கருப்பு கவுனி அரிசி குறித்து கோவை பாலாவின் தகவல்கள்

  Рет қаралды 369,883

Pasumai Saral

Pasumai Saral

Күн бұрын

கருப்பு கவுனி அரிசி குறித்து கோவை பாலாவின் அரிய தகவல்களை கேளுங்கள்.
பல ஆய்வுகள் செய்து தகவல்களை அனுபவ ரீதியாக கூறுகிறார்
இவரே பசுமை சாரலுக்கு மற்றும் ஒரு வீடியோ தந்துள்ளார் அதன் லிங்க்
• கருப்பு கவுனி அரிசி கு...
#பசுமைசாரல்#கருப்புகவுனி#

Пікірлер: 505
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
கருப்பு கவுனி அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் வைத்து ரைஸ் குக்கரில் வேகவைத்து குழம்பு காய்கறிஜஊடன் சாதாரண சாதம் சாப்பிடுவது போல நானும் என் மகளும் சாப்பிடுகிறோம்...16 வருட சொரியாசிஸ் தோல் நோய் குறைந்து வருகிறது..கருப்பு கவுனி அரிசிக்கு நன்றி...நாங்கள் மலேசியாவில் உள்ளோம்..Lazada online மூலம் இந்த அரிசி வாங்குகிறோம்
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் !
@rajeshkumars6517
@rajeshkumars6517 Жыл бұрын
Unmaile sorias sariyakutha mam
@ganeshk3269
@ganeshk3269 Жыл бұрын
Mam, please tell me how many whistles need to cook in the cooker...
@meenamuruganmeenamurugan9408
@meenamuruganmeenamurugan9408 Жыл бұрын
P P Ppp
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 күн бұрын
காய்கறி உணவு முறையை அற்புத மாக விளக்கியது அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyaniravir3635
@kalyaniravir3635 2 жыл бұрын
வாழ்கவளமுடன் ஐயா🙏கருப்புகவுனி நன்மை இவ்வளவு உள்ளது என்பதை உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்
@santhid9536
@santhid9536 2 жыл бұрын
அருமை சார். மிகவும் நன்றி. தொடர்ந்து நல்ல ஆலோசனை கள் கொடுங்கள். நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍
@cicilyaartistry878
@cicilyaartistry878 Жыл бұрын
இவ்வளவு சிறப்புகளை அள்ளி கெடுத்த ஐயா உங்களுக்கு என். நன்றி வாழ்கவழமுடன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
சிறப்பு
@sukramani7682
@sukramani7682 Жыл бұрын
நன்றி ஐயா! மிகவும் அற்புதமான அழகான தமிழில் கூறியுள்ளீர்கள்.
@sundarsrinivasan6755
@sundarsrinivasan6755 Жыл бұрын
Superb video for very good health for all . Thank you 💗☺️ sir . Vaazhga valamudan .
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
👍🙏
@sornalalitha6981
@sornalalitha6981 2 жыл бұрын
நல்ல பதிவு செய்து உள்ளார் நன்றி கவுணி அரிசி வாங்கி வைத்து விட்டு எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது இப்போது நான் நான்றக தெரிந்து கொண்டேன் நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍
@muthupillai8650
@muthupillai8650 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி .இதன் உண்மையான விலை விபரம் தந்தால் நலம்.
@selvipillai1604
@selvipillai1604 Жыл бұрын
Thankyou sir.kauni rice Bombay la 1 kg 200 rs. .patient ku konjamaaha one time kanchi chappittu varuhiraarhal. Nalla result kidaikirathu. Nantri Sir.
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
Thanks 🙏
@rganesan77
@rganesan77 2 жыл бұрын
I liked your detailed description about karuppu kavani rice.i will give a try.
@bhanuparameswaran
@bhanuparameswaran 2 жыл бұрын
Superb awareness of our precious varities of food.I am a Mumbai resident taking past 3 days khavani rice kanji my sugar level has dropped .🙏thank you
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Congratulations !
@vaithiyanathans4961
@vaithiyanathans4961 2 жыл бұрын
நன்றாக புரியும் படியாக உள்ளது. நன்றி ஐயா
@malathimala2844
@malathimala2844 4 жыл бұрын
Bala sir your msg very super.... These msg are God"s.....i ll follow that rice definitely... Thanks a lot
@balar4774
@balar4774 2 жыл бұрын
நெல் வகையில் அரிசி வகைகள் பற்றி தெரிந்து கொள்ள படம் பிடித்துக் காட்டியது கருத்து கள் தெளிவான குரல்.இன்னும் சிறுதானிய உணவு வகைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . நன்றி மலரும்👌.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
ஆலோசனைக்கு நன்றி
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 Жыл бұрын
Thank you so much sir,i will take hereafter definitely sir.
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 9 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த காணொளி அருமை ,இதில் ஒரு சிறு சந்தேகம் அனேகரும் கூறுவது குக்கரில் சமைப்பது கெடுதல்,கெடுதல் என்று கூறுகிறார்கள் இது புரியவில்லை,அவ்வாறு குக்கர் கெடுதல் என்றால் குக்கரில் நேரிடையாக அரிசி ஐ வைக்காமல் குக்கரின் உள்ளே ஒரு பாத்திரத்தில் வைக்கலாமா இதை கொஞ்சம் தெளிவு படுத்தவும் நன்றி வணக்கம்.
@lathadurai500
@lathadurai500 6 ай бұрын
Thank you
@VanajaShreenavasan
@VanajaShreenavasan Жыл бұрын
நல்ல பதிவு. நன்றி.
@mranusuya6672
@mranusuya6672 3 жыл бұрын
அருமையான பதிவு அய்யா சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாமா,
@ramyapraksha2532
@ramyapraksha2532 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👌👍🙏
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 2 жыл бұрын
I will pay u. Will u pls send the rice to me. I am doubt of mixing colour on the white rice.
@ruckmanis8476
@ruckmanis8476 Жыл бұрын
நன்றிகள் பல 🙏
@arjunanparjunanp5030
@arjunanparjunanp5030 3 жыл бұрын
Tq Annan oru vilupunarvana pathivu 👍👍🌹🌹
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👌🙏
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 2 жыл бұрын
மிகவும். நன்றி.....
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🙏
@ganthigsocialsarvies6783
@ganthigsocialsarvies6783 2 жыл бұрын
கோவை பாலா சார் வணக்கம் அருமையான விழக்கம் அருமையான மருத்துவ குறிப்பு இது உலகமக்கள்கலுக்கு தாங்கள் பெரிய மருத்துவ குறிப்பு அருமை அருமை உங்கள் பதிவுகள் இன்ரைய உலகமக்கலுக்கு தேவையான உன்மையான மருத்துவர் நீங்கள் தாண் தொடர்ந்து உங்கள் பதிவு வரனும் அதற்கு இறைவண் உங்கலை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிரோம் வணக்கம் வாழ்க வளமுடண் BY.C.R .VIJAYRAJ மகாத்மா காந்தி சமுக சேவை அமைப்பு திருநெல்வேலி டவுண் நன்றி நன்றி பல கோடி
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
நன்றிகள் பல
@govindadyar9252
@govindadyar9252 3 жыл бұрын
very useful details karuppu kavuni rice thankyou sir, one doubt karupu kavuni rice available raw rice or boiled rice which one better explain
@kamalilayaraja6133
@kamalilayaraja6133 Жыл бұрын
Boiled rice is best.
@Emi-bv9wv
@Emi-bv9wv 10 ай бұрын
நான் London னில் இருக்கிறேன் எத்தனையோ வருடங்களாக இருந்த தோல்நோய் இந்த அரிசி சாப்பிகிறேன் நன்றாகவருகிறது நன்றி
@muthugopal256
@muthugopal256 Жыл бұрын
மிக்க நன்றி!
@palanik9860
@palanik9860 2 жыл бұрын
nandri aiyaa ,
@kandhasamy9333
@kandhasamy9333 Жыл бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@sumathir366
@sumathir366 Жыл бұрын
Nandri iya
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Unmaithan. Vazhgavavalamudan
@godfather1422
@godfather1422 11 ай бұрын
Nandri ayya
@simplerecipeforyou3825
@simplerecipeforyou3825 2 жыл бұрын
Delphine Paul Sir, very super details for us. Thq so much. Bless you🙏🫀👌
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
👍👌🙏 Thanks you
@sasichan1222
@sasichan1222 Жыл бұрын
Super Thankyou
@hemamalini100
@hemamalini100 6 ай бұрын
Nantri
@webraja2008
@webraja2008 4 жыл бұрын
இதுதான் நாட்டுப்பற்று... வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🧡🧡🧡
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
👍
@LDRAJAN-ez8jr
@LDRAJAN-ez8jr 2 жыл бұрын
Nanri Ayya.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🙏
@manju.jsankar9141
@manju.jsankar9141 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏💪ஐயா ரொம்ப நன்றி
@pothumani8737
@pothumani8737 5 ай бұрын
Sir ulcer problem irukku sapitalama
@chellaiahs6937
@chellaiahs6937 2 жыл бұрын
மிக்க. நன்றி ! அருமையான விளக்கம்,,, தொடரட்டும் இந்த அற்புத சேவை,,, வாழ்த்துக்கள் சார் !
@Rajini50
@Rajini50 4 жыл бұрын
அருமையான தகவல் அய்யா. மிக்க நன்றி. நம் உணவே போதும். நாம் செழுமையாக வாழ என்று உணர்த்தி விட்டீர்கள். வாழ்க பாலா அய்யா வாழ்க நலமுடன்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
நன்றி
@sundaravadivelvadivel4127
@sundaravadivelvadivel4127 3 жыл бұрын
Hello sir excellent tips please many more information healthy wealthy Tamil tips etc
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
🌾🙏👍
@umaraghunathan4089
@umaraghunathan4089 4 жыл бұрын
அருமையான தகவல் .நன்றி. இதை சாப்பிட்டால் மருந்துகள் சாப்பிட்டு வருவதை நிறுத்தி விடலாமா
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
கோவை பாலா அவர்களிடத்தில் கேளுங்கள்
@srinedhisamayal9238
@srinedhisamayal9238 2 жыл бұрын
தகவலுக்கு நன்றிங்க ஐயா மிகவும்பயனுள்ளகுறிப்பு
@VeerathirumaganVeera
@VeerathirumaganVeera 7 ай бұрын
Super sir
@shanmugapriyak6903
@shanmugapriyak6903 3 жыл бұрын
Arumai arumai arumai iyya.. ungal sevai thodaratum...
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
நன்றி நன்றி
@AmMu-sd2ww
@AmMu-sd2ww 4 жыл бұрын
Arumaiyana pathuvu aiya thanks Balaji nanba
@yogam5966
@yogam5966 6 ай бұрын
Nanri anna
@SelviRavi-v3y
@SelviRavi-v3y 10 күн бұрын
😢 un
@premalathap6433
@premalathap6433 2 жыл бұрын
Thanks for your valuable informations about kauni rice
@testinginstruments7785
@testinginstruments7785 2 жыл бұрын
Sir I am taking weekly once Karuppu Kavuni and mappilai samba. Wonderful experience. I am 66 years. My diabetic level has considerably come down.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
Congratulations
@testinginstruments7785
@testinginstruments7785 2 жыл бұрын
@@pasumaisaral8547 thank you sir
@VijayKumar-fj1ni
@VijayKumar-fj1ni 3 жыл бұрын
அற்புதமான மனிதர் அழகாக சொன்னார்.
@sudhasuju5916
@sudhasuju5916 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா🌹 உம் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍👍🏻🙏
@amaravathiperumal6650
@amaravathiperumal6650 3 жыл бұрын
கவுனிஅரிசியைகஞ்சிவைப்பதுஎப்படிஎன்றுஇன்னொறுமுறைசொல்லுங்க.பாலாசார்ரொம்பநன்றிங்கசார்.
@varikuyil1372
@varikuyil1372 4 жыл бұрын
சிறப்பு கவுனி அரிசி ஆகும் இது. மிக்க நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
மிகவும் நன்றி
@ravichandiran9711
@ravichandiran9711 4 жыл бұрын
Thanks for pasumai saral Mr.Edwin
@vijiratnam901
@vijiratnam901 4 жыл бұрын
Naan germany naan vaanki samaikirean
@gayatris2024
@gayatris2024 4 жыл бұрын
@@vijiratnam901 where it is avl address pl
@thirugnanamtneb4902
@thirugnanamtneb4902 2 жыл бұрын
நன்றி அருமையான விளக்கம்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🙏👍🌾
@compakutube
@compakutube 4 жыл бұрын
Arumai. Mikka Nandri
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
Thank you
@purushothamant.r9595
@purushothamant.r9595 2 жыл бұрын
என் அப்பன் முருகன் அருளால் இனியும் மேன்மேலும் கவுனி அரிசியை பயன்படுத்தி நலமோடு வாழ்வார்கள் வாழ்கதமிழ் நன்றி
@chitrakaliamurthi9261
@chitrakaliamurthi9261 Жыл бұрын
மிக்கநன்றிஐயா
@sivarajbedworking6933
@sivarajbedworking6933 2 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🙏👍
@bhavanis2429
@bhavanis2429 2 жыл бұрын
Sir shall I use this karupu kovuni rice for diabetes.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@jayanthifood5080
@jayanthifood5080 4 жыл бұрын
அருமை யான விளக்கம் ஐயா. பின்பற்றுகிறேன். நன்றி ஐயா
@Bhuvana-23
@Bhuvana-23 2 жыл бұрын
நன்றி ஐயா. டயபடீஸ் என்னும் நீரிழிவு நோய்க்கு எந்த அரிசி நல்லது என்று கூறுங்கள் ஏனென்றால் கருப்புகவுனி நல்லது என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் நீரிழிவைப் பற்றி எதுவும் கூறவில்லை அதனால் மறுபடியும் கேட்கிறேன் நீரிழிவு நோய்க்கு எந்த அரிசி மிகவும் நல்லது தயவுகூர்ந்து கூறுங்கள்
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
கோவை பாலா கைபேசி எண் வீடியோவில் உள்ளது அவரிடமே தொடர்புகொண்டு கேளுங்கள் !!
@jedsamy2944
@jedsamy2944 2 жыл бұрын
நல்ல கேள்வி தான் தம்பி. கருப்பு கவுனி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி சிறிது இந்து உப்பை சேர்த்து ஐந்து மடங்கு தண்ணீர் விட்டு 6 விசில் வந்ததும் இறக்கி தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டு வாருங்கள் டயாபடிஸ் தங்களை விட்டு ஓடியே போய்விடும். வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் கேரட் இவைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.. அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழவும்.. இதை தொடர்ந்து சாப்பிட்டால் டயாபடீஸ் ரிவர்ஸ் ஆகலாம். டயாபட்டீஸை அடித்து விரட்ட கருப்புகவுனியை விட சிறந்தது வேறொன்றுமில்லை. சகோதரர் பாலா சொல்வது முற்றிலும் உண்மை. இது என் சொந்த அனுபவம்
@porchelviramr4404
@porchelviramr4404 4 жыл бұрын
அருமை பாலா ஐயா! வாழ்க வளமுடன்!
@malathisuriya5740
@malathisuriya5740 Жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@kavithadhanasekaran7865
@kavithadhanasekaran7865 Жыл бұрын
ஐயா நாங்கள் கருப்பு கவனி அரிசி அரைத்து வைத்து அதனுடன் பூண்டு பாசிப்பருப்பு முருங்கைக்கீரை சின்ன வெங்காயம் சீரகம் கறிவேப்பிலை கொத்தமல்லி அனைத்தும் போட்டு குக்கரில் கஞ்சியாக செய்து காலை உணவாக சாப்பிட்டு வருகிறோம் இது சரியான முறையா
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
சிறப்பு
@pheoneixspirit8436
@pheoneixspirit8436 2 жыл бұрын
Kuthi kaal valikku sirantha thiirvu maadi padi ari iranguthal.1st floor kudi pona piragu ennudaiya vali poi vittadhu for the past 20 years no more pain.
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
மிகவும் அருமை🎉
@jayakamarajjayakamaraj124
@jayakamarajjayakamaraj124 3 жыл бұрын
Vazhga valamudan
@FeelGood0786
@FeelGood0786 2 жыл бұрын
கவுனி அரிசியை மிக்சியில் அரைத்து கஞ்சி வைத்து குடிக்கலாமா?
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 Жыл бұрын
ஆமாங்க...
@aksharahomedecors7732
@aksharahomedecors7732 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி,..
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
Thank you
@ravidevi5674
@ravidevi5674 2 жыл бұрын
Super sir you are god's gift sir thank you so much sir
@ranilaxhmidevi2690
@ranilaxhmidevi2690 Жыл бұрын
வறுத்து அரைத்து கஞ்சி குடிக்கலாமா ple ans me sir
@sagosai5960
@sagosai5960 4 жыл бұрын
Vazhga vazhamudan ayya. Thanks🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
நன்றி நன்று
@brightmedia7964
@brightmedia7964 2 жыл бұрын
அருமை அருமை தெளிவான விளக்கம்
@lohanayakiv7211
@lohanayakiv7211 2 жыл бұрын
Very good information
@VeeraMani-tl3eo
@VeeraMani-tl3eo 4 жыл бұрын
Enlightenment/விழிப்புணர் வுமிக்க செய்கிகள். வாழ்க.
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
நன்றி
@venkateshalwar5436
@venkateshalwar5436 4 жыл бұрын
Arumayana pathivu Nandri Sagotharar.....
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
நன்றி நண்பரே
@sowrirajans9210
@sowrirajans9210 Жыл бұрын
கறுப்பு கவனி அரிசி பல்வேறு நோய் தீர்க்கும் மாமருந்து என்பதை உலகோர்க்கு உணர்த்திய இப்பதிவில் கலந்து கொண்டோரை உளமாற வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 Жыл бұрын
நன்றி நண்பரே நன்றி ! பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி
@Emi-bv9wv
@Emi-bv9wv 10 ай бұрын
நான் London னில்இருக்கிறேன்எத்தனையோ வருடங்கள் இருந்த skin வருத்தம் இந்த அரிசி சாப்பிடதொடங்கியதில் நல்லமுன்நேற்றம் நன்றி
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்பரே !
@kandasamysp8590
@kandasamysp8590 Жыл бұрын
நன்றிஅய்யா கருப்பாகவும் இவ்வழழவுபழண்உன்டுஎன்பதை தெரிந்துகொன்டென்
@kumarvelu9967
@kumarvelu9967 4 жыл бұрын
நன்றி ஐயா கடந்த இருபது வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் தற்போது மாப்பிள்ளை சம்பா பயிர் வைத்து உள்ளேன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்! உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.
@suganyaprabhakar6801
@suganyaprabhakar6801 3 жыл бұрын
Please share your number Sir ..
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
7558160069
@bharathkumar353
@bharathkumar353 3 жыл бұрын
@@pasumaisaral8547 கருப்பு கவுனி 50சென்ட்.மாப்பிள்ளை சம்பா70சென்ட். பயிறிட்டுள்ளேன்.
@bharathkumar353
@bharathkumar353 3 жыл бұрын
9043224466
@jothihari6839
@jothihari6839 4 жыл бұрын
அருமை அய்யா.மிக்க நன்றி.
@jawahark9474
@jawahark9474 4 жыл бұрын
அய்யா வணக்கம் கண்ணில் உருவாகின்ற காட்ராக்ட் மற்றும் பார்வையில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய ஆலோசனை தேவை.
@kdfriends7182
@kdfriends7182 3 жыл бұрын
நன்றி ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
👍🏻🙏🌾👍
@ambanimahesh7421
@ambanimahesh7421 2 жыл бұрын
அரிசியிலே மிகவும் ஒரு களஞ்சியம் என்றால் அது கருப்பு கவனி மிகையாகனது நானும் இப்பொழுது சாப்பிட்டு வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது எனது உடல் இப்பொழுது தான் ❤❤❤💯🙏
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
🙏👏
@shenbaramesh3459
@shenbaramesh3459 Жыл бұрын
அருமை ஐயா 🙏👌👌🙏
@pushpak9471
@pushpak9471 2 жыл бұрын
Pregnancy Ku try panuravanga karupukavuni arisi sapidalama. After conceive anathuku apram Itha sapdilama . Plz reply panunga
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
கருப்பு கவுனி சாப்பிடலாம் ! கர்ப்பம் தரித்தபிறகு பூங்கார் அரிசியை சாப்பிடுங்கள் !
@saransanvisaransanvi3584
@saransanvisaransanvi3584 2 жыл бұрын
Sugar patients sapitalama sir
@palanis8317
@palanis8317 2 жыл бұрын
சூப்பர் அருமை
@kalpanav8490
@kalpanav8490 Жыл бұрын
Super anna 🙏
@sb7malai
@sb7malai 3 жыл бұрын
மிக மிக அருமை நன்றி
@ahilakalai959
@ahilakalai959 Жыл бұрын
அருமை
@gopalkrishnan1028
@gopalkrishnan1028 3 жыл бұрын
Rompa Thanks Sir
@artcumu6369
@artcumu6369 2 жыл бұрын
Karuppu kavuni pacharisi OK va, illa puzhungal arisi OK va sir?
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
பச்சரிசி
@manoharvenu5868
@manoharvenu5868 4 жыл бұрын
Super super bala. Sir arumai
@senthilkumar-lj6oi
@senthilkumar-lj6oi 4 жыл бұрын
எனது வீட்டில் இன்று புட்டு செய்து சாப்பிட்டோம்.வேற லெவல் ருசியான உணவு.
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன், எங்களுக்கும் சிறிது அனுப்பி வைக்கவும்.
@senthilkumar-lj6oi
@senthilkumar-lj6oi 4 жыл бұрын
@@pasumaisaral8547 அனுப்பி வைக்கிறேன்
@gowthamiselvam1731
@gowthamiselvam1731 4 жыл бұрын
Anna, kavuni arisi il puttu / Idiyappam maavu araikkum vidham veetil ketu solla mudiyuma please?
@senthilkumar-lj6oi
@senthilkumar-lj6oi 4 жыл бұрын
@@gowthamiselvam1731 full night nalla oora vaithu morning kukkaril nalla vegavaithu ,appuram cocunut thuruval,nattu sarkarai serthu mix panni sappidunga,semmaya irukkum.
@sangeethasangee7699
@sangeethasangee7699 3 жыл бұрын
Sir.sugar problem sariyaguma
@mercyprakash952
@mercyprakash952 4 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா 👍🏽😊
@viswanathanr762
@viswanathanr762 3 жыл бұрын
அய்யா/அம்மா , கருப்புக்கவுணி அரிசி தேவைக்கு 9442582582. இயற்கை விவாசாயி விஸ்வநாதன். திருநெல்வேலி
@viswanathanr762
@viswanathanr762 3 жыл бұрын
விவசாயி
@seeragampugazh8968
@seeragampugazh8968 4 жыл бұрын
அருமை ஐயா.....மிக்க நன்றி.
@pasumaisaral8547
@pasumaisaral8547 4 жыл бұрын
நன்றி
@kamalikamalimaran5599
@kamalikamalimaran5599 3 жыл бұрын
Very useful thank sir thank you so much
@pasumaisaral8547
@pasumaisaral8547 3 жыл бұрын
Thank you
@sbharathsbharath9977
@sbharathsbharath9977 4 жыл бұрын
சிறப்பு மிக்க சிறப்பு 👏👏👏
@endrumvazhgavalamudan5612
@endrumvazhgavalamudan5612 3 жыл бұрын
Thank u so much for the useful information
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 32 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,6 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,8 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 65 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 32 МЛН