அருமை யானா பதிவு வாழ்த்துக்கள்.. மக்கள் திலகம். நடிகர் திலகம்.. நல்ல நட்பு.. அந்த நட்பின் காரணமாகத்தான் ஜானகி அம்மையாருக்கு சிவாஜி ஆதரவு கொடுத்தார்
@prakashjothi29724 жыл бұрын
இப்பதிவு அருமை. எழுதுவதற்கும், பேசுவதற்கும் மனம் மகிழ்வடைகிறது. இரு தெய்வங்கள் உலகம் உள்ளவரை மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.
@KaruppuPoonai4 жыл бұрын
thank u
@shanmugasundaramnallapan73153 жыл бұрын
Mihavum Arumaiyana Padhivu. Makkal Thilagam and Nadigar Thilagam. Two Legends. Thanks for sharing.
@srinivasanar76554 жыл бұрын
இந்த பதிவிற்கு தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்.
@ARANGAGIRIDHARAN4 жыл бұрын
கருப்புப் பூனைக்கு எனது மனமார்ந்த நன்றி கண்கலங்கச் செய்த கருத்தும் , காட்சிகளும் கொண்ட இந்தக் காணொளி என்னையைம் என் எண்ணத்தையும் மிகவும் கவர்ந்திழுத்தது அருமை அருமை நன்றி
@KaruppuPoonai4 жыл бұрын
நன்றி
@thangasamymurugesan63204 жыл бұрын
இருபெரும் திலகங்கள் இடையே நிலவிய உணர்ச்சி பூர்வமான நட்பையும் நேசத்தையும் அற்புதமாக பதிவு செய்ததற்கு நன்றி
@s.parthasarathys.parthasar55504 жыл бұрын
எல்லாமே தெரிந்த தகவல்களாக இருந்தாலும் எனக்கு பிடித்த ஒரு புத்தகத்தை மீண்டும் வாசித்ததைப் போன்ற மகிழ்ச்சியைத் தந்தது.பதிவுக்கு நன்றி.
@sornachandranponnuswamy95109 ай бұрын
Wows superb very👏👏👏👏👏👍👍👍👍👍👍 information thanku brother
@KaruppuPoonai8 ай бұрын
So nice of you
@srinivasanar76554 жыл бұрын
இந்த காணொளியை காண்கின்ற என்னை போன்ற சிவாஜி , எம்ஜியார், ரசிகர்களுக்கு நெஞ்சம் கனத்து கண்ணீர் மல்கியது.
@MuruganMurugan-jq3ty3 жыл бұрын
P
@s.veeramani4221 Жыл бұрын
இதெல்லாம் உண்மைதானா? , இதை இருவரும் சொன்னார்களா? நீங்கள் சொல்வதை கேட்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very interesting & lovely narration of events in the life of MGR and Sivaji Ganesan.
@asivaprakasam26994 жыл бұрын
நட்புக்கு இலக்கணம் இந்த இரு பெரும் Personalities. ! Very deep friendship in spite of competition in profession !
@sivavelayutham72784 жыл бұрын
FRATERNITY..........!
@ravinandha5527 Жыл бұрын
Makkalthilagam, nadigarthilagam iruvarum than annan thambi, iruvarum than tamil cinema, iruvarum than pasathukku eduthukattu, iruvarum illadha tamil cinema vaste. Makkal thilagathal nadigarthilagam nadigarthilagathal makkal thilagam. Because they're always legends in the tamil cinema. Never compred to iru thilagam. Vazhga makkalthilagam nadigarthilagam pugazh. Jaihindh
@prabagarann86473 жыл бұрын
அம்மா தங்களின் நேர்த்தியான தெளிவான குரலால் இரு பெரும் ஜாம்பவான்களின் திரைத்துறை பயணத்தையும் வாழ்வியில் நிகழ்வுகளையும் கேட்டறியாத தகவல்கள் படங்களுடன் விளக்கி என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள். நம்மை தீராத்துயரத்தில் ஆழ்த்தி விட்டு அவர்கள் இறைவனடி சேர்ந்துவிட்டாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றிகள் கண்ணீருடன்.
@balakrishnanbalaraman36394 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான பதிவு. நன்றி!
@peteramutha89213 жыл бұрын
மக்கள் திலகமும் நடிகர் திலகமும். இரு பெரும் முத்துக்கள் 🙏
@anbesaiappa18843 жыл бұрын
Tamil நாட்டிற்க்கு கிடைத்த இரு பெரும் ஆளுமைகள்.MGR இன் சத்யா ஸ்டுடியோ ஒப்பனை ரூம் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை.அந்த அறையை சிவாஜிக்கு மட்டும் MGR வழங்கினார்.அந்த அளவிற்கு தனிப்பட்ட முறையில் நட்பு வாய்ந்தவர்கள்.
@zeevanlala29653 жыл бұрын
Very good information
@n.ksomanath51423 жыл бұрын
அருமையான பதிவு
@abdaheera1433 жыл бұрын
இந்த பதிவு உன்மையான நிகழ்வு கண்கள் கலங்குகிறது
@geminivirat90654 жыл бұрын
தமிழகத்தின் இரு திலகங்கள். இரு கலைக் களஞ்சியங்கள்.. கலைத்தாயின் இரு கண்மணிகள்......!.இந்த இருவரின் உருவப் படங்களைக் காணும் போதெல்லாம்... வைரமுத்து அவர்களின் வார்த்தையில் சொல்வதானால்..... மனசுக்குள் மத்தாப்பு பூக்கிறதே!.... எப்படி? அப்படி இவர்கள் என்னதான் செய்தார்கள்? ஒருக்கால் உலகிற்கு நற்பண்பைச் சொல்லிக்கொடுத்ததாலா?இல்லை நற்பொருளை அள்ளிக் கொடுத்ததாலா?..... வாழ்ந்த போதும் மறைந்தபோதும் மனம் நிறைந்து நின்கின்றார்களே!. ஐயனீர்! நீவீர் பார் உள்ளவரையும் பாராட்டப்படுவீர்கள்!.எல்லாக் காலத்திலும் வாழ்வோர் அனைவராலும் வாழ்த்தப் படுவீர்கள்!. நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையில் புளகாங்கிதம் அடைகிறோம். வாழ்க உமது புகழ் !.
@kokhowlong3 жыл бұрын
Thanks for the rare photos of the Legends together. I love both of them very much
@narayanababum96514 жыл бұрын
Wow great memorable moments of puratchithalaivar avargal and sivaji ganesan avargal
@geethadilipkumar-cw7mq Жыл бұрын
❤ great
@kannangopalaln76834 жыл бұрын
சிறப்பு... மிகச் சிறப்பு
@rajeevmoothedath83924 жыл бұрын
Superb anchor! Clarity of expression and free flowing style of talking. God bless her!
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you sir
@srinivasanramannair12204 жыл бұрын
, great and great video
@KaruppuPoonai4 жыл бұрын
Thanks!
@ravinandha5527 Жыл бұрын
I am a makkalthilagam fan. But I like nadigarthilagam also. Veerathukku makkalthilagam, nadippukku nadigarthilagam. Vazhgar mgr- Sivaji pugazh
@meenakshiravikumar48874 жыл бұрын
Seriously very very interesting history
@ramub66764 жыл бұрын
மக்கள் திலகம் நடிகர்திலகம்நடித்ததிரைப்படங்கள்குடும்பபாசத்தையும்நல்லபண்புகளையும்கற்றுதந்தன
என் கண்களில் கண்ணீர் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது...துக்கம் தொண்டையை அடைக்கிறது....
@selvaraja-qt8gn6 ай бұрын
உண்மையான தகவல் அருமையான பதிவு
@kuppusamy58184 жыл бұрын
Both are great personalities in cinema and MGR plays vital roles in politics.
@balubalu94503 жыл бұрын
Very good satisfaction speech
@gunavathikumaraguruparan41234 жыл бұрын
Very very super
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you very much
@vijayakumarr32513 жыл бұрын
I like n love both of them
@saibaba44344 жыл бұрын
Super 👌🌹
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you so much
@nagalingamjhony35434 жыл бұрын
Valga iru thilagangalum!
@radhakrishnan59994 жыл бұрын
Super
@hariv89023 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan
@pappan663 жыл бұрын
No doubt
@manikandannagasamy2584 жыл бұрын
Superb.
@KaruppuPoonai4 жыл бұрын
Thanks a lot
@asrafali71023 жыл бұрын
YOUR VOICE VERY GOOD
@k.universe50954 жыл бұрын
MGR MGR MGR MGR MGR SHIVAJI SHIVAJI SHIVAJI
@prabhuaccurate.deciedprabh90903 жыл бұрын
Both. Are. Legends
@saravanansaravanan56153 жыл бұрын
Nantrikal
@ganesansekar99054 жыл бұрын
Suppr..suppr Nice suppr..suppr
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you so much
@artikabuilders73093 жыл бұрын
கண்ணீர் ததும்புகிறது
@kalaiselvi41024 жыл бұрын
Greatly said 🙏🙏🙏🙏🙏
@sekarn27224 жыл бұрын
MGR நினைத்தது நடக்காமல் போனது எனக்கோரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்
@seenivasan71674 жыл бұрын
நட்புக்கு மரியாதை
@johnjosephjohnjoseph33604 жыл бұрын
Very good video. Thanks
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you too!
@ramachandranpattabiraman69563 жыл бұрын
Shivaji I love you
@midhunmidhun75324 жыл бұрын
Amazing news ma
@vasanthisokalingam25564 жыл бұрын
Arumai Arumai
@bheemansanthi58973 жыл бұрын
Really very interesting
@ramabaiapparao88013 жыл бұрын
நன்றி
@sriramfx234 жыл бұрын
Good post expected
@babuji84234 жыл бұрын
2திலகங்கலும், 2 முத்துக்கள்
@kiruthigasenthilkumar2737 Жыл бұрын
😂😂😢
@suryakumar54 Жыл бұрын
As for as tamol is there m.g.r.&Sivajil also will be there.that is historical truth!!!!!!¡!suryakumar Bengaluru
@kajahaji7494 жыл бұрын
Superma
@KaruppuPoonai4 жыл бұрын
Thank you
@lesstension61813 жыл бұрын
காலம் இரண்டு நல்ல உள்ளங்களை இரு வெவ்வேறு திசையில் நிறுத்திவிட்டது. இது விதியன்றி வேறென்ன.
@rameshrmd81324 жыл бұрын
Ramesh Radha அருமை
@user-rajan-007Ай бұрын
இரு தெய்வங்கள் ❤️🙏
@devsanjay70634 жыл бұрын
😭😭😭😭super ippidi oru natpu pathathe illa
@ramsaamvmate43853 жыл бұрын
Thalaiva ungala miss pannitten saga nootrrandil valarnda naan ethanai aahulumaoyaana Thalaivar neengal unga rasiganaa khooda eillama poayiteenaa unga katchikaarangala poalave eanta urimayilaa na ungala paasaamaa ean Thaanai Thalai anu solluvean eippa ungaloda arumai purigiradu
@kulothungans14334 жыл бұрын
இருவருமே படிக்காத மேதை கள் - அதனால் வஞ்சகம் இல்லாத மனம் இவர்களை ஒன்றிணைத்தது! இப்போது ஏட்டு படிப்பு குணநலன்களை மாற்றியமைத்து குரூர எண்ணத்தை உருவாக்கி விடுகிறது!
@pandiarajanpandiarajan57404 жыл бұрын
Thanks madam show video thanks very much
@KaruppuPoonai4 жыл бұрын
Most welcome 😊
@artikabuilders73093 жыл бұрын
Excellent experience
@parameswariparames87304 жыл бұрын
The great legend
@somashankarkp98214 жыл бұрын
Irand thilagagalaim iraivan Namku kodutha varam
@uthayakumarratnasingam68184 жыл бұрын
எம்.ஜி.ஆர் என்னும் சிகரம் பல மனிதர்களால் செய்ய முடியாததை ஒருவராக நினைத்ததை முடித்தார் அவரின் புகழ் பாட வார்த்தைகள் போதாது ;
@devendrandharenraj39424 жыл бұрын
2 legend great
@harishivan46354 жыл бұрын
கடவுள் தலைவர்
@ramub66764 жыл бұрын
தமிழ் திரைஉலகின்எத்தனைஆண்டுகள்ஆனாலும்இவர்கள்இருந்தநாட்கள்தான்மக்களுக்குமிகவும்பிடித்ததிரைபடங்கள்வந்தனஇன்றும்அந்ததிரைபடங்களைபார்க்கும்போதுஅனைவருக்கும்ஆனந்ததைதருகின்றன
@deepavk67453 жыл бұрын
||oi
@ranjithanbu4494 жыл бұрын
எம்.ஜி.ஆர் ரின் பெயரை தன் சுயநலத்திற்காக சில கட்சிகள் பயன்பாடுத்தி கொள்கின்றனர் 😭
@jpeter89093 жыл бұрын
Migavum arumai irvarudaiya natpu kaneer vara vaikiradu
இந்த பதிவு உண்மை. MGR மற்றும் நடிகர் திலகம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக படித்து விட்டு இந்த விவரம் உண்மை என்று பதிவு செய்கிறேன்.
@razeabegamm59283 жыл бұрын
K
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
🌟 "ஒளிவிளக்கு"... படத்தில் "தைரியமாக சொல் நீ மனிதானா நீதான் புது மிருகம்..என்று M.G.R பாடும் போது அவர் சிவாஜியை தான் குறிப்பிடுகிறார் என்று கருதி அவருடைய ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள். நம்நாடு & சிவந்த மண் இரு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகின. "நம்நாடு"...வெற்றி பெற்ற போது "நம்நாடு" ல் பெய்த அடைமழையில் "சிவந்த மண்" கரைந்து சேறாய் ஓடியது....என்று போஸ்டர் அடித்து ஒட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான சூழ்நிலையில் M.G.R & சிவாஜி என்ற மாமனிதர்களுக்கு இடையே இருந்த நட்பு யாரும் அறியாத ஒன்றாகவே இருந்தது. M.G.R & சிவாஜி பற்றிய இந்த காணொளி இருவருக்கும் இடையே இருந்த நட்பை மிக அழகாக எடுத்தியம்பியது. இதில் பேசிய இளம் பெண்ணின் குரல் & தமிழ் உச்சரிப்பு தேவாமுதம் போல தித்தித்தது.
@KaruppuPoonai4 жыл бұрын
தங்களுடைய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...
@gajanharshini72454 жыл бұрын
Sivanthaman mega periya vetripadam
@anbumuthu12014 жыл бұрын
"சிவந்த மண்" தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படம்.
@karikalan27764 жыл бұрын
சென்னையில் மட்டும் 4 திரையரங்குகளில் 100 நாட்கள் கடந்து ஓடிய மிகப் பெரிய வெற்றிப் படம் சிவந்த மண் .... சென்னை : குளோப் , அகஸ்தியா , மேகலா , நூர்ஜகான் .... இந்த 4 தியேட்டர்கள் தான் அவை ....
@ravipamban3464 жыл бұрын
Sivantha mann commercially big box office hit film.