எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் ஆவார் ❤❤❤
@kumarp74562 жыл бұрын
நல்ல தலைவர் விஜயகாந்த் இவர்போல் இனி திரைஉலக தில் பார்க ஆவலக வுள்ளது
@sathyaswaminathan-tj3rl Жыл бұрын
ஒருவர் வாழும் போது அவங்க அருமை தெரியாது இறக்கும்போது தான் அருமை பெருமை அவர்கள் செய்த தான தர்மம் தெரியும் அது போல் தான் இந்த தெய்வம் செய்தது ஆழ்ந்த இரங்கல் அண்ணா ❤❤❤
@vanithamphil6935 Жыл бұрын
ஒவ்வொருவரின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திய பாடல் வரிகள் இந்தப் படத்தில் ஒவ்வொருத்தருடைய கதாபாத்திரம் அழகாக. நடிப்பை வெளிப்படுத்தி இருப்பாங்க
@vimalas5479 Жыл бұрын
அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். பாடல் வரிகள் அற்புதம்.
@balabrlove243422 күн бұрын
இந்த படம் அனைத்தையும்....இந்த ஒரு பாடலில் சொல்லிவிட்டார்கள்... Great of captan sir....🙏
@paruthiparuthi319 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல். ஒரு பாடலிலேயே மொத்த படத்தின் கதையும் விளங்கும் வண்ணம் உள்ளது அருமையான பாடல்
@AFasiaAsia2 жыл бұрын
பாடலின் வரிகள் மிகவும் அழகான வரிகள் பதிவு சூப்பர் சார்🌹🙏🌹👌🏻
@rajamurugan563211 ай бұрын
இப்போதெல்லாம் இது போல் இனிமையான பாடல்களை கேட்க முடியவில்லை!❤❤❤
இது எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நான் இதை ரேடியோவ்ல கேட்டுருக்கேன் இப்போதான் முதல் முறையாக வீடியோவ்ல பார்க்கிறேன், ரொம்ப நாள் ஆச்சு இந்த பாடல் கேட்டு இந்தப் பாடலை அப்லோடு செய்ததற்கு நன்றி
@adibasadiq68442 жыл бұрын
Naanum thaan...
@nabishakareem548110 ай бұрын
Patam suppera irukkum
@ThalaSrikanth-d9d10 ай бұрын
Na kuda ❤🎧
@RamaChandiran-k6n17 күн бұрын
என்னுடைய வானத்திலேஇருட்டிய நேரத்திலே விடிவிலக்கை ஏத்தி வைத்தேன் விலக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலாவும் வந்ததம்மா வெண்ணிலாவை கண்டவுடன்பெண் நிலாவும் தவித்தம்மா நிலவு வந்ததென்று நெய் விளக்கை அனைப்பேனா நெய் விளக்கு போதும் என்று நிலவை நான் வெருப்பேனா வரிகள் மனம் கவர்ந்த வரிகள்
@RadhaKrishnan-bx5wh4 күн бұрын
உள்ளதை சொல்ல போனால் நல்ல பாடல்தான் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@vijayakumarm10862 жыл бұрын
சிற்பமாக செதுக்கப்பட்ட பாடல் அருமை பழமை பழமை தான்
@radhikaradhika85092 жыл бұрын
அப்பா என்ன அழகான வரிகள், அர்த்தமுள்ள சித்திரமாய் செதுக்கிய கவிங்கர் வாலி ஐயா நன்றிகள்
@niruban05 Жыл бұрын
really awesome
@niruban05 Жыл бұрын
solla vaarthaikaley illa
@santhinin4864 Жыл бұрын
தலைவா ! நீங்கள் ஒரு நல்ல மனிதன்..
@வெங்கடேசன்வெங்கடேசன்-ஞ1ந2 жыл бұрын
இந்த மாதிரியான வரிகள் இப்போது வருமா
@g.g.1892 Жыл бұрын
ஒவ்வொருவரும் நடிப்பின் முகபாவனைகள் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் 🌹🌹
@sivapathmasiva73292 жыл бұрын
அழகையுடன் இந்த பாடலை கேட்கிறேன்
@MaruthaiKarinanithi Жыл бұрын
இப்பாடல் முப்பரிமாண வடிவ பாடல்.MSV இசை சரியான பக்க பலம். பாடல் வரிகள் great.
@UmaOviya2 ай бұрын
பாடல் வரிகள் அனைத்தும் செம❤❤❤
@cheitheraigani2466 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் என்றும் கேப்டன் அடிமை
@SathishKumar-jx2bp Жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மிக அற்புதமாக எடுத்துரைக்கிறது 😂miss u captain 😂
@rajinidevi2182 жыл бұрын
வீணை ஒன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட காத்திருந்தேன் வேறொருத்தன் சொந்தம் என்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன் என்ன ஒரு அட்டகாசமான பாடல் வரிகள்🙏👌
@chetanacssbscvv11072 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 👌👌👌👌👌👌👌
@palanik57742 жыл бұрын
Yes
@arulsamy92842 жыл бұрын
@@chetanacssbscvv1107o s
@rajiraj50032 жыл бұрын
Yed
@rajiraj50032 жыл бұрын
Yes
@umapadmanathan752 жыл бұрын
மிகவும் அழகான, அற்புதமான வரிகள்.
@cheitheraigani24662 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி
@malinir.871011 ай бұрын
அருமையான பாடல் ❤ வாழ்க கேப்டன் புகழ் ஓம் சாந்தி சாந்தி 🙏🙏😭😭🇩🇪
@RanjithKumar-x3m8o2 ай бұрын
எங்கள் அண்ணன் கேப்டன் விஜயாகந்த் எணக்கு மிகவும் பிடிக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐உங்கள் தெண்டன் முருகேசன்
@arunadevi16092 жыл бұрын
நல்ல மனிதர் விஜய்காந்த் ஐயா 🙏
@rajaaraja8352 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@thiyagamalarmuthukaruppan98402 жыл бұрын
அழகான வரிகள் அற்புதம்👌👌👌👌👌👌👌❣️
@anthoniamutha38912 жыл бұрын
வீணை ஒன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்க ஆசை வைத்தேன்
@b.anvaraayisha27292 жыл бұрын
Nice message
@sivamurugansivamurugan7722 жыл бұрын
அழகான காதல் வலிகள் ♥️ வரிகள் அழகு
@muthukumaruthayakumar29452 жыл бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள்
@kumaravelkumaravel75032 жыл бұрын
கேப்டன் அழகே அழகு
@jayaprakasharjunan31462 жыл бұрын
அற்புதமான பாடல்
@radhakandasamy55972 жыл бұрын
❤️❤️
@mariedimanche18592 жыл бұрын
படம் முழுக்க Superra இருக்கும் 👍👍👍🙏🏻
@malligababu47772 жыл бұрын
அருமை யான பாடல்
@neyveliraja26402 жыл бұрын
வாழ்க நீங்கள் வாழ்க கேப்டன் 💐
@tatamochi95849 ай бұрын
Your great caption sir Vera level
@jabakumar7160 Жыл бұрын
தலைவர் 28/12/23மறைந்தா நாள் 03/01/24மனசு வலிகளுடன் ❤❤❤
@ramaniperumal74202 ай бұрын
Lovely songs❤❤❤
@meenakshikamal99533 ай бұрын
வரிகள் இன்றும் வாழ்கின்றன
@aathia5255Ай бұрын
என் தலைவன் கருப்பு தங்கம்
@KrishnanDhanasekaran220325 күн бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல்
@jaya1086 Жыл бұрын
என் தங்கமே உன்னை தமிழ் நாட்டு மக்கள் எப்படி தவறவிட்டோம்
@babayqueen76639 ай бұрын
❤❤❤❤
@KumarKumar-wt4ts2 жыл бұрын
இந்த பாடல் அருமை
@manisaro93196 ай бұрын
எப்படிப்பட்ட வரிகள் சான்சே இல்ல இப்ப இருக்கும் பாடல்கள் எல்லாம்
@NICENICE-oe1ct7 ай бұрын
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்
@KannanKannan-qe9ve2 жыл бұрын
மிக மிக பிடித்த அற்புதமான பாடல் சூப்பர் 🙏🙏
@aruneswari6393 Жыл бұрын
Zö to see TV Rd
@Vicky-hd7yk2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@pandiyanpandiyan172 жыл бұрын
Thanks
@sivakkumarsundaram573 Жыл бұрын
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மை எல்லாம் சூழ வெண்டும்
@KalaiNirmala4 ай бұрын
Nan 1995 la piranthan enake intha song mela avlo oru eerpu varthaigal vazhiya valiya therivikkum paadal
@MurganPalaniammal Жыл бұрын
என் மனம். கவர்ந்த. பாடல். இதில். என் உயிர். வாழ்கிறது
@gokulj41752 жыл бұрын
இதுவரை இந்த பாடல் கேட்டதில்லை இது என் படம்
@saravananthavamanirajan88982 жыл бұрын
Oru vasantha ragam
@senthilkumarsdmlt2 жыл бұрын
வசந்த ராகம்
@periyasamy6391 Жыл бұрын
வசந்த ராகம்
@K優-j8v4 ай бұрын
Nice I like it
@bbtexbabu8166 Жыл бұрын
இந்த வசந்த காலத்தில் நான் ரசித்த வசந்த ராகம்
@malathikiruba13335 ай бұрын
Super 🎉
@ElangovanEiky Жыл бұрын
அருமை
@utchimakali38753 жыл бұрын
Super
@selvieganes44122 жыл бұрын
Love all your movies Captain Vijaykanth. God bless you with speedy recovery. Miss you lot's. Love from South Africa. ♥️♥️♥️🙏🙏🙏
@gomathigomathi15692 жыл бұрын
Sema song sema lines ...
@kfphotography48302 жыл бұрын
நல்ல பாடல்
@muthuvelm6062 жыл бұрын
கேப்டன் மாஸ்
@பிஎஸ்எஸ்எஸ்கே9 ай бұрын
என் வீனையை நான் மீட்டவில்லை. வேறொருவன் சொந்தமாகி போய்விட்டது
@kavipriyal13412 жыл бұрын
great sir neenga. 👌🙏💐
@hariprakash46042 жыл бұрын
Vaali Ayya Lyrics 🔥❤✍🏻🤩
@jayamalathi82552 жыл бұрын
மிகவும் அருமை பாடல்
@khaleelukhaleelu544811 ай бұрын
Nalla padal varigalil unarvugali niraithathu arputham love u and miss u captain sir❤
@jaksannagendram71773 жыл бұрын
Mesmerising songs
@rajmohanmohan1887 ай бұрын
Super varthaikal 👌
@meenakshikamal99533 ай бұрын
வாழ்க வாலி வாழ்க
@vijayarajagopal60752 жыл бұрын
Semma picture
@SR-yy4wu2 жыл бұрын
சூப்பர்
@sasikalarajasekaran9407 Жыл бұрын
வசந்த ராகம்
@subulakshmi54412 жыл бұрын
Super Song
@giriprasath84762 жыл бұрын
Super Valli sir
@thiruvenkadamc8713 Жыл бұрын
விஜயகாந்த் ஒரு சகாப்தம் 04/01/24
@MuthuMuthu-np6nu2 жыл бұрын
KJY voice super
@pandysuthasuthapandi33999 ай бұрын
நிலவே வந்துனு நெய் விளக்கே அனைப்பேனா 😢
@deepikamalli4740 Жыл бұрын
அருமையான பாடல்கள் 👏
@subramanismani3109 Жыл бұрын
Good acting v.Kant good film நல்ல நினைவு iruukku índa film பார்த்து.
@Sweetie754 Жыл бұрын
மிகவும் அழகான வார்த்தைகள்
@geethamahe2674 Жыл бұрын
Sa
@pathma48902 жыл бұрын
Very nice. Video. My.srilaka 🇱🇰🇱🇰
@binthankaleel53632 жыл бұрын
Super songs msv❤️
@ponthangaraj57352 жыл бұрын
உன்மைகாதல்வாழும்
@mathi-kf8od Жыл бұрын
Super vijayakanth sir god bless you❤️❤️❤️👍🙏🙏😊😊😊😊🎉🎉