam6 ай бұрын
இந்த பாடல் வேதம் புத்தகம் ஆமென்
@SARANYAELUMALAI-hl7teАй бұрын
Amen God bless you❤❤❤❤
@இயேசுவேதேவன்11 ай бұрын
💥✝️💥ஆமென் அல்லேலூயா 🌸🍁🌸 நம் கர்த்தர் மகா பெரியவர் 🌸🍁🌸அவர் பெரிய காரியங்களைச் செய்வார் 🍁நம்பிக்கை உண்டு 🍁 ஆம் இவரே நமக்கு இருப்பதால் 🍁 கர்த்தர் இயேசுவை புகழ்ந்து பாடுங்கள் 🔥 அவர் பெரிய காரியங்களைச் செய்வார் 🔥 சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் 🔥🔥💥💥
@ambroseamalraj617011 ай бұрын
ஆவிக்குரிய பாடல்களை கொடுத்து அன்பு தந்தையின் மூலம் எங்கள் நாட்டுக்கு எழுப்புதலை கொடுத்துக்கொண்டு இருப்பதற்காக ஸ்தோத்திரம்.
@elohim805911 ай бұрын
அப்பா உங்கள் பாடல்கள் 2011 என் வாழ்க்கையை மாற்றியது பிசாசின் போறாட்டதால் என் குடும்பம் சிக்கி தவித்த போது. வல்லமையின் ஆவியானவர் பாடல் எங்களை இரட்சித்தது இந்த பாடல் சீடீ என் வீட்டில் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த பாடல்கள் முலமாக கிறிஸ்துவை அறிந்து கொண்டோம்.
@madhanraj344911 ай бұрын
praise the Lord
@SaadiOfficial61511 ай бұрын
Praise God
@rajiaravinth133911 ай бұрын
Praise God 🙏🙌
@BaskarEbenezer11 ай бұрын
🙏இந்த பாடல் தொனிக்கிற,கேட்கிற,பாடுகிற, ஒவ்வொரு உள்ளங்களிலும்,சபைகளிலும்,இல்லங்களிலும்,தேவப்பிரசன்னம்,அதிகமாக இறங்கி கிரியை செய்யட்டும் ஆமேன்🙏
@saravananradhika496411 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் எங்களை பெலப்பாடுதுகிற தந்தை அவர்களை நீர் அுசீா் வாதியும் நன்றி மற்றும் எங்களையும் அுசீா் வாதியும் நன்றி பாடல் அருமையான பாடல் வரிகள் கர்த்தர் இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பது உண்மைதான் நன்றி ❤🙏🙏🙏🙏👌👌👌👏👏👏👏👏🤲🤲🤲👍👍👍
@rajanbaburajkumar11 ай бұрын
Amen. Hallelujah 🙌.
@johnbovas25011 ай бұрын
In jesus name amen
@johnkarthick58119 ай бұрын
Yes brother 💯💯💯 JESUS Kirubaaiii Really special 🙌🏻🙌🏻🙌🏻
🌾My Lord And My God 🙏🌾 True Spritual song 🤝 Thanks Rev. Father Berchmans 🫂
@kumaryallapur92948 ай бұрын
Amazing lirics and beautiful voice father berckmans...... Jesus christ over all jesus name will raisen thank u father ❤❤
@thenimanikathiresan81168 ай бұрын
நமக்காக உயிர்த்தெழுந்த தேவன் உங்களுக்கு இன்னும் அதிகமாக பலன்கள் தர வேண்டிக்கிறேன்
@இயேசுவேதேவன்11 ай бұрын
🙏🙏 இயேசப்பா பாடலுக்காக நன்றி 🩸🩸 கர்த்தரை துதியுங்கள் ❤❤ எரி கோ மதில்கள் போன்ற தடைகள் உடையட்டும் ❤❤ சேனைகளின் கர்த்தர் பெரியவர் ❤❤ அவர் நிச்சயம் விடுவிப்பார் ❤❤ அவர் நம்மை விட்டு விலக மாட்டார் ❤❤ கை விடவும் மாட்டார் ❤❤
@CHRISTIAREVIVALCHURCH11 ай бұрын
nowadays this is the one and only original spiritual song Appa full of presence glory to Jesus. 👏from Chennai Redhills Pastor A. Stephen (Christia Revival Church) opened by your anointed hands father last 2021
@gloryjenifer264611 ай бұрын
வல்லமையான கர்த்தரின் பெட்டியை குறித்து பயங்கரமான ஆவிக்குரிய வெளிப்பாடு நிறைந்த ஒரு அற்புதமான பாடல்... கர்த்தர் மகிமைப்படுவாராக . ஐயாவை கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக.
@arulpragasham252711 ай бұрын
பரிசுத்தமுள்ள பரலோக தகப்பனே இந்த பாடலை தந்ததர்காய் கோடி ஸ்தோத்திரம் அப்பா.எழும்பி பிரகாசிப்போம் இயேசுவுக்காய் இந்நாளில் பாதர் அப்பாவை பரிசுத்தமுள்ளவராக வாழ செய்கின்ற கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா. இன்னும் அநேக ஆத்துமாக்கள் இந்த பாடல்களின் மூலமாக இரட்சிக்கப்பட கிருபை செய்ங்கப்பா. ஜெபத்தோட்டத்தை ஆசீர்வதித்து வழிநடத்துங்கப்பா இயேசுவின் நாமத்தினாலே ஜெபம் கேட்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமேன் ஆமேன் ஆமேன்
@hemalatha7183Ай бұрын
Praise the lord Jesus Christ 🙏🙏 amen I love Jesus Christ Jesus Christ bless you father
@romanticavi822211 ай бұрын
இயேசு அப்பாவின் நாமம் தனை சுமந்து அவராலே மட்டுமே நமக்கு பாவ மன்னிப்பு உண்டு என்பதை சுவிசேஷமாக இந்த உலகத்திற்கு அறிவிப்போம்..ஆமேன்..!
@JesusLives-iw3zk11 ай бұрын
நீண்ட ஆயுளை என் தேவனாகிய கர்த்தர் தர வேண்டும் தந்தைக்கு தாங்கப்பா
@jsjo279111 ай бұрын
14 உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். 2 கொரிந்தியர் 9:14 15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம 2 கொரிந்தியர் 9:15 🙏 என் தேவனுக்கே❤ மகிமை✨😍 உண்டாவதாக
@jegansuji45745 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤❤🙏🙏🌹🌹❤❤
@arulpragasham252711 ай бұрын
கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா கிருபையின் காலத்திலே இயேசுவின் நாமத்தை சொல்லிடுவோம் எல்லா மக்களையும் இயேசுவின் பிள்ளைகளாக்கிவிடுவோம் கர்த்தருக்கு சாட்சியாய் நாம் வாழ்ந்திடுவோம் பாதர் அப்பாவுக்கு இன்னும் உடல் சுகத்தை கொடுத்து ஆசீர்வதிங்கப்பா இன்னும் அநேக பாடல்களை எழுத கிருபை கொடுங்கப்பா இயேசுவின் வல்லமை யுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறோம் பரிசுத்தமுள்ள பரலோக பிதாவே ஆமேன் thank you Jesus Christ amen amen amen
@maryluise185311 ай бұрын
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு நன்றி இயேசுவே தகப்பனாகிய அய்யாவை உமது தாசனை உம்மை துதிக்கத் தக்க துதிகளை வெளிப்படுத்தி வழி நடத்தி வருகிறீரே.. உமக்கு நன்றி ஆண்டவரே உமக்கு நன்றி இயேசுவே உமக்கு மகிமை உண்டாகட்டும் என்றென்றும் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@jsamvictorvictor304911 ай бұрын
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்... சொல்லிடுவோம் சுவிசேஷம்...!
@georgevictor727511 ай бұрын
Beautiful song and music Composed with animated background. Praise to God for giving our father the wisdom to write such beautiful lyrics and tunes. Each and every Christian have the role of carrying the almighty and his words to the people of this world. This song touched me father some kind of feeling comes to walk in the path of Jesus and to come out of my sins. I Am blessed to be alive to hear your new songs Appa. God Bless Appa.. Glory to the Lord. Amen 🙏🙏🙏
கர்த்தரின் பெட்டகம் தோள் மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம்..... ஆமென் அல்லேலூயா....
@mrsubra24737 ай бұрын
A song about the power of the Ark , Israel gain victory as long the ark with them .And now we need to fully depand our Lord Jesus . What a powerful anointing song sang by Father S.J Berchmans , superb music , best lyrics from God's word .I pray that God's will always give good health to father s.j , as i know one of the best among the best all his volume song .All his volume is my favorite album , where i agree many of us sing in the Tamil service churches.
@songsofephratah11 ай бұрын
💐வசனத்தை அஸ்திபாரமாக பாடல் எப்போதுமே கர்த்தருக்குள் நெறுங்கிவரச்செய்யும் உங்களுக்கு தேவன் தந்த இந்த பாடலும் அப்படியே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🍫🍬🎂🍫💖🎉💐
@DanielKishore7 ай бұрын
கர்த்தரின் பெட்டகம் தோள் மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே-2 சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம்-2-கர்த்தரின் 1.யோர்தான் நதியும் விலகியது பெட்டி சுமந்த கால் பட்டவுடன்-2 எரிகோ மதிகள் இடிந்து விழுந்தன ஏழு நாள் ஊர்வலம் வந்ததனால்-2-சுமந்திடுவோம் 2.தாகோன் விழுந்து நொறுங்கியது வல்லமை இழந்து உடைந்து போனது-2 சாத்தானின் கிரியைமேல் ஜெயம் எடுப்போம் சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்-2-சுமந்திடுவோம் 3.வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே நேர் வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி-2 நோக்கிப்பார்க்கும் கண்கள் எல்லாம் நிரம்பிடுமே சந்தோஷத்தால்-2-சுமந்திடுவோம் 4.ஒபேத் ஏதோமின் உறைவிடத்தில் (பெட்டி) மூன்று மாதங்கள் இருந்ததனால்-2 கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார் உண்டான அனைத்தையும் பெருக செய்தார்-2-சுமந்திடுவோம்
@counaradjoutarsise421611 ай бұрын
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம். ஆமேன் ஆமேன் ஆமேன்
@laddukutty34610 ай бұрын
சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்❤❤❤❤😊😊
@kumaresankumar686611 ай бұрын
வேதத்தை சுமப்பது பெரிய பாக்கியம் ஆமென் அல்லேலூயா
@mahendiranc27812 ай бұрын
கர்த்தரின் பெட்டகம் 👌🏻 கர்த்தருக்கே மகிமை
@rolandmilton697011 ай бұрын
Thankyou Jesus thankyou Jesus thank you Jesus
@RajeshRajesh-cc2gi9 ай бұрын
பாதர் இந்த பாடலை பாடின வண்ணமாக சுவிசேஷம் சொல்லிடுவோம் நம் பாரத தேசத்தில் 142 கோடி மக்கள் உள்ளார்கள் இவர்கள் எல்லாரையும் இயேசுவுக்காக சொந்தமாக்குவோம் நம் பாரத தேசம் இயேசுவை ஆகட்டும் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏
@jbmercyannilda11 ай бұрын
Praise the lord and God Heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah.
@thangapandiking11 ай бұрын
எல்லாப் புகழும் இயேசுவுக்கே.. அவர் நாமம் மகிமைப்படுவதாக.. ஆமென்..
@jensingsamuel840011 ай бұрын
கல்வாரி நாயகன் நமக்குள்ளே ❤
@thanga436111 ай бұрын
தேவனுடைய இதயத்துடிப்பை உணர்த்தும் உணர்வுள்ள பாடல் சொல்லிடுவோம் "இயேசுவின் சுவிசேஷம்" ...from Bihar
@ramya93jesus8911 ай бұрын
தேவ பிரச்சனம் உள்ள பாடல்...சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் ..சொல்லிடுவோம் சுவிசேஷம்.. 🙏🙏🙏
@thomasleo56311 ай бұрын
அருமையான பாடல் வரிகள். தேவனுக்கே மகிமை இயேசுவுக்கே மகிமை
@davidselvam195611 ай бұрын
Glory to God !! So Glad to Produced Music for this anointed song !! After longtime Collab with the Man of God Fr.Berchmans after Anbu Kooruven !!Really Blessed to be part of this project !! Thanks to Dear Aldrin !!May this song will be a great blessing to the Nation !! Praise God !!
@reginamary90198 ай бұрын
We love you Anna....... Your music vera level 🔥 Anna........ God Bless You!! Love from Bengaluru ♥♥
@davidselvam19565 ай бұрын
@@reginamary9019 Praise God !! Thank you !!
@GodsMail961111 ай бұрын
அற்புதமான பாடல் அப்பா ❤ கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக🙏
@thankri711 ай бұрын
Praise the Lord வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே நேர்வழி நடத்திடும் கர்த்தரின் .... thanks again. Father
Sunday service message in my church this subject, thank u jesus, glory to god
@SuganaKumar-ns6bn3 ай бұрын
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
@K-SamuelSamson5 ай бұрын
Amen! Glory be to God🙏
@hepsibaharish850911 ай бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌👌ஆமென்.....ஆமென்
@geoffrykk5 ай бұрын
நல்ல பாடல். பாடல் வரிகளை கீழே தமிழிலும் போட்டிருக்கலாமே..
@jbsuman111711 ай бұрын
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"
@JAMSAMOSJAMSAMOS8 ай бұрын
❤A❤️m❤️e❤️n🙏👍
@Christian_Songs_30_Seconds11 ай бұрын
Thank you Jesus...Father + David Selvam anna kalakkeerukkaanga 450 song supera panneerukkeenga father...42 Album blessing for this year
@vasanthivojel574311 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌MAY GOD BLESS YOU MY DEAR FATHER ✝️✝️✝️✝️✝️✝️✝️
@antonyantony3281Ай бұрын
ஆஹா.என்ன.அருமையாக.இருக்கு.பாட்டு
@estherrani552711 ай бұрын
Amen. Amen. Amen. Hallelujah... Hallelujah🙌
@pr.maheshmathew11 ай бұрын
Amen Amen Amen🙏🙏🤲🤲🤲
@guruisaac882811 ай бұрын
தேவனுக்கே மகிமை 😊
@JesusLives-iw3zk11 ай бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை.... கண்ணீர் மட்டுமே வருகிறது😢😢😢😢😢
@devaanbu15485 ай бұрын
For me all so
@rebecab852011 ай бұрын
David Selvam Annan Music wow Superb. Fatherku Super ah Music Potitinga.God Bless you ❤❤😊
@sairamolimi617511 ай бұрын
This will be one of the best song to sing about the Ark Of Covenant, thank you Ayya for your contribution of each songs, we are blessed in this generation to have you ayya. I pray that may JESUS give you His Grace much more and a good health to you. Love You Ayya.❤❤ God Bless You.🤝🤝 Thank You JESUS.💖💖💖