eeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@rammuralitharan863Ай бұрын
கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்க தோன்றுகிறது.நன்றி ஜீவா.🙏🇨🇦
@ushapandiyan9008Ай бұрын
இதே கார்த்திதான் எனக்கு தெலுங்கு ரசிகர்கள் தான் ரொம்ப இஷ்டம்னு சொன்னவர்.
@prabupratheepan6823Ай бұрын
அரசியல் ஆன்மீகம் மற்றும் சினிமா இதை வைச்சே எல்லோரும் பொழப்பு நடத்துறாங்கோ உந்த நாட்டிலே..😊
@செபடேவிட்செல்வம்Ай бұрын
அந்த இடத்தில் நானா இருந்தால் என்ன சொல்லியிருப்பேன் என்றால் நான் லட்டு பற்றி பேச வரவில்லை படத்தைப் பற்றி பேச வந்திருக்கிறேன் என்று சொல்லி இருப்பேன் 😅😅😅 😅 கார்த்தி மன்னிப்பு கேட்பது இது புதுசு அல்ல ஏற்கனவே ஒரு பேட்டியில் உங்களுக்கு ஆந்திரா ரசிகர் பிடிக்குமா தமிழ் ரசிகர் பிடிக்குமா கேட்ட கேள்விக்கு ஆந்திரா ரசிகர்களை பிடிக்கும் என்று அவர் சொன்னார் அதற்குப் பிறகு தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் சினிமா அவர்களை பொறுத்த வரைக்கும் விலைமாது போன்றவர்கள் ஒரே இடத்தில் இருந்தால் அவர்களால் காசு சம்பாதிக்க முடியாது அந்த மாதிரி தான் நடிகர்கள் என்ன சொல்ல வந்து புரியும் நினைக்கின்றேன் அதனால் சினிமாக்காரன் பேச்சியை பெருசு படுத்த வேண்டாம்
@AB111_TVАй бұрын
Same Karthik once said I love Telugu audience more than Tamizh audience.. During one of his movie promotions I think in 2011.. But nobody bothered, idhuve Ajith pesi irundha Jeeva bayangarama vaaila Vada suttu irupaaru..
@selvakumar4814Ай бұрын
அவர் சிரித்துக்கொண்டு பதில் அளித்ததால். அதற்கு மன்னிப்பு கேட்டார். அவ்வளவுதான். இது professionalism.
@gangarathiselvakumar9368Ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பதை, இது போன்ற சங்கிகளின் நடவடிக்கையால் அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சிறப்பான பதிவு தோழர். வாழ்த்துகள்.
@BANKAtoZINTAMILАй бұрын
இது நம்ம நடிகர்களுக்கு சகஜம்தான்.......அன்று முதல்
சினிமாவில் மட்டும் ஹீரோக்கள் தைரியசாலியாக இருப்பாங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறார
@dinelc8283Ай бұрын
பிரதர் கார்த்திக்கும் சூர்யாவும் கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்து இருக்கிறார்கள். ஆந்திராவின் துரதிர்ஷ்டவசமாக இந்த கோமாளி பவன்கல்யான்கிற மூதேவி துணை முதல்வர் ஆக இருக்கிறபடியால் இவங்க படத்திற்கு இடைஞ்சல் பண்ணுவானுங்க!!! வேறு என்ன செய்வது?
@aarirose6072Ай бұрын
அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் அந்தப் படத்தை வெளியிட மாட்டார்கள் ஆந்திரப் பிரதேசத்தில் அரசியல் செய்வார்கள் நண்பா படம் வெளியிடவில்லை என்றால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் அடைய வாய்ப்புகள் அதிகம் அதனால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்டார் எப்படி அப்பாவி மக்கள் காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் தவறே செய்யவில்லை என்றாலும் ஒப்புக்கொள்கிறார்கள் அதுபோல்
@anagulАй бұрын
If you ask this issue from RAJANI, he will give a wonderful answer
@sulochanarangaswamy5308Ай бұрын
He has simply finished the matter without complicating things. There is nothing wrong in his approach.
@uthayaprakashd1765Ай бұрын
Prakash Raj's view is correct
@raisah8439Ай бұрын
❤ மெய்யாழகன் படத்தில் கார்த்தி மட்டுமே நடிக்கல...பலரின் பல நாட்கள் உழைப்பு.....அதே மனசுல வைச்சுத்தான் மன்னிப்பு கேட்டாரு போல❤
@feelthegod2306Ай бұрын
இவன் வாய் என் இப்படி இருக்கு 😂
@kannanaalagaiya6172Ай бұрын
இந்தப் போக்கு மாற வேண்டும் என்றால் முதலில் ரஜினி சத்யராஜ் இப்பொழுது கார்த்திக் இன்னும் இந்த வரிசையில் பல தமிழ் நடிகர்கள் வரலாம் இது மாற வேண்டும் என்றால் ஆந்திரா கர்நாடக வின் வசூலை மனதில் வைக்காமல் தமிழ் படங்கள் வரவேண்டும் ஆனால் அதை யாரும் செய்யப் போவது இல்லை
@mariappansaravanan7195Ай бұрын
❤❤❤❤❤❤
@lakshmanankrish1017Ай бұрын
Hatsoff Andhra Dy CM Pawan Kalyan...❤❤❤❤❤...Hereafter Noone will open voice against Hindu's.❤❤❤❤❤ பெரியாரே தமிழ்நாட்டை தாண்டினா, மண்டி போட வேண்டியது தான்...😂😂😂😂😂 ஏனெனில், தமிழ்நாடு "நாத்திகர்"/ "திராவிட நில"மாக மற்ற மாநிலங்களால் ஓரங்கட்டப்பட்டுவிட்டது.😂😂😂😂😂 தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சனாதனஒழிப்பு சர்ச்சை பேச்சினால், பல மாநிலங்களில் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன ..😂😂😂😂😂இப்போ பம்முகிறார்..😂😂😂😂😂
@ganesanselvasundaramoorthy6823Ай бұрын
அறிவார்ந்த கேள்விக்கு வாதிடலாம். அறிவற்றவரிம் மன்னிப்பு கேட்டு நகர்வது அறிவாளி செயல்.......
@jjtn4406Ай бұрын
மூணு பொண்டாட்டி பவன் கல்யாண் 😂😂😂
@skay6895Ай бұрын
அதுவும் 3வது பெண்டாட்டி கிருஸ்துவராம்!
@aarirose6072Ай бұрын
@@skay6895அவர் யாரை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் அது ஒரு தனிப்பட்ட வாழ்க்கை ஆனால் அரிசியில் வந்துவிட்டால் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் மோடி சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண் சேர்ந்தால் வேறு என்ன கிடைக்கும் பிரச்சனை செய்யலாம் என்று தான் பார்ப்பார்கள்
@sarveshmg1227Ай бұрын
That is sanathan dharma .Pawan Kalyan follow up 3 marriages
@Ashok-xz2uqАй бұрын
Prakash raj is a honest man.
@rebel6042Ай бұрын
Theruporukki
@secularman3402Ай бұрын
I never see prakash raj is a actor. He is like my family leader. By Mohamed.
@honeybadgertamil8265Ай бұрын
ஒரு படம் ரிலீஸ் ஆகும் போது அதன் மூலம் 1000 க்கணக்கான குடும்பங்கள் பொழப்பு நடக்கிறது... கார்த்தி என்னும் ஒரு நபரினால் 1000 க்கணக்கான குடும்பங்கள் பொழப்பு கேட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு மன்னிப்பு கேட்டார்...
@nonasmouny267Ай бұрын
You don’t know how much pressure he was from producers and distributors
@secularman3402Ай бұрын
Ramatoss idam egiriya suriya andra karan kaalil vilindhuvittan.
@m.shanmugasundaram3909Ай бұрын
Next OPS
@seananand4981Ай бұрын
Karthi is a little girl
@SugendrababuV-mp4nbАй бұрын
கார்த்தி சரியாக தான் சொன்னார். லட்டு பற்றி கேள்வி வரும் போது... நாசூக்காக அந்த கேள்வி வேண்டாம் என்று சொன்னார்... ஆனால் அவர் மன்னிப்பு கேட்டது..தவறு.. வெட்கமாக செயல். நியாயத்தை நிலை நாட்ட தைரியமாக பேச வேண்டும்.. நீ சினிமா நடிகர் மட்டுமல்ல வெளி மாநிலம் செல்லும் போது தமிழரின் கௌரவமாக.. பார்க்கிறோம். அதற்கு கேடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் கார்த்தி..
@selvakumar4814Ай бұрын
தமிழ்நாட்டின் கெளரவம் அவர் கேட்டாரா இலவச இணைப்பு மாதுரி நாம தான் அப்படி கொடுக்குரோம். எதுக்கு நடிகர் தவிர வேற யாரு இல்லையா இந்த கெளரவம் கொடுக்க 😕. வெட்கமாக இருக்கு 😢
@pandiraja8997Ай бұрын
சுகேந்திரபாபு இதே கர்த்திக் தமிழ் ரசிகர் பிடிக்குமா தெலுங்கு ரசிகர் பிடிக்குமான்னு கேட்டதுக்கு தெலுங்கு ரசிகர்னு சொன்னது உனக்கு தெரியாத ஏன்னா அவனே ஒரு தெலுங்கர்தான
@muthuanbazhagan6418Ай бұрын
கனட நடிகர், தமிழ் நடிகர் என்று அழைக்க வேண்டாம்.
@தமிழ்வேந்தன்-ய3நАй бұрын
இப்போது ஆந்திராவில் இந்த சங்கிப் பீசுங்க ஆட்சி செய்துங்க தயவு செய்து திருப்பதி லட்டு சாப்பிடாதீங்க கோமியத்தை கலக்க வாய்ப்பு உள்ளது
@rebel6042Ай бұрын
Unaku ethukku daa kadavul
@balasundaramr7424Ай бұрын
இரண்டு பேர் : தலைவா நாங்க உங்க பாடி கார்டு வடிவேல் : அப்படின்னா ? அள்ளகை ஸ் : பாதுகாவலர். வ் : டே நா அதுக்கு லாம் ஒர்த் இல்ல டா ! அக 1 : நீ சும்மா இரு தல. டே இந்த கால என்னுது. அக 2 : இந்த கால் என்னுது வ. : என்னடா செய்ய போறீங்க ? அக ஸ் : கால அமுக்கி விடுவோம் தல ! - சினிமா
@thenmadhiАй бұрын
நடிகர் கார்த்தி சிறந்த நடிகர். ஆனால் லட்டு பற்றிக் கேட்டதும் அது இப்போது sensitive issue என்று சொல்லி தவிர்க்க முயல்கிறார். ஆனால் அறியாமல் சிரிக்கிறார். திருபபதி லட்டு என்று சொன்னால் ஏன் சிரிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. . ஆனால் மன்னிப்பு கேட்டு சரி செய்து விட்டார் .
நடிகர் கார்த்தியை விட்டுகொடுக்கமாட்டோம்" லட்டுவில் கலப்படமா? லட்டு தயரிப்போர் விசயம் இதில் ஏன் மதம் வந்தது இது தான் அரசியல்!
@Vinayagan-sz6lyАй бұрын
Good
@jimgowthamАй бұрын
Jeeva thambi enna tha tamil tamil nu pesunaalum 😂 ivaru mandai mela ulla dravida kondaiya maranthurapla 😂
@Gopinath-lf5czАй бұрын
Pawan Kalyan ❌ 🤡 Clown Kalyan ☑️
@rameesajalal2892Ай бұрын
Nice
@josephvictor4042Ай бұрын
கார்த்தி ஏன் மன்னிப்பு கேட்க னும். பவன் 2016 ல் லட்டு தலைப்பில் என்ன பேசினார். இன்று உத்தமர் ஆகிட்டாரா.
@rebel6042Ай бұрын
Enna pesinaar
@kavinsscoop6764Ай бұрын
4:26 Enda idha soli thana IBC Channel la asinga patta Mani ta😂😂😂
@-Liyash-Ай бұрын
இதனால தான் எங்க தானய தலைவன், தமிழகத்தின் விடிவெள்ளி, அல்டிமேட் ஸ்டார், தல அஜித் குமார் எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை.... இப்ப புரியுதா??? அஜித்தே கடவுளே... அஜித்தே கடவுளே... 😂😂😂😂😂😂😂
@JohnsonD-lu8pbАй бұрын
பிரகாஷ் ராஜ் திராவிடர் 🎉
@thrilling-pskАй бұрын
Laddu tha ippo nattula mukyamana prachanai
@asikaanasАй бұрын
ஆந்திரலா சங்கீ ஆட்சி செய்கிறார்
@WahithAliАй бұрын
உண்மை. எதார்த்தமான பதிவு
@Ramu-k8x6mАй бұрын
ஒரு நடிகனா கார்த்தி செய்தது சரிதான், ஏன்னா ஒரு படம் வெளி வருவது என்பது அதில் நடித்த மற்றும் பணி ஆற்றிய எல்லோருக்கும் ஒருவித கனவு இருக்கும் அந்த படத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கை பாதை மாறலாம். அந்த மாற்றத்தை அந்த படத்தின் ஹீரோவின் பேச்சால் நொறுங்கினால் இதுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். ஒரு வேளை இந்த பேச்சால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படம் வெளியிட தடைபோட்டால் அப்போ மட்டும் கார்த்தியை எல்லோரும் திட்டமாட்டார்களா. இதுபோல தடையால் எத்தனை படம் தடைப்பட்டு வெளிவரமால் தயாரிப்பாளர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே எல்லாத்தையும் இழந்து இருக்கிறார்கள்.
@abdul25521Ай бұрын
Why tamil actors does not have guts as Kalyan has. Except Vijayakanth no has till now.
@Ramu-k8x6mАй бұрын
@@abdul25521 எல்லா இடத்திலும் கோபத்தை காட்டவேண்டிய அவசியமில்லை, ஒற்றுமையும் இல்லை.
@ahlanvasahlan-ns3sbАй бұрын
உண்மையான நியாயமான பதிவு
@kavinsscoop6764Ай бұрын
Ramu bro ur crct...avnga suitation avngluku tha thrium...Indha jeeva enamo ivana sry keka sona maari kadharan😂
@rebel6042Ай бұрын
Kaasukku pee thinnum koottam
@leorobertleorobert7445Ай бұрын
காசுக்காக எவன் கால்வாயும் விழுந்தவன் தமிழனா
@kavinsscoop6764Ай бұрын
Money invest pani release pandra tension avngluku tha thrium...avaru andha movie la wrk pana elara pathium yosichrkaru Una maariya jeeva sumave vaya rent ku vitu 200rs vanguraky😂
@pandithurai4715Ай бұрын
Enna pannarathu avarukku ungala pola 2 rupa vanga theriyala ey pavam 😂😂
@kavinsscoop6764Ай бұрын
@@pandithurai4715 Na enda 2 rs vanga poren...Na ena jeeva maari una maari Manam ketta UP um ila..vekkam iladha sangi um ila🤣
@pandithurai4715Ай бұрын
@@kavinsscoop6764 ohh nenga than antha manam illa athibaro,,,,illa mango boys uh,,,,illa adimai teamo,,,,yarunu correct uh sollu pa,,,, 😉😉😉
@@kavinsscoop6764 sari pa ellarumey kedu ketta naiga na apo nee yarukku than vote poduva,,,,sari dmk ey epudi enna unnaku aniyam panniduchi,,,,matha kedu ketta naiga la vida,,, konjam solla keppom 🤔🧐🤔🧐
@LiveHealthy-bm4wgАй бұрын
Karthi said nothing offensive. He did nothing wrong. Then why did he apologize. Pawan kalyaan has to go for a psychiatric session.
@senthilkumarp3139Ай бұрын
Jeeva sir why selective topic
@MohanKumar-zb4dgАй бұрын
Karthi is not tamiln ...he also from Andhra
@MeenaMeena-m5cАй бұрын
ஆந்திர கேவலமான அரசியல் லட்டு அரசியல்
@abdulakhan2945Ай бұрын
இதைப்போல நடிகர்கள் தமிழ் நாட்டின் தரித்திரங்கள்
@selvakumar4814Ай бұрын
கார்த்தி நடிகர். அவ்வளவு தான் அவர் தொழில காப்பாத்திக்க மன்னிப்பு கேட்டு இருக்காரு. அவர் தமிழ்நாட்டில் எந்த அரசியல் பிரதிநிதியும் இல்லை. மக்கள் நம்ம தமிழ்நாட்ட காப்பாத்திக்க என்ன பண்ணோம். நவம்பர், டிசம்பர் வழக்கம் போல மீதக்கும் சென்னை. கஞ்ச, போதை தொடர் கதை.... 😐
@gopalkrishnan4169Ай бұрын
நல்ல. ஊருயைஏமாத்துகிருன்கள்.
@mohamedaskar8883Ай бұрын
உண்மையான ஹீரோ பிரகாஷ் ராஜ் தான் அவர் நம்ம க்காலத்து சிறந்த மனிதர்👍
@rebel6042Ай бұрын
Etharku ta la aq Etharku 4 manam Etharku ungalukkaaga thank sattam
@johnjohm2438Ай бұрын
10 varsathuku Oru wife 3 wife Atu yaruuuuu?????
@rebel6042Ай бұрын
Karuna
@swetharanyamgopalakrishnan6596Ай бұрын
Lipstick parri pedi.savukju parri pedu.
@RameshKumar-mq6qlАй бұрын
Your mind full of visam
@KathiravanGaneshАй бұрын
Ama anamika aarasa yethukidathu tamil nadu aana mannar aatchiya yethukidum ponga da
பவன்கல்யான் துணை முதல்வர் மாதிரி தெரியவில்லை ஒரு சாமியார் மாதிரி தெரிகிறார்.கஷ்டகாலம்.
@KirthiN-gw9ctАй бұрын
Day ni pathiya
@sureshnarayanan8170Ай бұрын
SHAME ON COWARD KARTHI......WHY TO ASK AN UNCONDITIONAL APOLOGY WITHOUT MAKING ANY MISTAKE ? MAKING SHAME OF TAMINADU !
@sakthivelg6495Ай бұрын
பளூ சட்டை மாறன் போன்ற ஓசி சோறு கும்பலுக்கு நீங்கள் தூதிபாடுவது மனவேதனை தருகிறது.. உங்கள் மீதான நன்மதிப்பு கெடுகிறது
@instylesivaАй бұрын
Pawan doesn’t know anything he is just trying to bring fight between Hindus and Brahmins……..yes we all know we are hurt what these guys have done in Tirupathi. Let Prakesh Raj come back then he will rip Pawan Kalayan.😂
@student11SАй бұрын
already in AP PR nu kili klili ni kilichte irukanga bro dont think AP people think like you avan varatum appu paaru news ungalaku teriyum outside TN yepidki irukani . Here majority see Pawan Klayan as demigod and he is doing exceptionally well in his ruling to people , Not simply he bacme CM bro he fight for that being with people in ground in tough times he helped a lot , people are so happy and telling thanks to Pawan for his administartion
@Attitudezero884Ай бұрын
@@student11S ala emi lede vaadu vijayawada ni floods time lo visit kuda cheyyaledu waste anukuntunaaru vijayawada lo ayithe😂😂😂😂😂😂😂.
@instylesivaАй бұрын
@@student11S I agree with you but in stead of finding the culprit he just can’t talk anything in front of media, he is a Dy CM and he should know the decorum.
ஜீவா இந்த பதிவு வேஸ்ட் whatever கார்த்தி செய்தது correct dhan
@sitarang07Ай бұрын
Cringe politician Pawan Kalyan…married 3 times according to Hindu dharma
@rebel6042Ай бұрын
What about Karuna
@rebel6042Ай бұрын
Naaye
@sitarang07Ай бұрын
@@rebel6042 Karunanidhi did not believe in god and maintained two wife’s…obviously Pawan couldn’t manage…must be his cringe behavior that drove them away, I bet his third wife does not mind beef, she probably eats it on a daily basis like all westerners do