Рет қаралды 143
இன்றைய கருத்துக்குள் கானம், நிகழ்ச்சியில் விஜகாந்த் புதுமுக நடிகை ஜோடியாக நடித்த "வைதேகி காத்திருந்தாள்...." படத்திலிருந்து பாடல். கடை ஏழு வற்றல்களுக்கு பிறகு எட்டாவது வள்ளல் என பெயர் வாங்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக போற்ற படுபவர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.எனக்கு பிடித்த இந்த பாடல் என் கணவருக்கும் பிடிக்கும். அவர்க்கு இந்த பாடல் சமர்ப்பணம். நன்றி வணக்கம்.