No video

கர்த்தரின் பந்தி யார் எடுக்கலாம்? கொடுக்கலாம்? எப்போது ? என்றைக்கு?

  Рет қаралды 12,409

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #BreadBreaking
-------------------------------------------------------
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

Пікірлер: 94
@cumbumisrael2833
@cumbumisrael2833 2 жыл бұрын
யார் பரிமாற வேண்டும் அருமை பிரதர் 👍🏻 எல்லா குறிப்புகளும் பிரயோஜனம் Glory to God🙏🏻
@skybrothers4006
@skybrothers4006 2 жыл бұрын
சாலமன் அண்ணா உங்கள் எல்லா வீடியோவும் எனக்கு பிரயோஜனமாக உள்ளது...
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
கர்த்தருடைய பந்தியை சடங்காக அல்ல ,அவரது மரணத்தை நாம் எப்பொழுதும் நினைவு கூறுகிறோம் சபையாக நல்லது ,அவரது மாமிசத்தை புசித்து ரத்தத்தை பானம் பண்ணுவது என்பது அவரது வசனத்தை உட்கிரகித்து அதுவே நமது ரத்தமும் மாமிசமாய் மாறிப்போவது ,இதுவே நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதற்கான அடையாளமே , ஆமென் .🙏
@vasukiarul1903
@vasukiarul1903 2 жыл бұрын
Super brother nice explanation.. 👍
@johnbritto3037
@johnbritto3037 2 жыл бұрын
Excellent brother, so many doubts have been clarified... May the Lord use you to reveal many truths brother... Praise the Lord... 👍👍👏👏
@baburaj8541
@baburaj8541 2 жыл бұрын
Thank you brother 😇
@jesudas9581
@jesudas9581 2 жыл бұрын
Amen
@durairaj5355
@durairaj5355 2 жыл бұрын
உண்மையான சத்தியம்...நன்றி...🙏🙏🙏
@sheelachandran4859
@sheelachandran4859 2 жыл бұрын
🙏🙏🙏 great message amen glory to God 🙏🙏🙏🙏
@reaganchristy6340
@reaganchristy6340 2 жыл бұрын
Excellent explained, God bless you brother 🙏
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@skybrothers4006
@skybrothers4006 2 жыл бұрын
அண்ணா அன்போடு காமெடிக்காக ஒன்று சொல்கிறேன்....😁 உங்கள் எல்லா வீடியோவிலும் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை " Nothing wrong in That "
@aprchristumas3211
@aprchristumas3211 2 жыл бұрын
தெளிவான விளக்கம்..... நன்றி சகோதரே....
@Maya-gi3rz
@Maya-gi3rz 2 жыл бұрын
Good answer brother God Bless you Amen Thanks 🙏
@pugalsankar1995
@pugalsankar1995 2 жыл бұрын
சரியான விளக்கம் . நன்றி !
@MrRaagas
@MrRaagas 2 жыл бұрын
Greetings from Malaysia Thank you so much for the clear explanation pastor..Feel blessed
@sjaiprakash3214
@sjaiprakash3214 2 жыл бұрын
Good morning respected salaman brother praise the lord jesus christ amen
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻🙏
@bastinjoyal3095
@bastinjoyal3095 2 жыл бұрын
உங்கள் பேதகம்உள்லத்தில்ஒருஎழப்புதள்உன்டாக்குகிரதுஆமேன்
@vanaandhirathinsatham
@vanaandhirathinsatham 2 жыл бұрын
உங்கள் போதகம் உள்ளத்தில் ஒரு எழுப்புதலை உண்டாக்குகிறது. ஆமென்‌.
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
Thank you so much for the beautiful revelation brother. 12:53 to 13:00 still continuing in few churches(prosperity gospel)
@karthikarthi5148
@karthikarthi5148 2 жыл бұрын
Amen daddy I love you
@christy7606
@christy7606 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@reginav4038
@reginav4038 2 жыл бұрын
Amen thank you Jesus
@asharave8715
@asharave8715 2 жыл бұрын
Waiting for Galatians part 6... Pastor...kindly Post it as soon as possible...
@allglorytojesus7943
@allglorytojesus7943 2 жыл бұрын
Thanks bro your valuable explain 🙏
@glasco6708
@glasco6708 2 жыл бұрын
"உறுதியாக உங்களுக்கு நான் சொல்கிறேன் , மானிட மகனுடைய சதையை உண்டு அவரது இரத்தத்தை குடித்தாலெிழிய நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள். (யோவான் 6:53,54,56) சீடர்கள் அனுதினமு கோவிலில் கூடி , வீடுகள் தோறும் அப்பத்தை பிட்டு உணவை பகிர்ந்து உண்டார்கள் (திருத்தூதர் பணிகள் 2:46) திருமணவிருந்து உவமையில் அழைப்பை பெற்ற சிலர் விருந்துக்கு செல்லாமல் உலக செல்வங்களை மிகை படுத்தி சாக்கு போக்கு சொல்வார்கள் .. (மத்தேயு 22:1-14, லூக்கா 14:15-24) அது போல நாம் ஏப்போதுமே இல்லாமல் ... எத்தனை பெரிய பாவம் செய்தாலும் ஊதாரிமைந்தன்போல மனம் மாறி ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்து அவரது திருவிருந்தில் பங்கு பெற வேண்டும். நாம் தூய உள்ளத்தோடு இருந்தால் மட்டுமே திருவிருந்தில் பங்குபெற வேண்டும்... அப்பத்தை எடுத்து முதல் முதலில் இயேசு யூதாசுக்கே கொடுக்கிறார் .. அதை பெற்றதும் சாத்தான் அவனுள் புகுந்ததாய் விவிலியம் கூறுகிறது... (யோவான் 13:25-27) இயேசு கிறிஸ்துவின் நினைவாய் உட்கொள்ப்படும் அப்பத்தை தூய்மை அற்ற உள்ளத்தோடு உண்பது தவறு..
@rejoiceagainisay6548
@rejoiceagainisay6548 2 жыл бұрын
For Point No. 5 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 6:53
@jayalakshminagaraj7354
@jayalakshminagaraj7354 Жыл бұрын
💘💘💯💯
@prabapraba4049
@prabapraba4049 2 жыл бұрын
Excellent pastor
@athinarayanane7505
@athinarayanane7505 2 жыл бұрын
சகோதரர்களே அப்போஸ்தலர்கள் வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்டதை அப்போஸ்தலர்-20:7 வசனத்தில் பார்க்கமுடிகிறது , நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறதுபோல என்னை பின்பற்றுங்கள் என்று பவுல் 1கொரி-11:1 சொல்லப்பட்டுள்ளது யூதர் வழக்கம் சனி மாலை ஆறு மணி முதல் ஞாயிறு மா லை ஆறு மணி வரை வாரத்தின் முதல் நாள் தானே எனவே வேத ஒழுங்குப் படி ஞாயிற்றுகிழமை பந்தி அனுசரிப்பதே சரியானது,மேலும் யோவான் 6:54 படி அப்பத்தை புசித்து திராட்சைரசத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்கிறது
@devasangeetham8040
@devasangeetham8040 2 жыл бұрын
Yes brother 🙏🙏❤️❤️
@jeewankumara3472
@jeewankumara3472 2 жыл бұрын
22nd viwe from Sri Lanka 🇱🇰
@nandhakumar0079
@nandhakumar0079 2 жыл бұрын
Amen 👍🙏🙏🙏
@ggganapathy2122
@ggganapathy2122 2 жыл бұрын
Prise the lord
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
சுவிசேஷச்சை கேள்விபடுதல் ரோமர் .10.14
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
Glory to God 🙏 சபையை விட்டு நான் விலகிவிட்டேன். நல்ல ஆவிக்குரிய சபைக்காக காத்திருக்கிறேன் மற்றும் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். புதிய சபை கிடைக்கும்வரை பந்தியில் பங்கு கொள்ளவில்லை என்றால் okya? உங்கள் கருத்து 🙏
@atitus3452
@atitus3452 2 жыл бұрын
சபை தேவனுடையது. சபையை தனது சுய இரத்தத்தினால் சம்பாதித்திருக்கிறார். அவரே எஜமானர். உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
@@atitus3452 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே ... சத்தியத்துக்கு முரண்பாடான காரியங்கள் நடக்கும் என்றால் கூட அந்த சபையில் நாம் இருப்பது சரியான ஒரு காரியமா?
@atitus3452
@atitus3452 2 жыл бұрын
@@lydialisa5619 சத்தியத்துக்கு முரண்பாடாக நடக்க கூடாதுதான். ஆனாலும் குறைகள் இல்லாத இடங்களில்லை.
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
Lydia Message me I let you know the good fellowship
@lydialisa5619
@lydialisa5619 2 жыл бұрын
@@TheosGospelHall நன்றி Pastor 🙏 என் ஆவிக்குரிய வாழ்க்கையில் பல பின்னடைவை கொண்டு வருகிற காரியங்கள் அனேகமாய் இருக்கிறது. So நான் தேவனுடைய சத்தியத்தை விரும்பி என் உள்ளான மனுஷன் பலப்பட வேறொரு சபைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். வெறுமனே குற்றம் சாட்டவில்லை. ஞானஸ்தானம் அங்கு எடுத்த இதனால் என் தாய் சபை என்பதினால் நான் அங்கு இருக்க வேண்டும் என்பது அதில் எனக்கு உடன்பாடு இல்லை. சத்தியத்தில் நடக்க விரும்புகிறேன். நீங்கள் பேசுவது கூட வேதத்தில் உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்க தேவ ஆவியானவர் எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார். So ஒரு நல்ல சபை கிடைக்கும்வரை தேவன் உங்களுக்கு கொடுத்த வெளிப்பாடுகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். தேவன் உங்கள் மூலமாக என்னை நடத்திக்கொண்டிருக்கிறார். உங்களுக்காக தேவனே நான் நன்றி செலுத்துகிறேன் . கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெறுதல் மத்தேயு 28.19
@yyuvarajan1
@yyuvarajan1 2 жыл бұрын
Brother pls put a video on what Christians should eat??
@gideonjohn8602
@gideonjohn8602 2 жыл бұрын
Brother please Jehovah witness pathi konjam sollunga ... Ena romba kuzapuranga ..
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
கேள்விகளும் உண்மைகளும் பகுதியில் உண்டு
@backiadhas5681
@backiadhas5681 2 жыл бұрын
Paster, ஆபாத்திரமாய் பானம் பன்னுதல் ப்ளீஸ் explain us,
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
இயோசு தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடுதல் அப்போஸ்தலர் .8.37
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
பாவத்திலிருந்து மனம்திரும்புதல் அப்போஸ்தலர் 2.38
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
கேள்வி படுதல் விசுவாசித்தல் மனம்திரும்புதல் அறிக்கையிடுதல் ஞானஸ்நானம் பெறுதல் இவை அனைத்தையும் ஒருவர் செய்தால்தான் இரட்ச்சிப்பு
@sarosing6052
@sarosing6052 Жыл бұрын
ஆதி அப்போஸ்தலர் மற்றும் சபையினர் எப்படி எடுத்தார்கள்?
@agape4217
@agape4217 2 жыл бұрын
John 6:48-58
@ambikamahiarish3589
@ambikamahiarish3589 2 жыл бұрын
நாங்கள் சமீபமாக இரட்சிக்கப்பட்டு குடும்பத்துடன் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டோம் ஆனால் எங்களுக்கு திருவிருந்து கொடுக்கப்படவில்லை...திடப்படித்தல் என்ற ஒன்று பெற்ற பிறகே இதில் கலந்து கொள்ள முடியும் என்றார்கள் ....இது வரை அது பக்கத்திலுள்ள ஆலயத்திலோ எங்களுடைய ஆலயத்திலோ நடைபெறவில்லை. அருகில் எங்கேயும் அந்த வகுப்புகள் நடந்தால் கலந்து கொள்ளுங்கள் என்றார்கள்....இது வரை எந்த தகவலும் இல்லை....
@therulers
@therulers 2 жыл бұрын
kzbin.infoC_J7w2GLJGU?feature=share
@jesudossfrancis8203
@jesudossfrancis8203 2 жыл бұрын
சிறிய வயதில் வேத மாணாக்கர் சபை என்று நினைவு. அவர்கள் மதியம் 3மணிக்கு ஆரம்பிப்பார்கள் வெளியில் ஒரு அண்டாவில் தண்ணீரும் ஒரு செம்பும் வைத்திருப்பார்கள்.சபையில் சிலர் ஒரவருக்கொருவர்கள் மனஸ்தாபம் உள்ளவர்கள் ஒரவர் காலை ஒருவர் நீர ஊற்றி கழுவினபின் தான் உள்ளே வருவார்கள். முடிந்தபின் சபை மூப்பர்கள் பந்தியின் முக்கியத்துவம் எவ்வாறு பங்கு பெறவேண்டிய ஒழுங்குமுறை பேசியபின்னர், பந்தியை ஆரம்பித்து ஜெபித்தபின் முதலில் ஒரு பெரிய அப்பம் விசுவாசிகள் முன் வரும் ஆவியால் ஏவப்படுபவர் கள் அதைப்பிட்டு உண்பார்கள். அவ்வாறே இரசும் உள்ள பாத்திர த்தையும் ஜெபித்தபின் அனுப்புவர் இவ்வாறு பந்தி சபையினரால் அமைதியாக நடந்து மடிவதைக் கண்டிருக்கிறேன். காணிக்கை வாயிலண்டை வைத்திருக்கும் பெட்டியில் செலுத்துவார்கள். இதன்மூலம் தெரிந்து கொண்டு ஆச்சரியம் அடைந்தேன்.
@yyuvarajan1
@yyuvarajan1 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@violasiva614
@violasiva614 2 жыл бұрын
பெண்கள் திருவிருந்து கொடுக்கலாமா எங்கள் சபையில் கொடுக்கின்றார்கள் இதனால் சபையில் பிரச்சினையாக உள்ளது தயவு செய்து விளக்கம்
@sniroshanniro7851
@sniroshanniro7851 2 жыл бұрын
1கொரிந்தியர் 11-29,30 இதை குறித்து நீங்கள் விளக்கம் தரவேண்டும்
@Irmtv2005
@Irmtv2005 2 жыл бұрын
18 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன். அதில் சிலவற்றை நம்புகிறேன். 1 கொரிந்தியர் 11:18
@simisur9404
@simisur9404 2 жыл бұрын
Thank u brother.. one more doubt, if u clear that also pls do.. .. some church insist on taking the communion in one cup.. does the bible insist on that.. did the jews of those days drink in the same cup?
@HemaLatha-ou9gx
@HemaLatha-ou9gx 2 жыл бұрын
In our church ,they wash one other feets.is this important????
@hannahyong6266
@hannahyong6266 2 жыл бұрын
In time of pendemic,worship on line n can we take holy communion on line too?
@joshya7284
@joshya7284 Жыл бұрын
Anna ana athu jesus oda love la katunaru
@bonifaceprincely9570
@bonifaceprincely9570 2 жыл бұрын
Brother I have a doubt…. If pastor not there who will have the responsibilities to serve the communion???
@user-nz1dk2ej8g
@user-nz1dk2ej8g 4 ай бұрын
ஒரே பாத்திரத்தில் பாணம் பண்ணாமல் ஒவ்வொரு பாத்திரத்தில் பாணம் பண்ணுவது சரியா? (ஒரு நபருக்கு ஒரு பாத்திரம் என்ற முறையில் )
@TheosGospelHall
@TheosGospelHall 4 ай бұрын
ஆதிதிருச்சபையில் 5000 பேர் இரட்சிக்கபப்ட்டனர் எப்படி ஒரே பாத்திரத்தில் அருந்தியிருபார்கள்??
@marym7313
@marym7313 2 жыл бұрын
Can women surve the communian
@user-nz1dk2ej8g
@user-nz1dk2ej8g 4 ай бұрын
கால்களை கழுவுதல் சபையில் செய்ய தேவை இல்லையா?
@geoliviful
@geoliviful 2 жыл бұрын
நாங்களும் வாரம் வாரம் அப்பம் பிக்கின்றோம்
@aaronsamuel05
@aaronsamuel05 2 жыл бұрын
1St view
@Alexander-ls7ei
@Alexander-ls7ei 2 жыл бұрын
Bro csi la first communion Bishop than koduparu... Ithu sariya thapha....
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
கொடுக்கலாம் தவறில்லை ஆனால் அன்றைய தினம் பிஷப் மட்டும்தான் கொடுக்க வேண்டும் வேறு எந்த போதகரும் கொடுக்கக்கூடாது என சொல்லும்போதுதான் அது தவறாகிறது
@markantony153
@markantony153 2 жыл бұрын
திருவிருந்து எடுப்பதற்காக தங்கனள தகுதி படுத்த வேண்டும் என்று சொல்லி உபவாசம் இருந்து தங்கனள பரிசுத்த படுத்தி கோண்டு எடுக்க வேண்டும் என்று சொல்வது அபாத்திரமாக எடுக்காதே பாவம் செய்தால் திருவிருந்து எடுக்க கூடாது என்று சொல்வது வேதத்தின் படி சரியானதா? Brother
@ratchanyamchannel6197
@ratchanyamchannel6197 2 жыл бұрын
தேவனுக்கு முன் நான் பாவி என்று தன்னைத் தாழ்த்துகிறவன் தகுதியானவன் தான் அவரது பந்தியில் கலந்து கொள்வதற்கு.
@sathishkumar2632
@sathishkumar2632 2 жыл бұрын
ஒரே பாத்திரத்தில் அனைவரும் பானம் செய்வதும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குப்பியில் பானம் செய்வதும் பற்றி சிறிய விளக்கம் தாருங்கள் சகோதரரே...
@TheosGospelHall
@TheosGospelHall 2 жыл бұрын
ஆதி திருச்சபையில் 3000 பேர் அடுத்து 5000 பேர் ஒரே பாத்திரத்தில் எப்படி அருந்தியிருப்பார்கள்? இவர்கள் எல்லோருக்கும் ஒரே அப்பம் எப்படி தயாரித்திருக்க முடியும்? அன்று அப்பம் பிட்குதல் என்பது நாம் இப்போது செய்வது போல கொஞ்சம் எடுத்துக்கொள்வது இல்லை.. அதை உணவாகவே எடுத்துள்ளனர். அதனால்தான் பவுல் போஜனத்தை முந்தி சாப்பிடுகிறீர்கள் என கூறுகிறார்...
@sathishkumar2632
@sathishkumar2632 2 жыл бұрын
@@TheosGospelHall thank you brother..
@CalebJames
@CalebJames 2 жыл бұрын
can children's take communion ? brother
@felixmanuel7903
@felixmanuel7903 2 жыл бұрын
No
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
Rc Church ல கூடும் போதெல்லாம் அப்பம் பிட்கிறார்கள்
@johndavisnk1441
@johndavisnk1441 2 жыл бұрын
இயேசு நியாபிரமாணத்தை நிறைவேற்றி முடித்து விட்டார் ஆகவே நீங்கள் யாரும் நியாபரமாணத்தை பின்பற்ற வேண்டாம் என்று இயேசு எங்கேயாது சொன்னாரா?
@ratchanyamchannel6197
@ratchanyamchannel6197 2 жыл бұрын
ஆம் இயேசு சொல்லியிருக்கிறார் உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி இந்த ராஜரீக பிரமாணத்தில் அத்தனை பிரமாணங்களும் வந்துவிடும். (குறிப்பு. தனக்கு யாரும் தீங்கு செய்யக்கூடாது, தீங்கு நினைக்கக்கூடாது என்பவன் மற்றவர்களுக்கும் செய்யமாட்டான் இதுதான் இந்த பிரமாணம் ) 🙏
@mannachannel4564
@mannachannel4564 2 жыл бұрын
Amen
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 4,9 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 4,9 МЛН