எனக்கு தைராய்டு கேன்சர் Operation பண்ணுன பிறகு மேலும் 2 கட்டி இருந்தது 1 முறை Radiation எடுத்தேன். 2 வது Radiation எடுக்க சொல்லி இருந்தாங்க நான் 48 நாள் வேல் மாறல் படித்தேன் நேற்று Radiation எடுக்க scan பண்ண சொன்னாங்க scan la 2 கட்டியும் இருந்த அடையாளமே இல்லாம இருந்தது முருகன் என் வாழ்க்கையில் பெரிய அதிசயத்தை நிகழ்த்தி விட்டார் .வேலும் மயிலும் துணை Om saravana bava 🙏
@kanmanimsp19 күн бұрын
நன்றி முருகா சரணம்
@Kalaieinstein16 күн бұрын
oh my god...great...muruga🎉
@Harini9516 күн бұрын
நலமுடன் வாழ முருகன் அருள் என்றும் உங்களுக்கு இருக்கட்டும்.🙏🙏🙏
@saravananveerakumar199615 күн бұрын
கருணாமூர்த்தியின் கடைக்கண் பார்வை பட்டால் எல்லா பிணியும் பொடிப் பொடியாகும்.💚
@KalaivaniAruchamy15 күн бұрын
@@saravananveerakumar1996 கடைக்கண் பார்வை என்றால் நாம் முருகர் சிலையை பார்க்கும் போது முருகர் நம்மை கடைக்கண்ணில் பார்க்கரமாதிரி இருக்குமா சகோ? கடைக்கண் பார்வைனா என்ன எப்படி நடந்தால் நல்லது?
@ponambiha1918Ай бұрын
முருகா சரணம்.எனக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன.சொந்த வீடு இல்லாமல் மிகுந்த மனக் கவலையில் இருந்தேன்.இந்த வருட ஆடி செவ்வாயில் கோவிலுக்கு போய் விட்டு வரும் பொழுது வேலும் வேல்மாறல் புத்தகமும் வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.படித்த இரண்டு வாரங்களிலே எங்க வீட்டிற்கு எதிர் பிளாட் விற்பனைக்கு வந்தது.பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மூன்று மாதங்கள் கழித்து வாங்கி கொண்டோம்.ஓம் முருகருக்கு நன்றி.எங்களுக்கு சாட்சி கையெழுத்து பெயரிட்டார் பெயர் பாலமுருகன்.முருகன் துணையால் இது நடந்தேறியது.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@visaLatchi-l2sАй бұрын
.🙏🙏🙏🙏🙏🙏🙏 Murga murga
@parameswari-l2jАй бұрын
Murugan yathree tholiell iruthu kapathu
@nithyakrishna1796Ай бұрын
எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் 🙏
@rameshdevu3733Ай бұрын
ஓம் சரவண பவ
@hemalathavenkatachalapathy9909Ай бұрын
வாழ்த்துக்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹
@funnyguys107021 күн бұрын
யார் யார் என்னென்ன வேண்டுதல்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரின் வேணடுதல்களையும் நிறைவேற்றி கொடுத்து அருள் செய் முருகா குமரா குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.நிறைவேற்று முருகா முருகா முரு கா
@sasikumarD197317 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sudindrans83229 күн бұрын
Thank you for your kind prayer.
@anithakumaran36426 күн бұрын
முருகா என் மகளுக்கு மிக விரைவில் நல்ல வரன் அமைய அருள் புரிவாயாக!
@umasankari19628 ай бұрын
எல்லா பெண்களும் சுமங்கலியாக வாழ ஆசிர்வதிக்க வேண்டும் முருகா. முருகா
@manimegalaik91937 ай бұрын
❤🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@Gnanajothi-g9w7 ай бұрын
எல்லா பெண்களும் நான்கு தலைமுறை நிறைந்த. சுமங்கலிப் பெண்ணாக பார்க்கும். வரம் வேண்டும் முருகப் பெருமானே
@rukkupattisrecipes23537 ай бұрын
It will be possible only if they close the liquor shops
@Sigaadivine7 ай бұрын
Good soul dear.Thank you for your prayer❤hor all.Thank uou universe .om muruga
முருகா. என். எதிர்மறை எண்ணங்களை.போக்கி.மன தைரியத்தை. கொடுக்க வேண்டுகிறேன். எந்த பிரச்சினையும். வராமல் பார்த்துகொள்.அப்பா.
@rajeshwari8528Ай бұрын
Yes
@sudindrans832222 күн бұрын
My son is suffering from psychological disorder please pray for his cure.
@sabarigirivasanm182719 күн бұрын
முருகா அருள்வாய்
@NasreenRafi-eo2hj18 күн бұрын
Yen kanavar tholila munneranum
@suganyasuganya346511 күн бұрын
அப்பா முருகா நான் அடிக்கடி கெட்ட கனவா தான் யோசிக்கிறேன் கெட்டதா திங்க் பண்றேன் முடில என்னால எனக்கு பயம் இருந்துட்டு இருக்கு என்ன பண்ண தெரில உன்னையே மல போல நம்பிருகென் கை விட்டராத அப்பா
@Gnanajothi-g9w2 ай бұрын
யாரும் யாருக்காகவும் யாரிடமும் யாதுக்கும் கை ஏந்தாமல் நல் வாழ்க்கை வாழும் மகிமையை தந்தருள வேண்டும் முருகப் பெருமானே
@VenkatarathnamS-k3oАй бұрын
Ee🎉4zq
@Tamilarasi-ni1pjАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@Tamilarasi-ni1pjАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@Nadesu-s8gАй бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sankarim788Ай бұрын
,முருகா உலகமக்கள் அனைவரும் இன்புட்டிருக அருள் புரி முருகா
@Revathi-y6fАй бұрын
நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை எனக்கும் என் குடும்பத்துக்கும் கொடு முருகா
@mohanaparthasarathy78364 ай бұрын
இங்கு கமெண்ட் பண்ணி இருக்கிற யாருக்காவது குழந்தை இல்லை என்றால் தயவுசெய்து பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் நவபாஷாண முருகர் சிலை மேல் போடும் சந்தனத்தை வாங்கி சாப்பிடவும் பற்கள் படாமல் கடுகளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் எனக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலின் சந்தனத்தை சாப்பிட்டு 30 நாளிலேயே கருத்தரித்து இப்பொழுது எனக்கு இரண்டு குழந்தைகள் முருகன் அருளால் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது தண்டாயுதபாணி சாமிக்கு அரோகரா
@sornasuganya60423 ай бұрын
🙏
@hemalathavenkatachalapathy99093 ай бұрын
மிக்க நன்றி நல்ல ஆலோசனை கொடுத்து உதவினீர்கள் 🌹
@harishwerk49293 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@harishwerk49293 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@yogaranim94513 ай бұрын
Thank you for your information
@dhandapani95198 ай бұрын
என் மனைவியி மார்பக புற்றுநோய் குனமடை உன் அருள் வேண்டும் ஓம் முருகா அனைவரி ஆசியும் வேண்டும் ஓம் முருகா
@Muruganirukirar8 ай бұрын
Siruvapuri murgan Kovil ku ponga 6 weeks and Anga archakar kita unga wife ku cancer nu solunga avanga nelli mulli 48 vaangitu Vara soluvanga. Unga wife name soli ambisegam panuvanga Nala aaiduvanga
@LUCK84348 ай бұрын
I will Pray Sir 🙏.OM Saravana Bava 🙏🙇
@dhandapani95198 ай бұрын
@@LUCK8434 நன்றி ஐய்யா
@vijilakshmi99018 ай бұрын
@@Muruganirukirar6:37
@Jimmikikammal098 ай бұрын
I will pray,,,treatment enga parkareenga, Madurai jebasing sir ta paarunga cure paniduvar
@kavi_fashion1Ай бұрын
முருகா நான் 2 மாத கர்ப்பிணியாக இருக்கின்றேன். உன்ன போல ஒரு அழகான குழந்தை பிறக்க வேண்டும். நான் மஹா கந்த சக்ஷ்டி விரதம் இருந்து இப்போது கர்ப்பிணியாக இருக்கிறேன். ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarisaravanan789026 күн бұрын
Nalla padiya kulandhai pirakum murugan arulal🙏
@elangor231015 күн бұрын
வாழ்க வளமுடன் எந்த குழந்தை பிறந்தால் உங்கள் வாழ்க்கை வளமாகும் என்று முருகன் முடிவு செய்து விட்டார். அதனால் எந்த குழந்தையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்.
@malasankar607815 күн бұрын
வாழ்த்துக்கள் sis நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻ஓம் முருகா 🙏🏻
@nagajothi020614 күн бұрын
Congratulations ❤. Om muruga
@AbiganeshAbiganesh-v2k11 күн бұрын
Murugan blessings la health,neenda aayul,alagu,arivu nu nalla padiya baby ungaluku porakkum sis.. congratulations ❤
@DurgaDevi-mc3hbАй бұрын
முருகா எங்க அப்பாவுக்கு நுரையீரல் புற்றுநோய் வந்து விட்டது மருத்துவர்கள் எங்கள் முயன்ற அளவு நாங்கள் பார்போம் அப்படி பார்த்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள் 💯 சரி ஆகிடும்ணு சொல்லா முடியாதுன்னு சொல்லிட்டாங்க முருகா நீ தான் எங்க அப்பாவ உன் பிள்ளைய நீதான் காப்பாற்றணும் எல்லாரும் எங்க அப்பாவுக்கு சரி ஆகணும்ன்னு🙏🙏🙏🙏🙏🙏🙇🙏🙇🙏 வேண்டிகோஙகள் please,😢😢😢😢😢😢😢
முருகனின் அருளால் அப்பாவுக்கு உடல் சரியாகிவிடும் முருகனை நம்பினால் நல்லதே நடக்கும்
@varadarajvr295710 күн бұрын
God bless you father 🙏🙏🙏
@seethaps97829 күн бұрын
நல்லா ஆய்டும் நம்புங்க முருகன் அருளால் 🦚
@Skamala-lt2rq6 ай бұрын
யார் யார் என்னென்ன வேண்டுதல்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்கள் அத்துணை பேரின் வேணடுதல்களையும் நிறைவேற்றி கொடுத்து அருள் செய் முருகா குமரா குகனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. என் மகனின் வலிப்பு நோய் என் முடக்கு வாதம் என் கணவர் இடுப்பு வலி எல்லா நோயையும் பரிபூரணமாக நிரந்தரமாக குணமாக்கி விடு .இன்று வேல்மாறல் பதிகம் கேட்ட பிறகு மருத்துவமனையில் இந்த வேண்டுதலை வைக்கிறேன். நிறைவேற்று முருகா முருகா முரு கா
@SusheelaM-rp6zd6 ай бұрын
Ungal son and husband nandraga nanum vendukiran
@Skamala-lt2rq6 ай бұрын
@@SusheelaM-rp6zd மிகவும் நன்றி அம்மா
@elavarasip74006 ай бұрын
தங்களுடைய குடும்பத்தில் அனைவரும் நலமோடும் வளமோடும் வாழ முருகப்பெருமானிடம் இன்று வேல்மாறல் படிக்கும்போது வேண்டியுள்ளேன் வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏
@Skamala-lt2rq6 ай бұрын
@@elavarasip7400 மிகவும் நன்றி ஐயா அம்மா
@KathirvelR-kz9vx6 ай бұрын
உங்கள் வீட்டில் அனைவரும் நலமுடன் வாழ என் அப்பன் முருகன் அருள் புரிவார் நானும் உங்களுக்காக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டி கொள்கிறேன்
@harishm6580Ай бұрын
முருகா என் குழந்தைக்கு கண் பார்வையும் சரி பண்ணி குடு முருகா முருகா எந்த தாய்க்கு இந்த கஷ்டம் வரக்கூடாது முருகா என் கூட பிறந்த பிறப்பு என்று சொல்ல அண்ணனோ தம்பியோ எனக்கு யாரும் இல்லை தந்தையாவும் அண்ணனாவும் உன்ன தவிர எனக்கு யாரும் இல்லை முருகா நீ தான் என் குழந்தைக்கு ஆதரவா இருக்கணும் முருகா உன்னைத் தவிர நான் யாரு காலையும் போய் விழமாட்டேன் நீயே என் பிள்ளைக்கு துணை
@Skamala-lt2rqАй бұрын
அந்த குழந்தைக்கு ஒரு ஆதரவு கொடுப்பவரை அனுப்பி வை முருகா
நான் யூடியூப் ல வேல்மாறல் பாடல் கந்த சஷ்டி கவசம் இதெல்லாம் நான் கேட்கிறேன் யூடியூப் இல் எல்லோரும் அனுபவம் சொல்லும்போது எனக்கு என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வடியும் எங்களுக்கு திருமணம் ஆகி பதிணென்று ஆகிறது என் அழகிய மனைவியின் வயிற்றில் முருகா நீயோ குழந்தை எங்களுக்கு பிறக்க என் மனதார வேண்டுகிறேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.
@shivas-nh7np2 ай бұрын
Kandipaga kidaikkum siva
@kalaivaninagarajan36072 ай бұрын
கண்டிப்பாக முருகனே மகனாக பிறப்பான்
@revathigopu59682 ай бұрын
Pirappal
@r.ptharanish86822 ай бұрын
Murugan oda Amma வந்து பிறப்பங்க
@vasanthakumarivimalan44812 ай бұрын
முருகன் அருள் கண்டிப்பாக கிடைக்கும்
@saranraja590022 күн бұрын
முருகா இந்த வருடம் 2025 அனைவரும் நோய் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் அப்பா.. மேலும் என்னை போன்று குழந்தை இல்லா தம்பதியர் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுத்தருள் முருகா.. இந்த வருடம் இனிய வருடமா அமைய அனைத்து சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
2026 தைப்பூசத் திருவிழா அன்று நீங்கள் உங்கள் குழந்தையுடன் பழனி சென்று முருகனை தரிசனம் செய்ய வாழ்த்துக்கள்.
@RamaniVaradharajan-d8n2 күн бұрын
My sonko vrivl marriage akanum murka
@nandagopalar37512 күн бұрын
Enga mahanuku viraivil marriage ahanum Muruga please bless pannunga Appa
@jeevanantham775Күн бұрын
முருகா என் உடல்பினி தீர்த்து மனகுரைதீர்த்து எதிரிகள் தொல்லை நீங்கி என் அண்பு மகளுக்கு இந்த ஆண்டு நல்ல வாழ்கையை அமைத்து தர வேண்டும் வேல்மாரல் இன்றுதான் கேட்டேன் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை முருகா@@satheeshsatheesh218
@manimekalai72547 ай бұрын
இந்த பதிவில் என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி போட் டு இருந்தேன்.சக்ஷ்டிஅன்று புதன் கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது.வேல்மாறல் மகா மந்திரம்.முருகா.
@Gnanajothi-g9w7 ай бұрын
வாழ்த்துக்கள்
@sathishkumarn6666-k7v6 ай бұрын
முருகா
@amudhavaanmugilan9616 ай бұрын
முருகன் துணை வாழ்த்துக்கள்
@Lakshmipraba-q7j6 ай бұрын
மகிழ்ச்சி, ஓம் சரவணபவ
@anubalu20436 ай бұрын
முருகா முருகா
@ranitr16789 ай бұрын
கடன் தீர்ந்து நிம்மதி பெருமூச்சு வேண்டும்.சொந்த வீடு வேண்டும் முருகா.
@PavithraKuppusamy-u5y7 ай бұрын
Neengal ketathu nandraga hnadakkum
@sivalaxman52416 ай бұрын
same to u
@leenaloshini10646 ай бұрын
I pray your debt will settle and get a house of your own. 😢
@ShivaniSk-w5z6 ай бұрын
நிச்சயம் நடக்கும் தமிழ்க்கடவுள் முருகனின் ஆசியோடு வாழ்க வளமுடன்
கடன் பிரச்சனை தீரனும் முருகா என் வீடு வேலை சீக்கிரம் முடித்து கிராகபிரவேசம் செய்யணும் முருகா உன் அருள் வேண்டும் ஓம் முருகா 🙏🙏
@DharunKumar-u6l2 ай бұрын
என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் முருகா நீயே துணை.என் அம்மாவுக்கு உடம்பு சரி ஆகிடனும்
@sathiyarago525Ай бұрын
எஎஈஎஎ
@SandeepD.B8 ай бұрын
முருகா எனக்கு எதுவுமே வேண்டாம் பா நீ மட்டும் போதும் உன் பாதத்தில் எனக்கு ஒரு இடம் கொடுப்பா கந்தா போற்றி கடம்பா போற்றி முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Suppukarpagam7 ай бұрын
🙏🙏🙏 என்னுடைய ஆசையும் அதுதான் ஓம் முருகா சரணம் 🦚🦚
@karthikag25887 ай бұрын
💯🙏
@jagannathan79046 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@jagannathan79046 ай бұрын
முருகா குமரா குகா
@subramanianmarappan6 ай бұрын
En kudumbathaarin theera noi Purana gunam adaiya vendum. Magal Nandiika university il seernthu pattam Pera vendum.Magan Nimallan sirapaagha kalviyil thera vendugiren. Muruganey en Kula theivamei . Vel Maaral Endrum Thunai !❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vinokutty91798 ай бұрын
என்னை போல இந்த மாதம் குழந்தை தங்கிவிட வேண்டும் என்று உன்னிடம் வேண்டுபவர்களுக்கும்....குழந்தைகாக ஏங்கி கொண்டு உன்னிடம் சரனடை பவர்களுக்கும் அருள் கொடு முருகா.... Edited :யார் என்றே தெரியாத எனக்கு ஆறுதல் கூறிய சகோதர சகோதரி அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகள்....இதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻 நன்றிகள்...நம் எல்லோரையும் முருகன் வாழ வைப்பார் 🙏🏻
@bhuvaneswarisaravanan78907 ай бұрын
அவரே குழந்தையாக பிறப்பார் நம்பிக்கையோடு இருங்கள்🙏✨💫
@KarnanMuthupillai7 ай бұрын
Armai
@selvakalyan64227 ай бұрын
Very nice powerful thuthi
@subbir80957 ай бұрын
Muruga, kumara, gugane un thiruvadi saranam siya , indha pennin venduthalai niraivetrungal swami. Mills nanti MURUGA.
@vinayagatrends74387 ай бұрын
Ungaluku rendu aan kulandhaii pirakum......oru pilaiyar enonu murugan....
அம்மா அப்பா நீண்ட ஆயுள் ஆரோகியத்துடன் ரொம்ப நன்றாக இருப்பார்கள் முருகன் துணை இருப்பார்
@vskgyvskgy29595 ай бұрын
@@indhumathi8473 அம்மா அப்பா நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நன்றாக இருப்பார்கள் முருகன் துணை இருப்பார் கண்டிப்பாக
@Parthiban.17093 ай бұрын
I love you this msg ❤️ thanks 🙏 Nanum than yenga Appa, Amma illame Nan illa aarumugam valzuga
@deepashyam80837 ай бұрын
என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று தினமும் வேல் மாறல் கேட்க ஆரம்பித்தேன் 12ஆம் நாள் என் கணவருக்கு வேலை கிடைத்துவிட்டது முருகா உன்னை நம்பினால் நல்ல நிலைமையில் வைப்பாய் என்பது உண்மை கருணை கடலே கந்தா போற்றி போற்றி
@VigneswariUCME6 ай бұрын
🎉
@gajanagapushanam20544 ай бұрын
Murgan potri
@tamilnilam30184 ай бұрын
Om Saravana bhava.......
@navin_mugilan4 ай бұрын
எனக்கு தேவைஅப்பனே🙏🙏🙏🙏🙏🙏
@harshiniraju59803 ай бұрын
முருகா போற்றி
@MahaBoss-r1j6 ай бұрын
முருகா எனக்கு மனதில் பயத்தை போக்கி நல்ல தைரியத்தை கொடு முருகா ❤அப்பா உன்னை வணங்கிறேன்
@pavithrrasri23455 ай бұрын
எனக்கும் தான்
@VijayalakshmiV-g3nКүн бұрын
என் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் முருகா 🙏நீங்க எங்க கூட இருந்தால் போதும் முருகா 🤲🙏🦚🦚🦚🦚🦚
@RockeyRockey-x6x4 ай бұрын
கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர வேன்டும் முருகா நிம்மதியான வாழ்க்கை குடு அப்பனே முருகா ❤
@ThiruVenkadam-hm6uy2 ай бұрын
En vali theerpai Muruga
@ketheswaraninthumathy31692 ай бұрын
Enn kadangalaiyum thrthu vaiyungal muruga.
@malarvizhikarthikeyan355129 күн бұрын
Ohm Muruga
@dcclovelypainters886324 күн бұрын
முருகா ஓம் சரவணபவ ஆறுமுகனே இந்த ரியல் எஸ்டேட் தொழில் நல்ல முறையில் வெற்றி பெற்று எல்லாம் கடன் வாங்கி வந்த அனைவருக்கும் பணம் திருப்பி கொடுத்துடனுபா நாலு பேர் நல்லது செய்யனும்...
@dcclovelypainters886324 күн бұрын
ஓம் சரவணபவ ஆறுமுகனே
@selvavinayakam94554 ай бұрын
திருமணமாகி இன்னும் குழந்தை பிறக்காமல் இருப்பவர்கள் அனைவருக்கும் முருகா நீயே எங்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டுகிறேன் முருகா 🙏💗🙏
@birundhanesamani29913 ай бұрын
Engalukkum 3 varusham achu kuzhandhai illa engalukku murugan kuzhandhai varam arula vendi kollungal friends
@JJR283 ай бұрын
@@selvavinayakam9455 தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் 6 தினம் காலை மாலை இரண்டு வேளையும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்டும் சஷ்டி விழா வரை விரதம் இருக்க வேண்டும் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@RajRaj-mi8ld3 ай бұрын
கவலை படாதிங்க சகோதரி முருகா நல்ல சூழ்நிலையில் நிறைவாக குழந்தை வரம் கொடுத்து நிறைவாக வாழ்ந்திட அருளை தருவார் ❤
இந்தப் பாடல் கேட்ட பின் 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்த முருகன் திருவருளால் மிகவும் சக்தி வாய்ந்த பதிகம்
@GayathriGayathri-g7f3 ай бұрын
எனக்கும் அந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@Sonijawahar3 ай бұрын
கவலை படாதீங்க sis சீக்கிரமா நடக்கும் 🙏🙏🙏🙏
@amutharajendran48263 ай бұрын
என்னை சேர்ந்த எல்லாரையும் ஊர் மக்களே உலக மக்களையும் உலக உயிர்களையும் என் மாடு மக்களை நல்லா வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கணும் உன்னுடைய அருள் பெற்று உலக உயிர்கள் அனைத்தும் நிம்மதியாக சந்தோசமாக எல்லா வளங்களும் நலங்களும் பெற்று சிறப்பி ரோடு சிறப்போடும் வாழ வேண்டும் முருகா அப்பனே முருகா முருகாமுருகா என் மகன் உன்னை வேண்டி விரும்பி கும்பிடணும் அதேபோல என் மகனுக்கு என் இனத்திலேயே பொண்ணு கட்டி வச்சு நல்லா வாழ வைக்கணும் குழந்தை குட்டி வாழ வைக்கணும் நீங்க கடையை கட்டிக் கொடு முருகா கட்டவே முடியாத கனவா இருக்குது கடையை மீண்டும் கட்டிக்கொடு முருகா நீ என்கிட்ட பணம் வாங்கணவங்க அனைவரும் பணம் தரவையும் முருகா ஏமாத்துறாங்க முருகா நீ தான் அவ ங்களுக்கு நல்ல புத்தி கொடுத்து பணத்தை கொடுத்து எனக்கு பணம் தர வைக்க வேண்டும் முருகா முருகா முருகா முரு முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா பெருமானே சக்திவேல் ஆய்தலை அப்பனே சக்திவேல் முருகா ஞானவேல் முருகா கந்தவேல் முருகா என்றும் உன் பாதம் பணிகின்றேன் அப்பா நான் சின்ன வயதிலிருந்து உன் குழந்தை பாவம் கோயில்ல குழந்தை பண்ணி நிம்மதி இல்லாம தவிக்கிறது உனக்கு நல்லா இருக்கா முருகா தமிழ் செல்வம் சேர அருள் புரியும் மகனுக்கு நல் வாழ்க்கையை கொடு என் குறையை தீர்த்து வை முருகா அம்மா நானும் மகனும் என்ன நாங்களும் நல்லா இருக்க ஆரோக்கியமா இருக்க அருள் புரி முருகா உன்னை என்னைக்கு வேண்டி விரும்பி வேண்டுகிறேன் உன் அருளால் நாங்க என்னைக்கு நிம்மதியாக சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ முடியுமா என்னைக்கு எங்கள நல்ல மேன்மைப்படுத்தி வாழவைக்க வேண்டும் எல்லாரையும் நல்லா வச்சிருக்கற எங்களையும் எங்களுடைய வேண்டுதலையும் கேட்டு எங்கள நல்லா வச்சிருங்க எங்களையும் மத்தவங்க முன்னால மேன்மை படுத்தி காட்டும் முருகா. அப்பா ஏன் கனவுல மட்டும் வர மாட்டீங்களா கருணையே இல்லையா. நான் கோயிலிலேயே வந்த உன்னோடு வளர்ந்தவ நானு உன்ன நம்பி வளர்ந்தவ உன்ன நம்பி உன் கோயிலிலே வளர்ந்தவ நீ எனக்கு அருள் புரியணும் கண்டிப்பா அருள் புரியணும். கருணையும் கருணையோடு அருள் புரிப்பா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சிவசக்தி பாலகனுக்கு அரோகரா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kanavu-p3m3 ай бұрын
Om muruga
@sowmyaiyer756728 күн бұрын
Please bless me also with a healthy child
@kalas145913 күн бұрын
முருகா ஏ குழந்தைக்கு கைகள் சரி பன்னு முருகா நீ இன்றி வேறு துணை இல்ல முருகா ஏ குழந்தை பாவம் முருகா பிச்சு குழந்தை ஏ குழந்தை கை சரி பன்னு முருகா ஏ குழந்தை தான் ஏ வாழ்க்கை முருகா ஏ கணவர் ஏ குழந்தை நினைத்து ரொம்ப கவலையா இருக்காங்க எனக்கு ஏ நல்ல படியா கைகள் அசைத்து எல்லா குழந்தை போல சந்தோசமாக வாழ வேண்டும் குழந்தைக்காக ரொம்ப கஷ்டப்படும் முறைக்கா குழந்தை கொடுத்து ஏ குழந்தைக்கு கஷ்டத்த கொடுக்குர முருகா நீயே என்றும் துணை முருகா
@gowrisivaprakash717715 сағат бұрын
Kuzhanthai ku kai sariyaga vendum enru nanum vendukire muruga sari panni kudupa muruga neeya thunai vetri vel muruganukku arogara 🙏
@ArjunArjun-qd7nx10 сағат бұрын
முருகருக்கு ஷஷ்டி விரதம் கடைப்பிடிக்கவும் 🦚🦚🦚
@balamurali95569 ай бұрын
முருகா உன் அருள் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு எதுநல்லதோஅதைகொடுமுருகா ஓம் சரவணபவ ஓம்
@saranraja59003 ай бұрын
முருகா நானும் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருக்கேன்..அதற்காக மருத்துவமனையில் கடந்த பல ஆண்டுகளாக மகப்பேறு சிகிச்சை பார்த்து வருகிறேன்.. இந்த சிகிச்சை வெற்றி பெற நீங்கள் அருள் புரிய வேண்டும் அப்பா😢இதே போன்று என் னை போல் குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியவேண்டும் அப்பா
@kutty1473 ай бұрын
தம்பதிகள் இருவரும் சஷ்டி விரதம் இருக்கவும் . வீட்டில் மாலைவேளையில் நெய் தீபம் ஏற்றி சஷ்டி கவசம் 9 முறை மனம் ஒன்றி இடை நில்லாமல் படிக்கவும்.அடுத்த வருட கந்த சஷ்டி விழாவின்போது உங்கள் கரங்களில் முருகன் அருளால் அழகான குழந்தை தவழும் . கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.வாழ்த்துக்கள் .
@bhuvaneshwarik42193 ай бұрын
❤
@RajRaj-sz8uo3 ай бұрын
முருகன் அருளால் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஓம் சரவண பவ
@ganeshpriyan20712 ай бұрын
முருகன் அருளால் பால முருகன் பிறப்பான்.
@sathyaradhakrishnan17502 ай бұрын
வேல் மாறல் மற்றும் வேற்குழவி வேட்கை 48 நாட்கள் நம்பிக்கையோடு படிக்கவும் முருகன் அருளால் கண்டிப்பாக கிடைக்கும்..
@nivi35796 ай бұрын
முருகா 🙏இந்த பாடல் படிக்கும் அனைவருக்கும் அவர்களது வேண்டுதல் நிறைவேற நான் பிரார்த்திக்கிறேன்🙏எனக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா 🙏✨️😇
@Gnanajothi-g9w5 ай бұрын
திருச்செந்தூர் சென்று வழிபடுங்கள்
@thenmozhis29335 ай бұрын
முருகன் அருளால் குழந்தை பிறக்கும் வாழ்க வளத்துடன்
@Sivasakthikutties5 ай бұрын
நிச்சயமாக குழந்தை பாக்கியம் மிக விரைவில் அருள்வார் உங்கள் மனம் குளிர.....
@jayanthijayanthi094 ай бұрын
Kandippaga murungan pirapar
@vinothkumar-hs9tf4 ай бұрын
வாழ்க வளமுடன்! ஓம் முருகா!
@malathykanakaraj17946 күн бұрын
முருகா நீங்க எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும் முருகா ❤❤❤மனசு ரொம்ப கஷ்டம இருக்கு முருகா உங்களை நம்பி தான் இருக்கிறேன் முருகா ❤❤❤நீங்க அருள்புரிய வேண்டும் முருகா❤❤❤
@M.MANIKANDAN-v1m6 ай бұрын
முருகா என் வயிற்றில் குழந்தை இந்த மாதம் உருவாக வேண்டும். என்னை போல் குழந்தைக்கு யேங்கும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@manivannansivaraman59896 ай бұрын
Kandippaga kidaikkum
@shanthin96206 ай бұрын
🎉🎉@@manivannansivaraman5989
@natarajannatarajan93595 ай бұрын
Varvan shanmigavel
@T.Geetha-r6i5 ай бұрын
Coming soon your baby 🐥🍼 God bless you
@rithviks11225 ай бұрын
God bless you
@tsivaranjani26599 ай бұрын
முருகா என்னோட கடன் பிரச்சனையிலிருந்து மீண்டு வர அருள் புரிவாய் குகனே.
குளிகை நேரத்தில் ஒரு சிறு தொகையை கடனை அடைக்க செலுத்தவும். இப் பிரபஞ்சம் உங்களுக்கு இக் கடனை முழுவதும் அடைக்க வழி வகுக்கும். ஓம் சிவாய நம🎉
@cutethilaga904 ай бұрын
குளிகை நேரம் கிழமை
@MaheshP-ix1fd8 ай бұрын
கடன் இல்ல வாழ்க்கை குடுங்க என் அப்பன் முருகன் வேலும்மயிலும் துணை வேற்றிவேல்முருகனுக்கு அரேகரா
@rathinamthangaraj30396 ай бұрын
Muruga en marumakalai engaludn serthu vai❤
@KokilaP-qq2cjАй бұрын
என் பிள்ளை கை செயின் கிடைத்துவிட்டது முருகா முருகா நன்றி முருகா
@satheeswaripandiaraja49389 ай бұрын
முருகா எனக்கு மாங்கல்யம் பாக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும்
@Gnanajothi-g9w8 ай бұрын
ஒரு முறை மதுரை மீனாட்சி தாயாரை வணங்க நீடித்த மாங்கல்ய பாக்கியம். கிடைக்கும்
@T.Geetha-r6i5 ай бұрын
God bless you
@thangarasumunishwariiswari15919 ай бұрын
முருகா என் அன்பு கும்பத்தோடு நான் நிறந்தமாக சேர்த்து வாழ தங்கள் அருள் புரிய வேண்டும்
@suryakalakala5854Ай бұрын
Intra song Daily kayluma Un 👪 sairvai🎉
@EsakkiPandianBJP6 ай бұрын
என்னை போன்று சொந்தத்தால் ஏமாந்து நிற்பவர்களுக்கு நீயே துணை முருகா
@priyathesma54914 ай бұрын
Ungal nilamai dhan enakku. Muruganey thunai
@s.kavithas.kavitha47053 ай бұрын
சொந்தங்கள் எல்லாம் நாம் வாழவே கூடாது என்று நினைக்கின்றனர் அவர்களால் தான் நான் இன்று துணையை இழந்து தனி மரமாக நிற்கிறேன்
@Nagaraj-xj7tl2 ай бұрын
முருகன் தான் நமக்கு துணை 🙏
@vijayalatha85963 күн бұрын
நான் நினைத்த காரியம் மிக விரைவில் நடக்க வேண்டும் அப்பா முருகா 🙏🦚
@vishnuraj39925 ай бұрын
எத்தனையோ பேரு வயசு ஆனவங்க ரோடு ல பிச்சை எடுத்து டு இருக்காங்க...மனசு கஷ்டமா இருக்கு...என்ன ல முடிஞ்சா உதவி பன்றேன்...யாரும் அந்த மாறி இனி இருக்க கூடாது அவங்களுக்கு ஒரு வழி பண்ணு பா முருகா....
@revathynathan-mv3fm5 ай бұрын
In
@vishnuraj39925 ай бұрын
@@mayasm2465 who's no?
@vishnuraj39925 ай бұрын
@@mayasm2465 yaru no
@vishnuraj39925 ай бұрын
@@mayasm2465 my no ah
@vishnuraj39925 ай бұрын
@@mayasm2465 your name Unga no kodunga
@SelviPrabhu-m9r10 ай бұрын
நீயே என் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் முருகா
@VasanthiKarunamorthy10 ай бұрын
God always with you
@lakshmiviswanathan73318 ай бұрын
Sashti viradham irunga vetri nichayam.
@nandhinivlogshorts18657 ай бұрын
ஷஷ்டி விரதம் இருந்து வாருங்கள் கண்டிப்பா முருகன் வருவாரு
எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்க உன் அருள் வேண்டும் முருகைய்யா ...என் மனதிற்கு மகிழ்ச்சி தா முருகைய்யா
@jayasreemanickavel5476Ай бұрын
🙏🙏🙏
@Sumathiesakkiappa21 сағат бұрын
Om muruga enudaiya pillaigalukku government Bank vaylai kidaikka arul purivai appa ❤❤❤
@dd...5563 ай бұрын
நான் திருசெந்தூர் பாதையாத்திரை நான்கு வருடமாக செல்லூகிறேன் நான் கேட்ட அனைத்தும் கிடைத்தது முருகன் அருள்
@Muneesnila6 ай бұрын
நானும் என் கணவரும் சேர்ந்து ஒண்ணா வாழனும் முருகா வேலும் மயிலும் சேவலும் துணை😢😊
@T.Geetha-r6i5 ай бұрын
God bless you Hello is coming soon your life Don't feel
@AnbudeviNatarajan-dz1rq5 ай бұрын
கவலைப்படாதீங்க உங்க கணவர் உங்களுடன் சேர முருகர் துணை இருப்பார் ✅😊
@samibernatshabernatsha40365 ай бұрын
6 padi ponga non veg sapidadheengga
@sivagamasundari36815 ай бұрын
நலமாக வாழ்வீர்கள்்
@venkadachalamsp495 ай бұрын
Yennam pol valkai eesan thunai irupan
@s.saroomanil54172 ай бұрын
எல்லா பெண்களுக்கும் குழந்தை வரம் கொடுத்து அருல்வாய் ழுருகா... ஓம் சரவணபவன்
@yamilselvan65815 күн бұрын
முருகா போற்றி கந்தா போற்றி
@hisuganthi70426 ай бұрын
முருகா என் வயிற்றில் உள்ள உன் குழந்தை நல்லபடியாக பிறக்க அருள் புரிவாயாக
@vijayalakshmivijayakumar81843 ай бұрын
Nai asi koduthu k apayagha
@opz90056 ай бұрын
எனது மகளின் மார்பக புற்றுநோய் கட்டிகள் விரைவில் கரைந்து பூர்ண குணம் அடைய வேண்டும்.மேலும் அனைத்து வலிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும் அப்பா
@user-kb2su2ic6s5 ай бұрын
Cc,😊😊😊😊😊
@madanraj48525 ай бұрын
கண்டிப்பா கந்த சாமி காப்பாற்றுவர் 🙏🙏🙏🙏🙏🙏
@kishmumaa20005 ай бұрын
முருகா.... வரைவில் அந்த பெண் குணமடைய பிரார்த்தனைகள்.
@muraliyasvanth5 ай бұрын
She will be cured.
@SelvidhandapaniSelvidhandapani5 ай бұрын
முருகா துணை உண்டு
@Kotteswari-j8u8 ай бұрын
என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நல்லபடியாக குணமாக அனைவரும் முருகப்பெருமானை வேண்டிகொள்ளுங்கள் தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன்
@shalinimatheswaran50857 ай бұрын
உங்கள் தாய் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏
@bhuvaneswarisaravanan78907 ай бұрын
Avar arulal seekiram gunamaagum 🙏
@samimalaibot35927 ай бұрын
அனைத்தும் சரியாகும்
@psmani18457 ай бұрын
பாம்பன் சுவாமிகளுக்கு அருளியது போல் முருகன்அருள்பெற்று விரைவில் குணமடைய முருகப்பெருமானை வேண்டுகிறோம்
@sugunajose84437 ай бұрын
Murugan thunai
@erodemehalavlog337615 күн бұрын
முருகா எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருந்து நலமுடனும் வளமுடனும் நீண்ட ஆயுளுடனும் நூறு ஆயுளுடன் எல்லா செல்வங்களும் பெற்று அனைவரும் போற்றும் படி வாழ வேண்டும் கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர் வேலா போற்றி ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vaithiswaranmanovaithiswar36492 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டுகிறேன்
@jayashreeshankar9552Ай бұрын
நானும் எனக்கு பேரன்/ பேத்தி வேண்டும் என்று வேண்டுகிறேன்
@sedhuraman6982Ай бұрын
உங்களுக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் அதுவும் இந்த முருகனே வந்து உங்களுக்கு பிறப்பான் இது சத்தியம்...... ஓம் முருகா போற்றி......
@Mykuttyscloud2417 күн бұрын
நல்லதே நடக்கும்..
@sudhanrv614112 күн бұрын
நானும் எனக்கு பேரன்/பேத்தி வேண்டும் என்று வேண்டுகிறேன்.
@indumathi62989 ай бұрын
Muruga எனக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று உனக்கு தெரியும் அது எல்லாமே நடக்கணும் அப்பா
@VaithilngamVaithilngam8 ай бұрын
என்்மகன்கல்யாணம்நடக்ககவைமுருகா
@manimegalaik91937 ай бұрын
🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@manimegalaik91937 ай бұрын
🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺
@venkataramanjayaraman89895 ай бұрын
En kaal vali poganum
@sivakumarsivakumar48154 ай бұрын
❤❤❤
@geethaanjalisong80913 ай бұрын
என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா..............
@T.Geetha-r6i3 ай бұрын
God bless you Coming soon your baby 🐥🍼
@Jegadeep4683 ай бұрын
கண்டிப்பா முருகன் அருள் கிடைக்கும்
@kutty1473 ай бұрын
தம்பதிகள் இருவரும் சஷ்டி விரதம் இருக்கவும் . வீட்டில் மாலைவேளையில் நெய் தீபம் ஏற்றி சஷ்டி கவசம் 9 முறை மனம் ஒன்றி இடை நில்லாமல் படிக்கவும்.அடுத்த வருட கந்த சஷ்டி விழாவின்போது உங்கள் கரங்களில் முருகன் அருளால் அழகான குழந்தை தவழும் . கந்தனை நம்பினோர் கைவிடப்படார்.வாழ்த்துக்கள் .
@bharathiv36663 ай бұрын
முருகனை உன் பெயர் வைத்து கூப்பிடுகிறேன் குழந்தையை என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@BSKanishkaSri2 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@sakunthalap78672 күн бұрын
எல்லோரும் நலமோடு வாழ அருள் புரிவாய் அப்பனே முருகா என்றும் நீயே துணை ❤❤
@valarmathyraj92912 ай бұрын
என் அம்மா உடம்பு பூரண நலத்துடன், நீண்ட ஆயுளுடன் இருக்க முருகா அருள் புரிய வேண்டும். எங்களை காப்பாற்றுவாய் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@sivarani2169Ай бұрын
கண்டிப்பாக முருகன் துணை நிற்பார்
@VasukiS-px6euАй бұрын
முருகா
@VasukiS-px6euАй бұрын
🙏🙏🙏🙏🙏
@kshakthivijayАй бұрын
Murugar will be with her and she will be healthy physically and mentally. Praying
@Norwayzenins6 ай бұрын
எனக்கு குழந்தை இல்லாத போது முருகா நீயே மகனாக பிறக்க வேண்டும் என்று மனதார வேண்டினேன் நீயே மகனாக வந்து பிறந்தாய் இப்பொழுது ஒவ்வொரு நாளும் உனக்கு நன்றிகூறுகிறேன் உன் கருணைக்கு எல்லையே இல்லை முருகா இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால்👍நீ மட்டுமே காரணம் முருகா என்னை🤣என்னை போல் குழந்தை இல்லாதவர்க்கு அருள் பிரியவேண்டும் முருகா.. ஒம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏
@umapathimrs4 ай бұрын
உங்களுக்கு முதல் குழந்தை அந்த முருகனே பையனாக வந்து பிறப்பார் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
@Bajji77774 ай бұрын
NANDRI MURUGA🙏🙏🙏🙏
@meenakshimv577810 сағат бұрын
Muruga en kula deivamae en pillaiya kappathokudu 14:34
@healthandbeautytips7390 Жыл бұрын
குழந்தைகள் நோய் நொடி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏
@meenuganesh478 Жыл бұрын
Narpavi muruga
@sathyamurthy206 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@loganathannp3237 Жыл бұрын
@@meenuganesh478a!!
@LUCK843410 ай бұрын
OM SARAVANA BAVA
@malarvizhi310 ай бұрын
முருகா என் மகன் நல்ல புத்திய கொடு ஒரு பரிட்சை எழுதி பஸ்ஸாகணும
@cartoon_drawАй бұрын
கடவுளே முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடு முருகா 🙏 உன்னையே நம்பினேன் முருகா 🙏🙏
@ArjunArjun-jz3ui5 ай бұрын
கேட்கும் அனைவருக்கும் எல்லாத்தையும் கொடுப்பா முருகா 🙏🙏🙏🙏
@SevuganDhanus2 ай бұрын
முருகா ஒன்னுமே புரியவில்லை நிம்மதி இல்லை நான் நினைத்த எல்லாம் மனநிறைவோடு நடக்கவேண்டும் திருச்செந்தூர் முருகா 😢😢
@kvbakestastechannel410910 ай бұрын
முருகா எனக்கு கணவர் என் மகனுக்கு 3 மாதம் என்கிற போது நான் பிரிந்து அம்மா வீட்டோடு வந்து 22 வருடம் கஷ்டபட்டு துன்பங்கள் அனுபவித்து என் கஷ்டகள் சொல்லமுடியாது முருகா இன்று என்மகன் BCA படிக்க வைத்து பெங்களூரில் படிக்கும் போதே வேலைகிடைத்து விட்டது ஒரே மகன் முருகா என் மகனுக்கு வீட்டில் இருந்து வேலைபார்ப்பதுபோல் செய்முருகா இத்தனை வருடம் கஷ்டபட்டு விட்டேன் நீ மட்டும் வேலும் மயிலும் பக்கத்தில் வைச்சுருக்க அதே போல் என் மகனும் என் பக்கத்திலே வைக்க அருள் புரி முருகா முருகா முருகா
@Saigurubaby10 ай бұрын
Om muruga potri 🙏🌹
@padminiravichandran9 ай бұрын
Òm muruga potri
@josephinenirmala4589 ай бұрын
OM muruga arokorah😊
@josephinenirmala4589 ай бұрын
❤❤
@susilarajendhran82029 ай бұрын
வாழ்க வளமுடன்
@MAHALAKSHMIMAHA-kx9cqАй бұрын
முருகா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
@satheeswaripandiaraja49389 ай бұрын
முருகா என்னோட கனவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து அருள் புரிய வேண்டும்
@Gnanajothi-g9w4 ай бұрын
சங்ககிரி மாவட்டத்தில் முனிஸ்வர் கோவிலில் குடிக்காமல் இருக்க கயிறு கட்டுகிறார்கள் .பட்டியலுடன் மது சம்பந்தப்பட்ட எதையுமே மனம் நாடா தாம்.என் கணவர் அப்படிதான் கயிறு கட்டி கொள்வார் ஆனால் ஓரு வருடம் மட்டும்தான் கட்டுவார்கள் மறுமுறை புதிதாக கட்ட வேண்டும்.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள்
@selviskitchen753 ай бұрын
Ayya en kanavarin liver problem gunamadia arulvai muruga
@MariappanMariappan-o9p6 ай бұрын
எனக்கு எப்போதும் என் அப்பன் முருகன் நல்லது மட்டுமே செய்கிறார் கோடி நன்றி முருகா
@saarubalasanjaysaarubalasa71012 ай бұрын
முருகா என் பையன எனக்கு மறுபடி திருப்பி என் வயிற்றில் உன்னோட அனுகிரகத்தால் பிறக்க வேண்டும் முருகா சரணம் வெற்றி வேல் முருகா....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayakumar-gq7vrКүн бұрын
முருகா நாங்க எல்லோரும் நோய் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டும் அப்பனே முருகா
@kamalp94354 ай бұрын
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தேன். அவனுக்கு பிசிசிஐ வந்து விட்டது. இன்று மெடிக்கல் செக் அப் செல்கிறான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... ஓம் முருகா சரணம்.
@Vinnarasi-pf6nm4 ай бұрын
Muruganukku arogara
@dscreation164 ай бұрын
Oom murugaa
@ganeshks35574 ай бұрын
என் குழந்தை சரண்யா கை வலி சரியாக வேண்டும் முருகப் ங
@agasthiyarnadi23763 ай бұрын
வெற்றி வெற்றி
@Gnanajothi-g9w3 ай бұрын
வேலுன்டு வினையில்லை
@kanchanaappu77295 ай бұрын
என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி 48 நாட்களாக விரதம் இருக்கிறேன் தினமும் கந்த சஷ்டி கவசம் பாடியும்,வேல்மாறல் கேட்டும் விரதம் இருக்கிறேன் வரும் செவ்வாய் அன்று 48 நாட்கள் நிறைவடைகிறது முருகா நீதான் நல்ல செய்தி தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 உன்னையே நம்பி உள்ளேன் அப்பா முருகா 🙏🙏🙏
@bhuvaneswarisaravanan78904 ай бұрын
Avare kulandhaiyaga pirappar🙏🔯
@gayathriKarthi-d1w4 ай бұрын
Kadipa nadakume
@Green_touch_atoz4 ай бұрын
Kavali vendam kandipa nadakkum amma om saravana bava
@Sugunasathesh4 ай бұрын
Kandippa kidaikum
@nagalakshmimohanraj78574 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@rathamoni89459 ай бұрын
என் அப்பனின் அருளால் இன்று எனக்கு அந்த கந்த கடவுளே பிறந்துள்ளான்🙏🙏🙏🙏
@sayeeshaa46889 ай бұрын
Congrats😍🎊Om Saravana bhava❤
@thiruroja77229 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@aishwaryarajaram34519 ай бұрын
வாழ்த்துகள்
@sujathanaidu-ik4nc9 ай бұрын
Congratulations sister 🎉
@anisekar47798 ай бұрын
Enakkum en appan Murugane vanthu piranthullan muruganin arulal
@Samyu1232 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@KathiravanKathiravan-rk2ei2 ай бұрын
எனக்கும் அதிசயம் நடந்தது. ஆறுமாதமாக நடக்காத காரியம் இந்த பாடலை கேட்டவுடன் உடனே நடந்தது.முருகா! சரணம்.
@smithabiju686326 күн бұрын
Eathanavatti kattingel neenga naan kerala ponnu kadam problems romba irukku vazhkkaye mudichida thonnuthu daily nanum vel maral padikkirean murugan kappathuvar enna nambikkayode irukkean en thamil avalom nallathalla sorry
@yasosubu55714 ай бұрын
முருகா முருகா என் மகளுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகியும் குழந்தை இல்லை இந்த குழுவில் உள்ள அனைவரும் என் மகள் ஹேமலதா வுக்கு குழந்தை வேண்டி மருகனே குழந்தை யாக பிறக்க அனைவரும் வேண்டிக்கொள்ளுக்க ஹேமா ஒரு மாற்றுத்திறனாளிகள் அவளுக்கு குழந்தை ரொம்ப முக்கியம் ஆரோக்கியமான குழந்தை பிறக்க முருகா நீயே துனை முருகா நீயே துனை உங்கள் ஆசிர்வாதம் பெரியவர்கள் ஆசிர்வாதம் பெற்று என் மகனுக்கு கிடைக்கட்டும் நன்றி
@whitepeacockentertainment7943 ай бұрын
கண்டிப்பாக பிறக்கும்
@Muthuvktsg3 ай бұрын
வேலும் மயிலும் துணைக்கொண்டு முருகனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்..🙏🙏
@KalaiyarasiKathiravan-cy1wj3 ай бұрын
கண்டிப்பாக முருகன் அருள் புரிவார்
@yasosubu55713 ай бұрын
@@KalaiyarasiKathiravan-cy1wj tq
@yasosubu55713 ай бұрын
@@Muthuvktsg நன்றி
@SelviMurugan-y3k7 ай бұрын
என் உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கி நிம்மதியாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா ...
@shivshakthidesigners521215 күн бұрын
வேல் மாறல் கேட்டவுடன் கண்களில் இருந்து கண்ணீர் தானாக வருகிறது எல்லாரும் ரொம்ப நல்லா இருகக்கணும் முருகா சரணம் உன் திருவடியே சரணம் ஐய்யா ❤ எல்லாரையும் நல்ல படியா வை முருகையா
@enstyleourstyleanitv6 ай бұрын
உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் வாழ்விலும் செல்வமும் வள நீண்ட ஆயுளுடன் 16ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறேன் முருகா🙏🌹🙏
@Gnanajothi-g9w6 ай бұрын
இந்த மனசு தான் கடவுள்
@kanagasri6955 ай бұрын
Neinga nalaerupinga❤
@Kanavu-p3m5 ай бұрын
Om saravanapava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balabharani236011 ай бұрын
என் பையனுக்கு நோய் தீர மருந்து கண்டுபிடிக்க அருள்புரிய வேண்டும் முருகா என் பையன மீண்டும் உன் அருளால் நடக்க வேண்டும் முருகா
@sandhiyabharathi9 ай бұрын
திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வாருங்கள் முருகன் பார்த்துக்கொள்வார் 🦚🙏🏻
@amalag42278 ай бұрын
வேல் மாறல் மஹா மந்திரம் பாராயணம் 48நாட்கள் செய்து வாருங்கள் பின் அதிசயத்தை பாருங்கள் என் முருகனை எண்ணி
@bhuvaneswarisaravanan78907 ай бұрын
அப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் அன்பாக இருக்க வேண்டும் அப்பா...இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நிம்மதியாய் வாழ அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏தாங்க முடியாத வலிகளை கூட அவருக்காக தாங்கி கொண்டேன் அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்....நானும் என் பிள்ளைகளும் ஆசைப்பட்ட சந்தோசமான வாழ்கையை வாழ வேண்டும்😭
@krishnarajragavan17476 ай бұрын
முருகப்பெருமான் அருள் புரிவார் நம்பிக்கையுடன் வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏
@bhuvaneswarisaravanan78906 ай бұрын
@@krishnarajragavan1747நிச்சயமாக🙏
@chithrabharathidasan61446 ай бұрын
திரு புகழ் போட்டு கேளுங்கள் அதில் வரும் அவனிதனிலே என்று இருக்கும் பாடல் கேளுங்கள் மன மாறுவார் மிகவும் சக்திவாய்ந்த ஓரு மந்திரம்
@nirmaladevip66656 ай бұрын
என்னுடைய நீண்ட நாள் நோய் தீர அருள் புரி என் அதிபதி முருகா உன் வேல் மாறல்க்கு சக்தி உண்டு என்பதை நீருபி முருகா அல்லது என் உயிரை எடுத்துக் கொள் 🙏🙏🙏🙏🙏🙏
உம் பாதம் பணிந்து விட்டேன் என் அப்பனே நீங்கதான் துணை யாக இருக்கணும் muruga🌹🌹🙏🙏🌹
@nammaareaa14425 ай бұрын
முருகா நான் உன்னிடம் 2013 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வேண்டினேன் தேர்ச்சி பெற்றேன் முருகா இப்போது ஆசிரியர் நியமன தேர்வு எழுதியுள்ளேன் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிபுரிய அருள் புரிவாய் முருகா
@suresheeba97704 ай бұрын
முருகன் அருள் கொண்டு செவ்வாய் ஹோரை துவரம் பருப்பு தீபம் ஏற்றுங்கள் பணி உறுதி. எல்லாம் முருகனே!
@roobadevi.r53083 ай бұрын
மனிதரும் தேவரும் மாயா முனிவரும்... இந்த நான்கு வரிகளை தினமும் கூறவும் இதை சொல்லி குரூப் 2 தேர்ச்சி பெற்று அரச பதவியில் அமர்ந்து உள்ளேன். முருகனைப் இறுக பற்றி கொள்க
@roobadevi.r53083 ай бұрын
அபிராமி அந்தாதி 4 வது பாடல் அம்பாள் அருளும் வேண்டும் அல்லவா. செவ்வேள் கொடுத்தார் அல்லவாசெவ்
@satheeswaripandiaraja49389 ай бұрын
என்னோட கனவருக்குஇதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும் முருகா
@Gnanajothi-g9w9 ай бұрын
உங்கள் கணவருக்கு முருகப் பெருமான் இதயத்திற்கு காவல்இருப்பார
@amalag42278 ай бұрын
வேல் மாறல் மஹா மந்திரம் 14ஆம் பாடல் பாராயணம் செய்து வந்தால் முருகன் அருளால் சரியாக இருக்கும்