கதை சொல்லி ஏமாத்திட்டானுங்க! | Dr Kantharaj Interview | Adichanallur, Keezhadi excavation findings

  Рет қаралды 44,904

AranSei

AranSei

Күн бұрын

Пікірлер: 240
@kalaraman4180
@kalaraman4180 3 жыл бұрын
கேட்கும் போதே உடலேங்கும் சிலிர்க்கிறது ஐயா வாழ்த்துக்கள்
@kandanmkandanm62069
@kandanmkandanm62069 3 жыл бұрын
இவர் போன்ற அறிஞர்களின் பேட்டி காண்பது மிகவும் சிறப்பு.
@saravananramadoss9335
@saravananramadoss9335 3 жыл бұрын
தங்களை போன்ற தமிழ் ஆய்வாளர்கள் இடையே தொடர்பு வேண்டும் அய்யா
@jhonpeter2889
@jhonpeter2889 3 жыл бұрын
மிகமிக உண்மை..! காந்தராஜ் சார், அதிரடி ..! சரவெடி..! வெகு சிறப்பு...! நெறியாளர் சிறப்பான நேர்காணல்...!
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள நேர்காணல் நன்றி அரண்செய்.
@noobwinatlast9588
@noobwinatlast9588 3 жыл бұрын
அற்புதமான தகவல் டாக்டர். புது தகவல். நீங்கள் தகவல் களஞ்சியம் டாக்டர்.
@margarateregina6134
@margarateregina6134 3 жыл бұрын
இந்த மாதிரி முதிர்ச்சியுடன் கூடிய அரசியல் விமர்சகர் வாழும் காலங்களில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை. இவர்களைப் போன்றவர்கள் இந்த தலைமுறையினருக்கு மிகவும் தேவை. இவர்களுடன் தோல் கொடுத்து செல்வது நம் கடமை
@MarleyCreation
@MarleyCreation 3 жыл бұрын
இனி எல்லாம் ஆரியர் கதற போறா இது ஆரம்பம் தான் இனிமே தா ஆட்டமே இருக்கு உலகான்ட தமிழன் டா 🔥🔥🔥
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
Dr. காந்தராஜ் 👌👌👌🙏🙏🙏
@rajarampandian6731
@rajarampandian6731 3 жыл бұрын
DR KANDHARAJ AYYA ARUMAI ARUMAI Excellent EXPLAIN Royal Salute 👍👍👍
@tnpsc8762
@tnpsc8762 3 жыл бұрын
ஆண்ட பரம்பரை பெருமையை பேசுவதை விட்டுவிட்டு நாம் உண்மையான தமிழர் வரலாறு பேசுவோம் படிப்பும் மனதில் வைத்துப் போற்றுவோம்
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
வரலாறு முக்கியம் அமைச்சரே. வரலாற்றை தொலைத்தவன் தன் சொந்ந நாட்டில் இரண்டாந்தரமாக நடத்தப்படுவான்.
@raviindaran7842
@raviindaran7842 3 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சார் ‌55
@periasamyp6083
@periasamyp6083 3 жыл бұрын
Dr. சார் நீங்கள் ஒரு மருத்துவர்+ வரலாற்று ஆய்வாளர்+ தமிழ் ஆராய்ச்சி யாளர்... வாழ்க உங்கள் தொண்டு!!!
@vjs1730
@vjs1730 3 жыл бұрын
ஐயா, நான் தென் அமெரிக்க நாட்டை பற்றிய நிறைய TV தொடர்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பு Travel & Living Channel ல் பார்த்து இருக்கிறேன். அங்கு இருப்பவர்கள் பெயரும் லட்சுமி, முருகன் என்று இருந்தது. நம்மை போலவே இருக்கிறார்கள். மொழி மட்டும் மருவி இருக்கிறது. வறமிளகாய், கறுப்பு மிளகு போன்ற நம்ம ஊர் மளிகை பொருள்கள் பயன்பாடுத்துகின்றனர். மளிகை கடையும் நம்ம ஊர் போலவே இருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம் அப்போ. பின் என்னுடன் இருந்த மலேசிய தமிழர் பூமியின் தென் பகுதி முழுவதும் தமிழர்கள் கடல் வழி பறந்து இருக்கின்றனர் என்று கூறினார். இன்னும் சொல்லபோனால், மற்ற நாட்டினரை விட, தென் அமெரிக்கர்கள் நிறத்தால், தோற்றத்தால் நம்முடன் மிக நெருக்கமாக இருந்தார்கள்.
@anandsubramaniam8910
@anandsubramaniam8910 3 жыл бұрын
Well said respected Dr.sir, true fact..🙏
@ராஜராஜன்-ர1ஞ
@ராஜராஜன்-ர1ஞ 3 жыл бұрын
அருமையான பதிவு தமிழர் எல்லோர்க்கும் போய் சேர வேண்டும் 🌹
@rkjayaraman593
@rkjayaraman593 3 жыл бұрын
ஆங்கிலம் பிறந்து ஏறக்குறைய 1570 ஆண்டுகளே ஆகின்றன. அதிலும் நாம் புரிந்து கொள்ளும் வகையிலான ஆங்கிலம் ஏறக்குறைய 700 ஆண்டுகள் முன்பு இருந்தில்லை. இந்த குறுகிய கால ஆங்கில வரலாற்றோடு, பன்மடங்கு முதியதான தமிழ் வரலாற்றை ஒப்பிடுகையில், தமிழை தாய்மொழியாகக் கொண்டு பிறந்த எவரும் அளவற்ற பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஒருபுறம் இப்பெருமிதத்தில் திளைத்திருக்கையிலேயே, மற்றொரு புறம் ஒரு மிகப் பெரிய வருத்தத்தையும் உணராமல் இருக்க முடியவில்லை. இந்தக் குறுகிய காலத்தில், எவ்வளவு துறைகளில், எவ்வளவு தீவிரமாக வளர்ச்சி அடைந்து, உலக அளவில் எத்தனை மனிதர்களால் ஆங்கிலம் உபயோகிக்கப் படுகிறது என்பதைப் பார்க்கும்போது, இவ்வளவு தொன்மையான தமிழ் மொழியில் இத்தகைய வளர்ச்சி ஏன் ஏற்படவில்லை என்பதுதான் மிகப் பெரிய புதிராகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நமது தமிழ் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், தமிழின் பழங்கதைகளை பேசும் தீவிரத்தை, தமிழின் இன்றைய வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
@sundarikalyana8121
@sundarikalyana8121 3 жыл бұрын
Excellent sir..... Very informative..
@ramasamychidambaram5124
@ramasamychidambaram5124 3 жыл бұрын
Very nice explanation. Everyone should know and feel proud of our culture and it's anciency.thank you. There are lots of proofs. Odisha valid findings, pro.victors discoveries,etc form the basis for this proposition. Best of all. Continue your endeavours. Chidambaram, Madurai
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 3 жыл бұрын
மிகச் சிறப்பு நன்றி ஐயா தொடரட்டும் தங்கள் சமூக சேவை... எங்களை போன்ற பாமர மக்களுக்கு நல்ல வளமான செய்திகள் நன்றி ஐயா
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
ஐயா திரு காந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழ் வரலாற்றை முரையாக எடுத்து விளக்கம் கொடுத்தவருக்கு நன்றி🙏🙏🙏
@KotravaiSelvi
@KotravaiSelvi 3 жыл бұрын
திராவிடம் என்ற வார்த்தை தமிழனுக்கு கிடையாது... தமிழ் தமிழன் தமிழி தமிழ் மதம்
@MohammedRafiq-xx5ek
@MohammedRafiq-xx5ek 3 жыл бұрын
கல் தோன்றி மண் தோன்றா வலோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்.
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
வாளோடு என்று திருத்திப் பதிவிடுக..
@ஓம்வாழ்கவையகம்
@ஓம்வாழ்கவையகம் 3 жыл бұрын
@@sivagnanam5803 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@celangovan5967
@celangovan5967 3 жыл бұрын
Dr.AYYA, SENTHAMIZH VANAKKAM!
@massilamany
@massilamany 3 жыл бұрын
சந்தர்ப்பவாத பச்சோந்தி ஆரியர்கள்.
@deepaserious
@deepaserious 3 жыл бұрын
Ariyargal? Who are they. Tamil eppadi type saiyyanumnu enakku teriyale
@peacemind3866
@peacemind3866 3 жыл бұрын
அருமை அய்யா.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 3 жыл бұрын
Interviewer, majestic. Talks, speedily.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
பார்ப்பனியம் தான் ஆசைப்பட்ட நிண்ட தூரத்தில் இருந்த நிலப்பரப்பின் மேல் மதCONNECTION கதைகள் முலம் எற்படுத்தி உள்ளது
@darvesh7867
@darvesh7867 3 жыл бұрын
Proud to be Tamilan
@arunachalam1996
@arunachalam1996 3 жыл бұрын
இப்போது புதிதாக வடக்கே எதோ ரதம் கண்டுபிடித்துவிட்டானுக என டிஸ்கவரியில் புதிதாக கதைவிட ஆர்ம்பித்துவிட்டானுக
@gillur8058
@gillur8058 3 жыл бұрын
Fraudu pasanga
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 3 жыл бұрын
தமிழரின் தொன்மையை நிறுவி அவர்களின் பெருமையை வெளிகொண்டுவந்ததற்கு பாராட்டுக்கள்.ஆனால் இப்போது தமிழ் இளைஞர்கள் தமிழ் மொழியை எழுத,பேசமுடியாத அவலநிலை தமிழ் நாட்டில் காணப்படுகின்றது,மேலும் அவர்கள் எதிர்காலத்தில் வாழுவதற்கு தேவையான ஆறுகளில் தண்ணீர் ஓடுவதில்லை,ஆறுகள் காணாமல் போய்விட்டன,அடுத்து மழை நீரை பெறக்கூடிய மலைகள், ஆரோக்கியத்திற்கு அவசியமான மூலிகைகள் உடைய மலைகள் கல் குவாரி என்ற பேரில் நொறுக்கி தனி நபரின் சொத்துக்களாக்கப்படுகின்றதே,இயற்க்கை தந்த மலைகள் எதிர்கால வாழ்விற்கு அவசியமானவை, அவற்றை உடைத்து பணமாக்கி விட்டால் அந்த பணத்தை வைத்து வேறு ஒரு மலையை உருவாக்கமுடியுமா ? பெரும் நாசத்தை அல்லவா ஆட்ச்சியாளர்கள் செய்வது, ஈடு செய்யமுடியாத இழப்பை பேராசையின் பேரால் செய்வது மன்னிக்கமுடியுமா ?
@surulirajan2163
@surulirajan2163 3 жыл бұрын
100% TRUE 👍👍👍👍👍👍👍👍👍
@davidselvaraj1314
@davidselvaraj1314 3 жыл бұрын
Super sir. Paparapaya luikku aaippu than .
@kannanmohan250
@kannanmohan250 3 жыл бұрын
அரன் செய்-ன் அருமையான பதிவு,தமிழர்களாக ஒன்று சேரக்கூடாது என்பதற்காகத்தான் பல சாதிகளாக பிரித்து வைத்து இருக்கிறார்கள்.இது நயவஞ்சக ஆரியர்களின் சூழ்ச்சி இனியும் தாமதிக்காமல் அரசுடன் இணைந்து ஆரிய கூட்டத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்!!!!!!!!!
@elumalaielumalai4038
@elumalaielumalai4038 3 жыл бұрын
American and their ford left Tamilagam is similar to land women power to rule nations by usa failed. Democracy collopsed l
@myself_345
@myself_345 3 жыл бұрын
Good comments Dr.kantharaj vazha
@massilamany
@massilamany 3 жыл бұрын
ஆரியர்கள் ஊடுருவல்.
@rajarampandian6731
@rajarampandian6731 3 жыл бұрын
ARAN JAI Excellent Interview 👍👍👍💯
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 3 жыл бұрын
குமரியையும் பூம்புகாரையும் வெளியே கொண்டு வந்தால் போதும்சார்.முப்பதாயிரம் வருட முன்புள்ள தமிழ் பொக்கிஷங்கள் வரலாறுகள் வெளியே வந்துவிடும்சார்
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
Yes true 😘👍
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt 3 жыл бұрын
ஒரு இஸ்லாமிய தமிழரான நீங்க இத வரவேற்கிறீங்க, ஆனா இந்த ஆரிய சங்கி பயலுங்க சண்டைக்கு தான் வரானுங்க.
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 2 жыл бұрын
தமிழ் வரலாறு மாற்றி எழுத்தப்பட்டாலும்....நாம் வட இந்தியன் அதிகாரத்தின் கீழ் தான் இருக்கிறோம்...
@ravimasimuni8175
@ravimasimuni8175 3 жыл бұрын
Very good interaction about Dravidam vs Ariyam.useful tips.
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
Valthukal ayya
@sirumugaipkssilks6447
@sirumugaipkssilks6447 3 жыл бұрын
அருமை
@Licpsk
@Licpsk 3 жыл бұрын
மிகச் சிறப்பு ஐயா
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
👍💐🌹
@noobwinatlast9588
@noobwinatlast9588 3 жыл бұрын
பிலிப்பைன்ஸ்ஸில் இளங்கோ என்ற ஒரு இனம் இருக்கிறது. அவர்கள் மொழி தமிழ் மொழி போலவே சப்தம் உள்ளது. அவர்கள் மற்ற பெரிய இரு இனக்குழுக்களை விட சற்று புத்திசாலியாகவும். அந்த பெண்கள் கணவர் மீதும் குடும்பத்தின் மீதும் அதிக பாசம் உடையவர்களாக உள்ளார்கள் என்று என் பிலிப்பைன்ஸ் நண்பர்கள் கூறினார்கள். இளங்கோ என்றால் இளவரசன். சோழ இளவரசன் சென்று ஆட்சி செய்திருக்கலாம். அவர்கள் தாத்தா என்று அப்பாவையோ தாத்தாவையோ அழைக்கிறார்கள். பிற்காலத்தில் ஸ்பானிஷ் காலணியாக இருந்ததால் அதிகமான இனகலப்பு ஏற்பட்டதால் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கூகுள் செய்தால் தெரியும் இளங்கோ இனக்குழுக்கள் பற்றி. இளங்கோ என்பது தூய தமிழ் சொல். Ok.
@SaranSaran-ov5lt
@SaranSaran-ov5lt 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி 🙏
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
ஒவ்வொரு பதிலும் பளிச் பளிச் என்று தெரிக்கிறது
@மெய்சொல்
@மெய்சொல் 3 жыл бұрын
இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் நூலிபான்களை தனிநாடு அல்லது தீவு ஒன்றிற்கு நாடு கடத்த வேண்டும் !
@gillur8058
@gillur8058 3 жыл бұрын
Naadu kadathanum bro antha naaigala
@jeevanandham2528
@jeevanandham2528 3 жыл бұрын
நமது ஊர்களின் பெயர்கள் திரு- என்று தொடங்குவதும் ஆரியர்கள் ஊர்கள் ஸ்ரீ என்று தொடங்கும் நமக்கு தெரியும்.. திருத்தணி.. திருவரங்கம்= ஸ்ரீ ரங்கம்.. திருவனந்தபுரம்.. திருச்செந்தூர்.. திருவண்ணாமலை.. திருமலை.. திருப்பரங்குன்றம்.. அதாவது திரு+இடம் அது திரிந்து திருவிடம் என்று மாறி திராவிடமாக தற்போது ஒலிக்கின்றது.. அதாவது.. திரு Vs ஸ்ரீ.. ஆரியம் Vs திரு+இடம்.. திரு+இடத்தான் = திராவிடன்..
@aruponnmathi4281
@aruponnmathi4281 3 жыл бұрын
திரவியம் என்பது வடசொல். செல்வம் செழித்த இடம் என்ற பொருளில் தான் வடமொழியில திரவிய இடம், திராவிட் எனப்பட்டது. காலப்போக்கில் தொல்காப்பிய வடமொழி ஏற்பு இலக்கணப்படி திராவிடம் ஆனது. இந்து, மதம், வைணவம் என்பது தமிழ் சொல் இல்லை, தேசியம்,பெரும்பாலான கடவுள் பெயர்கள், இன்னும் ஏரள வார்த்தைகள் தமிழ்சொற்கள் கிடையாது.தமிழ் ஒலிக்கேற்ப மாற்றம் செய்து ஏற்கலாம் என தொல்காப்பிய இலக்கண விதி கூறுகிறது. தமிழ் தேசியம் (வடசொல்) பேசும் சில அரைவேக்காடுகள் திரவிடம் வடசொல் அதனால் ஏற்கமுடியாது என்பது வேடிக்கையானது.
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@rajamanirajamani1255
@rajamanirajamani1255 3 жыл бұрын
Dr. Very very great and really news God bless you Sir🙏🙏🙏 God give long life to you thank you sir
@velusamy5524
@velusamy5524 3 жыл бұрын
இராமாயணம் கட்டுக்கதையே. அதற்கு அர்த்தம் காண்பதென்பது வீணே.
@velusamy5524
@velusamy5524 3 жыл бұрын
@சு. இராஜவேலு S.Rajavelu (வீடியோக்கள் பார்த்திருக்கிறேன்.) புத்தர் பின்னால் மக்கள் பெருவாரியாக சென்றனர். புத்தர், யூதர்களை போலி பிராமணர்கள் என்று அழைத்து அவர்களின் தகிடுதத்தங்களை வெளிப்படுத்தினார். புத்தரை எதிர்கொள்வது யூதர்களுக்கு ஒரு பெரும் சவாலாக இருந்த காலகட்டத்தில், புத்தரை எதிர்கொள்ள ஒருவர் தேவைப்பட்டார். புத்தரைப் போல உண்மையில் ஒருவரை உருவாக்க முடியாது என்பதால், கற்பனையில் ஒரு பாத்திரத்தை உருவாக்கி இராமன் என்று பெயர் சூட்டினர். புத்தர் நாடு துறந்து துறவியாகி காட்டிற்குச் சென்றதைப் போல இராமன் பாத்திரத்தையும் படைத்தனர். வடமேற்கு ஆப்பிரிக்கப் பகுதி சிவப்பு மணல் கொண்ட பாலைவனம் என்பதால், 'இரத்த தேசம்' என்றழைக்கப்பட்டது. பிறகு அழைப்பதற்கு ஏதுவாக "தேச ரத்தம்' என மாற்றி அழைத்து காலப்போக்கில் 'தேசரத்' என சுருங்கியது. (அதுவே, 'டெசர்ட்' என பாலைவனத்தைக் குறிக்கும் பெயரானது.) அங்கிருந்து வந்தவர்கள் ஆதலால் இராமனின் தந்தை பெயரை தேசரத்தன் (தசரதன்) எனப் புனைந்தனர். சிறந்த சிவபக்தனான இராவண மன்னனை வில்லனாக்கிக் கொண்டனர். அவர்கள் நினைத்தது பலித்தது. மக்கள் இராமாயணக் கதைக்கு மயங்கினர். இந்த மயக்கம் பலருக்கும் உள்ளது. உண்மை என்று நினைத்து அந்த மயக்கத்தால் பல நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இராமாயணம் உருவானது. வேறு எந்தக் கதையும் இப்படி உருவாகவில்லை. புத்தரைப் போல அத்தி வரதரையும் உருவாக்கி, எப்படியோ புத்தரை வீழ்த்தினார்கள்.
@nandanprakash2021
@nandanprakash2021 3 жыл бұрын
திராவிட அடிகளார் Dr.kantharaja
@rajarani7435
@rajarani7435 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா அவர்கள்
@vellaipandi3347
@vellaipandi3347 3 жыл бұрын
Hello Mr 'A' doctor, there is no Dravidan in history, it's the Tamil civilization. You guys are not able to digest Tamil supremacy that it has no mixing of Sanskrit like Malayalam, Kannada and your Telugu. Tamil will eventually stand tall in the human history.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 3 жыл бұрын
Again you are at adult! Tamil kanguage group - include Malayalam kannada telugu thulu etc! All these populations are draviduans ! Tamil is the oldest and source language for all these! The populations of andhra karnataka KERALA excluding the Aryans in these states are admixture! Tgere us no pure Tamil race or telugu race or Malayalam race or kannada race - only these language seeking populations exists! Further the oldest Tamil speaking population as on date are also present in many parts OF INDIA, BUT DURING THE COURSE OF TIME THEY SPEAK LANGUAGES OF THE STATES IN WHICH TGEY LIVE! LIKE ARYANS - BRAHMIBS IN EACHN OF THE STATE SPEAK THE LANGUAGES IF TGE STATE!! SO AT LEAST READ SOMETHING ABOUT COMPARATIVE PHILOLOGY OF LANGUAGES SOCIAL ANTHROPOLOGY AND PHYSUCAL ANTHROPOLOGY TO UNDERSTAND POPULATION MIGRATION ETC! IN REALITY ALL POPULATIONS EXIST ON THIS EARTH ARE FROM AFRICANS!
@dataheist5479
@dataheist5479 3 жыл бұрын
போச்சு போச்சு போங்க ராமாயணத்த பத்தி உண்மைய பேசிட்டீங்க உங்களை சங்கிகள் கதறவிடப்போறாங்க.
@deepaserious
@deepaserious 3 жыл бұрын
Very true. 😆 🤣 😂 😹
@Universel-rt3gd
@Universel-rt3gd 3 жыл бұрын
😂😂😂😂
@gillur8058
@gillur8058 3 жыл бұрын
Avar sonnadhu taan bro unma , entha sangi soldradu yealla poi
@matharasprintingmatharaspr706
@matharasprintingmatharaspr706 3 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ்மொழி நீசபாசை வீசப் பாசை என்று சொல்வார்கள் ஆரியர்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேல் நம்மைப் பற்றிய ஆதாரங்கள் இருக்கின்றன ஆரியர்கள் ஆயிரம் வருடத்தை நிரூபிக்க முடியுமா அவர்களுடைய ஆதாரத்தை நம்மிடையே சாப்பிட்டுக் கொண்டு நம்முடைய சுவாச காற்றே முகர்ந்து கொண்டு நம்முடைய பாஸ் நீசபாசை நீசபாசை என்கிறார்கள் அவர்களை உயிருடன் விடலாமா
@paulrajraj8953
@paulrajraj8953 3 жыл бұрын
Kill them.
@phillipm9783
@phillipm9783 3 жыл бұрын
When Chinese President first visited India he was taken to the Ghandi Ashram in Gujarat he and Modi sat down without shoes and Modi gave him a history lesson. When Xi visited the second time the Chinese President made a choice of his destination. Modi met him in Mahabalipuram which was chosen by the Chinese and the Chinese President shared his knowledge of the historical connection between China and the Tamil Pallavas Modi now learnt some Tamil history.
@abdulwahabmohamed5073
@abdulwahabmohamed5073 3 жыл бұрын
ஆதி மனிதன் ஆதம் பேசிய மொழியும் தமிழாகத்தான் இருக்கும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை
@அமிழ்தேஎன்தமிழே
@அமிழ்தேஎன்தமிழே 3 жыл бұрын
கால்டுவெல்லுக்குாபிறகான திராவிட நூல்களை #திராவிடக்குப்பைகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். #CaldwellFraudwell
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என்பதுதான் சரி... காந்தாராஜ் அவர்களே...
@karunakarani3821
@karunakarani3821 3 жыл бұрын
வரலாற்றிலும் சரி தொல்லியல் துறையிலும் சரி ph.d பட்டம் வாங்க என்னும் போது சரஸ்வதி நதி ஓடியது என்றால் பட்டம் வழங்குவதும் கரிகாற்சோழன் என்றால் பட்டம் தர மறுப்பதும் நான் கேள்விப்பட்ட விஷயங்கள் இது விசயத்தில் ph.d வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களையும் ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வு செய்தால் ஊழலைப் போல் இதிலும் பல விசயங்கள் வெளி வரும்
@vasankrishnaswamy2606
@vasankrishnaswamy2606 3 жыл бұрын
தோண்ட தோண்ட பானை கிடைக்கிறது இது ஒரு பெறுமை.
@saravanakkumard8768
@saravanakkumard8768 3 жыл бұрын
Prime ministers should go and visit that museum to know about Tamil culture.
@fazilshariff9652
@fazilshariff9652 3 жыл бұрын
அருமையான பதிவு
@letsgogurudev
@letsgogurudev 3 жыл бұрын
வாழ்க தமிழ்: வளர்க தமிழினம்: வெல்க தமிழ்நாடு
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 2 жыл бұрын
Eyal, Esai,Nadagam, Ariyam,Diravidam, Kali (Vanderi)
@manibhavani47
@manibhavani47 2 жыл бұрын
Super 😘😘😘😘 neega Vera level
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 жыл бұрын
Vazthukkal
@janimathi119
@janimathi119 3 жыл бұрын
Well said sir
@shamsulhuq6498
@shamsulhuq6498 3 жыл бұрын
Which is the way says the God existence with with no begging and end before idea of copying images of so called gods by digging earth and carving from rocks to make shapes.The earliest way might be the way of Tamils now unearthing
@tamilkumar8562
@tamilkumar8562 3 жыл бұрын
Manar manan speach connect above speech. Travidan means.
@jassihabi1407
@jassihabi1407 3 жыл бұрын
IYYA Thiru Dr. KANTHARAJ PONDRAVARGALAI POTRI PADHUGAKA VENDIYA ( POKISHANGAL ) VARGAL . . . .
@santhosama393
@santhosama393 3 жыл бұрын
பொருனை நதி நாகரிகம்,தெலுங்கு திராவிடர் நாகரிகமா?தமிழ் திராவிடர் நாகரிகமா?என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
@muruganlingeshguru9811
@muruganlingeshguru9811 3 жыл бұрын
Welcome sir
@vinothkumar-te9xs
@vinothkumar-te9xs 2 жыл бұрын
Super
@loganaick386
@loganaick386 3 жыл бұрын
Chance elllla peesuruu thatlaaa sir factuuuu
@tamilkumar8562
@tamilkumar8562 3 жыл бұрын
Speech like one side not equal
@mscreationworks5787
@mscreationworks5787 2 жыл бұрын
Central government transferred the ASI officer Amarnath Ramakrishna to Assam state And stopped the fund for keezhadi excavation site
@shankerbalasingham4270
@shankerbalasingham4270 3 жыл бұрын
Could you tell me when was Siva-Linka prayer start it?
@sellu674
@sellu674 3 жыл бұрын
ஏற்கனவே ஆரியம் த்தூராவிடம் கிழிஞ்சு தொங்குது
@yasotharamankutty6219
@yasotharamankutty6219 3 жыл бұрын
Nalathai pesi valara valiya parunga.
@mathisenthil2912
@mathisenthil2912 3 жыл бұрын
தம்பி ஆரியம் திராவிடமும் இல்லை முற்றிலும் தமிழர்கள் நாகரிகம் இல்லாத திராவிடத்தை உருட்ட வேண்டாம்
@antonymichael7783
@antonymichael7783 3 жыл бұрын
ஆன்லைனில் வாக்களிக்கலாம். ஈவிஎம்மை விட செலவு குறைந்தது, எளிமையானது, நேர்மையானது, ஃப்ராடு பன்ன இயலாது.மாற்று வழியில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்கலாமே. முயற்சித்துத்தான் பார்ப்போமே. வாருங்கள்.
@ramaswamydevigounder1105
@ramaswamydevigounder1105 3 жыл бұрын
Sir neenga correct soniga tamilan lndian alla endru tamilanum Vantheyrithan neeyum panathirga paysum oru nabarthan
@madhan4115
@madhan4115 3 жыл бұрын
Salute to you sir
@vasanthkumar-ty4gv
@vasanthkumar-ty4gv 3 жыл бұрын
Well said adhe madri thenatu braminargalai thaan dravidargal nu azaipargal ayya neenga dravidathayum thamizargaludan inaithu pesadhirgal
@deenadhayalan3222
@deenadhayalan3222 3 жыл бұрын
KZbin Super Star Dr.Kantharaj.
@sampathkumar6096
@sampathkumar6096 3 жыл бұрын
கீழடி அகழ்வு ஆராய்ச்சி சரி. இதுல எங்கய்யா ஆரியம், த்ராவிடம்...பானை அரிசியில எத்தனை ஆரியம் எத்தனை த்ராவிடம் என்று எண்ணிச் சொல்...மாடு கன்று போட்டாலும் ஆரியம், சூரியன் சுட்டெரிச்சாலும் ஆரியம், கழுதை கத்தினாலும் ஆரியம்...கூமுட்டை வேற பிழைப்பே இல்லயா
@TheMadhusoft1
@TheMadhusoft1 3 жыл бұрын
தமிழர் வரலாறு எல்லாம் okay பா எங்கே அந்த கலவாணிபய கால்டுவெல் விட்ட டுபாக்கூர் கதையை தொடாமல் ஆரியர் திராவிடர் வரலாறு சொல்லுங்க பார்போம் அட வரலாறு கூட வேண்டாம் ஒரே ஒரு ஆரிய மன்னன் பெயரை சொல்லுங்க அண்ணாச்சி
@indiraagencies4639
@indiraagencies4639 3 жыл бұрын
சாணக்கியர் யாரு ஏமாந்த பிராமணர்களை ஏமாற்றுபவர்கள். திக திமுக ஆதிமுதல் தமிழன் பிராமணர்கள் தான் தமிழன். டுபாக்கூர் கதை சொல்லி தமிழனை ஏமாற்றுபவர்கள்.
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 3 жыл бұрын
அய்யா பேரு நாட்டின் ஒரு அதிபர் பாக்கா தமிழர்
@vaani01000
@vaani01000 Жыл бұрын
என்னை சுத்தி காட்ட சொன்னாங்க சுத்தி காட்டிட்டு வந்திட்டேன் அவ்வளவுதான் நல்லது பணறவங்க எங்க இருந்தாலும் எல்லோர்க்கும் நல்லது பண்ணுவாங்க யாருக்கும் சண்டை இழுத்து விட மாட்டாங்க
@kalyanidinesh9679
@kalyanidinesh9679 3 жыл бұрын
Inca tamizh Enna sambantham mankula kalvetil vadsol irrupathu ean yar pulugu mottai?
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
ஆரியர்கள் ஈரான்-ஈராக் பகுதியிலிருந்து(மெசபடோமியா) இடம்பெயர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாக கங்கை சமவெளி வரை பரவினர்; அப்போதே ஈரானிய ‘அவெஸ்டா’ மொழி யிலிருந்து ‘ரிக்’ வேத பாடல்களும் அவர்கள் கொண்டு வந்ததே! அங்கேயும்’சப்த சிந்து’(ஐந்து நதிகள்), சிராவதி(சரஸ்வதி?) உண்டு!
@murthymurthy6168
@murthymurthy6168 3 жыл бұрын
How you are telling that Dravidian race? Such a type of race no where mentioned.
@rameshb1481
@rameshb1481 3 жыл бұрын
Supar sir👌😁
@natural293
@natural293 3 жыл бұрын
Nengale travidar ah ellai tamilar ah ????
@bashokvalan1
@bashokvalan1 3 жыл бұрын
Dr. We are Christians for last 2000 years. ST. Thomas came to Kerala before 2000 years. He converted a temple into first church which is still there in Kerala. He preached Christianity all over the seashore. We have churches which are 500 to 700 years older. Before that there should have many churches which could have destroyed or converted... you are mentioning that Nadars converted into Christians 100 years back... but you missed the truth that we are Christians for 2000 years... even in Keezhadi a cross was found.. that cross was from Greek or any where else. But that is the proof that ancient tamil knew about Christianity
@MsPridi
@MsPridi 3 жыл бұрын
கண்ணாடி போட்டு இருக்கிறவர் மிஸ்கின் போல் இருக்கிறார்
@yousaymyname5174
@yousaymyname5174 3 жыл бұрын
சீதைக்கும் இலக்குவனுக்கும் connection குடுத்திட்டிங்களே தாத்தா 🤣🤣
@thamizhvelmurugan2744
@thamizhvelmurugan2744 3 жыл бұрын
😄😃😀
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
After sumerians,tamil civilization is one of the oldest inthe world
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz 3 жыл бұрын
Sumerian 😂😂😂 read poompuhar civilization
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
@@PremKumar-tw5fz read worlds ancients civilization!
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz 3 жыл бұрын
@@kamarajm4106 Already read
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
@@PremKumar-tw5fz then why asks this question?
@PremKumar-tw5fz
@PremKumar-tw5fz 3 жыл бұрын
@@kamarajm4106 I didn't asked you any question I just suggested you to read. Some of the evidences proves poompuhar civilization is older than 9000 bc
@christon2997
@christon2997 3 жыл бұрын
Sanghi kadharals : fan ah 12ah number la vaingada....😂😂😂😂😂
@muruga999
@muruga999 3 жыл бұрын
இப்படி பிரிவினை பேசியே ஆட்சிய பிடிச்சு சுரண்டி வாழ்றீங்க.ஏதாவது நாட்டுக்கு உருப்படியா பண்ணீங்களாடா
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 9 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,3 МЛН
The Oldest Settlements in South India: The Keeladi Excavations
10:46
keeladi excavation and tamil civilaization tamil news
35:53
Red Pix 24x7
Рет қаралды 72 М.