ஆதிச்சநல்லூர் பற்றி அறியாத தகவல்கள்! | Dr.K.Subashini Interview

  Рет қаралды 72,164

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 206
@தினேஷ்தினேஷ்-ழ8த
@தினேஷ்தினேஷ்-ழ8த 5 жыл бұрын
உலகின் மிகவும் மூத்த மொழி தமிழ் மொழி உலகையே ஆண்ட இனம் தமிழினம் தமிழர் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து வாழ்வோம்
@mahendranmahendran9532
@mahendranmahendran9532 3 жыл бұрын
. . ௧௪
@has4896
@has4896 7 ай бұрын
MY DEAR TAMIL NADU PEOPLE,,AND SISTER SUBASHINI MADAM,,VERY ALL ARE VERY VERY HAPPY TO HEAR FROM YOU 🎉🎉🎉🎉🎉
@thenitours8304
@thenitours8304 5 жыл бұрын
🙏 விகடன் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தமிழின் மீதான ஆர்வத்தால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், சுபாஷினி மேடம் அவர்களுக்கு வணக்கம், ஆதிச்சநல்லூர் பகுதியில் கிடைத்த பொருட்கள் வைத்திருக்கும் இடங்களில் அந்தப் பகுதியை அநாகரிகமாக வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்துகிறது, அந்தப் பகுதி மக்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், நம் தமிழர்களின் தொன்மை காக்கப்பட வேண்டும் நன்றி வணக்கம்.
@has4896
@has4896 7 ай бұрын
"AADEE ACHAN NALLUR "😊first great Father's best place,, in Tamil,,thank you 😊
@chellappankalammc6682
@chellappankalammc6682 3 ай бұрын
Tamilnadu government has to take prompt action to protect our ancient site
@senthil244
@senthil244 5 жыл бұрын
இந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். Crowd funding மூலம் செய்ய முடியும். இதற்கு முறையான ஒரு அமைப்பு உள்ளதா? Vikatan கூட இதற்கு முயற்சி செய்ய வேண்டும். என் பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறேன்.
@muralitharan186
@muralitharan186 4 жыл бұрын
உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது மேடம்!
@rajkumargajendran8408
@rajkumargajendran8408 5 жыл бұрын
We people not aware of these things madam. Thanks Vikatan for making us aware of it. Pls take it to next level
@bryanadams555
@bryanadams555 Жыл бұрын
They have tried to take it to the next level, but the current govt has not helped much since the south civilization will get more popularity.
@sundaravanthiyathevan8467
@sundaravanthiyathevan8467 2 жыл бұрын
ஆதிச்ச நல்லூர் அகழாய்வு முதுமக்கள் தாழிகளில் தமிழ் மரபு மனித எழும்புகள் மட்டுமல்ல உலகில் வாழ்ந்த பல்வேறு மரபினங்களின் மனித எழும்புகளும் கிடைத்திருக்கின்றன என்பது மிகவும் முக்கியமான தகவல். நன்று. இனிதே தொடரட்டும் உங்கள் ஆய்வுப் பணி முனைவர் சுபாஷினி....
@sivasakthivel4270
@sivasakthivel4270 5 жыл бұрын
அழகான தமிழ் Dr K.Subasini நன்றி நன்றி தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆளவேண்டும் இழந்தது போதும் திருந்துங்கள்
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 5 жыл бұрын
At first My Heartful Congratulations to Dr.Subashini,for this Valuable information.
@beniyalmuthuselvam6652
@beniyalmuthuselvam6652 8 ай бұрын
We wish you all best wishes to all 🎉🎉🎉
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 2 жыл бұрын
திருமதி. சுபாஷினி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@ganeshsubramaniam7134
@ganeshsubramaniam7134 4 жыл бұрын
Super..explanation. Gov.of Tamil nadu need to take a immediate action n protect tis important place n things which found there.If tis found in EUROPE or Singapore. .things will b different. They Will make an important place. .mazium...I really appreciate ur ideas n view Dr.Subashini.Keep it up.God bless. .ganess Subramanian. Malaysia.
@sundars8638
@sundars8638 5 ай бұрын
A very sincere effort in producing this report about the centuries old civilization and the call to uphold those treasures, protect and take the message forward. Wonderful report, thanks! Please correct the English sub-titles to be proper and readable for those who can't follow the Tamizh commentary.🙏
@ramudt1
@ramudt1 5 жыл бұрын
I am in Kuwait...I feel that the Kuwait name came from Tamil people who visit and name this place...can ask how? By the way if you write in Tamil kuvithu ..it means in English...heap...keep object or stack objects...or things...and Norway University says 8 continent called greater adriya missing and found evidance....so might be this called by kuvinthu oor....it is called now..Kuwait...so that become oil now and one of the biggest oil well in single site 20 km radius....need to pass this message to Tamil researchers..please pass if any one read this....
@manimaransivasankaran9427
@manimaransivasankaran9427 5 жыл бұрын
The information which you shared is very good and your Tamil speech also wonderful
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 10 ай бұрын
114 ஏக்கர் ஈமக்காடு/உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை/முழுக்க முழுக்க தமிழ் திணைக்குடி மருதநில மள்ளர்களான குடும்பர்களின் முன்னோர்களுக்கு அந்திம ஈம கடமைகள் செய்ய பயன்படுத்தி வந்தது இந்த ஆதிநித்தன் குடும்பன் நெல்லூர் என்ற ஆதிச்சநல்லூரின் பறம்பு மேடு/ஒரு ஏக்கர் மேட்டில் சுமார் 1000 முதுமக்கள் தாழிகள் மூன்று அடுக்குகளில் திடைக்கின்றன/ 394 இரும்புப் பொருட்கள் /உழவுக்கருவிகளும் படைக்கலன்களும் கிடைத்திருக்கின்றன / 10000 பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் இரும்பைக்கண்டு உழவுக்கும் போருக்கும் /அடித்தளமிட்ட மருதநில உழவர்களான மள்ளர்களும் அவர்களில் இருந்து உறுவான 18 தொழில் குடிகளும் வாழ்ந்த நிலப்பரப்பு ஆதிநித்தன் குடும்பன் நெல்லூர்/ இங்கு ஆதிநித்தன் குடுபம்பன் என்ற பிற்காலப் பாண்டியர்களில் ஒருமன்னர் வாழ்ந்து அவரின் 10 வது வாரீசுகள் இப்போதும் வாழ்ந்து வருகிறார் பெயர் குமரகுருபரன் என்பதாகும்
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 10 ай бұрын
இவ்வளவு பரப்பு கொண்ட ஈமக்காடு /இதற்கான மக்கள் வாழ்விடப் பகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை/ கண்டுபிடிக்க வாய்ப்பில்லை ஏனென்றால் இந்த இடம் மகாபாரதப்போர் நடந்த இடம்/இந்த ஆதிநித்தன் குடும்பன் பறம்பு மேட்டில் பாண்டியராஜா என்ற பாண்டிய மன்னர்களின் கோவில் உள்ளது /இதை இந்த ஆதிச்சநெல்லூர் என்ற ஆதிநித்தன் குடும்பன் நெல்லூரின் மருதநில மள்ளர்களான குடும்பரின மக்களே விழா எடுத்து வணங்கி வருகின்றனர்/இக்கோவிலின் தலைமைப் பூசாரி என்பவர் ஆதிநித்தன் கடைசிவாரீசு குமரகுருபரன் குடும்பன் என்பவர்/ பஞ்ச பாண்டவ மகராஜாக்களின் பீடங்கள் / கவுரவ மகராஜாக்களின் பீடங்கள் குந்தி மகாராணி/கிருஷ்ணர் போன்றோரின் பீடங்கள் அமைக்கப்பட்டு /பாரதப்போர் ஆதிச்சநல்லூர் கிராமத்தின் குடும்ரின உழவர்களால் நடத்திக் காட்ட பட்டு விழா எடுக்கப்படுகிறது/ இக்கிராமத்தின் ஒரு பகுதி குடும்பர்களான உழவர்கள் தங்களை கவுரவமகாராஜாவின் வாரீசுகளாக பாவித்து கவுரவர்களின் பெயர்களைத்தங்கள் கூட்டத்துக்கு வைத்தும்/ஒரு பகுதியினர் தங்களை பாண்டவ மகாராஜாக்களின் வாரீசுகள் என்று சொல்லி அவர்களுடைய பெயர்களையே தங்கள் கூட்டத்திற்க்கு வைத்துள்ளனர்/ முதல் முதலில் இந்தியாவில்876இல் அகழ்வாய்வு செய்யப்பட்ட இடம் ஆதிநித்தக்குடும்பன் பறம்பு மேடு/ இன்றும் நடந்துவருகிறது திருச்சி மண்டல அகழாய்வு அதிகாரி திரு .யதீஸ் அவர்களால்/ அலெக்ஸாண்டர் ரியாவால் 27 பொன் பட்டையங்கள் முதுமக்கள் தாழிகளில் எடுக்கப்பட்டு இன்றும் கிடைக்கும் விலைமதிப்பற்ற பழம் பொருட்கள் கிடைக்கும் உலக தொல்லியல் இன் களஞ்சியம் ஆதிநித்தன் குடும்பன் நெல்லூர். பாண்டியர்களுக்கு முந்திய ஆதி தமிழர்களின் ஆதிமுன்னோர்களின் எச்சம்/மள்ளர்களின் மூலக்கூறுகள் கொண்ட எலும்புக்கூடுகள் அலெக்சாண்டர் ரியா அவர்களால் முழுமையாகக் கிடைத்த ஆதிநித்தன் குடும்ப நெல்லூர் என்ற ஆதிச்சநல்லூரின் ஈமக்காட்டில் கிடைத்த இரண்டு குடும்பர்களின் மண்டை ஓடுகள் பிரிட்டனின் மண்டை ஓடுகள் நிபுணர் தர்ஸ்டன் என்பவர் மூலமாக ஆய்ந்த தில் /ஒரு மண்டை ஓடு ஆஸ்திரேலிய பழங்குடிகளின் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடுகள் /ஒன்று ஆதிச்சநல்லூரின் மள்ளர்களான பாண்டியர்களின் மூலக்கூறுகள் கொண்டது/திரு தர்ஸ்டன் தன் அறிக்கையில் மேலும் சொல்கிறார் இந்த மண்டை ஓடுகள் ஆஸ்திரேலிய இந்திய போன்று வெவ்வேறு. இனங்களின் மண்டையோடுகள் ஆக இருந்தாலும் இவை ஒரே இனத்தைச் சேர்ந்த மண்டையோடுகள் ஆக இருப்பதை மறுப்பதற்க்கில்லை என்றும் சொல்கிறார் தர்ஸ்டன் உழவுக்குடியின் தலைமையில் பல்வேறு தொழில் குடிகள் இணைந்து உணவு உற்பத்தி இரும்பு ஆயுதங்களான படைக்கலன்கள் மட்பாண்டங்களை உலகம் முழுக்க நீர்நில வாணிபத்தில் திளைத்து நெல் வேளாண்மையை உலகம் முழுக்கக் கொண்டு சென்ற தமிழர்களான மருதநில மள்ளர்கள்
@akshayaraghavan7124
@akshayaraghavan7124 5 жыл бұрын
I hope more youngsters take up this type of work...
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
ஆதிச்சநல்லூரை பற்றி மிக சிறப்பான முறையில் கூறி உள்ளீர்கள் தமிழராகிய நாம் சிந்திப்போம்
@SuperSellu
@SuperSellu 5 жыл бұрын
Madam thats not "Kee.Pee".. its "Kee.Moo" 2000 years
@கடிவாளம்-ட8ர
@கடிவாளம்-ட8ர 4 жыл бұрын
தமிழ் சொத்துக்களை திருடும் திராவிடம்
@poovarasanc8710
@poovarasanc8710 4 жыл бұрын
அவளுக்கு ஒரு எழவும் தமிழ் பற்றி தெரியாது. ஊர் ஊரா போய் ஓலைச்சுவடி திருடி e bay la வித்துட்டு இருப்பா . இந்த திருட்டு தெலுங்கு திராவிடியா திராவிட பெரியாரிய சொம்பு.
@thenitours8304
@thenitours8304 5 жыл бұрын
சுபாஷினி மேடம் அவர்களுக்கு வணக்கம், இன்று இங்கு நாம் எகிப்து போர்த்துகீசியம் கிரேக்கம், என்று அவர்களின் வரலாறை படித்தும் பேசிக்கொண்டு இருக்கின்றோம், அதுபோல நம் தமிழர்களின் தொன்மையான நாகரீகம் பற்றி மற்ற நாடுகளில் பாடங்களாகவும் அல்லது பேச்சு வழக்காக இருக்கின்றனவா, குறிப்பாக நம் தமிழர்களின் நிலை மற்ற நாடுகளில் தெரிந்து இருக்கின்றனவா இன்றைய சூழலில் நன்றி வணக்கம்.
@Tamila8280
@Tamila8280 4 жыл бұрын
இவர் ஒரு மலேசிய நாட்டு பெண்மணி என்ற வகையில் பெருமை கொள்வோம். 🇲🇾
@VijayPTChary
@VijayPTChary 4 жыл бұрын
Madam, நீங்கள் சில இடங்களில் "கிபி" என்று சொல்லி இருப்பது "கிமு" என்று இருக்க வேண்டும் ! Thank you so much, Dr.Subhashini !
@murugesan574
@murugesan574 2 жыл бұрын
Yes correct it’s a bc
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 4 жыл бұрын
தலை வணங்குகிறேன் சகோதரி
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 5 жыл бұрын
Wowww amazing..
@alexkrishna1966
@alexkrishna1966 3 жыл бұрын
Appreciate your efforts Dr
@TamilTamil-bj3ev
@TamilTamil-bj3ev 3 жыл бұрын
Dr. Suba அவர்களே, ஒரு தகவல், திருச்சிமாவட்டம் நவல்பட்டு கிராமம் உள்ளது, அதன் பின் பகுதி இல் தற்பொழுது title park உள்ளது,அங்கு எனது சிறு வயதில் சுமார் 32 வருடங்கள் முன்பு நீங்கள் கூறும் அனைத்து பொருட்களும் நாங்கள் கண்டு அதை விளையாடி இருக்கிறோம், தயவு கூர்ந்து உங்கள் பார்வை அங்கு பட வேண்டும், அங்கும் மிக பெரிய நாகரிகம் அங்கு புதை உண்டு கிடைக்கிறது,
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 5 жыл бұрын
Very informative. Thanks for your initiative.
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 3 жыл бұрын
GOOD EFFORT
@Sathis_Cyli_Jillu
@Sathis_Cyli_Jillu 5 жыл бұрын
நான் உங்கள் தமிழ் உச்சரிப்புக்கும் நான் அடிமை ...
@sudhatalks4970
@sudhatalks4970 5 жыл бұрын
Adimai nu solladhinga sago, kavarndhadhu endru sollungal
@muralitharan186
@muralitharan186 4 жыл бұрын
மிக சிறப்பன பதிவு
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 5 жыл бұрын
அருமை
@rubalasuresh04
@rubalasuresh04 4 жыл бұрын
I visited Adichanallur yesterday. Public coming to view the objects have broken the 3000 years old precious findings. The person in that building felt very bad. He says people don't have any respect for the objects and they come just for attention. And everywhere they have scribbled their names and made it into a huge dustbin. The notice in front says this is India's ancient site ,yet nobody has any form of manners. This is why we don't get any good things. Let's learn to behave.
@ramudt1
@ramudt1 5 жыл бұрын
appreciate for your effort and knowledge sharing..keep doing...
@smahalingam5051
@smahalingam5051 5 жыл бұрын
நன்றி..!!
@navaratnamratnajothi6552
@navaratnamratnajothi6552 3 жыл бұрын
TKNR.THE RESPONSIBILITY TO BE TAKEN BY THE TAMIL NADU GOVERNMENT TO PROTECT AND PRESERVE THE VALUABLE ASSET OF TAMIL COMMUNITY OF INDIA AND SRI LANKA.ALL TAMIL SPEAKING COMMUNITY SHOULD HELP TO PRESERVE THE VALUABLE ASSET OF TAMIL COMMUNITY.
@thaache6
@thaache6 3 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊபஞபநிஇதஞலைஉந
@arunachalam9441
@arunachalam9441 3 жыл бұрын
Ungalin kadina yullaippu Arputham vallthukkal
@kannathathsan2746
@kannathathsan2746 5 жыл бұрын
Vazhththukkal Madam.ingke Ullavanukal Soru Thingathan Loyakku.
@mareeshwaran5183
@mareeshwaran5183 5 жыл бұрын
சகோதரி, குமரிக்கண்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...
@stevenrawin4830
@stevenrawin4830 4 жыл бұрын
நீங்கள் மின்னாக்கம் செய்யப்பட்ட ஓலைச்சுவடிகளும் இன்னும் மக்கள் பார்வைக்கு வரவில்லையே!!!
@Tamilarivu782
@Tamilarivu782 Ай бұрын
Varathu.....this lady thirudi athai maraithuvitar .....because she is an dravidiya lady (non-tamil)
@sylvester8004
@sylvester8004 2 жыл бұрын
Government must take the necessary action! 😡
@southernwind2737
@southernwind2737 3 жыл бұрын
A wonderful narration thank you madam Yes mystery non publishing of the reports of the findings of most of the archaelogical excavations in Tamil Nadu since independence needs to be probed.
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
நல்ல விசயம் நடக்க உடன் நடக்க வேண்டும்.
@ASiva28
@ASiva28 4 жыл бұрын
Great research
@joashraulr
@joashraulr 5 жыл бұрын
Vikatan,Dr subashini and team ,please make a video on Kalapirar history in TN
@has4896
@has4896 7 ай бұрын
MY DEAR TAMIL NADU PEOPLE,,IT'S NOT ADICHANALLUR 😅😅😅,,AADEE ACHAN NALLUR,,AADEE ACHAN NALLUR,, MEANING,,FIRST HUMAN "SIVAN LANDED IN EARTH AND LIVED IN THIS PLACE,,
@varsharosline3951
@varsharosline3951 2 жыл бұрын
😍😍
@saravanan-ex4lv
@saravanan-ex4lv 4 жыл бұрын
மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@baskarbalsu1
@baskarbalsu1 3 жыл бұрын
கிமு கிபி சரியாக சொல்லப்படவில்லை. ஆண்டுக் கணக்குகளில் தெளிவு இல்லை. சரியான ஆண்டுக்கணக்கை திருத்தி மீண்டும் வெளியிட்டால் பயன்படும்
@baskarbalsu1
@baskarbalsu1 3 жыл бұрын
நான் டாக்டர் சுபாஷினி அவர்களை பெரிதும் மதிக்கிறேன். தவறுகளை திருத்தம் செய்ய சொல்ல கடமைப் பட்டுள்ளேன்
@senthild3085
@senthild3085 3 жыл бұрын
சென்னைக்கு மிக அருகில் கொசத்தலையாறு கரையில் அமைந்துள்ள கடப்பாக்கம்(மணலி) ஏரியின் (Kadapakkam Lake) அருகே பல தொல்லியல் எச்சங்கள் (பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள், கீழடியில் கிடைத்த "தக்களி") சிதறி கிடக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முன் எடுக்க வேண்டும்.
@esraj8521
@esraj8521 Жыл бұрын
Super tamila
@கடிவாளம்-ட8ர
@கடிவாளம்-ட8ர 4 жыл бұрын
இவ்வளவு நாட்கல ஆட்டைய போட்ட தமிழ் ஓலை சுவாடிகள் எங்கே. நமது மருத்துவ குறிப்புகளை ஐரோப்பாவில் வற்றுவிட்டீர்கள.
@rajeshsrajeshs
@rajeshsrajeshs 5 жыл бұрын
அவங்க கி.பி. 800, கிட்டத்தட்ட 3000 வருஷம் முன்னாடின்னு சொல்லறாங்க. இதுல 'கி.பி.' தப்பா? இல்ல, 3000 வருஷம்ங்கிறது தப்பா? கிட்டத்தட்ட 1500 இல்ல 3000 வருஷம்ன்னா சரியான்னு தெரியணும். Behindwoods திரும்பி இந்த videoக்கு வர போறதில்லை. கடைசிக்கு Descriptionலயாவது ஒரு edit போடணும். பாக்கலாம்.
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
ஆதிச்சநல்லூர் தமிழ் மொழி கடல் கடந்து வணிகம் செய்தான் கல் சில்னல செய்தான் மண் னவத்து பல தொழில் செய்தான் இந்தியா முத்தகூடி தமிழ் மொழி தான் எல்லாம் மொழி மற்ற திராவிட மொழிகள் வந்தன தமிழ் எங்கள் உயிர் மொழி 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 4 жыл бұрын
Madame, can you let me know, Where can we get any Books or literature on These excavations? Thanks
@mahesndm9776
@mahesndm9776 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
நமது சிந்தனை களம் நல்லது தான்.ஆனால் பலரை பசியில் வாடவைத்து ஒருவனை கண்ணாடி மாளிகையில் சாப்பாடு போட்டால் என்ன நடக்கும் அதுதான் அப்போது நடந்தது. இப்போதும் அதன் நிலை மாற்றவில்லை.மாடு தழுவுதல் நமக்கு கிடைத்து அதே சமயம் நாமே அவர்களை அடித்தோம் .நினைவு உள்ளதா!?
@sampathkumar6189
@sampathkumar6189 3 жыл бұрын
பைபிளில், நோவா பிள்ளைகள் காயின் சந்ததி நகரங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள்,..கட்டுபவர்களாக பல நகரங்களை கட்டியதாகவும் வில்வித்தை யில் சிறந்ததாகவும் சொல்ல படுகிறது.அவருடைய கல்லறை சிந்து மாகாணம் உள்ளது.அங்கிருந்து பல மொழி தோன்றியது.!
@sampathkumar6189
@sampathkumar6189 3 жыл бұрын
திருத்தம்: காமின்- காயின்(அல்ல)
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 4 жыл бұрын
அம்மா நீங்க திராவிட சொம்பாச்சே! உங்கள் வேலைகளை நாங்கள் கவனமாக அவதானிக்க வேண்டும்
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
Respected madam please keep telling
@karthikg9433
@karthikg9433 5 жыл бұрын
Plz save this place....
@nayantharapage4740
@nayantharapage4740 2 жыл бұрын
💙💚
@VijayKumar-tb6pe
@VijayKumar-tb6pe 5 жыл бұрын
கி மு னு திருத்துங்க
@jebazdevadurai
@jebazdevadurai 5 жыл бұрын
👍
@rajeshsrajeshs
@rajeshsrajeshs 5 жыл бұрын
அவங்க கி.பி. 800, கிட்டத்தட்ட 3000 வருஷம் முன்னாடின்னு சொல்லறாங்க. இதுல 'கி.பி.' தப்பா? இல்ல, 3000 வருஷம்ங்கிறது தப்பா? கிட்டத்தட்ட 1500 இல்ல 3000 வருஷம்ன்னா சரியான்னு தெரியணும். Behindwoods திரும்பி இந்த videoக்கு வர போறதில்லை. கடைசிக்கு Descriptionலயாவது ஒரு edit போடணும். பாக்கலாம்.
@VijayKumar-tb6pe
@VijayKumar-tb6pe 5 жыл бұрын
@@rajeshsrajeshs 3000 வருடம் என்றால் கி.மு அதாவது கிருத்துவுக்கு முன். இதற்கு அவர் போது யுகத்துக்கு முன் /பின் என உபயோகித்திருக்கலாம். அடுத்த வீடியோ பண்ணும் போது கருத்தில் கொள்ளட்டும்.
@vsp4754
@vsp4754 5 жыл бұрын
Yes... I also noticed... Searching for this only in comments .... That any buddy noticed
@michaeljohnson4251
@michaeljohnson4251 3 жыл бұрын
Some Ancient MuthuMakkal Thazhi kal are raised under the land in KADAMBUR city south side, KovilPatti Taluk, Tuticorin Dt., more Burial pots and ancient stone materials are seemed ..Archeologist plzz listen dis ancient place
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
First it is better to introduce yourself( Dr kumar) we know Dr subashini
@Sasi-World
@Sasi-World 3 ай бұрын
👍🏽
@balun872
@balun872 5 жыл бұрын
Superமா நீ.
@sathissathis8138
@sathissathis8138 2 ай бұрын
Minutes 07:00 to 07:30 seconds watch please 😮 you tell wrong chronology form
@mariacharlesjsr
@mariacharlesjsr 5 жыл бұрын
Nalla Tamizh..
@velammalu1510
@velammalu1510 5 жыл бұрын
Good
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 5 жыл бұрын
நண்பா்களே! துாய தமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை கேளுங்கள்! கற்றுக்கொள்ளுங்கள்!நன்றி!
@pradeepjhenry
@pradeepjhenry 5 жыл бұрын
Sorry sister.. we tamils very busy with big boss n other nonsense.. can't spare time to understand our ancient history.
@sudhatalks4970
@sudhatalks4970 5 жыл бұрын
I feel very bad about myself for watching only BB😪
@pradeepjhenry
@pradeepjhenry 5 жыл бұрын
@@sudhatalks4970 , i feel they're purposely diverting tamils from core issues .. our land n resources are being robbed silently. just guessing tho..
@sudhatalks4970
@sudhatalks4970 5 жыл бұрын
@@pradeepjhenry I think so sago They are hiding economic issues by making priority for Hindi
@pradeepjhenry
@pradeepjhenry 5 жыл бұрын
@@sudhatalks4970, you're right.. they don't know to fix the economic slowdown.. creating stupid dramas to divert issues.
@sudhatalks4970
@sudhatalks4970 5 жыл бұрын
@@pradeepjhenry what can we do??? I'm studying IAS for the betterment of my people,I don't know what can I do??? I'm clueless
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 3 жыл бұрын
இப்ப சுபாஷிணி எங்க இருக்கிறாங்க? அவரை தொடர்பு கொள்ள முடியுமா?
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
விகடன் டிவி அப்பாற்பட்டு இதை ... ஆதிச்சநல்லூரில் நூற்று ஒருவர் கல்லறைகோவில் இருக்கிறது என்று தகவல்... இதுபற்றி தகவல் கிடைக்குமா.
@geethathirumalai238
@geethathirumalai238 4 жыл бұрын
Though this is a good presentation on the Adichanallur archaeological discovery, the lady presenter keeps on saying that the finds belong to 800 CE ( kipi) and 900 CE (Kipi), instead of 800 BCE and 900 BCE. This is highly irritating because this is a serious topic where the period of the carbon-dated finds is most crucial for determining the age of the Tamil culture as per the available material evidence at hand. I wonder how she allowed such a factual error to creep into her otherwise good presentation and whether she did not go through the video after it was made and presented for public viewing on the KZbin! I hope she at once corrects this monumental factual error so that the viewers gain clarity on the topic.
@sivassiva7815
@sivassiva7815 4 жыл бұрын
ஆதிச்சநல்லூர் தமிழ் தொன்மை பண்பாட்டின் நெறி விளக்கம்.
@harishkrishna7940
@harishkrishna7940 5 жыл бұрын
Have you wrongly referred ki MU as ki pe?
@ckbinu5787
@ckbinu5787 5 жыл бұрын
Who came after Madan Gowri video 👍
@nivedhitharaghuraman9263
@nivedhitharaghuraman9263 4 жыл бұрын
👏
@templomchannel2686
@templomchannel2686 5 жыл бұрын
sorry adhu kipi alla kimu, mam.
@rajeshsrajeshs
@rajeshsrajeshs 5 жыл бұрын
அவங்க கி.பி. 800, கிட்டத்தட்ட 3000 வருஷம் முன்னாடின்னு சொல்லறாங்க. இதுல 'கி.பி.' தப்பா? இல்ல, 3000 வருஷம்ங்கிறது தப்பா? கிட்டத்தட்ட 1500 இல்ல 3000 வருஷம்ன்னா சரியான்னு தெரியணும். Behindwoods திரும்பி இந்த videoக்கு வர போறதில்லை. கடைசிக்கு Descriptionலயாவது ஒரு edit போடணும். பாக்கலாம்.
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 3 жыл бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆள்கிற நிலை வருகிற வரைக்கும் ஒரு இழவும் நடக்காது. போய் வாழ்ற வழிய பாருங்க
@murugaiyan5670
@murugaiyan5670 3 жыл бұрын
SEEN
@navaratnamratnajothi737
@navaratnamratnajothi737 4 жыл бұрын
TKNR.IT Should Be 2000BC#
@rameshasok1172
@rameshasok1172 2 жыл бұрын
கி.பி இல்லை கி.மு 🤗😎
@lentab4682
@lentab4682 5 жыл бұрын
10 hindiku porantha sorri நாய்கள் dislike potu irruku
@MrsPPNC
@MrsPPNC 5 жыл бұрын
👍
@InsolOfficially
@InsolOfficially 5 жыл бұрын
Cute tamil! Cute suba!
@rameshramessh9226
@rameshramessh9226 5 жыл бұрын
Super madam
@sbssivaguru
@sbssivaguru 5 жыл бұрын
நீங்கள் தவறாக புனைகிரீர்கள்.முதுமக்கள் தாழி வேறு மகாபாரத போர் வேறு.முதலில் மகாபாரதம் நடந்த இடம் இது.
@yogeswary30
@yogeswary30 5 жыл бұрын
Dr.K.Subashini, your presentations in pure Tamil are excellent and very educative. We must thank Vikatan for engaging a brilliant and dedicated researcher, Subashini, to do the series on Tamil heritage. I hope that this will continue to cover everything related to our very original past.
@jeyseelan3435
@jeyseelan3435 5 жыл бұрын
7:16 athu Keepee alla Keemu
@SumanthKumarJenne
@SumanthKumarJenne 5 жыл бұрын
Vikatan must have taken some videos of present state of Adichanallur museum place and shown to public in this video. People should witness the state of seriousness our government is showing in these matters. They are least bothered or conveniently trying to hide something by not taking care of these artefacts.
@yesbossnoboss1519
@yesbossnoboss1519 5 жыл бұрын
மிக நல்ல ஆய்வு ஆனால் இதை எல்லாம் கவனிக்க நம் அரசியல் பெருமக்கட்கு நேரம் ஏது துரதிஷ்டம்
@mariacharlesjsr
@mariacharlesjsr 5 жыл бұрын
BC or AD confusion.
@thameemansari2811
@thameemansari2811 5 жыл бұрын
kaleshwaramirrigationproject tamil transfer news
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 11 ай бұрын
Mige arumaiyana togepe
@VimalRaj-re2ep
@VimalRaj-re2ep 5 жыл бұрын
adhuku pakathula siva kalai iruku adha pathi solunga
@ramalingamindia4007
@ramalingamindia4007 5 ай бұрын
arikkamedu parthuvitten
@sylviamagleena7484
@sylviamagleena7484 5 жыл бұрын
Pira naatu makkaluku therindha nam thamizharin arumai nam inatharuku therivadhum illai adhai oru silar madhipadhum illai enbadhe migavum varundhathakka unmai.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
Unfolding all the political events made me feel, we will be better if we would have not taken part in united India, this because The folks are in power not from one of us , they don’t know our values and I don’t see they have respect. I don’t blame them, only you think they belong to you, their every move says, they are not for you . There is no interest to protect our heritage, their priorities and objectives are different. They are still planning to impose different culture, that is because they are in power and that’s where their security It is unethical to expect from them, they will save us and they will do everything to enrich and enhance our culture. NOW YOU KNOW WHY WE SAY NO TO RAJNEE. If Rajnee is honest man, he could understand this feeling, he is not a honest man. It is not Rajnee fault, it is my people fault and my brothers and sisters fault. I record this with pain.
@arunvadivelu6016
@arunvadivelu6016 5 жыл бұрын
Idhellam Inga seiya mattanga amma.. Ungal pani arumai.. English kaaran Evlo better..
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН