கதை கேட்க வாங்க | நகரம் - சுஜாதா | பவா செல்லதுரை

  Рет қаралды 33,637

Bava Chelladurai

Bava Chelladurai

Күн бұрын

'நகரம்' - சுஜாதா | பவா செல்லதுரை
கோவை புத்தக திருவிழா 2018
Camera: Prem & Prabeesh
Editing: Prem

Пікірлер: 45
@selvameena4150
@selvameena4150 4 жыл бұрын
நான்தான் பெரியவன் என்ற அகந்தையில் திரிபவர்கள் ஒருமணி நேரம் மருத்துவ மனைக்குச் சென்று கவனித்தாலே வாழ்வின் நிலையாமை புரிந்து விடும்.சுஜாதாவின் மனதினூடாகச் சென்று கதையை எடுத்துரைத்த பவா அண்ணா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும்
@subramaniamlenin3677
@subramaniamlenin3677 5 жыл бұрын
வருடத்திற்கு ஓரு முறை அரசு மருத்துவமனைக்கு சென்று ஒருமணி நேரம் இருந்தால் போதும்.மனிதனுக்கு மரணம் பற்றிய விழிப்பும்.சகமனிதனை நேசிக்கும்பண்பும் வந்துவிடும்.அருமைபாவாஐயா.
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 5 жыл бұрын
மனதை வலியால் பிசைந்து விட்ட கதை.இது கதையல்ல பவா sir.இன்னும் மாறவே இயலாத யதார்த்தம் இது.
@govindasamyc25
@govindasamyc25 4 жыл бұрын
சுஜாதாவைப் பற்றி நீங்கள் பேசவே இல்லையே என்று நினைத்தேன் ஆனால் நான்தான் பார்க்கவில்லை.எந்த கதையாக இருந்தாலும் உங்களின் குரலின் வழியாக அருமை.
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 6 жыл бұрын
அருமை. இன்னும் சற்று விரிவாக சொல்லியிருக்கலாம். ஏகப்பட்ட அறைகளும், பல தளங்களும் கொண்ட மதுரை மருத்துவமனை அந்த படிப்பறிவில்லாத ஏழை தாய்க்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். விவரம் தெரிந்தவர்களுக்கே குழம்பி போகும் போது, அந்த கிராமத்து தாய் என்ன செய்வாள். தன் 12 வயது குழந்தையை தனியாக ஸ்ட்ரெச்சரில் விட்டு விட்டு அனுமதி சீட்டு பெறவும் இன்ன பிற காரணங்களுக்கும் மருத்துவமனையின் பல்வேறு அறைகளுக்கு அலைகிழிக்கபடுவாள். அப்படி விட்டு போகும்போது சென்ற பாதை மறந்து போகும். தனியாக இருக்கும் மகள் எப்படி இருக்காளோ என்று மனம் கலங்கும். சுஜாதா அந்த தாயின் மனம் கொள்ளும் குழப்பமும், மிரட்சியும், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கும் மிக துல்லியமாக எழுதி இருப்பார்.
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
நிதர்சனமான உண்மை...❣❣❣❣❣❣❣❤
@selvamrethinam6118
@selvamrethinam6118 4 жыл бұрын
சுஜாதாவின் கதைகளை யாரும் அத்துனை எளிதில் சொல்லிவிட முடியாது. படிப்பதற்கான சுவாரஸ்ய நையாண்டி கலந்தது சுஜாதாவின் எழுத்து. நகரம் ஒரு அவல சம்பவங்களின் கோர்வை. சுஜாதா இணையற்ற மேதை !
@priyan1007
@priyan1007 4 жыл бұрын
இவை இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது பவா...
@ramalingamsar756
@ramalingamsar756 3 жыл бұрын
இதுக்கு மேல யாதார்த்தத்தை விளக்க வார்தை இல்லை பவா . ஒரு கமர்ஷியல் எழுத்தாளருக்கு இது போதும்.....திருச்சி ராமலிங்கம்.
@salemtimepass5468
@salemtimepass5468 4 жыл бұрын
மிக அற்புதமான யதார்த்தமான சிறுகதை- நகரம்
@syed5376
@syed5376 6 жыл бұрын
Yantha kathai aanalum unga koral Vali kekka arumaiyaga irukirathu bawa great 👏👏👏
@ArtMyTake
@ArtMyTake 6 жыл бұрын
இதனை தொடர்ந்து செய்யுங்கள் பவா. மிகவும் ரசிப்புக்கு உரியதாய் உள்ளது. நன்றி.
@webtamilnanban
@webtamilnanban 3 жыл бұрын
அருமை
@satyarajnsr
@satyarajnsr 5 жыл бұрын
I didn't expect a story of SUJATHA from you. நன்றி! 🙏
@user-saba-siddhu-448
@user-saba-siddhu-448 4 жыл бұрын
பேரன்புகள் பவா. 😍 😘
@karthikeyanpounraj1571
@karthikeyanpounraj1571 2 жыл бұрын
Arumai
@Edm310
@Edm310 5 жыл бұрын
Dear Bava ayya, I have read this story. I was extremely happy to see the title of this video bcoz I was longing to hear this story in your style after hearing most of your Kathai Ketka Vaanga and other videos. However, I am sorry to say that I felt little bit disappointed as you did not touch the part where Sujatha penned nicely the the innocent deep rural mother's feeling of extraordinary insecurity in this urban hospital. At one point she determined to go back to her dear daughter and felt so relieved to take her back to her village and left all of us in a state of IYYO (enormous tension) on thinking about what will happen to the daughter..what will b the state of the mom.. Will any miracle happen?!!
@kousalyadinesh
@kousalyadinesh 5 жыл бұрын
I'm proud to be your fan.
@tamilmuthu8018
@tamilmuthu8018 6 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@mrg3336
@mrg3336 5 жыл бұрын
இந்த வாரம் வர விரும்புகிறேன். வழி காட்டுங்களேன். Please
@SenthilKumar-vh9sy
@SenthilKumar-vh9sy Жыл бұрын
🙏
@chandarsekar7171
@chandarsekar7171 5 жыл бұрын
Really nice
@mohamedbhilal2330
@mohamedbhilal2330 5 жыл бұрын
அருமை.
@sridhard7102
@sridhard7102 5 жыл бұрын
super
@ravigopal156
@ravigopal156 6 жыл бұрын
👌👌👌
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai Anna
@arulmathi7900
@arulmathi7900 2 жыл бұрын
உண்மை
@yuvaraj.c.l4946
@yuvaraj.c.l4946 5 жыл бұрын
super sir ....
@Luxman1463
@Luxman1463 5 жыл бұрын
Magnifique
@saravanansaran783
@saravanansaran783 4 жыл бұрын
யதார்த்தம் எவ்வளவு அவலம் நிறைந்ததாக உள்ளது 😢😢😢
@kalissavvy2304
@kalissavvy2304 6 жыл бұрын
Sema
@ravigopal156
@ravigopal156 6 жыл бұрын
👏👏👏
@cinemarasigan4375
@cinemarasigan4375 4 жыл бұрын
Ungaloda writingsa naa parthathe illay aanaal bava enakkoru kadhai solliaga பிடிச்சிருக்கு. இந்த கதைகள் விட சிறப்பாக eludhu வராக இருக்கலாம். ஆனால் என்ன pol somberigalukku ungala போல் oru கதை solli தேவை.
@dharanidaran8537
@dharanidaran8537 6 жыл бұрын
Nidharsanam , ( I'm working in hospital )
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Of course It is still Happening
@allwinmulti-consulting3934
@allwinmulti-consulting3934 4 жыл бұрын
good
@RajasekarBalaEdu
@RajasekarBalaEdu 11 ай бұрын
Over noice sir
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 жыл бұрын
எப்படி தேர்தலுக்கு ஆக ஜாதிகள் பார்க்க பட்டதோ அப்படி சுஜாதாவும், கல்கியும், 'உ'வே.சா வும் பார்க்க பட்டார்கள். திராவிடம் (??) தூணகளை மறந்தது. அடித்தளங்களை மறந்தது. விபத்தில் கூட இறந்தவன் ஜாதி என்ன என்று கேட்கிறான். ஜாதி க்கு தகுந்தாற் போல ஊடகம் செய்தி வெளியிடுகிறது
@pkwood4072
@pkwood4072 6 жыл бұрын
😨😨
@nkrishnan7821
@nkrishnan7821 2 жыл бұрын
மிகச் சிறந்த கதை. அதை எவ்வளவு மொக்கையா சொல்ல முடியுமோ அப்படி சொல்லி இருக்காரு. என்னவெல்லாம் பேச்சு? “மிகச் சாதாரணமான கதை. யார் வேணா எழுதிடலாம்” “சுஜாதாவையும் மீறி எழுதியிருப்பாரு”. யாருய்யா நீ? சுஜாதாவையே நக்கல் செய்யறீரு? இரண்டு படத்தில நடிச்சாப் பெரிய ஆளா நீரு? 👎🏻
@maransiddharthan7191
@maransiddharthan7191 3 жыл бұрын
Endha mental idha dislike pani irkanga 🤔🤔
@tamilarasan5432
@tamilarasan5432 4 жыл бұрын
Super
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН
சுயரூபம் | பவா செல்லதுரை
13:43
Bava Chelladurai
Рет қаралды 44 М.