பவா செல்லத்துரை அவர்களின் கதை கூறும் ஆத்மார்த்தமான வெளிப்பாடும்,நளினமும் மிகவும் அருமை....வாழ்க வளமுடன்
@t.venkatagiri7405 Жыл бұрын
வித்தியாசமான கதைதான்.
@thiyagarajanramakrishnan76014 жыл бұрын
எதை எப்படி சொல்ல வேண்டும் என்ற ஆற்றலே எங்கள் சகோ. பவா. இவர்கள் இதற்க்காகவே படைக்கபட்டவர்கள் வரிசையில் பவா. பவா வினால் திருவண்ணாமலை மேல் ஒரு இனம் புரியாத பந்தம் ஏற்படுகிறது, வாழ்க சகோ.பவாவின் வாழ்க்கை பக்கங்கள், அற்புதமான படைப்பாளியை படைத்த அவரின் வறுமை,எளிமை வாழ்க
@ar.ajithsanjaykasiviswanat52322 жыл бұрын
நான் மீண்டும் மீண்டும் கேட்கும் கதை
@christopherpushparaj58865 жыл бұрын
இந்த அதிகாலை எனக்கு வெகு சிறப்பாக தொடங்குகிறது நன்றி பால்.சக்கரியா, பாவா.
@deepaksvlogs5004 жыл бұрын
ഒരു രക്ഷയുമില്ല... അടിപൊളി..വിവരണം. ഭവ സർ ഇഷ്ടം 🙏🙏🙏🙏
@kumarpanneerselvam5576 жыл бұрын
Neenga kadhai sollumbodhu manadhukku idhamagavum sugamagavum irukku sir thanks
@Ganeshmathiyazhagan6 жыл бұрын
இன்னைக்கு ஒருநாள் மட்டும் 10,15 கேட்டுடேன் அவை ஒவ்வொன்றும் என்னை பெரிதும் பாதித்தது அந்த கதை மிக அருமை , அழகியல் ,அந்த சொல்லாடல் இருக்குல அது வேற நிலை
@dhamayadhamaya7683 жыл бұрын
என்னையும் பாதிக்கிறது
@jayakumark60313 жыл бұрын
பவா உங்க கதையை கேட்காமல் நான் ஒருநாளை கடக்கமுடியவில்லை எளிய மனிதர்களை கூறுவதில்தான் உங்கள் வெற்றி உள்ளது..
@kkssraja15545 жыл бұрын
எனக்கு இந்த பதிவு காண கிடைத்து நான் செய்த பாக்கியம்.
@tamilthoughtssmjk1802 жыл бұрын
Yes sir true
@deepikan47053 жыл бұрын
Romba naal ku apparam oru nalla kathai ketruken.... thanks bava
@vinallu5 жыл бұрын
பவா அவர்கள் சொன்ன கதைகளிலேயே நான் மிகவும் சிரித்து மகிழ்ந்து ரசித்த கதை. அற்புதமான மலையாள கதையினை, தமிழில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
@bharathi20205 жыл бұрын
பவா ஐயாவின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்
@punithavathi16412 жыл бұрын
Thankyou sir
@tamilarasan54324 жыл бұрын
Nice bava
@sankarsankaaneenilam70184 жыл бұрын
வணக்கம், திரு, பவா செல்லத்துரை அவர்களுக்கு, நீங்கள் கதை சொல்லும் பவணை என்னை புத்தகம்படிக்க இழுத்து செல்கிறது.
@Sivasiva-by8op4 жыл бұрын
அற்புதமான சொல்லை நிங்கல்சொல்கிறர்
@revathi24573 жыл бұрын
Sir vera leval.... Thean story Neenga pawa thean
@velusabari375810 ай бұрын
ஒரு ஹாஃப் அடிச்சிட்டு இந்த கதையை கேட்டேன் அப்பதான் நான் காட்டுக்குள்ள போக முடிந்தது இப்ப நான் கரடியவே மாறிட்டேன்
@arun777madura4 жыл бұрын
அன்புக்குரிய பாவா நன்றி ஒரு வார்த்தை சொல்லி சுருக்கி விட முடியாது தேங்க்ஸ் பவாஜி
@muhammadfarid8274 жыл бұрын
பவா ஐயாவுக்கு, கரடியாய் வாழ ஆசை , கரடியுடன் வாழ ஆசை, இப்படிக்கு மலேசியாவில் வாழும் , தாவரங்களை மட்டுமே உண்ணும் புகை பழக்கம் உள்ள ஓர் இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய மதத்தில் ஈர்க்கபட்ட கரடி . அதன் பெயர் முகம்மட் ஃபாறிட் .🌹
@shasikalagovindraj35592 жыл бұрын
பாலும் சக்கரயும் சேர்த்தால் அது தேனாக மாறிவிட்டது உங்கள் குர லில். என் மகள் எனக்கு இந்த வருட புத்தக கண்காட்சியில் இருந்து இறுதி யாத்திரை இலக்கில்லா பயணங்கள் மற்றும் தேன் ஆகிய 3 புத்தகங்களை பரிசாக கொடுத்தால். நேற்றுதான் படித்தேன். படித்தவுடன் நீங்கள் அதை எப்படி சொல்கிறீர்கள் எனக் கேட்டேன். சூப்பர் பவா. அருமை. உண்மையில் ஒரு நல்ல கணவன் என்றால் அது கரடியாக இருந்தாலும் ok dhaan.
@kesavalu.kkesavalu.k98294 жыл бұрын
Lawyer Sumathi you have reached a great height. Prize from personality like Bava is unforgettable. This is my first comment ever, induced by this clip.
@gchandrasekarsekar25884 жыл бұрын
பல எழுத்தாளுமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு வரும் இவருக்கு இலக்கண வரம்பு மீறி வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்.
@thomasdanielraj6 жыл бұрын
எளிய வாழ்கை.... 😍😍😘
@vallimangai22362 жыл бұрын
Salam rocky bhai
@abishekthiyagarajan3745 жыл бұрын
எளிய மனிதர்களின் மனிதநேய த்தை மறைதிரு ஜெயகாந்தன் அவர்களிடம் கற்று கொண்ட்டேன். நன்றி j k
@KalaiSelvi-qu4uu4 жыл бұрын
உங்கள் கலைக்காக மட்டுமே KZbin போகிறேன்.வாழ்கையில ஒரு முறை உங்களிடம் நேரில் பேசனும்!
@musiclittlemaster2 жыл бұрын
உங்க கதைய கேட்காம நா துங்கரதும் இல்ல பவா
@manivannanc56173 жыл бұрын
Excellent , regarding nature, humanity..
@justicehuman81635 жыл бұрын
வேர லெவல் .. நுனுக்கம்- எழுதிவர், எடுத்துரைத்தவர்
@VeeraaVibes92815 жыл бұрын
எனக்கும் கரடியாக மாற எண்ணம் வந்து விட்டது.
@nethravision51443 жыл бұрын
I like this vedio 8:55
@leninshankar60324 жыл бұрын
Only few can understand these unnamed relationships ..... this is wat we have with patinets too.... My concern is that this corrupted society cud spoil such things.... but it is mandatory for a good doctor patient relationship.....THIS IS MY OPINION.... avlothaan ..... AM NOT ARGUING THAT AM RIGHT/ CORRECT.. its left to u as to how u perceive this..... romba naal thavichen..... itha epdi solrathu illa puriyavekrathunu..... thanks to sumathi madam and bava sir
@victori34312 жыл бұрын
Sir I also cried when this vegetable seller cried hearing the death news of Mrs. Sumathi's mother. The poor simple people's love and affection is pure and true. Wonderful speech Bhava Sir.
@santhoshsaravana56214 жыл бұрын
Really super story sir
@ramabaiapparao88014 жыл бұрын
இதுதான் எளியோரின் வளமையான வலிமை திரு பவா சார்... மாங்காய் கறிகாய்..கறிக்கு மட்டுமே உதவும் போல....... கிரிஷ்கர்னாட்....காசரவள்ளி... அவர்களின் கதையை சொல்ல வேண்டும்...
@karunaiselvi86652 жыл бұрын
🙏
@Booksandwriters5 жыл бұрын
அருமை,
@vmuthukumar31654 жыл бұрын
Before becoming a minister, Mr..Tamilkudimagan was a tamil professor/ principal in a famous college and also a good orator. Very sorry state of affairs for a tamil professor not knowing a great tamil writer.
@murugesans7461 Жыл бұрын
உங்கள்கதயேஎனக்குஆறுதல்
@sudhabharathidasan76014 жыл бұрын
Unnmai bava
@ramabaiapparao88014 жыл бұрын
கரடி ... கொடுத்து வைத்த சேச்சி.. நீங்கள் பெண்களைப் பற்றிய புரிதல்.... ஆழமான கருத்து.... இந்தி திரைப்படம் மாயா மேம்ஸாப்... பார்க்க நேர்ந்தால் ... ஆனால் தங்கள் நேரத்தை கவனிக்க வேண்டியவை...
@angavairani5384 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤
@shanthitrue015 жыл бұрын
Pengalin ulagham -- --- arpudha padhivu
@karunyasanthaseelan39695 жыл бұрын
பவா. அவர்களை அண்ணன் என்று அழைத்த பெருமை எனக்கு உண்டு...
@chinnasamymuthukumar72145 жыл бұрын
Sir next program....places...and Date. Plz
@rajiv16196 жыл бұрын
Hope Sumathi mam already watch this.. 🌷
@hajirabegamnawaabdeen35985 жыл бұрын
👌👌👍
@indiranim37703 жыл бұрын
அய்யா எனக்கு இந்த புத்தகம் வேண்டும் முகவரி அனுப்புங்க
@sanjayrajamohankumar46725 жыл бұрын
Can anyone tell me the real author name and book name?
@vijaichinnasamy6 жыл бұрын
After a long time, Thank you Shruti TV.......
@arulselvan55974 жыл бұрын
இந்த வக்கீல் அம்மா கதைய கேட்டவுடனே கண்கலங்கிட்டேன்...😭 அப்புறம் என்ன...அடுத்தது தேன் கதை தான்...இதில் அந்த பெண் நிஜமாகவே சகல விதத்திலும் பெரிய இடத்தில் தான் வாக்கப்படிருக்கா... இதுப்போல சுவாரிசமான ஒரு கற்பனை... Writerருக்குத் தான் வரும் போல...சிறப்பு👌👍
@lalithapriyaanand35603 жыл бұрын
Bavaa dear why we love you & shylaja you all are godlike simple people Sumatyma also in it& this rascal Paul sakkaria I want to bite him with my teeth with love. Thank you chellam I am always in tears with love when I see you videos in KZbin. I Lou y da chellam my sweet kisses to your two children I also love those two raskals
@lalithapriyaanand35603 жыл бұрын
Bhavaa dear
@lakshminarayanant98724 жыл бұрын
500 like.
@jkayitboy4 жыл бұрын
Voice clear ah illaye
@ssaajjedd123sajeeth63 жыл бұрын
நான் சொல் நினைத்தேன் நீங்க சொல்லிட்டிங்க..
@Interestingvideos12343 жыл бұрын
Voice quality is poor
@TheMechmani2 ай бұрын
His Name #### Dhanil Kerala Kannur #### Multiple - Dhanil From Kerala - Ernakulam #### Anil / Anil Deha Delhi #### Ex Employee _Strucon Structure #### Desin India Pvt Ltd _ Delhi #### Re - Assemble Value #### Seize Secure #### 😂😎🤣✍️☝️
@vigneshraju71756 жыл бұрын
😮😮😮
@ramabaiapparao88014 жыл бұрын
சரிங்க பவா சார்.. தேன் .. கதை... பிறந்தது கரடி குட்டியா சேச்சிக்குட்டியா சொல்லவில்லையே... சுமதி மேடம்..... நற்சிந்தனை உள்ளவர்..... ஆனாலும்....ஆணவக்கொலையைப்பற்றி சமீபத்தில் பதிவு பார்க்க கேட்க நேர்ந்தது ..... ??????????????????????????????????????????
@saffronshadow4 жыл бұрын
Bava unga contact no
@jayanthi48284 жыл бұрын
🍫TEDDY BEAR !!! 🦛 TEDDY BEAR !!! 🐨 WHERE HAVE YOU BEEN !!!!! 🐹🐼 🍫 "💙"
@angavairani5384 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍❤
@indiranim37703 жыл бұрын
அய்யா எனக்கு இந்த புத்தகம் வேண்டும் முகவரி அனுப்புங்க