எங்க வீட்டுல யும் இந்த பறவை money plant 2 மாதமாக செடியில் கூடு கட்டி உள்ளது.இப்போது அதில் 2குஞ்சுகளும் உள்ளது தினமும் அதை பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது....
@vidhyavidhu91508 ай бұрын
Yengaveetlaium money plant la kattierukku
@yallifashion40503 жыл бұрын
எங்கள் வீட்டிலும் கூடு அமைத்துள்ளது இரண்டு முட்டை இட்டுள்ளது
Hii sir, indha bird enga veedu centre light koodu katti irukku sir.... Adhula ipo 2 kunju irukku sir... Daily 2 birds varum sir... Yesterday varum pothu periya bird fan la adipa2 dead agiruchu sir.... Idhunala onum illa la sir... Pls sir reply me.. Romba kastama irukku sir...
@rajavelk64703 жыл бұрын
அருமையான விளக்கம்
@kizhakkuvaasal3 жыл бұрын
நன்றி 🙏
@vedhamanim25253 жыл бұрын
நன்றி 🙏😊
@muthuambasamudram899 ай бұрын
எங்க வீட்டுல ❤❤கூடு கட்டி இருக்கு
@38663 Жыл бұрын
அந்த music இல்லாம இருந்த நல்ல இருக்கும்
@nivisaran26193 жыл бұрын
Na pregnant ah iruka intha bird enga veetu money plant la koodu kattiruku.. 3 Kutty iruku.. Athula onnu kela vilunthu sethuruchu..enaku manasuku romba kastama iruku.. Koodu lit ah saanchu iruku. Nama ethathu panlama
@vedhamanim25253 жыл бұрын
வருந்த வேண்டாம். கூடை முடிந்தால் அதற்கு தொந்தரவு இல்லாதவாறு நிமிர்ந்து வையுங்கள் போதும்
@SelviAselvi-uv5ei3 ай бұрын
Veetu ku dailyum varum sappadu. Potta sapitu poidum
@priyasenthil50754 жыл бұрын
முட்டையிட்டு அடை காக்காமல் சென்று விட்டது. காரணம் என்ன?
@selvamanik41824 жыл бұрын
அடைகாக்க மறந்திருக்கும்
@vedhamanim25254 жыл бұрын
ஏதேனும் அதிக தொந்தரவு இருந்திருக்கலாம். அல்லது அந்த பறவை இறந்து இருக்கலாம்.
@padmadevi3359 Жыл бұрын
தேன்சிட்டுயும் சின்னான் குருவியும் ஒன்றா?
@berrysbirdsfarm14703 жыл бұрын
Dear Sir, your video is very useful for me sir. i bought one pair last week in Qatar. Here they are selling bulbul. I would like to know how to identify male and female because both birds are looking same. please kindly advise
@vedhamanim25252 жыл бұрын
ஆண் செற்று அடர் நிறம் கொண்டது பெண் செற்று வெளிரிய நிறமாக இருக்கும். மிக தாமதமா பதில் மன்னிக்கவும். இப்போது தான் கவணித்தேன்.
@priyapd63652 жыл бұрын
Intha kuruvi enga veetu tube light mela koodu katti mutta pottu ada kaathuchu... Apro kootu kela vilunthu muttai mm odanju pochu 😧romba kastama iruku 😓
@kizhakkuvaasal2 жыл бұрын
அட கடவுளே..
@sivakanikani412 Жыл бұрын
s my home also
@vanimariees50932 жыл бұрын
எங்ககடையில்கூடுகட்டிகுஞ்சுகள்இருக்கு
@umachellapandi63815 ай бұрын
எங்கள் வீட்டில் டியூப் லைட் மீது கூட்டில் அடைகாத்து கொண்டு இருக்கிறது.
@justfun15423 жыл бұрын
Neathu intha kuruvi enga vdu fan la adi pattu sethutu
@kizhakkuvaasal3 жыл бұрын
அடடா..
@revathya1544 Жыл бұрын
in money plant
@raviponni859311 ай бұрын
8 times kunji porichi vazmthunu iruku
@venkittanvenkittan43542 жыл бұрын
See See
@outdeepak46362 жыл бұрын
இந்த குருவி எங்கள் வீட்டின் வெளியில் கூடு கட்டி குஞ்சு இட்டு பெரிய குருவி fan இல் அடி பட்டு இறந்து விட்டது என்ன செய்வது?
@RAGHURAMCAT2 жыл бұрын
எணக்கும்
@raazikutty51194 жыл бұрын
அருமை 👌
@jayarajveerappan.s68292 жыл бұрын
எங்கள் வீட்டு ஜன்னலில் கூடு அமைத்து குஞ்சுகள் பொரித்து தினமும் உணவூட்டி வருகின்றன