Karu Pazhaniappan's opinion

  Рет қаралды 2,155,780

Vijay Television

Vijay Television

7 жыл бұрын

Click here www.hotstar.com... to watch the full episode.
Karu Pazhaniappan's thought about incorporating the caste with the name

Пікірлер: 2 200
@Starbala03
@Starbala03 3 жыл бұрын
இரண்டே விசயம்தான் "பணம் இருக்குறவன், பணம் இல்லாதவன்" நெத்தியடி பதில் Mr.கரு.பழனியப்பன்... உண்மை...
@dhineshkarthikk4326
@dhineshkarthikk4326 3 жыл бұрын
இந்த கருத்துதான் 100% உண்மை...பணம் இருந்தால் சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும்...பணம் இல்லை என்றால் ஒன்னுமே கிடைக்காது....பணம் இருப்பவனிடம் சாதி பாக்கமாட்டார்கள்..
@Rambhuvi13jun22
@Rambhuvi13jun22 2 жыл бұрын
For example music director ilayaraja
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 2 жыл бұрын
@@dhineshkarthikk4326 PERIYAR PERAN E V K S SANPATH CONTERVERSY ON DRAVIDAR KALAGAM MEDAI THAIVAL KI VEERAMANI UNGALLUKKANA VIDAI KIDAKKUM RECENT YOU TUBE
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 2 жыл бұрын
Appo eadukku rich ah irunthalum PCR case ah poor people mela thappe illama poduringa
@avenkatesan621
@avenkatesan621 3 жыл бұрын
இறுதியாக எழுந்து வந்த அண்ணனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🤝👍👌
@priyankasandeep6691
@priyankasandeep6691 4 жыл бұрын
He explained the pain of few ppl in a single line soo clearly... Hats off to dat 👏👏
@iammr.x7897
@iammr.x7897 3 жыл бұрын
Arivu punda irukka da ungalukku😂 Avan per pakkulthula jaadhi per vekka mudiyala nu varutha padran , adhukkapram periyara oomburaan , hypocrite thailee
@redhotandchillientertainme3471
@redhotandchillientertainme3471 3 жыл бұрын
@@iammr.x7897 orey Comment ah ellarukum poduriye bro... 😂 And one more thing he is Chettiar . So he can put his caste name but he didn't did it ..
@rv6569
@rv6569 Жыл бұрын
Enga vittu kakoos naanga dhan kazhuvorom. Karu pazhiniyappan veetla matha jadhi makkala panna solvan. Edhula perumai vera. Jaadhi podala nu. Naye. Nee unga vittu kakoos kazhu vu da.
@MMARahulR
@MMARahulR 3 жыл бұрын
சக்கிலியத் தோட்டமே இல்லயே.. எங்கடா நிலத்த குடுத்தீங்க😭😭... கழிப்பறை தாண்ட கழுவ விட்டீங்க 😭😭.. அம்பேத்கர் வந்ததுநாள பரவால❤️
@SanthoshKumar-ek1tn
@SanthoshKumar-ek1tn 3 жыл бұрын
செஞ்சி ல பொய் பாரு சக்கிலி துர்கம் .. ராஜேந்திர சோழன் கல்வெட்டு ல பொய் பாரி சக்கிலி குண்டில்(இடம் பெயர்) சேலம் சக்கிலிசி ஏரி.. இன்னும் நெறைய இருக்கு
@selvaaram449
@selvaaram449 3 жыл бұрын
வெள்ளையர் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலுஞ கிட்டத்தட்ட அனைவருக்கும் நிலங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் வலுத்தவர்கள் படிக்காத பாமரர்களிடம் ஐந்துக்கும் பத்துக்கும் எழுதி வாங்கிக்கொண்ட காரணத்தால் இப்போது அது பற்றிய உண்மை யாருக்கும் தெரியவில்லை...
@SanthoshKumar-ek1tn
@SanthoshKumar-ek1tn 3 жыл бұрын
@@selvaaram449 உண்மை👍
@kaminishankar8301
@kaminishankar8301 3 жыл бұрын
You still have manual scavenging. Oru wet toilet Katta mudiyathu ivangalala. Panam irunthu enna use
@karikalan941
@karikalan941 3 жыл бұрын
Adhuku Karanam yara irukum
@aswinramachandran
@aswinramachandran 7 жыл бұрын
I am from Kerala. I agree with what he said
@vidyasagaa007
@vidyasagaa007 6 жыл бұрын
It's decorated show or not that's not an issue ,what he say it's true
@harishgunathulasi1411
@harishgunathulasi1411 6 жыл бұрын
Shambhavi Arun so your are genius right?
@saranksp
@saranksp 6 жыл бұрын
Don't believe him he is DMK cadre...
@VinothKumar-oq8fu
@VinothKumar-oq8fu 6 жыл бұрын
@@shambhaviarun2261 You look so funny here.... U casteist moron
@chilldude1614
@chilldude1614 5 жыл бұрын
I couldnt understand what he told.can u brief it
@akkualjeena3971
@akkualjeena3971 7 жыл бұрын
நம்ம கரு.பழனியப்பன்ட்டா யாரும் வாய் குடுத்த கூடிய சீக்கிரம் தப்பிக்க முடியாது அவர்ட்ட கேள்விகளும் ஆயிரம் இருக்கும், பதிலுகளும் ஆயிரம் இருக்கும் ......
@aravindanimal
@aravindanimal 5 жыл бұрын
Avar ah Caste base Reservation and PCR vendam nu solla solunga.... Naanga caste pakuradhu ila bro.... Ivanga Paka veikaranga.... yaravadhu illa nu solla solunga....
@rajthilak6418
@rajthilak6418 5 жыл бұрын
Refer Constitution reservation act it is meant for the upliftment of socially backward.ella upper caste people first through caste from your mind and protest all are equal then automatically the low caste will the caste.
@Prabhu_trichy
@Prabhu_trichy 5 жыл бұрын
👍
@muthumanikandan7500
@muthumanikandan7500 4 жыл бұрын
@@aravindanimal reservation vennanu solunganu soluringa yaaravathu caste vennanu solurangala caste nu onnu irukura varaikum reservation irukum itha yaaralam maatha mudiyathu aprm neenha odanae reservation latha caste irukunu solthinga jaathi kodumaigalatha reservation nu onnu vanthuchu
@rajeshom3101
@rajeshom3101 4 жыл бұрын
@@muthumanikandan7500 i know a boy from backward class community who has no property and his dad is watchman and his mom is babysitter in a municipality school. And i know another boy he is also a friend of mine from scheduled caste whose parents both are divisional engineers in highways earning 2 lakhs per month.what type of country we r living?
@udhayakumara4033
@udhayakumara4033 3 жыл бұрын
First time in neeya naana(as i remember) one person completely shuts the gobinath mouth off. Hats off to karu palaniyappan.
@bavishyakastro8873
@bavishyakastro8873 3 жыл бұрын
🙈🙈🙈🙈👏👏👏👏👏👏👏👏👏👏😁😁😁😁😁😁😁😁😁😉😁🤭🤣😁😍
@basketbal1433
@basketbal1433 3 жыл бұрын
dei nee comedy nu nenaichu mokka panra
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
@@basketbal1433 🤣🤣🤣
@josejose007
@josejose007 7 ай бұрын
No he agreed his point of view
@satheeshkumar3794
@satheeshkumar3794 3 жыл бұрын
That white shirt !!! Andha manasu tha kadavul !!🙏🏻
@MrBaskr5
@MrBaskr5 7 жыл бұрын
Slipper slap for that global school guy 😂😂😂
@gokhulakrishna3120
@gokhulakrishna3120 3 жыл бұрын
@Ashwin B unnaku enna da prachana inga vandhu azhuvura..
@MrBaskr5
@MrBaskr5 3 жыл бұрын
@Ashwin B கிறுக்கு தாயொலி... எனக்கு சுன்னி வலிக்குது. வந்து ஊம்பு
@MrBaskr5
@MrBaskr5 3 жыл бұрын
@Ashwin B india is free country.. என்ன கோயிலுக்கு உள்ள விட சொல்லு டா தேவுடியா பையா
@jaguargaming2261
@jaguargaming2261 3 жыл бұрын
@@MrBaskr5 correct tha kovil kulla vedama veikurathu thapputha ana mattu kari spata kovilku poga e kudathu atha vedala ana ippo athu mari kitte eruku konja varusa pona athuvu maridu ana unna ari aluga mara matta ga unnoda jathi perula erukura gov job venu apura ennada unaku eruku kova thaguthu modittu poda pool
@MrBaskr5
@MrBaskr5 3 жыл бұрын
@@jaguargaming2261 உன்ன மாரி நூல் குண்டி நக்கி சூத்தடிக்க தான் அந்த reservation🤣🤣🤣🤣🤣 அதான் சூத்து கிழிஞ்சு கதரிட்டு இருக்க
@kirandanniston2251
@kirandanniston2251 7 жыл бұрын
Periyaar irundharu illa.. 100% correct. Pazhaniyappan sir superb speech!
@hansp4767
@hansp4767 3 жыл бұрын
But there was a great man called Narayana Guru in Kerala , he fought against casteism and tried to bring social equality in Kerala .
@recto5245
@recto5245 3 жыл бұрын
@@hansp4767 Not that much effective and didnt enter the minds of lot of people!
@invisiblekid8452
@invisiblekid8452 3 жыл бұрын
@@hansp4767 u missed iyan kaali✨
@basketbal1433
@basketbal1433 3 жыл бұрын
Recently Stalin had met an old person and asked who are you, a Gowda? Maybe the periyarists are deaf and blind at that time
@atiba8359
@atiba8359 2 жыл бұрын
Vishal Reddy la Reddy nna jathi Peru Tamilnattula Avara neenga Support panni Tamil producercouncil thalaivar akki irukinga... Appa enga ponaru Periyar???? Ponga da neengalum Unga njayamum... Kerala karanunga poda kodatha... Appuram neenga mattum poduvingalam... Tamil nattula jathi Peru use panna koodathunna appurama enna ithukku da Reddy ya mattum thalaivar akkureenga?
@theunstoppablelion7234
@theunstoppablelion7234 3 жыл бұрын
Savage to the core 🤣🤣🤣🤣🤣 paarvathi 🔥🔥roasted
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
Yes
@midunraj9628
@midunraj9628 2 жыл бұрын
@@iammr.x7897 hlo avar enna solavararunu paarunga edutha udane varthai pesuna neenga arivali aagira mudiyathu neenga kova padraku thelivana explanation kudutha nalla irukum
@aneeshuzhunnumkalayilsasi7996
@aneeshuzhunnumkalayilsasi7996 3 жыл бұрын
IAM A MALAYALI.........THANK YOU TAMIL CONGRATULATIONS FOR YOUR GREAT REPLAY .......(SHE TALK ABOUT ONLY HER PERSPECTIVE)....LOT OF LOVE WITH YOUR Neighbors😘😘
@dilakshandk77
@dilakshandk77 3 жыл бұрын
✌️
@jayasuriyadhananjeyan7875
@jayasuriyadhananjeyan7875 3 жыл бұрын
😁we are united always
@krishnadasv8411
@krishnadasv8411 3 жыл бұрын
Evale okke e programin ara viliche..😪😂
@harleyQuinn-qq3ng
@harleyQuinn-qq3ng 3 жыл бұрын
Neighbours alla da muthe brothers aa 😎😎🔥😍
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
😀😀
@uthayanithi5987
@uthayanithi5987 6 жыл бұрын
பெரியார் இருந்தார், பெரியார் இல்லை அருமை
@lingamoorthyvlog1083
@lingamoorthyvlog1083 4 жыл бұрын
முட்டாள் கரு என்பது செட்டியார் குறிக்கும் தெரியும்
@josephkuruvila8457
@josephkuruvila8457 4 жыл бұрын
periyar illaadha ooraana keralaavil aanava kolaigalin ennikkai - 1 (not caste based. it was between two christian families) . periyar irundha ooril ??
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
@@lingamoorthyvlog1083 வணக்கம் நீங்க தமிழனா??? நீங்க இந்துவா?? நீங்க தமிழ் இந்துன்னா உங்க சாதி எந்த சாதி?? உங்க சாதி உசந்த சாதியா?? உங்க சாதி தாழ்ந்த சாதியா?? உங்க சாதி பெரிய சாதியா?? உங்க சாதி சின்ன சாதியா?? உங்க சாதி ஒரே சாதியா?? உங்க சாதி பலபற்ற சாதியா?? ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி?? இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி?? தயவு செய்து நீங்கள் யுத புலய அசுர வேசி அய்யன்னு மட்டும் சொல்லீராதீங்க ஏன்னா உலகத்தில் இருக்குற சாதிகல்லயே மிகவும் கீழ்த்தரமான இலிவான சதிக்காரன் யுத புலய அசுர வேசி அய்யந்தான்!!! கைபர் - போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிக்கு மாவீரன் ராஜராஜன்?? மராட்டிய சிவாஜி, மற்றும் உங்களைப் போன்றோர் எல்லோரும் அடிமையாய் இருந்து பலப்பல கொடுமைகள் சொந்த தமிழனுக்கு செய்தீர்கள், செய்கிரீர்கள் உலகத்தை கட்டி ஆண்ட தமிழ் கூட்டம் அடிமை சாதிதான் என்கிட்ட வரலாரு இருக்கு!! போலியான தமிழரே உங்களுக்கு முதுகு எலும்ம்ம்ம்ம்பு நிமிர்ர்ர்ர்ந்துதான் இருக்கிறதா??? சாதி?? சாதி பாத்து உசந்த சாதி தாழ்ந்த சாதி பாத்து நிறம் பாத்து கருப்பு வெள்ள பாத்து ஊர் சேரி பாத்து புனிதம் தீட்டு பாத்து சுத்தம் அசுத்தம் பாத்து பணம் ஏழ்மை பாத்து இன்னும் என்ன என்ன பாக்க முடியு மோ அத்தனயும் பாத்த நீங்க என்ன பாத்து சாதி பாக்குரீங்கலான்னு கேட்டா என்ன அர்த்தம் நீங்க சாதி பாக்கம இருக்க முடியுமா?? நீங்க சாதி பாக்காம தாழ்தப்பட்டவனை உங்கள் வீட்டிர்க்குல் அனுமதிப்பீர்கலா?? நீங்க சாதி பாக்காம இட ஒதுக்கீடு அனுபவிக்காம இருக்க முடியுமா?? நீங்க சாதி பாக்காம உங்க சாதி சான்றீதல் வாங்க முடியுமா?? நீங்க சாதி பாக்காம பெண் எடுப்பீங்கலா?? நீங்க சாதி பாக்காம பெண் கொடுப்பீங்கலா?? நீக சாதி பாக்காம ஆனவ கொலயை எதிர்ப்பீர்கலா?? இப்படி பல ஆயிரக்கனக்கான கேள்விகள் இருக்கு 4 வருனம் பிரித்து உசந்த சாதி தாழ்ந்த சாதின்னு தன் வசதியான ஏமாத்தி பிழைப்புக்கு கிரிச்சுனன் சொன்னன்னு சொல்லி இன்னும் உங்கள என்ன ஏமாத்தி பிழைக்கும் யுத புலய அசுர வேசி அய்யனப்பாத்து நீங்க கேள்வி கேளூங்க!!!! யுத புலய அசுர வேசி அய்யன் உங்கள நீங்க எந்த சாதி??? உங்க சாதி உசந்த சாதியா?? உங்க சாதி தாழ்ந்த சாதியா?? உங்க சாதி பெரிய சாதியா?? உங்க சாதி சின்ன சாதியா?? உங்க சாதி ஒரே சாதியா?? உங்க சாதி பலபற்ற சாதியா?? ஆமா நீங்க சத்திரியன்ன எந்த சாதி?? இப்ப சொல்ல்லுங்க நீங்க எந்த சாதி?? அப்படீன்னு கேட்டா என்ன சொல்வீங்க???? மறச்சேரி பறச்சேரி பள்ளச்சேரி படைச்சேரி(எல்லா சாதி வீரனும்)) கூடுவான்சேரி( பறயர்) பாண்ஂடிச்சேரி( பறயர்)) மலநாட்டுசேரி( பறயர்) புலச்சேரி( பிராமனன்)) வரிக்காசேரி ( புலய அய்யன்) மனிசேரி ( புலய அய்யன்) மட்டான்சேரி (புலய அய்யன்) புறச்சேரி( எல்லா சாதி வீரனும்)) பாலைக்காட்டுச்சேரி - வெள்ளாளன் சக்கிலிச்சேரி மழுக்கன் சேரி மருத்துவசேரி வடசேரி( ஆயுதம் இல்லாமல் சண்டை செய்யும் களரி வீரர்கள் குடியிருப்பு) தென்சேரி ( ஆயுதம் ஏந்தி சண்டை செய்யும் களரி வீரர்கள் குடியிருப்பு) இன்னும் பல்வேறூ சேரி நம் நாட்டில் உள்ளது இந்த சேரி எல்லாம் மக்கள் குடியிருக்கும் இடத்திர்க்கு பெயர் காரனமாகும் இப்ப சொல்லுங்க நீங்க என்ன சேரி????
@rajapandian9237
@rajapandian9237 4 жыл бұрын
Ama Periyar kelecharu 😂😂😂
@chanakiyastorm9427
@chanakiyastorm9427 4 жыл бұрын
@@elavarasanpagadai1768 poda paraiyaaa😂😂😂
@kumarayya9998
@kumarayya9998 7 жыл бұрын
கரு.பழனியப்பன் பேச்சு நேர்மையானது,
@karang4398
@karang4398 4 жыл бұрын
Poda punda
@thamizhaninthamizh2570
@thamizhaninthamizh2570 4 жыл бұрын
@@karang4398 jathi veri pidicha naye
@olaf3918
@olaf3918 4 жыл бұрын
@@karang4398 unnaya laam onnum soldrathukku illa...
@mubarakabbas
@mubarakabbas 4 жыл бұрын
@@karang4398 please don't use bad words, so many young minds is watching us, they get spoiled
@kkvenkatasubramanian-it5696
@kkvenkatasubramanian-it5696 4 жыл бұрын
@@karang4398 poda thevdiya payala...gommala...
@sundarajansuraa4364
@sundarajansuraa4364 3 жыл бұрын
Onum theriyatha ponna kutitu vanthu asinga paduthiyachu🤣🤣
@landinchennai365
@landinchennai365 5 жыл бұрын
கரு.பழனியப்பன் அண்ணா superb speech anna
@subhash4656
@subhash4656 7 жыл бұрын
everyone wants to end reservation but nobody wants to end casteism
@anandsairaj
@anandsairaj 6 жыл бұрын
Subhash R Caste Illa.... All r equal nu school sollikudukaranga but caste certificate kekkaranga la... Yen..? Caste certificate mattum venum anna jadhi venam.. Idhu eppadi sathiyam?
@ravimariner
@ravimariner 4 жыл бұрын
​@@anandsairaj casteism will end hinduism... as hinduism cannot exist without casteism.
@sureshraghul2715
@sureshraghul2715 4 жыл бұрын
Rephrase the sentence everybody does not want caste but they will use it for reserving seats
@gauravt1549
@gauravt1549 4 жыл бұрын
@@ravimariner poda loose ku.. caste system was different back then...a dalit can become brahimin if he had the talent...a vaishya can become a brahmin if he has the talent..a brahmin can become vaishya if he wants to ....but after few 100 years ...some asshole brahimin changed it on his own that no chanes can happen...so hinduism was good..but the caste system was fucked up by brahimins...they are responsible ...hinduism will live on
@ravimariner
@ravimariner 4 жыл бұрын
@@gauravt1549 dai loosu punda... antha brahmin sunni ye oombikittu.... avan solra paithya pundai kathai ellam kettutu ... iru da... avanukku adimai aa 😂😂😂
@durair4541
@durair4541 7 жыл бұрын
Palaniyapan very nice speech. Iam really admired..... 😊 😊 😊 😊
@innovative05
@innovative05 7 жыл бұрын
Palaniappan , if you want the so called upper caste people not to have their caste name , then you should ask the lower caste people to not to avail the freebies given to them by government, via taxes paid by common man. Just shut the drama. If at all you are so bothered about the lower caste people , please visit every Tasmac and check who drinks and kills their health. Do something productive there. Stop the stunts. In 60 years of Independence, if you still need reservation to study that means it is a massive failure of the successive governments. These guys have Disappointed the great Dr B R Ambedkar , who never would have imagined that reservation would be extended so many times. Give merit a chance.
@durgaprasadsrinivasan6638
@durgaprasadsrinivasan6638 7 жыл бұрын
Madhu Sudhan சாதிய அயோக்கியத்தனம் பார்க்காமல் அனனத்து மக்களிடத்தும் திருமன பந்தத்னத ஏற்படுத்துங்கள்.. சாதிய அயோக்கியத்தனம் ஒழியும்.... இட பங்கீடு ஏற்படுத்துவதற்கான அவசியம் இருக்காது...
@saravananniro
@saravananniro 7 жыл бұрын
I like his speech.
@hoopsneakers_ind5768
@hoopsneakers_ind5768 6 жыл бұрын
Ďûřąî Ř I
@muthumanikandan7500
@muthumanikandan7500 4 жыл бұрын
@@innovative05 kiruku payalae ithu maathiri jaathi aanavam pondra kaaranthalatha reservation systemae vanthuchu ne ennana upper caste makkala name la jaathiya vaika kudathuna lower caste makkala reservation vennanu sola solura annaiku oru manusana kiza unkaara vachathu naalathada innaiku niraya peru ippadi kathururinga ungala maathiri aalungalala tha innum samuthuvam appadingurathae varula
@karthickk2373
@karthickk2373 4 жыл бұрын
Really appreciated speech by Katy. Palani sir... And the true attitude of tamilan.... So proud...
@asifalir
@asifalir 4 жыл бұрын
Please add English subtitles. This message should reach all.
@iammr.x7897
@iammr.x7897 3 жыл бұрын
Arivu punda irukka da ungalukku😂 Avan per pakkulthula jaadhi per vekka mudiyala nu varutha padran , adhukkapram periyara oomburaan , hypocrite thailee
@vijayakumark5190
@vijayakumark5190 7 жыл бұрын
I like the way Mr. Karu Pazhaniappan moved his argument. I felt good. I can proudly tell that my daughters not even know which caste they belong to. I am working in defence and I used to tell to many a people with pride that in TN castism is drastically brought down at least among young population.
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 2 жыл бұрын
DO YOU TELL YOUR NATIVE MOTHER WORK EXAMPLE ANY ONE GUYS WORKING IN ABROAD MANY COUNTRIES BUT THEM NOT NATIVE COUNTRY SO ANY WORK YOUR HAND ANY PLACE BUT YOUR NATIVE LANGUAGE AND NATIVE WORK NOR FORGOTTEN. THE RELIGIAN IS HUMAN MODIFIED BUT LANGUAGE AND NATIVE WORK IS NATURALY FOUND. THE SAKKILIAR COMMUNITY ONLY LIVING IN TAMIL NADU AND TELUGU SO REMAINING COUNTRY WHO IS CLEANING OF TOILET. THE TOILET IS COMING JUST 300 YEAR BEFORE BUT TOILET CLEANING PEOPLE Has created last 300 years so not this toilet clean people changed by any one person but before naturally any one greadful . your change your life so toilet cleaner change our child but giving idea you and social that humanitic nature do not remove sur name change all 50 years but not change bc , oc, st, sc and mbc, dnc what is this
@Thea4422
@Thea4422 Жыл бұрын
In ur dream brother, caste will remain until human exist, every one suppress some one who is below them, even in SC category they think some one is bigger than some one, let's be honest.
@jyothsnajs7876
@jyothsnajs7876 3 жыл бұрын
What he said was true....TN had Periyaar and Kerala didn't.... Wish we had a person like Periyaar, he was such a reformer. Really admire his works. Love from Kerala ❤️
@anirudhvenugopal1386
@anirudhvenugopal1386 3 жыл бұрын
Despite Periyar, TN villages has highest amount of caste violence and honor killings in entire South india
@MrRaghavann
@MrRaghavann 3 жыл бұрын
@@anirudhvenugopal1386 namma varalaru sariya theriyala pola. 🤣🤣
@mi2burudas263
@mi2burudas263 2 жыл бұрын
Juothsna... I know that you're not from Kerala... Kerala is way better than TN... EVR didn't do any reformation... Most of the people who followed EVR is non-brahmin upper caste people and most of them are non-tamils... He only did politics against Brahmins (which I appreciate) because Brahmins dominated politics in India... But he didn't do anything for lower caste people and most of his preachings was against Tamils...
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
@@MrRaghavann 😂😂😂
@ortee95
@ortee95 2 жыл бұрын
@@mi2burudas263 😂😂😂aaahhh here comes the ppl who give certificate for everyone... Now they extended their branch up to Kerala!!
@dharshinip1943
@dharshinip1943 3 жыл бұрын
Periyar💥💥💥goosebumps... Verithanam verithanam....
@murleeeshwar5707
@murleeeshwar5707 3 жыл бұрын
4.45 he is gem ❤️❤️❤️...tappah unaradhuku oru manasu vendum 🔥🔥🔥😍😍😍
@vidyasagaa007
@vidyasagaa007 6 жыл бұрын
It's really soul touching moment,👏🙌🙏
@syedrasul8012
@syedrasul8012 7 жыл бұрын
கரு.பழனியப்பன் பேச்சு சூப்பர்
@littleZack289
@littleZack289 6 жыл бұрын
Super speech @Palaniyappan sir
@26011979able
@26011979able 6 жыл бұрын
A sad news is in Delhi when I attend a Republic day festival, in 2009, no one is using the word while describing our country as per the constitution. The right one is India Is sovereign, secular, democratic country.
@lingamoorthyvlog1083
@lingamoorthyvlog1083 4 жыл бұрын
Karu na chettaiyar dai kena punda
@karang4398
@karang4398 4 жыл бұрын
Dei avane periya jaadi da... Sunni iladavan
@kkvenkatasubramanian-it5696
@kkvenkatasubramanian-it5696 4 жыл бұрын
@@karang4398 dei gommala...otha odiru...mutta kuthivulla..
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 3 жыл бұрын
நூறு முறை பார்த்தும்,கேட்டும் சலிக்கவில்லை!! அற்புத உரையாடல்!! கண்டிப்பாக இளைய தலைமுறையினர் கேட்டு,சிந்திக்க வேண்டிய காணொளி இது!! வடமாநிலமும் தமிழகமும் வேறுபடும் புள்ளி இது தான்!! முன்பு அடங்கிய,அடக்கப்பட்ட கூட்டம்தற்போது இதை சிதைக்க கங்கணம் கட்டி,வரிந்து கட்டி வரப் பார்க்கிறது!! இளைய தலைமுறையினரே கவனம்
@raghavrangaswamy5406
@raghavrangaswamy5406 Жыл бұрын
I differ from Palaniappan on one count - if the other person is hungry for generations, rather than feeding him, asking the others to starve makes no sense. The right things would be to teach people that all castes are equal. That is the only way to bring true equality and not just asking caste names to be removed
@user-vs2qf6sk3w
@user-vs2qf6sk3w 7 жыл бұрын
If caste determines your profession, Parvathi Actress nu thanapa vaikanum? y nair??
@kumaravaluramasamy6160
@kumaravaluramasamy6160 7 жыл бұрын
Invalid Nalla kelvi!
@TheShree909
@TheShree909 7 жыл бұрын
Invalid actress english vaartha pa. Better parvathi
@TheNnarenn
@TheNnarenn 6 жыл бұрын
sema nanba
@anvalrk
@anvalrk 6 жыл бұрын
Invalid un peruliaa bathil iruku... u and ur question both are invalid..
@devanand3460
@devanand3460 4 жыл бұрын
Her answer was like it was already there..what a stupid reply..iva laam oru aalu..🤗
@nishanthn3494
@nishanthn3494 7 жыл бұрын
pazhanipan sir and show super. untouchability is a sin untouchability is a crime untouchability is inhuman- tamilnadu EDUCATION textbook front page , unity in diversity - INDIA .ENNAKU NOI IRUKUTHU ILLANU SOLLI SAGURATHU CORRECT AHH ILLA ANTHA noi KU TREATMENT EDUTHU VAZHURATHU CORRECT AHH.FOR ALL DIVERSITY BETWEEN HUMAN MY OPINION
@10kalaiarasanmd49
@10kalaiarasanmd49 3 жыл бұрын
I just came here to saw to legends in the same show.
@varshini.r4758
@varshini.r4758 3 жыл бұрын
Two legends
@mukimaniyavaduvur3584
@mukimaniyavaduvur3584 4 жыл бұрын
இங்க பெரியார் இருந்தார் அங்கு பெரியார் இல்லை அறுமை கரு. பழனியப்பன்
@lingamoorthyvlog1083
@lingamoorthyvlog1083 4 жыл бұрын
Muttal karu என்பது செட்டியார் சமூகம் உங்களுக்கு தெரியுமா
@josephkuruvila8457
@josephkuruvila8457 4 жыл бұрын
Periyaar irundha ooril ethanai aanava kolaigal nadandhu kondirukk enbadhukk kanakke illai. Periyaar illaadha keralaavil honour killing case onne onnu dhaan.
@Madhu.R
@Madhu.R 3 жыл бұрын
Andha Periyar peru E.Ve. Ramasami Naikkar dhane?
@peacefulhunter6815
@peacefulhunter6815 3 жыл бұрын
@@Madhu.R in 1929 periya change his name as e ve periyar he dose not add nayakar don't spread fake news. Periyar is a great man
@charusuresh5186
@charusuresh5186 3 жыл бұрын
@@Madhu.R naikar nu solalaiye.....avar atha veliya katikave ola
@MrBaskr5
@MrBaskr5 7 жыл бұрын
Got goosebumps Wen he said "periyar" thing 👌
@Guitarista1992
@Guitarista1992 6 жыл бұрын
Ba s Me too! Periyar forever
@blue_moon1_1
@blue_moon1_1 4 жыл бұрын
🤣
@iamjeeva9253
@iamjeeva9253 3 жыл бұрын
😂
@MrBaskr5
@MrBaskr5 3 жыл бұрын
@@blue_moon1_1 pallu pundaya kaatta ennada iruku kiruku thaili
@MrBaskr5
@MrBaskr5 3 жыл бұрын
@@iamjeeva9253 sangi pundaa mavane
@balagurunathan163
@balagurunathan163 7 жыл бұрын
அற்புதமான பேச்சு சாதி வெறியர்களுக்கு சரியான செருப்படி வலி இல்லாமல்... அருமையான பதிவு பிரம்மிப்பான பதில் நன்றி கரு பழனியப்பன் அவர்கள்
@dragonballfan9997
@dragonballfan9997 5 жыл бұрын
idiotic morons
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 3 жыл бұрын
The whole credits goes to the great legend the iron man of tamilnadu ❤❤❤❤❤THANTHAI PERIYAR ❤❤❤❤❤
@rajkumaarb
@rajkumaarb 3 жыл бұрын
இப்படி பல ஆயிரம் மக்கள் முன்னாடி ஒரு மனமாற்றத்தை நிகழ்வது ஒரு அதிசயம்! கரு. பழனியப்பன் நடத்தி காட்டியிருக்கிறார்.
@nagareegakurangu
@nagareegakurangu 7 жыл бұрын
good...Oruthan kadaisila Thirundhitan
@splaysbar
@splaysbar 7 жыл бұрын
Nagarjuna Arjun oruthar matumila paadhi per kooda andha pakkam ila mukkavasi per indha pakam vanndhtanga last ah
@nagareegakurangu
@nagareegakurangu 7 жыл бұрын
Sachin Karthik oh that's really nice to hear (yen oru unnecessary jathi burden ah somakanum)
@basmeen9965
@basmeen9965 3 жыл бұрын
❤️❤️❤️Powerpact. That's y TN always a revolutionary, we have leaders, poets who taught us how to visualize this world.
@hulk8384
@hulk8384 2 жыл бұрын
💯💯💯
@LSwethaTheres
@LSwethaTheres 3 жыл бұрын
His words are goosebumping
@Madhra2k24
@Madhra2k24 4 жыл бұрын
Excellent Sir 👌...same feelings Sir ...can't see others getting hurted !!! ...my first friend as a boy was ST ...we were scolded for having friendship !!! 🤷‍♀
@mohanraj5774
@mohanraj5774 7 жыл бұрын
Always Your examples is very simple and effective...Pazani..
@iammr.x7897
@iammr.x7897 3 жыл бұрын
Arivu punda irukka da ungalukku😂 Avan per pakkulthula jaadhi per vekka mudiyala nu varutha padran , adhukkapram periyara oomburaan , hypocrite thailee
@basketbal1433
@basketbal1433 3 жыл бұрын
adhu Pazani illa da Pazhani
@jey2472
@jey2472 7 жыл бұрын
Mr palaniappan, you're always telling the truth about our system. This is the reason tamils have lots of problems very sad. I hope future will be better
@ajtoneworks8015
@ajtoneworks8015 3 жыл бұрын
Ipo namaku irukra reservation system 60 yrs ku munnadi kondu vandhadhu. Ana ipo ellaroda economic and financial status have changed irrespective of their communities. So ipo namaku reservation venumnaa adhu community basis la illama.. ovorutharoda family annual income basis la thana irukanum. Apo thana the rich n poor will get equal oppurtunities and we'll achive national equality..?💯 Idha vida mukiama ipovaraikum namaku community basis laye reservation system irundhalum Community certificates and other forms la namma yen "Caste" ah include pannanum?? OC, BC, MBC, SC, ST nu matum namma fill pannitu pogalame. Edhuku thevaillama Caste name ah kudukanum?? Public la ,cinema la, stages la abusive words use pannaa offence, crime nu jail la thooki vaikra namm Law, Adhe madhri public la caste name solradhu, caste pathi pesradhu, Oruthar peruku pinnadi caste name vachukradhu, Institutions, streets ku lam Caste name vaikradhu, media and press la caste name or caste ah pathina endha oru infromation veliyidradhu.. idhu ellame crime, offence nu strict ah oru Law ah namma Indian Govt en innum kondu varala??😠😠 Apdi nadandhaa namma ellarume equal airalamla...😌♥️🙌💯
@karthikpaulraj627
@karthikpaulraj627 4 жыл бұрын
One of the best debate I have seen... We need to learn this today also.. and teach our future
@deva970501
@deva970501 3 жыл бұрын
This would be the best of neeya naana even after 100 years,hatsoff to karu pazhaniappan
@therunaaichannel6375
@therunaaichannel6375 7 жыл бұрын
nice brother, the final touch was awesome.. and hats off that opponent man and karupalaniappan
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 4 жыл бұрын
What an amazing argument by our Mr. Karu. Pazhaniappan! Real Genuios....
@mprmani1
@mprmani1 3 жыл бұрын
We need watch and show this kind debates to our kids and talk about Periyar. We need to see more speech from KP
@AJ-pz2wi
@AJ-pz2wi 4 жыл бұрын
Wow! I really like his words. Especially when he mentioned about about "Yadhum ure Yavarum kelir"!
@viknesh4306
@viknesh4306 7 жыл бұрын
dislike pottathu kandipa oru jadhi veri pudichavangala than irupanga !
@nagareegakurangu
@nagareegakurangu 7 жыл бұрын
DarkShadow22 Exactly
@jananijayachandiran2763
@jananijayachandiran2763 7 жыл бұрын
DarkShadow22 exactlyng na correct
@sumesharavindhrajakumari9929
@sumesharavindhrajakumari9929 7 жыл бұрын
yes yes
@telugenaswasa352
@telugenaswasa352 7 жыл бұрын
DarkShadow22 dei pannada unaku jaathikkum inathukkum vityasam teriyatha? intha paliniyappanuku vere inathu penna poda mudiyaleyenu kavala .athuku intha ina kula peyar thadaya iruku nu ulluku vethana. ellorum ivana maariye iruntha avan avan veetu pillaya avan kudumbathileye katyi vachikalam .engaluku aatchebanai ile. nair naidu avanga adaiyam atha thuki visitu tamile pesu. unoda basa ye tukki kupayile podu nu solarathu tappu. telugus and malayalis adayalathe maata tamilanuku thaguthi kidaiyathu kaaranam tamil hindu kidaiyathu. ne tamilan na tamil peru mattum vachiko. hindu peyargalai tamil pilagaluku vachi engala kevalpaduthaathe. hindus ki korpadu vaalkai nermurai iruku .aathivaasiyana tamilaku adaiyalam tamil tavira vere ile.
@viknesh4306
@viknesh4306 7 жыл бұрын
Vrinda RAO hello ennaku jadhikum innathukum vithyasam theritho illayo first mariyadhai oda pessa theriyum adha first kathukonga apram jadhi pesalam pity for you just grow up
@veluk9694
@veluk9694 7 жыл бұрын
அருமை அண்ணா
@palamstar
@palamstar 3 жыл бұрын
Mass speech by Karu Palaniappan 🙏🏼
@kalaiarasan7841
@kalaiarasan7841 3 жыл бұрын
Naan podradhunala ungaluku valikuthu na, naan appadi ninachi podala, but naan podradhunala ungaluku valikuthu na, adhu enakku thevai illa... Ego illama, eththukka oru nalla manasu venum sir. Really hats off to your pure soul sir 👍👍
@padmasini1
@padmasini1 3 жыл бұрын
That one line by Karu Palaniappan, pakkavachi sapidatha.....super. I love it
@balaraman2129
@balaraman2129 2 жыл бұрын
Karu Palaniappan speech Vera level 😘😘😘
@PandiPandi-yk8dw
@PandiPandi-yk8dw 3 жыл бұрын
கரு.பழனியப்ப அண்ணா செம வெரீ ரைஸ் செம நெத்தியடி பேச்சு
@prathiushaprakash9081
@prathiushaprakash9081 2 жыл бұрын
Whom do you later watch this video after 4years in 2021😂
@dharshinip1943
@dharshinip1943 3 жыл бұрын
Periyar- The power of destroying the discrimination
@iis9822
@iis9822 2 жыл бұрын
Soriyar discriminated against Tamils. Those 44 souls who were burnt alive by Dravida Golti gang in 1968 will know more.
@ileenhannah4372
@ileenhannah4372 3 жыл бұрын
Semma speech Sir... At the end great change from a great man!
@rajkumar-oi1vf
@rajkumar-oi1vf 4 жыл бұрын
Karu palaniyapan pudicha thanga matanga ❤ the man of speech
@yathrasagar2254
@yathrasagar2254 3 жыл бұрын
Anyone watching in 2021 An very good concept and here I go to watch the full episode now ❤️
@arundharmaraj6865
@arundharmaraj6865 2 ай бұрын
Full episode please
@nilavathykutty8621
@nilavathykutty8621 4 жыл бұрын
I am a malayali but I don't put caste name. I have lots mallu friends whom too don't put.
@user-yc1vy6pt2u
@user-yc1vy6pt2u 3 жыл бұрын
Me too bro
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
What is kutty??
@user-yc1vy6pt2u
@user-yc1vy6pt2u 3 жыл бұрын
@@prasanna8990 means girl
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@user-yc1vy6pt2u oh...I thought it is a caste...
@nilavathykutty8621
@nilavathykutty8621 3 жыл бұрын
It's my dad's name.
@aimassist5752
@aimassist5752 3 жыл бұрын
Who received recommendation after 4 years?? * Hit like*
@user-fe5uz6xm2y
@user-fe5uz6xm2y 3 жыл бұрын
இங்கு உள்ள குடி அடையாளம் மறைக்கபடும் போது வெளி தேசத்தில் இருந்து வரும் ஒருவன் உங்கள் உரிமைகள் பரித்துக்கொள்வான்,
@umaashok6105
@umaashok6105 3 жыл бұрын
I respect you and your speech always, karu. Palayniappan sir.
@KP-om9fj
@KP-om9fj 3 жыл бұрын
என்னை நெகிழ வைத்து....அழ வைத்த ஒரு பதிவு நாம் தமிழர் 💪
@arunachalampalani1809
@arunachalampalani1809 3 жыл бұрын
Oru vasagam sonnalum , Thiru vasagama pesitaru '"கரு.பழனியப்பன்"' sir..... Vera level speech sir ... Hats up to u sir .... Goosebumps of my Body ...
@sundaramdhinakaran9858
@sundaramdhinakaran9858 2 жыл бұрын
Nother periyar for this generation from American college with BA English literature. And beautiful tamizh thoughts and speeches. We are here ayya kindly continue we will support you.
@sowmiyaj267
@sowmiyaj267 4 жыл бұрын
Semma Sir u r a genius😊ovoru varthayum sariyana unmai 😄
@rajiv.p2271
@rajiv.p2271 7 жыл бұрын
karu.pazhaniyappan wonderful speech
@beardboys4380
@beardboys4380 7 жыл бұрын
semma speech 👌👌😎😎 Thalaivaaaaaa
@subramaniyambala1964
@subramaniyambala1964 3 жыл бұрын
மிகவும் சிறப்பாக பேசினர் கரு.பழனியப்பன்👏👏
@hrithickb8122
@hrithickb8122 3 жыл бұрын
Seeing this in 2021 July 3 , very nice
@karthikarthick5814
@karthikarthick5814 6 жыл бұрын
fantastic dude I really liked from my heart
@anishajmal8694
@anishajmal8694 5 жыл бұрын
ஜாதி வெறிப்பிடித்தவர்களுக்கு இது ஒரு சாட்டையடி 😂😂
@seenusathya1680
@seenusathya1680 5 жыл бұрын
,,,,🖕
@sameerfahad3315
@sameerfahad3315 4 жыл бұрын
@@seenusathya1680 🤫🤫🤫
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 4 жыл бұрын
@@seenusathya1680 வணக்கம் வணக்கம் சலுகையா??? இந்த 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அடிப்படை கிடையாது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கானது. சாதிவாரி இட ஒதுக்கீட்டை அமல் செய்தால் பார்ப்பனர்களுக்கு 3% தான் கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின்படியே அவர்கள் நீதித்துறை அதிகார வர்க்கம் மற்றும் பத்திரிகைகளில் 90%க்கும் மேலாக ஆக்கிரமித்துள்ளனர். நீங்கள் வேதனையுடன் ஆதரிக்கும் ஏழை அர்ச்சக பார்ப்பனர்கள் தங்களது அர்ச்சக வேலைக்கு பிற சாதியினரை நியமிக்கும் தமிழக அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளார்கள். தமிழக அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து பட்டம் பெற்ற 200க்கும் மேலான வேறு சாதியினர் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார்கள். மத்திய அரசின் கோட்பாட்டின்படி தினமும் 25ரூபாய்க்கு கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள். ஆனால் 10% இட ஒதுக்கீட்டின்படி மாதம் 66000ரூபாய் வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று நிர்ணயித்திருப்பது உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா? நீங்கள் 0.01% திற்கும் கீழுள்ள ஏழைகளை பற்றி கவலைபடுகிறீர்கள். நாங்கள் கோடிக்கணக்கான ஏழைகளைப்பற்றி கவலைப்படுகிறோம். உங்களின் கவலைப்படியே பார்ப்பனர் உட்பட அனைத்து ஏழைகளுக்கும் இட ஒதுக்கீட்டில் கைவைக்காமல் உதவித்தொகை மானியம் மற்றும் கடனுதவி போன்றவற்றை செய்து இந்த ஏழைகளை முன்னேற்றலாமே..? வணக்கம் இட ஒதுக்கீடு ஒரு பிச்சை இட ஒதுக்கீடு ஒரு சமதர்மம் இல்லை இட ஒதுக்கீடு ஒரு இனப்பாகுபாடு இட ஒதுக்கீடு ஒரு தகுதி இல்லாமை இட ஒதுக்கீடு ஒரு பாரபட்சம் இட ஒதுக்கீடு ஒரு ஒருதலை நியாயம் இப்படி பல பல குற்ற சாட்டை மற்ற சமூகத்தி வைத்த , வைக்கும் நீங்கள் இப்பொலுது 3% உள்ள யுத புலய அசுர வேசி அய்யனுக்கு 10% இட ஒதுக்கீடு வாங்கி உள்ளது பிச்சை இல்லயா??? இப்படி இட ஒதுக்கீடு வாங்கி நீங்க யாரோட பின்பக்கத்தை கழுவபோரீங்க!!!
@ramkumarrajendran4412
@ramkumarrajendran4412 4 жыл бұрын
Thavzru. Palani பெரியார் பெயர் soli aduthavan wife ku asa paduravan
@ramkumarrajendran4412
@ramkumarrajendran4412 4 жыл бұрын
En inga பெரியார் வந்தார். Ennendral. Tamil nadil adimaigal அதிகம். Avarin arasiyal palikavillai. Adhanal தான் D. M. k and ADMK veliyil vandhadhu
@anitharamasamy7828
@anitharamasamy7828 3 жыл бұрын
Simple explanation....powerful words..
@kamalikannan5624
@kamalikannan5624 4 жыл бұрын
Super....speech about caste......caste caste nu solli humans a kedukathinga.....we r humans...we are INDIANS.......RESPECT ALL THE HUMANS.....
@parmeshwarv2515
@parmeshwarv2515 3 жыл бұрын
Slipper slap for the men😂😂
@rockravi411
@rockravi411 3 жыл бұрын
கரு. பழனியப்பன் அண்ணா நீங்க வேற லெவல்
@kesavramya8310
@kesavramya8310 2 жыл бұрын
Am impressed k.palaniyapan... speech vera leval
@geniusfollower
@geniusfollower 2 жыл бұрын
Privilege and realization of that privilege is crucial in any discussion of oppression. The young man is right.
@tg820
@tg820 3 жыл бұрын
Wow... He can change his mind... Keep it up sir
@sreejiththeceo.2662
@sreejiththeceo.2662 5 жыл бұрын
Such a beautiful debate I never seen before. Salute u sir...
@vaidyagk
@vaidyagk 3 жыл бұрын
Palaniyappan sir is an eye opener. Always grateful to his fantastic and simplistic speech.
@user-zm3lx1en9x
@user-zm3lx1en9x 3 жыл бұрын
GLAD TO GET RECOMMENDATIONS AFTER 2021😅😂♥️
@letslearn2690
@letslearn2690 3 жыл бұрын
One of my fav episodes
@ANBUANBU21004
@ANBUANBU21004 7 жыл бұрын
always great karu pazhaniyappan sir💪👌👏🖒
@yogeshcivil9242
@yogeshcivil9242 5 жыл бұрын
நீயா நானாவில் சிறந்த பதிவு. மகிழ்ச்சியாக இருக்கிறது
@021alwinthomas.j9
@021alwinthomas.j9 3 жыл бұрын
karu pazhniapan ya poi pes mudiyuma...thalaivar point summa gun bullet maaritakku takku nu varum...super sir semmaya pesureenga
@elamparuthi7492
@elamparuthi7492 3 жыл бұрын
பெரியார்.... 👍👍. ௮வன் கிழவனில்லை, ௭ங்களின் கிழங்கு.
@relaxboy6395
@relaxboy6395 7 жыл бұрын
past few months ......you tube laa ....thedi thedddiiii ..........karu palaniyappan speach keettuu irukken ..........really he is great ....the presentation is soo neat and clean !! thelivanaa paarvai irukkuu :) avar solla vara vishayathulla ..... ha hha ha Paarvathi nayar laam oru aalaa paa??? pona poguthunnuu avar vitutar !!
@yogeshwaran229
@yogeshwaran229 3 жыл бұрын
Semma karu Pazhaniappan sir speech
@TamilAnimeGaming
@TamilAnimeGaming 3 жыл бұрын
2017: *Karu Pazhaniyappan been invited to debate show* 2020: *has his own debate show* lol
@inndran
@inndran 7 жыл бұрын
wonderful speech by Karu sir.
@karthicsivanathan6393
@karthicsivanathan6393 7 жыл бұрын
I love the end of this video 👍
@pavithranthevar5797
@pavithranthevar5797 3 жыл бұрын
தான் செய்வது தவரு என்று ஒப்புக்கொண்டு மனம் மாற்றம் செய்கிரவன் தான்...கடவுல்.
@KRT345
@KRT345 4 жыл бұрын
Wonderful speech by Karu. Palaniappan.
@sachinj5204
@sachinj5204 4 жыл бұрын
Periyar..❤
@sarathdevavlog860
@sarathdevavlog860 4 жыл бұрын
Erode and namakal areas la most schools and clgs are our castku oru school and oru clg iruku... it's 10000000% true....
@samualsamba9532
@samualsamba9532 3 жыл бұрын
கரு பழனியப்பன் அவர்கள் பேச்சில் எப்போதுமே கருத்துக்கள் ஏராளமாய் புதைந்து இருக்கும். அருமையான பேச்சாளர்
@jeyram5380
@jeyram5380 7 жыл бұрын
Ithu thaaa da gethu.....
#Casteism #surname
7:26
Tech Hack
Рет қаралды 36 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 35 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Karu palaniappan about m r radha - karu palaniappan latest speech
24:43
Hatsoff to all the fathers out there | Neeya Naana | Happy Father's Day
7:40
Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll
10:14
Fire Brothers
Рет қаралды 631 М.
Director Karu Palaniappan awesome speech about Periyar
12:40
Corporate Thamizhan
Рет қаралды 167 М.
ДЕЛАЛИ ПОД СЕБЯ
0:33
KINO KAIF
Рет қаралды 6 МЛН
Громов помог бедному зеку #лучшеекино #лучшиесериалы
1:00
Grandma Becomes a Zombie, and the City is in Pursuit! What Will the Little Kitten Do?! #ai #cat
0:59
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 36 МЛН
Talented persons
1:01
Ayub khan official
Рет қаралды 10 МЛН
Скулбойчик
0:15
NIK
Рет қаралды 2,5 МЛН