Poomani Movie Songs | En Paattu En Paattu Video Song | Murali | Devayani | Ilaiyaraaja

  Рет қаралды 1,811,074

Pyramid Music

Pyramid Music

Жыл бұрын

Poomani Movie Songs, En Paattu En Paattu Video Song on Pyramid Music. Poomani Tamil Movie Songs ft. Murali, Devayani, Prakash Raj, Reshma, Manivannan, Vinu Chakravarthy, Sabitha Anand. Directed by Kalanjiyam and Produced by G. V. Aanandan. Music for the movie was composed by Ilaiyaraaja.
#Poomani #murali #devayani #ilayaraja #pyramidmusic
Song: En Paattu En Paattu
Singers: Ilaiyaraaja
Click here to watch:
Edhuthu Viduda Video Song: • Poomani Movie Songs | ...
Deivam Iruppathu Video Song : • Saraswathi Sabatham Mo...
Kalviya Selvama Veerama Video Song: • Saraswathi Sabatham Mo...
Thai Thantha Video Song: • Saraswathi Sabatham Mo...
Rani Maharani Video Song: • Saraswathi Sabatham Mo...
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 253
@shanmugaperumal8141
@shanmugaperumal8141 2 ай бұрын
2000 ஆண்டில் பத்தாவது படிக்கும் போது, பள்ளி விடுதியில் ஜெகதீசன் என்ற அண்ணன் இரவில் தகர பெட்டியில் அடித்து பாடும் போது பல நாட்கள் ரசித்தேன். இந்த பாடலை கேட்கும் போது அந்த பாடகர் ஞா கபம் வருவார்.
@naganandakumar2467
@naganandakumar2467 11 ай бұрын
வெளியில் சொல்ல முடியாத சோகங்களை கொண்ட இதயங்களுக்கு ஒரே மருந்து இசைஞானியின் சுகமான சோக பாடல்கள் தான்
@ramusellakannu4272
@ramusellakannu4272 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌முரளி ரொம்ப பிடிக்கு 👌👌👌🙏🙏🙏
@saravanans1153
@saravanans1153 10 ай бұрын
முரளி ரசிகர் எப்போதும் முரளி படம் பாடல்களை பார்ப்பது பிடிக்கும். அருமையான சோக பாடல்
@karthickmonisha3711
@karthickmonisha3711 7 ай бұрын
Enda murali rasigarkal murali paatu thaan paarpargal ithil ennada athisayam.... Fool
@SDURAIELE
@SDURAIELE 5 ай бұрын
இதயம்
@PrakashPrakash-rk7mk
@PrakashPrakash-rk7mk 3 ай бұрын
​@@karthickmonisha3711😢😢
@PrakashPrakash-rk7mk
@PrakashPrakash-rk7mk 3 ай бұрын
​@@karthickmonisha3711😮😮
@MohammedKasim-lm7lg
@MohammedKasim-lm7lg Ай бұрын
Nanum murali
@samiduraik2673
@samiduraik2673 9 ай бұрын
இளைய ராஜாவின் தேன் கலந்த குரல் அற்புதம்
@architarjun2968
@architarjun2968 9 ай бұрын
இன்னும் எத்தனை தலை முறை வந்தாலும் தனுக்குள்ள தான் அழுது தீக்கணும் அத யாராலும் தீக்க முடியாது ❤❤❤
@user-qw4kw4yr3n
@user-qw4kw4yr3n Жыл бұрын
இளையராஜா இசை காதுக்கு விருந்து. இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களின் பொருத்தமான காட்சிபதிவுகள் அதற்கு இணையாக கண்ணுக்கு விருந்து. மு.மேத்தா பாடல் வரிகள் அழகு அழகு.
@user-zp6nt4uy5c
@user-zp6nt4uy5c 10 ай бұрын
காதலி பிரிந்த பிறகு இந்த பாடல் வரியின் வலியை உணர்கிறார்கள்
@karupkarupagam-kz9sm
@karupkarupagam-kz9sm Жыл бұрын
முரளி எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் சோகமா பாடல்கள் அனைத்தும் மறக்க முடியாத பாடல்கள் அதிலும் குறிப்பாக இந்த பாடல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து பாடல்
@madikalai765
@madikalai765 11 ай бұрын
இப்பாடலை கேட்கும் போது.... பழைய நினைவுகள் நெஞ்சை தழுவுகிறது❤❤❤❤... 24/07/2023
@anandraj1439
@anandraj1439 7 ай бұрын
30.11.23- Thursday 😢😢😢😢
@muthaiyawhite525
@muthaiyawhite525 5 ай бұрын
24/07 1990 my birthday
@muthaiyawhite525
@muthaiyawhite525 5 ай бұрын
24/07 any suprise
@muthaiyap697
@muthaiyap697 5 ай бұрын
31/01/2024
@rameshe3878
@rameshe3878 Жыл бұрын
சூப்பர் பாட்டு 👏👏👏கோயம்பேடு இரமேஷ் கொள்ளார் திண்டிவனம் கோயம்பேடு ரோகிணி ரிலீஸ்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Жыл бұрын
😭☹️எனக்கு மிகவும் பிடித்த குரல்🤗
@_tharun-
@_tharun- 17 күн бұрын
28.வருங்களுக்கு.முன். கேட்டபாடல். இப்போது.வழிநெடுக. காட்டுமல்லி இசையும்.மாரவில்லை. குரலும்.மாரவில்லை. இதுதான். இசைஞானி
@dhineshdhinesh9734
@dhineshdhinesh9734 Жыл бұрын
Voice is great in Ilayaraja 💐💐💐🙏🙏
@karthikathika2728
@karthikathika2728 10 ай бұрын
சோகமான நேரங்களில் கேட்பதற்கு சுகமாக இருக்கும்.......
@SivaKumar-nx2gk
@SivaKumar-nx2gk Жыл бұрын
இளையராஜாவின் அருமையான பாடல்
@user-qw4kw4yr3n
@user-qw4kw4yr3n 22 күн бұрын
❤❤❤❤❤ இயக்குநர் சோழன் மு. களஞ்சியம் ❤❤❤❤❤
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Ай бұрын
96 ல் வந்த பூமணி படத்தில் எல்லாம் பாடல்களும் தரமாக இருக்கும் ❤
@ungalukkagaungalviruppam
@ungalukkagaungalviruppam Жыл бұрын
இளையராஜா ஆண் : ஹே… ஹேஹேஹே… ஹே… ஹேஹே… ஹே… ஹே… ஹே… ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா… ஹா… ஆண் : என் பாட்டு என் பாட்டு…. நெஞ்சினிக்கும் பூங்காத்து…. என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று ஆண் : காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி தாவுதடி வெட்டுக் கிளி நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன் நான் நந்தவனம் போட்டேன் அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன் நான் நட்டு வைத்து வளர்த்தேன் ஆண் : பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும் ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்தோடுமே ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆண் : உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது ஆண் : என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
@vengatsam1568
@vengatsam1568 Жыл бұрын
Thanks for the lyrics
@sundaravarman8027
@sundaravarman8027 Жыл бұрын
Thanks 🫂🙏🏽🙏🏽🫂🫂
@RanjithK-qy1ki
@RanjithK-qy1ki 9 ай бұрын
👌
@RanjithK-qy1ki
@RanjithK-qy1ki 8 ай бұрын
❤️
@RanjithK-qy1ki
@RanjithK-qy1ki 3 ай бұрын
🥲🥲
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz Жыл бұрын
அப்போதும் இப்போதும் கேக்க தூண்டும் பாடல் வரிகள் 2022 டிசம்பர் மாதம்
@praveentextile5097
@praveentextile5097 7 ай бұрын
ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி ஞாபகம் வருது....
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Жыл бұрын
ஐயா குரல் இனிமை
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
இசை கடவுள் அய்யா இளையராஜா வாழ்க 🌹❤🙏
@vigneshwaranvignesh4942
@vigneshwaranvignesh4942 11 ай бұрын
Pecha kurakkasollunga
@senthilsan5080
@senthilsan5080 11 ай бұрын
@@vigneshwaranvignesh4942 என்ன பேச்சு சொல்லுங்க
@munuswamipattapan6205
@munuswamipattapan6205 8 ай бұрын
💟❤
@umarajraga
@umarajraga Жыл бұрын
Unako poludhu poganum enoko polapa pakanum Raja sir saying about his music
@user-nx3zx8li9c
@user-nx3zx8li9c Жыл бұрын
முரளி 💚💚💛💛🧡💜💜💜💙💙💙💚💚💛💛💚💙💜💜💚💙💙💚💝💝❣💔💔❣💕💞❣💔🤎💛💙💜❣💔💔🤎🧡💛💛❣❣💔💔🤎🤎🤍💖💘❣💔🤎🧡💚❣💝💘🤎💔💚💛💝💔🤎💔💔❣💘💖💝💔❣🤎💔💔🤎💔💘💘💔💘💔💙💚❣💘💔💚💚💝💝💝💘💘💔🧡🤎🤎💘💝💖🤍🤎💔💖💖💗💘💔💔🤎💛💘💘❣💘💘💘💖💘💘💔💘💘💔💔💘💘💓💓💓💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕💟💟💟💟💝💝💝❣💔💝💝💔💔💘💔❣💕💕💞💓💓💞💞💕💕💟💝💖💖💔💞💕💕💟💟💝💝💘💘💖💔❣💝💝💘💟✡✡💘💝
@sekarmunusamy6881
@sekarmunusamy6881 Жыл бұрын
Voice of ILAYARAJA IS SO GOOD
@sabarigireesan7457
@sabarigireesan7457 Жыл бұрын
ராஜா சார் பாடிய அனைத்து பாடல்களின் மிகச் சிறப்பான பாடல்கள் ஜெய் ஸ்ரீ ராம்
@gurudeepak8966
@gurudeepak8966 Жыл бұрын
காத்திர வண்ணகிளிகாயம்பட்டுகத்து தடிநேந்து வண்ணகிளிநெஞ்ச நெஞ்ச கொத்துதடி
@user-pg6yp5xc7n
@user-pg6yp5xc7n Жыл бұрын
சூப்பர் பாடல் எனக்கு பிடித்த பாடல்
@madhavijosohava8905
@madhavijosohava8905 Жыл бұрын
My favourite song
@AtoZ_Brain360_Tamil
@AtoZ_Brain360_Tamil Жыл бұрын
சீமான் அவர்கள் பாடிய பின் வந்து கேட்ட உறவுகள் யாரேனும் இருந்தால்👍❤️
@silambu8564
@silambu8564 Жыл бұрын
Neeyana naana pathen 🔥🔥seeman padiyathai🔥🔥 I like u
@manianandraj6659
@manianandraj6659 Жыл бұрын
Neeyana naana Gobi
@AbdulWahid-zl3nd
@AbdulWahid-zl3nd Жыл бұрын
Yes exact i am
@DhanaLakshmi-cn1pq
@DhanaLakshmi-cn1pq Жыл бұрын
Eppuraaa
@AtoZ_Brain360_Tamil
@AtoZ_Brain360_Tamil Жыл бұрын
@@DhanaLakshmi-cn1pq 🤗🤗
@darshan872
@darshan872 Жыл бұрын
Chinna vayasula bus la paatu...Still running in my Playlist
@rajamanikandan1982
@rajamanikandan1982 Жыл бұрын
this song is so soothing
@user-je9id7vv8v
@user-je9id7vv8v 10 ай бұрын
Intha padal i keta manasae relax ayurum❤️
@RK-nu3cy
@RK-nu3cy 10 ай бұрын
S😇
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 Жыл бұрын
அருமையான பாடல்🙏🙏🙏🙏🙏
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Сағат бұрын
மணப்பாறை கற்பகம் தியேட்டரில் பார்த்த திரைப்படம் பூமனி
@blessed-stressed8174
@blessed-stressed8174 Жыл бұрын
One of my Unforgettable song... 🎶 💖...
@vinog6808
@vinog6808 Жыл бұрын
சீமான் வாழ்க 😍❤️
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🤦🏻‍♂️🤦🏻‍♂️
@raavanaraavanapitchai2321
@raavanaraavanapitchai2321 Жыл бұрын
செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க பல்லாண்டு.
@rajrajan51
@rajrajan51 Ай бұрын
😂😂 Loose ellam irukum varai seeman vazvar
@snakkiran4650
@snakkiran4650 8 ай бұрын
Murali sir evlo alagu
@rajasekar-sx3tb
@rajasekar-sx3tb 21 күн бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்
@VetrivelVetri-ej6hl
@VetrivelVetri-ej6hl Ай бұрын
நல்ல பாடல் வரிகள் அருமை இசை எல்லாமே அருமை
@vetrijaswinvetrijaswin35
@vetrijaswinvetrijaswin35 Жыл бұрын
Super song...❤❤❤
@sheak4323
@sheak4323 Ай бұрын
சூப்பர்
@licpalanisamy.p.m4485
@licpalanisamy.p.m4485 5 ай бұрын
Ilayraja voice and music super ❤
@arulmurugan5409
@arulmurugan5409 4 ай бұрын
seeman annan padiya piraku intha padal vera leval❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sasi4294
@sasi4294 Жыл бұрын
Seeman Anna speech ketathuku apram tha intha line puriythu,
@snakkiran4650
@snakkiran4650 8 ай бұрын
Love you Murali sir
@romeshlogan6118
@romeshlogan6118 3 ай бұрын
ஹேஹேஹேஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ள அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து அழகான மாடத்திலே வந்த கிளி இரண்டு வந்த கிளி இரண்டு அதில் ஆலோலம் பாடி மனம் நொந்த கிளி ஒன்று நொந்த கிளி ஒன்று காத்திருந்த சின்ன கிளி காயம் பட்டு கத்துதடி நேத்து வந்த வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி இள மானே தத்தளிக்கும் ஒத்தை கிளி தாவுதடி வெட்டுக் கிளி நிழல் தேடும் கிளி இங்கே நிஜம் காணுமா என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ளே அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன் நான் நந்தவனம் போட்டேன் அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன் நான் நட்டு வைத்து வளர்த்தேன் பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி பூப்பறிக்க வந்தவளோ புத்தியில மோசமடி அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும் ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்து ஓடுமே என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் உன்னை பழுது பாக்கணும் எனக்குள்ள அழுது தீக்கணும் அடி மானே உன் நெஞ்சை துவைக்கிற ராகமிது என் பாட்டு என் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து படம்: பூமணி (1996) பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா
@mubenabegam2566
@mubenabegam2566 Жыл бұрын
Very nice song good afternoon mm
@selvam0504
@selvam0504 Жыл бұрын
💕Nice song💕
@a.v.m.videogames6010
@a.v.m.videogames6010 3 ай бұрын
எனக்கும் இந்த பாடலை மிகவும் பிடித்த பாடல் ❤
@iogug3688
@iogug3688 Жыл бұрын
Very Nice voice 👌👌👌
@baruna2420
@baruna2420 Жыл бұрын
My favourite heroine Devayani Madam 💯🌹💖🌹
@nandhakumarpriya5502
@nandhakumarpriya5502 Жыл бұрын
Super song
@m.sureshsuresh9888
@m.sureshsuresh9888 Жыл бұрын
super song
@user-xg1bz4hx3p
@user-xg1bz4hx3p 6 ай бұрын
இனிமையான இரவுக்கு இனிமையான இசை❤
@samathuraidurai502
@samathuraidurai502 Жыл бұрын
My favorite heroine thevaiyani
@mohan1771
@mohan1771 4 ай бұрын
❤❤🥰🥰
@kanikani4668
@kanikani4668 4 ай бұрын
மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு😢😢
@Balamurugan-zc2je
@Balamurugan-zc2je 5 ай бұрын
காதலியா தொழிலா என்ற நிலையில் வந்த போது மனதை வருடி கேட்ட பாடல்
@karunamohan1557
@karunamohan1557 22 күн бұрын
பழைய காதல் கதைகளின் நினைவுகள்
@nanthakumar226
@nanthakumar226 Жыл бұрын
Old is gold.... 😇😇😇😇
@suganm2829
@suganm2829 Жыл бұрын
Yes
@nithyaa8029
@nithyaa8029 Жыл бұрын
தனிமையின் செவிக்கு இனிமை என்ற தாகம் தரும் பாடல்.👍👍❤❤
@sekarmunusamy6881
@sekarmunusamy6881 Жыл бұрын
RAJA RAJATHAN.
@m.pandeeswarim.pandeeswari189
@m.pandeeswarim.pandeeswari189 7 ай бұрын
My fav song
@MuruganMurugan-st6qt
@MuruganMurugan-st6qt Жыл бұрын
Super
@gomathigomathi3611
@gomathigomathi3611 8 ай бұрын
Sema 🎶🎤🎤🎤🎵🎵🎵
@rajendranlalitha8621
@rajendranlalitha8621 5 ай бұрын
அருமையான பாடல்
@SaroJah-bh1fj
@SaroJah-bh1fj 18 күн бұрын
Dom ipoh❤❤❤❤❤❤❤❤
@pandiyarajpandi404
@pandiyarajpandi404 6 ай бұрын
Super good
@Sarafath940
@Sarafath940 2 ай бұрын
Nice movie ❤
@ArulMani-hr3nu
@ArulMani-hr3nu Жыл бұрын
Super.
@deepaselvam1805
@deepaselvam1805 Жыл бұрын
👌👌👌
@SelvaRaj-fc3dc
@SelvaRaj-fc3dc 10 ай бұрын
My favorite song ❤❤❤
@user-mw4lj3co9o
@user-mw4lj3co9o 11 ай бұрын
Seeman ❤
@thangarajm6675
@thangarajm6675 2 ай бұрын
I like it song ❤
@shankarbabum-tg4hz
@shankarbabum-tg4hz 9 ай бұрын
I love this song my feeling 💕💕💕💕
@user-wj5kf7qw3k
@user-wj5kf7qw3k 3 ай бұрын
❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵😭😭😭 I love you RAJA appa ❤️😭😭😭😭
@samyswetha2204
@samyswetha2204 11 ай бұрын
My favorite song
@alagars9774
@alagars9774 Жыл бұрын
Ambasamuthiram .. sangaran Koile aaththu saalai...
@Mutharasan-ds3sn
@Mutharasan-ds3sn Жыл бұрын
🌟👌👌👌
@masoodstr6165
@masoodstr6165 Жыл бұрын
👌👌👌👌👌❤️❤️
@user-je9id7vv8v
@user-je9id7vv8v 10 ай бұрын
My favourite song ❤️🎻🎻🎻 ghani sir ❤️
@ammuammuammu-xw4je
@ammuammuammu-xw4je 4 ай бұрын
Super song Vera level song 🎧🎸 😌😌😌🎧💓💓💓💓
@kavithasaker9623
@kavithasaker9623 Жыл бұрын
❤️
@sufra207
@sufra207 6 ай бұрын
Very nice
@KarthikKarthik-vg1qe
@KarthikKarthik-vg1qe Жыл бұрын
Padal megaboom Nalla padal
@irshadkakku8348
@irshadkakku8348 Жыл бұрын
👍I ❤️
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 6 ай бұрын
Nice 👍👍👍👍👍
@muruganlovestar2315
@muruganlovestar2315 Жыл бұрын
Sema song☺🤗☺
@KrishnaVeni-mq2vn
@KrishnaVeni-mq2vn 2 ай бұрын
😊😊❤
@kavithirubirapathiru4762
@kavithirubirapathiru4762 Жыл бұрын
💕
@pkrishnasamy1233
@pkrishnasamy1233 Жыл бұрын
❤❤❤❤
@muthumugesh9332
@muthumugesh9332 Жыл бұрын
🎉🎉🎉❤❤❤
@kannanalaguvel8384
@kannanalaguvel8384 7 ай бұрын
My favorite songs
@kardhikardhi-yc1iw
@kardhikardhi-yc1iw 9 ай бұрын
Naish sang
@muthua8080
@muthua8080 8 ай бұрын
❤❤❤
@SakthiVel-iu2pm
@SakthiVel-iu2pm Жыл бұрын
I like songs
@manitamil1992
@manitamil1992 Ай бұрын
என் நெஞ்ச துவைக்கிற பாட்டு
@user-oy9zz9ii6k
@user-oy9zz9ii6k 5 ай бұрын
songs.super.sa....
@ayyanarayyanar6162
@ayyanarayyanar6162 9 ай бұрын
18.9.2023.❤❤❤❤
@arivazhaganponnusamy4032
@arivazhaganponnusamy4032 5 ай бұрын
Rajavin thalattu
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 4 ай бұрын
❤❤❤❤❤❤
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 9 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 691 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 9 МЛН
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 190 М.
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 33 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54