பாக்தாத்திருடன் படத்தில் MGR ஜோடி வைஜயந்தி மாலா பத்மினி தவறு
@mmahendran13 жыл бұрын
THE BEST PERFORMANCE IS THE DANCE PROGRAMME IN THE FILM MADURAI VEERAN.
@prabhuaccurate.deciedprabh90903 жыл бұрын
Mgr the great
@manirakash3 жыл бұрын
நடிகை மீனா பற்றி சொல்லுங்கள்
@thangapushpam35613 жыл бұрын
வாத்தியார் புகழ் வாழ்க
@peteramutha89213 жыл бұрын
தலைவா நீ ஒருவனே கலை உலகநாயகன் ✌
@rgovindasamisami46223 жыл бұрын
Thangha thalaivan
@yuvaaniyuvi35932 жыл бұрын
நடிகை மணிமாள வாழ்கை வரலாறை சொல்லுங்கள்
@rksekar49483 жыл бұрын
பாக்தாத் திருடன் படத்தின் நாயகி வைஜயந்திமாலா. அவர் எம் ஜி ஆருடன் இணைந்து நடித்த ஒரே படமும் இதுதான். பத்மினி எம் ஜி ஆர் நாயகனாக நடித்த 4 படங்களில் லலிதாவுடன் இணைந்து நடனம் மட்டும் ஆடியுள்ளார். 5 படங்களில் ஜோடி மதுரை வீரன் தமிழகத்தில் பல ஊர்களில் 100 நாட்களும் சில இடங்களில் 175 நாட்கள் - வெள்ளிவிழா கொண்டாடியது. அதே வருடத் தில் அலிபாபாவும் 40 திருடர்களும் மற்றும் தாய்க்கு பின் தாரம் படங்களும் வெள்ளிவிழா கொண்டாடியது. இந்த 2 படங்களிலும் முதலில் பத்மினிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. மற்ற 4 ஜோடியாக நடித்தவை - ராஜராஜன் பத்மினி மூத்த சகோதரி நடித்த கடைசி படம். புகழின் உச்சியில் இருந்தும் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். மன்னாதி மன்னன் ராணி சம்யுக்தா விக்ரமாதித்தன். எம் ஜிஆர் அரசியலில் முதலில் கட்சி துவங்கி தேர்தல் நடக்கும் முன்பு 7 இடங்களில் சென்னையில் விக்ரமாதித்தன் படத்தை மறுபடி வெளியிட செய்தார். ராஜா தேசிங்கு படத்தில் முதலில் பத்மினி ஜோடியாக நடிப்பதாக இருந்தது. என் டி ஆருக்கு பதிலாக எஸ் எஸ் ஆர் நடிக்க மாற்றம் செய்யப்பட்டப் போது இணைந்து நடிக்கவிருந்த பானுமதி மறுத்து விடவே ஜோடிகள் மாறியது. அரசிளங்குமரி படத்தை சொல்ல மறந்து விட்டீர்கள். தங்கையாக நடித்தார். ஒளி விளக்கு எம் ஜி ஆரின் 100 வது படம். பத்மினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பரங்கிமலை தொகுதியில் ஏம் ஜி ஆர் வேட்பாளராக நின்றார். காங்கிரஸ் சார்பாக அந்த தொகுதிக்கே சென்று எம் ஜிஆருக்கு எதிராக பிரசாரம் செய்தார் பத்மினி. மேலும் சௌகார் ஜானகி அந்த படத்தில் தான் நாயகியாக நடிக்க எம் ஜி ஆரிடம் விருப்பம் தெரிவித்தார். எனவே ஜானகி நடித்தார். ரிக்க்ஷாக்காரன் ரங்கன் என ஆரம்பிக்கப்பட்டு பின்பு நின்று போய் ரிக்க்ஷாக்காரன் என்னும் பெயருடன் வந்தப் படத்தில் ஜி சகுந்தலாவின் தோழியாக மஞ்சளாவின் வளர்ப்ப தாயாகநடித்தார். வியட்நாம் வீட்டில் சிவாஜிக்கு ஜோடியாக பத்மினி நடித்தப் போது எம் ஜி ஆர் அவர் மனைவி வி என் ஜானகி முலம் வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார்.
@santharamani3 жыл бұрын
Good
@somasundarama54773 жыл бұрын
வாழ்த்துக்கள்.. 🌹
@jeyamjeni68603 жыл бұрын
உண்மையான தகவல் நன்றி
@JollyTImeN8 ай бұрын
👍✌👌
@therajkumardiary68123 жыл бұрын
Sivaji Padmini ❤️❤️❤️
@lakshmanarajm61773 жыл бұрын
Excellent ,brotherly affection of MGR towards Padhimini moved me I have no sisters.I show true love towards my pasamalar. Sofar no one understood our love.
Sri Rama Chandra from Malaysia. Akka romba Nandri Vanakkam. Naan agam./ Magilnthen. Enn ullam porikirathu. Makkal Thilagam. ullam. Magathaanathu..Entha paasa.pinaippu.PaasaMalarai Vida Arumaiyaana Thu.Puthumaiyaana Thu.Enimaiyaaanathu.
@ashokkumar-xy6uy3 жыл бұрын
M.G.R Sir Legend
@nggofficevellore2 ай бұрын
6:23
@rajeswarichellaiah15275 ай бұрын
4 மாத கர்ப்பிணி
@JimmyDoggy-b1c Жыл бұрын
Yesteryear Let Ceylon Tamils to host Host u should learn proper tamil
@shanmugamr89812 жыл бұрын
Look. Basically Mgr from malayalam. Padmini, nambiar, k.r. Vijaya, malayalam. Female actors will not happy to act with Mgr. You can identify only nambiar is survived well in cine field. Whoever acted along with Mgr nobody survive wealthy. Mgr behavior nobody likes him. But they can't tell this openly in media. A. P. Nagarajan, asokan, manohar, chandrababu, they all gone down because they took Mgr to act in their film🎬 and they losed property and everything . banumati, savitri, we can count more actors never likes to act with Mgr. But same actors like to act shivaji. And they loves that. This the truth about Mgr.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
I think your views are not correct. MGR & Sivaji Ganesan are great friends and lovable human beings.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Padmini , Savthri, Bhanumathi all have great respects on both MGR & Sivaji Ganesan.
@kumarasamy10732 жыл бұрын
U
@oorvasi78523 жыл бұрын
ரெண்டு பேரும் மலையாளிகள் பிறகு நட்பு இல்லாமல் எப்படி
@saravananviswanthan5643 жыл бұрын
Super discovery
@raju19503 жыл бұрын
What a low class thinking
@பாரதிமகாகவி2 жыл бұрын
தமிழ் நடிகையான விஜயகுமாரியை தனது சொந்த தங்கையாக பத்மினியைக் காட்டிலும் அதிகம் கொண்டாடிய எம்ஜிஆர் சாதி, மத, மொழிகளை கடந்தவர்.