No video

வேதம் போதிக்கும் பொருளாதாரம் | Biblical Economy |

  Рет қаралды 19,409

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#Solomontirupur #theosgospelhall #BiblicalEconomy
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 71
@josephrufus9155
@josephrufus9155 Жыл бұрын
A perfect understanding of God and Bible. May God Bless your Ministry.. Praise God.
@jeradinmichael5382
@jeradinmichael5382 2 жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@stephenstee9025
@stephenstee9025 3 жыл бұрын
உங்கள் வழியாக ஆண்டவர் என்னோடு பேசுகிறார், நன்றி அண்ணா. உங்களுடைய செய்திகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டு வருகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா 🌺🌺💐💐
@stephenstee9025
@stephenstee9025 3 жыл бұрын
@@TRAJU-fu6qk வேத வசனம் யார் வழியாக வந்தது?
@stephenstee9025
@stephenstee9025 3 жыл бұрын
@@TRAJU-fu6qk இவரும் தேவனுடைய மனிதன் தான் இயேசு கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்ட அனைவருமே அவருடைய மனிதர் அல்லது பிள்ளைகள் தானே..
@prajkumar8387
@prajkumar8387 Жыл бұрын
Praise the Lord 🙏
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu 3 жыл бұрын
Amen
@sarathkumar8645
@sarathkumar8645 3 жыл бұрын
Praise the lord
@thiyaguthiyagu1741
@thiyaguthiyagu1741 3 жыл бұрын
Praise the Lord brother. Nice message
@selvarani01
@selvarani01 3 жыл бұрын
Thank you brother 🙏 arumaina sathiyathin velippadu👍 Glory to Jesus 🙏
@manivel84
@manivel84 3 жыл бұрын
Powerful words.. God's words....
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Sagothara deva seithi migavum prayojanam kandiththu unarththum seithi aaviyaanavar pesugiraar enbatharkku saatchi naan karthar ummai aasirvathippaaraaga Amen 🙏 glory to God 🙏
@Sathishkumar-wo6jp
@Sathishkumar-wo6jp 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏அருமையான சத்தியம் நன்றிங்க அண்ணா 🙏
@gomathikuppuswamy3177
@gomathikuppuswamy3177 3 жыл бұрын
Praise the lord brother aalamana karithai soli irukirirgal kartharuke magimai 🙏🏻
@vickysmach4855
@vickysmach4855 3 жыл бұрын
jesus is always with you
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
வேதத்தின் கருப்பொருளும், கர்த்தரின் மனம் விரும்புவதும், விரும்பினதுமான விளக்கம் அருமை. ஆதாம் பாவம் செய்யவில்லையானால் வாழ்கை சுவையாகவும், விருப்பமானதும், கஷ்டமில்லாததுமாயிருந்திருக்கும். பாவத்திற்கு விலகி பரிசுத்தமாய் ஜீவிப்பது இந்த பாவ சரீரத்திற்கு மிகவும் கடினமாய் இருக்கிறது.
@kauhsanthosh8008
@kauhsanthosh8008 3 жыл бұрын
Praise the lord கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்மையாலுமே நீங்க சொன்னது கரெக்ட் தான் அலெக்ஸ் ஏன்னா இந்த பாவமான சரிதத்தில் பரிசுத்தமான ஜீவித வாழ்க்கை வாழ்வது அனுதினமும் ரொம்ப போராட்டமா இருக்கு😊👍
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
@@kauhsanthosh8008 சோர்ந்துப் போகாதே சகோதரா. நாம் தெறிந்துக் கொண்ட காரியம் பாவத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் உலகிற்கு விரோதமானது. உலக மக்கள் தங்கள் மனங்களாலும், சரீரத்தாலும் விரும்பியதை செய்கிறார்கள். நாமோ கர்த்தருடைய நோக்கத்தின்படி அவர் விரும்புகிறபடி நடக்க பிரயாசப்படுகிறோம். எந்த வேதத்தின் கடவுளும் தான் சொல்லியவற்றை நடப்பித்துக் காட்டவில்லை. ஆனால் கர்த்தர் இயேசுவோ அவர் சொன்னபடி மரித்தும், உயிர்த்துமிருக்கிறார். அவருக்கொப்பான சரீரமாக நாமும் உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதே. நமக்கு போராட்டமற்ற ஜீவியம் கிடையாது. போராடி கடைசிவரை நிலை நின்று அதற்கேற்ற நித்திய பலனைப் பெறுவோம். மற்ற மக்கள் தாங்கள் மிருகங்களைப்போல் அழிவதை அறியார்கள். கிறிஸ்து எல்லாருக்காகவும் மரித்தாலும் ஒரு சிறு மந்தையாக நாம் அவரை அறிந்துள்ளதை பாக்கியம் என்றே கூறவேண்டும். சகோதரா உனக்கும் உன் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறேன். கர்த்தர் உன்னையும், உன் குடும்பத்தையும் நிலைநிறுத்துவார்.
@alexpandiyan5791
@alexpandiyan5791 3 жыл бұрын
நன்றி சகோதரா.
@kauhsanthosh8008
@kauhsanthosh8008 3 жыл бұрын
@@alexpandiyan5791 🙏😔
@deepanbabu6269
@deepanbabu6269 3 жыл бұрын
Thank You Brother 👍 Glory to JESUS
@parvathiv5467
@parvathiv5467 3 жыл бұрын
Good morning brother, nice message.
@ramanaidu1163
@ramanaidu1163 3 жыл бұрын
Tq Pastor Jesus Bless your mission.
@ramanaidu1163
@ramanaidu1163 3 жыл бұрын
from Malaysia
@anandaraj1272
@anandaraj1272 3 жыл бұрын
Deep message.thankyou brother.🙏
@emcmusicchannal5219
@emcmusicchannal5219 3 жыл бұрын
Praise the Lord, very good message.Thank you brother.
@jacob1319
@jacob1319 3 жыл бұрын
ஆமென் சரியான விளக்கம் நன்றி பாஸ்டா்
@rajank6117
@rajank6117 3 жыл бұрын
Very Good Explanation.... Praise be to God.
@muthuathi8095
@muthuathi8095 3 жыл бұрын
Praise the lord Ave maria andavar ummudane
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Excellent révolution.....!!!!👍🏼praise to our God🙌🙌🙌
@jinoseindian6789
@jinoseindian6789 3 жыл бұрын
Thanks
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN. Thank you pa. GOD bless
@justustheo7914
@justustheo7914 3 жыл бұрын
Thank you JESUS
@raviravichandran9823
@raviravichandran9823 3 жыл бұрын
Sir evlo arumaiyana vedham ennai eenaku unarthukirar dhevan
@amoskumar5793
@amoskumar5793 3 жыл бұрын
Good massage learning bible more
@JRJ2111
@JRJ2111 3 жыл бұрын
Romba Thanks anna
@leedadavid7336
@leedadavid7336 3 жыл бұрын
Glory to jesus🙏
@dhanalakshmisundaramoorthy9229
@dhanalakshmisundaramoorthy9229 3 жыл бұрын
Super message
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம் மத்தேயு 6:19 20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள், மத்தேயு 6:20 ...இவை இப்போது தலை கீழாக மாறி விட்டது .... என்ன செய்ய...
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
Good topic
@raviravichandran9823
@raviravichandran9823 3 жыл бұрын
Aandavara ipathan vazhipadren pala maatram enakul dhevan sthothiram
@vasanthaulagam910
@vasanthaulagam910 3 жыл бұрын
இந்த உலகம் ஒரு சோதனைக்களமாய் இரூக்கும் போது , நான் ஏன் கஷ்டபடுகிறேன் , ஏன் சோதிக்கபடுகிறேன் என்று கேட்பது தவறு என கற்று கொண்டேன்.
@thechristianrevolution8568
@thechristianrevolution8568 3 жыл бұрын
👍👍🙏🙏
@joycelega9794
@joycelega9794 3 жыл бұрын
Good teaching bro.Learning a lot from your class.Can you teach in English in future?My children are looking for bible teacher.Thanks
@aravindhaaron9369
@aravindhaaron9369 3 жыл бұрын
💯💯✨✨💞💞😍😍🤗🤗
@vickysmach4855
@vickysmach4855 3 жыл бұрын
காலை வணக்கம் நண்பா
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
சத்தியத்தில் நடத்துகின்ற தேவன் சகலத்தையும் கற்றுத்தறுவார் ☦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lydiasabina
@lydiasabina 3 жыл бұрын
What would be your biblical response in matters of money associated with culture? Like dowry... Money deposit by the girl's family... Property claims by husband s family.... N so on??.. How should the husband or the wife follow Christian principle?
@sheelasudhakar863
@sheelasudhakar863 2 жыл бұрын
கடவுள் கொடுத்த சுயாதினம் free will மனிதனை பண்படுத்துமா? அல்லது மனிதனாக ஏற்ப்படுத்தி கொண்ட கல்வி முறை மனிதனை பண்படுத்துமா? அல்லது ஆதாம் செய்த பாவத்தினால் நாம் சுயதினத்தை இழந்து விட்டோமா?
@dr.agnesstephenson9171
@dr.agnesstephenson9171 Жыл бұрын
Free will( by sin ,) is currupted to all human being, unless born again.
@sarah1572
@sarah1572 3 жыл бұрын
Hoarding is a sin equal to theft
@gnanasekar4953
@gnanasekar4953 3 жыл бұрын
Delivana sathiyam devanuke magimaiundagadum
@selvinirmala9984
@selvinirmala9984 2 жыл бұрын
Asthma eanna pavam seithar
@georgemichael5184
@georgemichael5184 3 жыл бұрын
Uoliya karargal koode valaththan aasai padukirargal parelogam pore mathiri yannam ellai
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
Don't tell commonly. Somebody ok
@danielcephas2398
@danielcephas2398 3 жыл бұрын
🤣😂🤣😂🤣😂
@amoskumar5793
@amoskumar5793 3 жыл бұрын
Pl explain Hebrews 5 chapter verse 10
@theresamary3417
@theresamary3417 3 жыл бұрын
Please use English bible and say it your own words in Tamil because the Tamil version bible which you use for your preaching is very very difficult to understand because I find many Sanskrit words in it .Not accurate and translation is very badly done.the reason is the translator is Brahmin back ground.Please ask the bible scholars to re translate it according to the contemporary development of the tamil language.Use respectful words when refer to prophets,kings and apostles,disciples etc Non believers ridicule us when they read our Tamil bible.
@sargunamsargunam8216
@sargunamsargunam8216 3 жыл бұрын
அருமையான விளக்கம்.வேதத்தை அறிந்து உழியம் செய்து கொண்டடிருக்கும் ஊழியக்காரர்கள் ஏன் பொருளாதார ஆர்வம் கொண்டு சொத்துசுகங்களை விருமகபி பாவத்தின் வழியில் செல்கிறார்கள்.ஊழியக்காரர்கள் மீடியாக்களில் தேவசெய்தியை உங்களைப்போல சொல்லாமல் ஒருவர்ஒருவரை,குறைகூறி தேவனை பின்பற்ற நினைப்பவர்களை குழப்புகிறார்கள். யார் நல்லவர் யார் கெட்டவா்? ஒன்றுமே புரியலை.உங்களைப்போல வேதபகுதியை ஆழமாக ஆராய்ந்து வேதத்தை அறியாதவர்களுக்கு வேதம் அறியும் ஆர்வத்தை கொடுக்கும் நல்ல ஊழியத்திற்கு பதிலாக நீயா? நானா? நடத்திக்கோண்டிருக்கும் போதகர்கள் உங்களைப் பார்த்து மாற தேவன் கிருபை செய்வாராக. ஆமென்.
@thangamthabeetha5532
@thangamthabeetha5532 3 жыл бұрын
Duetronomy 7:1 in this verses we want meaning that 7 big community please send the meaning brother
@murugendranraju1157
@murugendranraju1157 3 жыл бұрын
ப்ரதர் ஏவால் சாத்தானால் கெடுக்கப்பட்டால் என்று ஒரு கூட்டம் சொல்லுகிறார்கள் இது உண்மையா.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
No மிகவும் தவறு
@athinarayanane7505
@athinarayanane7505 3 жыл бұрын
ஏவாள் சாத்தானால் கெடுக்கப்படவில்லை கெட்டுப்போவதற்கு காரணமாக இருந்தான்.
@jesusprayerministries6373
@jesusprayerministries6373 3 жыл бұрын
சரியாக வேதத்தைப் படிங்க
@bhagyavans4416
@bhagyavans4416 3 жыл бұрын
Praise the lord 🙏🏻🙏🏻🙏🏻
@raviravichandran9823
@raviravichandran9823 3 жыл бұрын
Amen
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
Amen
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Known and Unknown Of Memory Power | Irai Anbu
10:16
IRAI ANBU - ILAIGNAR SAKTHI
Рет қаралды 684