கதை கேட்க வாங்க | கோட்டைக் கிணறு - வேல ராமமூர்த்தி | பவா செல்லத்துரை | Bava Chelladurai

  Рет қаралды 133,789

Shruti TV

Shruti TV

Күн бұрын

கதை கேட்க வாங்க
எழுத்தாளர் வேல ராமமூர்த்தியிடமிருந்து பவா செல்லத்துரை
'கோட்டைக் கிணறு'
#BavaChelladurai
Vela Ramamurthy
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 129
@NellaiRaghuFoodie
@NellaiRaghuFoodie 3 жыл бұрын
பாவா நீங்கள் ஒரு கிரேட் இந்த கதை சொல்லி கதைகளை இப்போதுதான் கேட்டேன் கேட்க தொடங்கினேன் நான் எவ்வளவு நாட்களை இழந்துருக்கிறேன் என்று உணர்கிறேன் வாசிக்கும் போது ஏற்படும் உணர்வினை மீழ்கொண்டுவந்து விட்டீர்கள்
@vanakam
@vanakam 5 жыл бұрын
நீங்கள் கதை சொல்வதை நேரில் ஒரு முறை கேட்க வேண்டும் அய்யா
@sumathymanikkapoody2730
@sumathymanikkapoody2730 4 жыл бұрын
விபத்தில் இறந்த என் அப்பா நான் பள்ளி விட்டு வீடு வரும்போது வீட்டில் வந்து எனக்காக காத்திருப்பார் என்கின்ற என் சிறுவயது அங்கலாய்ப்பை மீண்டும் ஞாபகமூட்டிவிட்டீர்கள். அந்த வலியை அனுபவித்தவர்களுக்கு புரியும்.
@murugan97able
@murugan97able 4 жыл бұрын
என்னை கண்கலங்க வைத்துவிட்டீர் உங்கள் கதை சொல்லும் விதம் கேட்கும் போதெல்லாம் என்னை வேறு எங்கோ கூட்டி செல்கிறது என் மனது
@manikandant9443
@manikandant9443 6 жыл бұрын
பலா.கதைஎழுதிய.எழத்தாளரை. விட.நீங்கள்.அவர்களின்கதையை. இவ்வளவு.ஈடுபாட்டுடன். சொல்லும்.விதம்.மிக.அருமை பவா.உங்கள்பணிக்கு. இலக்கிய.உலகம்மிகப்பெரிய இடம் உண்டு.நன்றி.பவா.
@rathina7136
@rathina7136 2 жыл бұрын
வணக்கம் பவா சார் இந்தக் கதை என் சொந்த அனுபவத்திலும் நடந்திருக்கு நானும் ராமநாதபுரம் மாவட்டம் தான்
@113prabha6
@113prabha6 4 жыл бұрын
கடந்து செல்ல முடியாதது கதை மட்டும் அல்ல நீங்கள் இந்த கதையுடன் எங்களை கூட்டிச்சென்ற விதமும்
@mathimathi9002
@mathimathi9002 6 жыл бұрын
வேல ராமமூர்த்தி ஐயாவின் கதைகள் மனித குலத்தின் அன்பை காட்டும்
@govintharaju8474
@govintharaju8474 7 жыл бұрын
கடைசி ஒரு நிமிடம் என்னை கனத்தஇதயத்தோடு கண்கலங்கவைத்துவிட்டீர்கள் .வாழ்த்துக்கள் ஐயா பாவா. அவர்களுக்கு.
@பாலகுமரன்பரிதி
@பாலகுமரன்பரிதி 4 жыл бұрын
இந்த கதையை படித்துவிட்டு இரவு முழுதும் அழுது தீர்த்தேன்😥😥😥
@SemiGeezer
@SemiGeezer 6 жыл бұрын
பவா பேசும்போது இடையில் சுகுமாரனின் கவிதையைப்பற்றி சொல்கிறார். "தற்கொலையில் தோற்றவனின் மௌனமாக".. இந்த கவிதை வரிகளை கதையின் இறுதியில் அம்மா தனது தற்கொலையை எவ்வாறு தயார் செய்திருந்தார்...suicide attempt miss ஆகி விடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதை சுகுமாரனின் கவிதையோடு அவ்வளவு அருமையாக கோர்த்திருப்பார். இதுதான் கதை சொல்லலின் நேர்த்தி. நன்றி பவா.
@geetharajaram8919
@geetharajaram8919 4 жыл бұрын
உங்கள் கதைகேட்க வாங்க பகுதியை சமிபத்திலிருந்து தான் நன்றக இருக்கு
@kanagarajraghavan4422
@kanagarajraghavan4422 4 жыл бұрын
பவா அய்யா அவர்கள் கதை சொல்லும் காணொளி இருந்தால் போதும், எத்தனை lockdown வந்தாலும் சமாளிக்கலாம். நன்றி.
@NEWDLESFOODINDUSTRIES
@NEWDLESFOODINDUSTRIES 3 жыл бұрын
கதையை மட்டும் அல்ல என் தாய் தந்தையின் நினைவுகளையும் கடக்க முடியவில்லை பவா அண்ணா...
@SaiBanu-n8x
@SaiBanu-n8x Жыл бұрын
Kathaye ketkura sakthi yanaku ila bava I cry
@tamilpriyantamil5496
@tamilpriyantamil5496 2 жыл бұрын
14.26 கைதட்டல் அத்தகைய பெருமை நேரில் இதை கேட்ட பெருமை இல்லை வலி
@vijayvee9395
@vijayvee9395 6 жыл бұрын
நன்றி ஸ்ருதி டிவி.. மிக சிறப்பு..கேட்டுட்டே...இருக்கலாம் போல இருக்கு...கதை சொல்லும் விதம் மிக அருமை...
@chinnasathish3856
@chinnasathish3856 6 жыл бұрын
தோழர் ரொம்ப அழகாய் அற்புதமாக சொன்னீர்கள்.மகிழ்ச்சி
@commonindian7841
@commonindian7841 4 жыл бұрын
Too difficult to digest this story, nicely narrated....for some one who has lost their parent in childhood like me it is too difficult, only thing i want in life is that i want to live longer for my dear son until he needs me or at least until he can live on his own...
@geetharajaram8919
@geetharajaram8919 4 жыл бұрын
அம்மா வந்தாள் ஒரு சொல் இதை அனுபவித்தவருக்கு அதன் வலி தெரியும் மிக்க நன்றி
@kumarvennavasal4875
@kumarvennavasal4875 3 жыл бұрын
எங்க சமகாலத்து அற்புத கதைசொல்லி "பவா"
@sundaresanr2935
@sundaresanr2935 4 жыл бұрын
தொண்டை அடைத்தது கண்ணீர் வழிந்தது.
@sangapillaivasuki3172
@sangapillaivasuki3172 4 жыл бұрын
ஐயோஅப்பப்பா கதை ...வெளியில் வரவே முடியவில்லை
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
மனதை வருடிய பதிவு.
@vijayakumarirajendran1933
@vijayakumarirajendran1933 4 жыл бұрын
என் தாயின் மரணத்தை நினைவு படுத்தி விட்டீர்கள் ஐயா
@tamiltelevision607
@tamiltelevision607 5 жыл бұрын
உணர்வு பூர்வமான கதை, நன்றி ஐயா
@prasanths2544
@prasanths2544 2 жыл бұрын
I am crying end of the story
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 11 ай бұрын
, தாயின் இழப்பு பிள்ளைக்கு எவ்வளவு மன சிக்கல்கள் ஏற்படுகின்றன --சோகமான நிகழ்வு
@thirupathirajanchandrasekar
@thirupathirajanchandrasekar 6 жыл бұрын
Shruti TV... Superb.. கதையின் சோகத்திற்காக கடைசி 20 நொடிகளில், blank space கொடுத்தது என்னுள் மொளன அஞ்சலியாக்கிவிட்டது!
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 3 жыл бұрын
மிக அருமையான பதிவு
@suhasinijayabaskar7332
@suhasinijayabaskar7332 6 жыл бұрын
பாவா நல்ல மனிதர்
@jeycivilservant2615
@jeycivilservant2615 6 жыл бұрын
Baava , kadhai i tham ellorudaiya vaalvilum kalakkum padi seidhadhudan, kanneerudan sindhaiyil kollum padi seidhu vitteeeer........u r legend to tell stories bava. ......enga sir sollirukkar ungala pathi but this s the 1st time i am hearing ur voice and face. ... Love u bava..
@SaiBanu-n8x
@SaiBanu-n8x Жыл бұрын
SemA❤❤❤
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
ஒரு படைப்பாளியான காதாசிாியன்...கதையாக ஒன்றை எழுதினாலும்...நிச்சயம் இந்த உலகில் யாரோ ஒருவரக்கு நடந்த நிகழ்வாகத்தான் இருக்க முடியும்...அதைவிட பவாவின் குரலின் அழகு இன்னும் தத்ரூபத்தை வெளிப்படுத்துகிறது..நன்றி பவா
@balajijv6461
@balajijv6461 3 жыл бұрын
கண் கலங்கியது பவா ௭ன்ன ஓ௫ வலி
@yuvithelegend
@yuvithelegend 7 жыл бұрын
நன்றி ஷ்ருதி டிவி
@salemtimepass5468
@salemtimepass5468 4 жыл бұрын
நன்றி பவா ஐயா
@Kiki-td2yy
@Kiki-td2yy 6 жыл бұрын
I love you pava 😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthitrue01
@shanthitrue01 5 жыл бұрын
Irandhavargal thirumbinal neegal sonnadhu pol kooda evalavu nandrai irukkum baava Sir,meela mudiyaadhuuuu
@marikannan9404
@marikannan9404 4 жыл бұрын
என் கனத்த மௌனத்தை காணிக்கையாக்குகிறேன்....
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 3 жыл бұрын
Only bava can make any story live and analatic. 🙏
@malarvizhlirajaram4872
@malarvizhlirajaram4872 4 жыл бұрын
மனதை உருக்கும் நிகழ்வு
@vedhagirin3188
@vedhagirin3188 4 жыл бұрын
மனிதனின் சிறியவார்த்தை மனதில்விபரிதத்ைத உண்டாக்கிமரணத்ைத தந்து விடுகிறது.அம்மா உன்நினைவால் தவிக்கும்
@behappyeverybody1078
@behappyeverybody1078 7 жыл бұрын
Kathai sollinavar oru nalla rasigara illavittal antha kathiayei ketka mudiyathu.Bava sir neengal oru sirantha rasigan.
@anbunithi1939
@anbunithi1939 3 жыл бұрын
நான் படிச்சன் அருமை .பவா
@thirunavukkarasubodi5387
@thirunavukkarasubodi5387 4 жыл бұрын
அற்புதம் சார்
@ravindranravindran1094
@ravindranravindran1094 2 жыл бұрын
Super
@kameshekambaram7164
@kameshekambaram7164 4 жыл бұрын
நம்ம ஊரு செய்யாறு❤️❤️❤️
@revathins9628
@revathins9628 4 жыл бұрын
Very touching
@pambi647
@pambi647 4 жыл бұрын
Tears came out
@navirskitchen6552
@navirskitchen6552 4 жыл бұрын
Ennaku azhugaye vandhuduchi. 👌👌
@ManojKumar-kf1eg
@ManojKumar-kf1eg 2 жыл бұрын
Vela ramamoorthy sir kathai podunga bro
@aravindpanneer7664
@aravindpanneer7664 3 жыл бұрын
ஒரு வார்த்தை எத்தனையோ மரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது கிராமத்தில் 💯உண்மை. நான் வாசித்த கதைகளிலையே என்னை உலுக்கிய கதை இது. அழியா நினைவுகள். வார்த்தைகளில் வலியை கடத்திவிட்டார் வேலா
@jafersadiq499
@jafersadiq499 5 жыл бұрын
Great...bava sir ur job great
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 4 жыл бұрын
U can't pass without tears. Because its very true.
@priyan1007
@priyan1007 4 жыл бұрын
பவா சொல்லின் வலுவை நாம் கண்டிப்பா தெரிந்திருக்க வேண்டும்... இல்லையெனில் வாழ்வே மாறாக் கூடும்...
@mpthiyagu
@mpthiyagu 4 жыл бұрын
Speechless 😇
@ponmarimuthu3507
@ponmarimuthu3507 7 жыл бұрын
மிக அருமை ! பவா ⭐⭐⭐⭐⭐
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 4 жыл бұрын
I cried so much.
@victori3431
@victori3431 2 жыл бұрын
Wonderful story telling Bava Sir. Thank you very much. Death is cruel, suicide death is cruelest and kills every minute the living person who is close to the dead.
@MrSanditude
@MrSanditude 4 жыл бұрын
Shudnt have listened to it before night's sleep .. very disturbed. Love u bava
@sriadhavapowerindustries44
@sriadhavapowerindustries44 6 жыл бұрын
Can't control my tears
@nilavzvlog
@nilavzvlog 4 жыл бұрын
Heart touching
@vichufoodvlogs
@vichufoodvlogs 3 жыл бұрын
ஆவியானாலும் அம்மாவே ; மற்றவர்களுக்கு மனைவியோ, மருமகளாகட்டும் ,பேயோ. நமக்கு அம்மாவேயாகும்.பேயிக்கு நீங்கள் இரங்கினால்,புஜாரி தேவைப்படாது.
@ramasubramanianbalakrishna6045
@ramasubramanianbalakrishna6045 3 жыл бұрын
சிலநேரங்களில் வாழ்க்கை அர்த்தமற்றது போல தோன்றுகிறது. கண்ணீர் துளிகளை விட்டு கடந்துவிட்டாலும்கூட ஏதோ ஒரு மூலையில் வடிந்து கொண்டிருக்கும் ரணத்தை யாராலும் ஆற்ற முடியாது. அந்தத் தாயைத் தவிர.
@csduraichinna
@csduraichinna 4 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது கதை தான் என்பதை மறந்து கதையில் ஒரு கதாபாத்திரமாக என்னை நினைத்து விட்டேன் , ஒரு கதை கட்டத்தில் என் நெஞ்சிகுல் தீ பிழம்பு பொங்கி வழிந்தது போல் இருந்தது என் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை , கதை முடிந்தும் கதையில் இருந்து வெளி வர முடியவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ஏழிலைப்பாலை
@ஏழிலைப்பாலை 3 жыл бұрын
ஏனோ, இமைகளின் ஓரம் ஈரமானது...
@snekhalakshmi4538
@snekhalakshmi4538 4 жыл бұрын
Heart sinking story sir. Sir please ARIYANACHI story by vela ramamoorthy.please sollunga
@AmmuAmmu-vr6ey
@AmmuAmmu-vr6ey 6 жыл бұрын
Mass..
@ukku7646
@ukku7646 4 жыл бұрын
Bava , love u man , neenga nenacha rasathaum paatharasama aaka mudium , Poison um paayasama aaka mudium Epdiyo , nan ungal theevira rasigan Pin kuripu : vela ramamoorthy eppoluthum avar kathaigalil enna eerkavillai , kootanjoru , kootanjoraga illamal eppoluthu kutra parambarayaga maariyatho apolothu irunthu . Bava love u darling.
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
எனது தோழி பிறந்து பத்து நாட்கள் இருக்கும் போது அவங்க அப்பா கில்லி விளையாண்டாராம். தோழியின் தாய் பச்சப் புள்ள மாதிரி விளையாடுறன்னு கேட்டதற்கு நான் பச்சப் புள்ளனா யாருக்கு புள்ளப் பெத்த ன்னு கேட்டாராம். அதன் பிறகு அவங்க எதுவும பேசவில்லையாம். ஆனால் மறு நாள் இறந்து கிடந்தார்களாம். என் தோழி சொல்லியதைக் கேட்டு அதிர்ந்து அழுது கொண்டே இருந்தேன். என் தோழியின் தகப்பன் அதன் பின்பு யாரிடமும் பேசுவதே கிடையாதாம்
@saitbattery4117
@saitbattery4117 Жыл бұрын
😭😭😭
@karthikganesh3678
@karthikganesh3678 4 жыл бұрын
அழ வைத்துவிட்டீர்கள் 😭
@rajoorspeed4912
@rajoorspeed4912 6 жыл бұрын
in tears...amazing Bava Sir
@kannanr6359
@kannanr6359 7 жыл бұрын
Love you Bavaa
@sirajajmal8402
@sirajajmal8402 6 жыл бұрын
அருமை
@thangamanis9471
@thangamanis9471 4 жыл бұрын
வணக்கம் ஐயா இது உண்மை யான மரண வலி இதனை நான் இப்பவும் அனுபவிக்கிறேன்
@kalaivanan3627
@kalaivanan3627 6 жыл бұрын
வார்த்தைகள் இருந்தும் மௌனம்...... 😥
@ezhilanchristhope7938
@ezhilanchristhope7938 6 жыл бұрын
நானும் அழைத்துக்கொண்டு இருக்கின்றேன் என் துயர நாட்களிலெல்லாம் இழந்த என் தாய் தந்தையரை.
@juliejothi6347
@juliejothi6347 5 жыл бұрын
Think of your parents every day. Think of the joyful moments you spent together. Why you should think of them only when you are sad? Wish you courage
@plantlover5657
@plantlover5657 7 ай бұрын
🎉❤
@nanbangmani5911
@nanbangmani5911 6 жыл бұрын
ஆசம் 😥
@mullai_maindhan
@mullai_maindhan Жыл бұрын
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
@venkatraj4496
@venkatraj4496 4 жыл бұрын
அய்யா கடையில் இதயம் அழுதது........
@Vivasayi1984
@Vivasayi1984 3 жыл бұрын
கடைசில கைய புடிச்சு வந்துறும்மா ன்னு சொல்லும்போது எனக்கு அழுக வந்துடுச்சு ...😥🥺
@இல.தயாளன்இல.தயாளன்
@இல.தயாளன்இல.தயாளன் 2 жыл бұрын
பவா எப்படி கை தட்ட முடியும் கண்கள் கரைய கைகள் கொண்டாடுமா.?!.
@thubailthubail5800
@thubailthubail5800 5 жыл бұрын
Ithai pola thaan ennudaya appa chinna vayathil avanga Amma oru vishakaaichalil uyir izhanthuvittargal. Ennudaya 17 vayathu irukkum appothu oruvar udambil en appavudaya amma vanthu "en mahanae...en makkalae" ungalai pinju kulanthayil vittutu poitanaenu thaembi thaembi azhuthargal. Ippo ninaithaalum pullarikkum .
@sundardon2741
@sundardon2741 5 жыл бұрын
கண்ணீர்
@kalaiyarasu7825
@kalaiyarasu7825 2 жыл бұрын
லக்ஷ்மி அம்மாவின் மகனாக மாறினே
@RameshM-cl2vk
@RameshM-cl2vk 3 жыл бұрын
🌹🌹🌹
@muruganbala58
@muruganbala58 6 жыл бұрын
Vella army solder 12 sappathi wow
@dukedhino4312
@dukedhino4312 4 жыл бұрын
💪
@SasiKumar-qm8zn
@SasiKumar-qm8zn 6 жыл бұрын
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 2 жыл бұрын
மிகவும் வேதனையான கதை என் அம்மாவும் என் குழந்தை பருவத்தில் தற்கொலை செய்து கொண்டார். நான் திருமணம் செய்த பின் என் அம்மா சாமியார்ஆகி விட்டதாகவும் யார் வீட்டுக்கு செல்வதென்று தெரியாமல் மண்டபத்தில் இருப்பதாகவும் சொல்ல கேட்டு ஓடி சென்று அழுது என்னோடு வரும்படி கதறினேன்.ஆனால் அது ஒரு கனவு. மறித்தவர் வர மாட்டார்.என் அம்மா மரித்து போனாள்.வரவே மாட்டாள்
@VeeraaVibes9281
@VeeraaVibes9281 6 жыл бұрын
இறுதி முடிவில் மௌனமாக கை தட்டினேன்..
@prabakarkabaleeswaran360
@prabakarkabaleeswaran360 5 жыл бұрын
Kanaththa idayaththilirundhu kanneer varugiradhu
@பாஸ்கர்-ள7ழ
@பாஸ்கர்-ள7ழ 7 жыл бұрын
Please add bava Anna into Wikipedia
@firstframemedia6747
@firstframemedia6747 2 жыл бұрын
கண் கலங்கினேன்... சேது தன் தாய் மீது வைத்துள்ள அன்பை நினைத்து... ஒற்றை சொல்... தற்கொலை செய்து கொள்ள தூண்டும் ஆயுதம்... பள்ளி பருவத்தில்... என்னுடைய தமிழாசிரியர் கதை சொல்வது போல் இருந்தது... பவா.செல்லதுரை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
@anaikulam
@anaikulam 6 жыл бұрын
அப்பா என்ன சார் இப்படி கதை சொல்றீங்க மீளவே முடியல
@luciamohan
@luciamohan 3 жыл бұрын
புதுஅரிசி சாப்பாடு குதூகலிக்க வைத்தது
@hearthacker9091
@hearthacker9091 6 жыл бұрын
2003 இல் இயற்கை மரணம் அடைந்த என் ராமதாஸ் தாத்தா நியாபகம் வருகிறது. தாத்தா வீட்டு வாசலில் அமர்ந்து அவர் கை சுருக்கங்களை தெட்டு பார்த்த நியாபகம் வருகிறது ஏன் என தெரியவில்லை
@gopimoorthik9538
@gopimoorthik9538 6 жыл бұрын
என்ன மாதிரியான கதை எப்படி சொல்ராரு மனிதன்
@esakkiraja1369
@esakkiraja1369 4 жыл бұрын
Don't make ads while BAVAS time
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН