Hi Friends. In this video, I have added Cumin Seeds(seeragam) and same is given in subtitles as cumin seeds(seeragam) but mistakenly mentioned it as fennel seeds(Sombu). Please take a note of this.. Thank you..
@sundariravi45103 жыл бұрын
Puli vittingala
@megalavlog92973 жыл бұрын
Ok madam
@umapathyc4353 жыл бұрын
Up
@solokingxxx93733 жыл бұрын
Thank you dear.
@solokingxxx93733 жыл бұрын
Very Nice Recipe♥️🧡♥️🧡♥️
@jenifaroseline3523 жыл бұрын
Na entha recipe senjen romba super ah irunthuchu thank you sis
@sameernisha18563 жыл бұрын
Abi...na unga muruku recipe try panna super vanththu..❤️
@chitrakala25033 жыл бұрын
கத்தரிக்காய் கொஸ்த்து அருமை பார்க்கும்போதே சாப்பிடனும் போல உள்ளது எனக்கு மிகவும் பிடித்த காய் செய்து பார்க்கிறேன் எங்க வீட்டில் தக்காளி போடாமல் வேறு விதமாக செய்வோம் இது சூப்பரா இருக்கு
@shanmugamg83763 жыл бұрын
மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்தர்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க
Abi akka 😍, I tried this recipe now.. truly, It's turn out veryyyy well.. that taste was vera mathiri🔥..out of the world 😋.....Tq so much for this recipe kka❤️
@ajaymathu52143 жыл бұрын
👌செம டேஸ்ட் அக்கா 👌👌
@jayanthibala94103 жыл бұрын
I like to brinjal food recipes. I want more food recipe video.
@lithushan95432 жыл бұрын
Na innaikku samaithen sema taste
@ajaymathu52143 жыл бұрын
நல்லா இருக்கு மேடம்
@m.mohammedhanifa24503 жыл бұрын
பிரியாணிக்கு கூட சாப்பிடலாம் போல இருக்கே சூப்பர்
@amnaamna11233 жыл бұрын
Woooow amazing recipe mam 😋😋😋from Sri lanka
@thyagarajan36003 жыл бұрын
உங்க சமையல் வீடியோ நான் பார்பென் உங்கள் சமையல்கள் அனைத்தும் அருமை எனக்கு கத்திரிக்காய் பிடிக்காது இதை பார்த்ததும் நிச்சயமா பிடிக்கும் தோணுது
மகளே இந்த கத்திரிக்காய் கிரே வி மிகவும் அருமை.உங்க எல்லா vlogs ஐ யு ம் பார்ப்பேன். இந்த கத்திரிக்காய் ரெசிபி யும் நான் try பண்ணி நேன்.மிகவும் ருசி. நன்றி. நான் Rt HM.உங்கள் உச்சரிப்பு மிகவும் இனிமை. God bless you.
@indianrecipestamil3 жыл бұрын
Thank you madam
@mohamedzakariya92693 жыл бұрын
This is traditional way taste will be perfect .
@mmahesh42543 жыл бұрын
Wow super sister
@shobana89343 жыл бұрын
Super akka😍
@vedhasamvitha5893 жыл бұрын
Wow mouth watering abi sister
@priyadarshini79943 жыл бұрын
Sis bringal naduvula konjo aruthu apro puchi irutha nala kaluvitu summa oila pottu vathakuga itha mari pana puchi irutha theriyathu sis na apditha pani patha supera iruchu👍
@bhuvigopal18953 жыл бұрын
Na try pannen really awesome
@jothienterprises65563 жыл бұрын
thank you
@kannansandhi85393 жыл бұрын
I have 2daughters both r ur fans and I'm also
@swapnasworld66633 жыл бұрын
Nice beautiful recipe my sister and very yummy
@suthamathikarthikeyan48023 жыл бұрын
அருமை!
@rajeswaryfernando66463 жыл бұрын
I like it Thanks.
@Choco-Vikku3 жыл бұрын
Seems yummy and mouth watering sister.. awesome preparation ..👍👍
@janakiramanjanakiraman45663 жыл бұрын
Otha
@நினைப்பதுமுடியும்-ம1ஞ3 жыл бұрын
Akka super mouthwatering nalaike na try panna porean❤️👍
@kumudhavalli76993 жыл бұрын
Fantastic recipi sister
@devakim89403 жыл бұрын
Iam mouth watering sis
@lallik56713 жыл бұрын
We SSC
@Abby786793 жыл бұрын
Semma ❤️
@trichyreshmasamayal42293 жыл бұрын
Super very nice 👌
@pappaaru60423 жыл бұрын
கத்திரிக்காய் சுட்டு பிசையறதுனு நாங்க செய்வோம்.கத்திரிக்காயை சுட்டு பிசைஞ்சி, (பிசையறதுக்கு முன் காயை பிளந்து சொத்தை கீது இருக்கானு பார்த்துக்கணும்) தாளிக்க கொஞ்சம் நிறையவே எண்ணெய் ஊற்றி (நான் கடலெண்ணெய் தான் எல்லாத்துக்கும் பயன்படுத்துவேன். நல்லெண்ணெயையோ அல்லது இரண்டும் கலந்தோ கூட பயன்படுத்தலாம்)சின்ன வெங்காயம் நிறைய ஒரே சைஸில் சின்னதாக நறுக்கி வரமிளகாயை கிள்ளி (விதை நீக்கி) காரத்திற்கு தகுந்தாற்போல் எடுத்துட்டு கறிவேப்பிலை போட்டு வெந்தயம்(வறுத்து பொடி செய்து) பெருங்காயம் சேர்த்து தாளித்து நன்றாக பிசைந்த கத்திரிக்காயை சேர்த்து புளி கொஞ்சம் திக்காக கறைத்து சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு புளியின் கடுப்பு போக கொதிக்கவிட்டால் 3 நிமி போதும்.தண்ணீர் சேர்க்கமாட்டோம்.ஃபிரிட்ஜில் வைக்காமலே ஒரு வாரம் ஆனாலும் கெடாது.பார்க்கவே அம்சமாக இருக்கும்.கத்திரிக்காய் சுட்டு பிசையறது எல்லாருக்குமே பிடித்த ஃபேவரிட் ரெஸிபி. இந்த வீடியோவில் சொல்லியது போல் செய்தால்...க.காயை சுட்டுப் பிசையாமல் நறுக்கிப் போட்டு கொஞ்சம் தேங்காய் அரைத்து ஊற்றினால் கத்திரிக்காய் புளிக்குழம்புனு சொல்லுவோம்.
@vijayAmmufaithful3 жыл бұрын
Hai sister super recipe nice video
@vairamala58653 жыл бұрын
Super sis👍I will try this recipe
@leelalotus88703 жыл бұрын
Wow Super
@riyanoorinaznazriya55963 жыл бұрын
Mouth watering in my 👌👌👌😋😋❤
@cookwithsahiba3 жыл бұрын
Nice recipe to share yummy mouthwatering
@thariqvictoriapartners5973 жыл бұрын
Wooooow 💕✌ Yami 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@kirubarani40603 жыл бұрын
Super dish 😀😀😀 I will try to mam
@foodwithsaranya50803 жыл бұрын
Wow very Nice super Healthy Recipe
@rajakokila9193 жыл бұрын
Hi Sist unga chanal podra eilmea supr iruku na ethum pesdechu iruko na try pan even resanta cake panean nala vathathu aana na bignrs than cake panadrthula aan enku athukuana tool sarya I'll ena vainkunm thryula at her mathri esannsu shopla bakery thinks pana enna ketu vainkunm theryula neinga baking pana basicka enna thevi nu ena thinks vainkunum or u veido poduinga Sist my kindly request
@fannysim53 жыл бұрын
I will try it today
@philoskitchen3 жыл бұрын
Really delicious and outstanding preparation superb 😋
@mvisalakshimylsamy65833 жыл бұрын
Very tasty I will try today thank you
@amuthamurugesan72863 жыл бұрын
அருமையான டிஷ்.
@amuthamurugesan72863 жыл бұрын
நன்றி.
@nithishmahesh91773 жыл бұрын
Akka nan try pannitu epadi irunthathunu comment panren ka😘💙
@harshicreativekitchen42383 жыл бұрын
அருமையாக இருக்கு தோழி🙂👌👌
@sanjayj57983 жыл бұрын
Super a iruku
@nappisview88213 жыл бұрын
Mouthwatering recipe 😋😋😋
@kaashinikaaviya70633 жыл бұрын
akka unga Pan Ungaludaya samaiyal very tasty Very nice
@suganthisuganthi26183 жыл бұрын
Sema super 👌👌👌👌
@zeenathbanu62613 жыл бұрын
Surely I'll try this recipe sisy and ur voice is so melodious 👍
@indianrecipestamil3 жыл бұрын
Thank u ☺️
@cuckoonanu19963 жыл бұрын
Akka pls enaku itha seithu kattuga CARROT MALT Beetroot malt Epdi solluga I m waiting for this video AKKA
@circus58833 жыл бұрын
Chidambaram special kathirikai kosthu la thakkali seirka matanga pulidha seirpanga/ enga veetla weekly once Amma seivanga .. indha type kathirikai pachadi illa thokku nu sollalam 👍🏻 nice 👏
@indianrecipestamil3 жыл бұрын
Tomato serpanga ovoruthar cooking style verubadum so indha gothu video padi apdiye pannunga ungaluku perfect aha varum
@katrathuinidhu38093 жыл бұрын
Semmaya iruku
@sgmmkchannel13033 жыл бұрын
Superb akka awesome
@nirmalasuresh93383 жыл бұрын
Extraordinary 👍
@nithyanavin6533 жыл бұрын
Hi Akka dis super
@mktamilpriyan21523 жыл бұрын
My miniature cooking wishing you ... super 👏
@prathanamtips4853 жыл бұрын
Super recipe
@rkhomerecipes46193 жыл бұрын
Hi I'm your new friend your recipe is amazing thank you for sharing Stay connected
@Jebisha_bonnie0053 жыл бұрын
Nice akka
@sapatuulagam36903 жыл бұрын
Akka semma ya irukeya 😀😀😀
@prayerjeya3 жыл бұрын
Sis ella kathirikai layum seiyalama like green color or indha color la than seiyanuma
Pathale sapdanunu iruku sis avlo semmaya iruku iniku lunch ku idha pana pora try panitu epd irundhuchu comment panra tq
@indianrecipestamil3 жыл бұрын
Thank you 😊
@arfoodchannel98893 жыл бұрын
Wow I like it
@Surekhantho3 жыл бұрын
Super texture
@gayathrigayathri57833 жыл бұрын
Ok sister Tq sister
@mohanapriya90493 жыл бұрын
Very yummy
@MyPotatoKitchen3 жыл бұрын
Tasty recipe 👌👌
@nsms12973 жыл бұрын
Yummy. One of my favourites. Sister it's not சோம்பு. It's சீரகம். Wrote correctly. Verbally you are saying சோம்பு
@indianrecipestamil3 жыл бұрын
Yes vai thavari solliten sorry
@nsms12973 жыл бұрын
@@indianrecipestamil no sister. Please no sorry. குறை சொல்லும் நோக்கத்தில் சொல்ல வில்லை. இனிமேல் பார்த்து கொள்வீர்கள் என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன்