விவசாயப் போராளி | நம்மாழ்வார் | நியூஸ்18 தமிழ்நாடு

  Рет қаралды 149,849

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 97
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
விவசாய ம் என்பது வெறும் வார்த்தை கள் அல்ல என்பதை நிரூபித்த மண்ணின் மைந்தர்🙏
@திருமாறன்வீரத்தமிழன்
@திருமாறன்வீரத்தமிழன் 3 жыл бұрын
உங்களைப் போல் ஒருவர் மீண்டும் வருவது சாத்தியமில்லை அனைவரும் இயற்கையை நேசிப்போம் நம்மாழ்வார் வழியில் 🙏🙏
@kanakaraja2233
@kanakaraja2233 4 жыл бұрын
தமிழ் இனத்தின் நல்லதோர் பொக்கிஷம் நம்மாழ்வார் ஐயா.
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
தற்சார்பு வாழ்வியல் பேராசான் ஐயா.நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் பெருமிதம் கொள்வோம். ஐய்யாவின் கனவை நனவாக்குவோம். அதொடு நமது அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்வோம்..இயற்கை தன்னை காத்து கொள்ள, பெற்றெடுத்த மகன் நம்மாழ்வார்!இயற்கையே கடவுளென்று உணர்ந்த நான்,அந்த கடவுளை அவர் உருவில் தான் காண்கிறேன்.
@SathishKumar-bt7di
@SathishKumar-bt7di 4 жыл бұрын
Unga channel subscriber ...naan
@sivasakthi3375
@sivasakthi3375 3 жыл бұрын
😍😓👍🙏
@duraianantharaj647
@duraianantharaj647 6 жыл бұрын
ஐயா வழியில் விவசாயம் செய்வதே நாம் அவருக்கு செய்யும் நன்றி கடன்.
@vbggovind7417
@vbggovind7417 3 жыл бұрын
எங்கள் விவசாய போராளி
@rajarani7435
@rajarani7435 3 жыл бұрын
அய்யா அவர்கள் நீங்கள் இயற்கை தந்த பொக்கிஷம் அய்யா
@சேரநாட்டுஆதியூரன்
@சேரநாட்டுஆதியூரன் 6 жыл бұрын
அருமை அருமையான பயனுள்ள பதிவு ஐயா. என்றும் பாரம்பரிய வழியில் மரபியல் தந்தை ஐயா நம்மாழ்வாரின் பிள்ளைகள்...
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 2 жыл бұрын
மனிதரின் புனிதர் ஐயா அவர்கள்.. இயர்க்கை தாயின் தவ புதல்வன் .மாமனிதன் கடவுளாய் போற்றக்கூடிய நம் குலசாமி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pragadeeswarans5112
@pragadeeswarans5112 4 жыл бұрын
அன்பான நியூஸ் 18 ஒரு கிழட்டு பையன் தன்னுடைய வயசான காலத்திலேயும் தாய் நாடும் தமிழ் மக்களும் நல்வாழ்வு வாழவேண்டும் என்று கத்திக் கொண்டு இருக்கும் வேலையில் அதைபற்றி கவலை இல்லாமல் அவர் இயற்கை விவசாயத்தை பற்றி பேசிக் கொண்டுள்ள பதிவில் இரசாயன மருந்தை வாழைக்கு தெளிப்பதை பற்றிய விளம்பரத்தை வெளியிட்ட தங்களை போன்ற அறிவாளிகள் உள்ளவரை தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் யாரும் அசைக்க முடியாது. வாழ்க உங்கள் பணி.
@srinivasan6218
@srinivasan6218 6 жыл бұрын
விவசாயம், விவசாயிகளின் அருமையை நாட்டு மக்களுக்கு புரிய வைக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தா இயற்கை தந்தா கடவுள்
@sakthiar6515
@sakthiar6515 6 жыл бұрын
ஐயாவை நினைத்தாலே என் அழுகையை நிறுத்த முடிய வில்லை
@thayanithi1532
@thayanithi1532 4 жыл бұрын
எனக்கும் அப்படித்தான் இருக்கிறது.ஆண்டு2013 அவரிடம் அறிமுகமானது. ஆனால் அவர் இந்த மண்ணில் விதைக்கப்பட்டது அதே ஆண்டு டிசம்பர் 30ம்தேதி.
@sivasakthi3375
@sivasakthi3375 3 жыл бұрын
நமக்கு கடவுள் கொடுத்த அரிய பொக்கிஷம் ஐயா அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 😓😓🌹🌹🌹🌹🙏🙏🙏
@mlvgowtham1
@mlvgowtham1 6 жыл бұрын
News18tamilnadu நீங்கள் சேகரித்த செய்திகளில் மிகவும் மதிப்பு மிக்க பதிவு இதுமட்டுமே . Document creat panna anna ku my heart and salute 💝
@kathirvelk5823
@kathirvelk5823 6 жыл бұрын
MLV GOWTHAM
@jagatheeswaran7031
@jagatheeswaran7031 6 жыл бұрын
என்றும் ஐயாவின் பாதையில்
@aruls8826
@aruls8826 4 жыл бұрын
Hi bro unga contact number kedaikkuma
@antonyraj8158
@antonyraj8158 6 жыл бұрын
விவசாயப் போராளி நம்மாழ்வார் ..
@selvamr3134
@selvamr3134 6 жыл бұрын
30/12/2018 அய்தாம் ஆண்டு நினைவு நாளில் அனைத்து விவசாயிகளம் இயற்கைக்கு விவசாயத்துக்கு மாறுவோம்..
@aruls8826
@aruls8826 4 жыл бұрын
Hi bro unga contact number kedaikkuma
@malaelumala4787
@malaelumala4787 6 жыл бұрын
என்றும் ஐயாவின் வழியில்
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 4 жыл бұрын
என்றும் வாழ்வார்
@prabaks4474
@prabaks4474 6 жыл бұрын
விவசாயின் கடவுள் ஐயா
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 жыл бұрын
நாம்தமிழர் தம்பிகள் செய்யும் சேவைகள் அனைத்தும் பாராட்டுக்குரியது மிக்கநன்றி வளர்க உங்கள் பணி
@murugandurai4912
@murugandurai4912 4 жыл бұрын
Naam tamilar bad boys
@kumaresans4077
@kumaresans4077 4 жыл бұрын
@@murugandurai4912 நம்மாழ்வார் ஏறிய ஒரே அரசியல் மேடை நாம் தமிழர் . அவர் மீத்தேன் போராட்டம் போது பயணத்தில் இயற்கை எய்தினார்.
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
ஐயா மிண்டும் பிறந்துவாங்கள்👍👍👍😭😭😍😍😍
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் ஐயா அவர்களே👍👍👍
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 жыл бұрын
சீமான் ஆட்சி விரைவில் அமையனும் விவசாயிகளுக்கு காலை உணவு அளிக்கனும் இதற்கான செலவை அவர்களது சம்பளத்தில் கொள்ளலாம்
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 3 жыл бұрын
அருமையான பதிவு
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 жыл бұрын
பள்ளிகளுக்கான பேரூந்து சேவைகள் சிறுவர்களுக்கு கிறாமங்களுக்கு செய்யலாம் இந்த கட்டணத்தையும் உரியவரிடம் பெற்றுகொள்ளலாம்
@kanthavelbharathi5399
@kanthavelbharathi5399 2 жыл бұрын
ஐயா நீங்கள் கடவுள் தெய்வம்
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் நண்பர்கள் கண்டிப்பாக லைக் போடுங்கள் அப்போது இந்த வீடியோவில் உள்ள முக்கிய விசயங்கள் உலகம் முழுவதும் பரவும் இயற்கை வழி வேளாண்மை க்கு திரும்புங்கள் நன்றி
@thippusulthanmohamedbasha4282
@thippusulthanmohamedbasha4282 4 жыл бұрын
ஐயா நம்மாழ்வார் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@marimm8668
@marimm8668 5 жыл бұрын
Great
@ravanan5935
@ravanan5935 5 жыл бұрын
நிர்தான் கடவுள் 👏👍👌
@bharathidhasan6086
@bharathidhasan6086 6 жыл бұрын
great man
@vgpkvgpk5370
@vgpkvgpk5370 5 жыл бұрын
Super ayya I miss you 😭😭
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 жыл бұрын
இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கான பாதுகாப்பு தேவைகளையும் செய்து கெடுக்க னும் நாம்தமிழர் பிள்ளைகள்
@manitalks5768
@manitalks5768 3 жыл бұрын
அருமை
@venkatraman7559
@venkatraman7559 6 жыл бұрын
My dear ayya we miss you lot
@meenapoovalingam5167
@meenapoovalingam5167 6 жыл бұрын
Agriculture is the back bone of india
@v.parthiban6472
@v.parthiban6472 4 жыл бұрын
he is a deputy GOD of BOOMI MATHA
@azhagudurai.d.k1422
@azhagudurai.d.k1422 5 жыл бұрын
Super
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 жыл бұрын
வெயில் மழை தாக்காதவாறு விவசாயிக்கு பொருத்தமான வசதிகளை சுகாதாரமான முறையில் அளிக்கவும்
@dineshbabsentag9391
@dineshbabsentag9391 6 жыл бұрын
Migavum nalla thagaval nammalvar guruvae we try to travel in your way of agriculture hats off to you
@drashwinkumar9365
@drashwinkumar9365 6 жыл бұрын
Legendary
@antonyraj8158
@antonyraj8158 6 жыл бұрын
Arumai iyya
@user-zp3io3op6p
@user-zp3io3op6p 4 жыл бұрын
கிராமப்புறங்களுக்கு சாலைவசதி பேரூந்து சேவைகளையும் ஏற்படுத்தனும்
@nellaimahesh
@nellaimahesh Жыл бұрын
விவசாய போராளி இயற்கையோடு ஓன்றுஇனைத்து வாழ்ழ வழி காட்டிய ஏன் தெய்வம் அவர் பட்ட கஷ்ங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல அவர் கால்கள் செல்லாத இடங்கள் இல்லை அய்யா வழிழ் செல்லுவோம் நாளைய இயற்கை விவசாய சமுதாயத்தை படைப்போம்
@yuvanselvi3199
@yuvanselvi3199 6 жыл бұрын
agricalture god
@ishara04
@ishara04 6 жыл бұрын
I PRAY FOR HIM HE IS HUMAN LIKER
@909543006
@909543006 5 жыл бұрын
இதுபொன்ர நல்ல விசங்கலை ஆதிகம் ஒலிபரப்புங்க
@ravichandhran4212
@ravichandhran4212 4 жыл бұрын
மாமனிதர்.. வாழ்க அவர் புகழ்.
@dakshinamurthyr3592
@dakshinamurthyr3592 4 жыл бұрын
He is the real God of our nation...
@udais.k2221
@udais.k2221 11 ай бұрын
Real hero
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
தமிழன்
@kaderkader990
@kaderkader990 5 жыл бұрын
Save water Don't waste water Maram naduvom malai paruvom 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 tree 🌲 Must don't cut plzzzzzzzzzzzz Don't sale your vote And select one good politicians
@pazhamalaip9420
@pazhamalaip9420 6 ай бұрын
நல்லதோர் பொக்கிஷம் நம்மாழ்வார் ஐயா. Reply
@isacsam8247
@isacsam8247 5 жыл бұрын
🙏🙏🙏
@manikanna8043
@manikanna8043 6 жыл бұрын
Ayya is real hero
@prakashshalini8898
@prakashshalini8898 6 жыл бұрын
Great man
@nissahariraj3646
@nissahariraj3646 5 жыл бұрын
Really 🙏🏻
@balajia32
@balajia32 6 жыл бұрын
Great Man Miss u AYYA
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 4 жыл бұрын
நன்றி ஐயா ❤
@selvaranikulandaivel7663
@selvaranikulandaivel7663 5 жыл бұрын
Iya neengal theivam
@karuppu-kali
@karuppu-kali 8 ай бұрын
❤❤🙏🙏🙏
@Elayapk
@Elayapk 4 жыл бұрын
அந்த சிரிப்பு போதும்
@spotpaymentchannel3794
@spotpaymentchannel3794 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rj78756
@rj78756 4 жыл бұрын
அப்படியே கார்ப்பரேட் சதி பற்றி நம்மாழ்வார் சொன்னதை கவனமா தவிர்த்து விட்டர்கள்.... இதுல நியூஸ் 18 க்கு என்னபயம் ???
@இயற்கைசெந்தில்குமார்
@இயற்கைசெந்தில்குமார் 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ.
@mmanikandan9210
@mmanikandan9210 5 жыл бұрын
Neengal irukumpothu, ungalai paarka mudiyavillaye yendru thinam thinam yengugiren
@thuraisami3308
@thuraisami3308 6 жыл бұрын
Annum earkkai vivasayam marivittean
@rameshraj5281
@rameshraj5281 6 жыл бұрын
we lost human god
@mumtajbegum4120
@mumtajbegum4120 4 жыл бұрын
Ayya oru Manitharul manikkam
@peacemaker2499
@peacemaker2499 7 ай бұрын
Agriculture very important Video.. pls Study!
@samaniyatamilan1512
@samaniyatamilan1512 6 жыл бұрын
Ithulayum dislike pana alunga irukanga enna seirathu?
@hemaashok2085
@hemaashok2085 4 жыл бұрын
Naanum enga ayya vin pathayil
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh 2 жыл бұрын
Nalladha seyyungada attayapotu panatha serthu vachhi ennada panna poringa onnu illa rendu thalaimuraiku serthuvechha paravala aniyayathukum panna adhum makkal nalana keduthu vazha pakkadhinga ,vazhamatinga edhuvumea irukadhu pogapoga
@devasagayaraj7538
@devasagayaraj7538 4 жыл бұрын
Bro&sis wishU this video's not only a visuvale picture Tellus something our life style is change s comeing soon now a days try to practically Full involvement agrl prasescing
@parimalapatimi8666
@parimalapatimi8666 4 жыл бұрын
En theivam
@suresh.ksuresh.k3978
@suresh.ksuresh.k3978 6 жыл бұрын
neenga intha ugatheen maberum manither
@arunkumaran3724
@arunkumaran3724 4 жыл бұрын
இன்றும் பயன்பாட்டில்தான் உள்ளது இரசயானம்
@VijayVijay-nq3qh
@VijayVijay-nq3qh 2 жыл бұрын
people health issues badhikka padudhu adhanala dha kekuren illana na yen kekkuren udanea overah aduran solvanunga
@truedecors5941
@truedecors5941 4 жыл бұрын
evara mattum en schooldaysla parthu irundha ellathaium thooki pottu vivasaiethukku poiruppan
@hamsalathachinnappan6520
@hamsalathachinnappan6520 4 жыл бұрын
.
@kathirvelmurugan7118
@kathirvelmurugan7118 6 жыл бұрын
Pls post Thomas Alva Edison biography
@civilengineersolutionforpr5958
@civilengineersolutionforpr5958 6 жыл бұрын
Pls compare nammalvar and m s swaminathan
@rarecollections5454
@rarecollections5454 4 жыл бұрын
Super
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН