விதியும், மதியும், வெல்லும் ரகசியமும் | Vidhi Madhi

  Рет қаралды 24,971

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер
@ensamayal6537
@ensamayal6537 3 жыл бұрын
நல்ல குரல் வளம்,தெளிவான விளக்கம்,அளவான ஆணித்தரமான பேச்சு,ஆசானுக்குரிய பண்பு அனைத்தும் தங்களிடம் காணமுடிகிறது ,தொடர்ந்து காணொளி காண ஆவல் பிறக்கிறது!நன்றி!🙏💚
@ganeshm3888
@ganeshm3888 3 жыл бұрын
Yes. The great sriram guruji 🙏
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா வதியைமதியால் வெல்லளாம்னு கேள்விபட்டிருக்கிறேன் ஆனால்இந்தரகசியம் தெரியாது நீங்கள் எங்களுக்கு கிடைத்த கடவுள் அனுக்கிரகம் தான் நன்றாய் பரம் பொருள் விளக்கம் உங்களைஎங்களுக்கு கொடுத்திருக்கிறது நன்றிநமச்சிவாய வாழ்கவளமுடன்
@arumugam24hari56
@arumugam24hari56 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா, நான் ரிஷபம் ராசி கடக லக்னம். நான் இறைவன் அருளால் விதியை மதியால் வெல்வேன். நன்றி பல கோடி...
@sureshthangaiyan4228
@sureshthangaiyan4228 3 жыл бұрын
நான் ரிஷப லக்னம் துலா ராசி - சஷ்ட அஷ்ட லக்ன - ராசி அமைப்பு. நீங்கள் சொல்வது நான் எப்போதும் செய்து வந்து இருக்கிறேன். என் மதியால் விதியை மாற்றி இருக்கிறேன். ஜோதிட முறையில் இதை விளக்கியதற்கு மிகவும் நன்றி....
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Жыл бұрын
விதியை மதியால் தான் வெல்ல வேண்டும். கோயில் , பரிகாரம் , பூஜை, மந்திரம் இதெல்லாம் வீண் செலவு மற்றும் அலைச்சல். அதிஷ்டத்தை நம்பி பலபேர், அறிவை நம்பி சிலபேர் வாழுகிறார்கள் . இது என்னுடைய அனுபவத்தின் பதிவு.
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
வணக்கம் குருஜி. நீங்கள் எங்களுக்கு கிடைத்த நல்ல ஆசான். தெளிவான விளக்கம். நன்றி குருவே.
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
விதியும் மதியும் வெல்லும் ரகசியம் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏
@tamilazhagan3623
@tamilazhagan3623 3 жыл бұрын
😍😍😍 Kandipa win pannvom sir 😎😎😎
@Kavinathan_
@Kavinathan_ Жыл бұрын
நன்றி ஐயா. இதை பார்த்ததும் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. ஒரே குழப்பத்தில் இருந்த எனக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது.
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் 3 жыл бұрын
அருமை அருமை அருமை அற்புதமான ஆய்வு விளக்கம் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@thulasimani3939
@thulasimani3939 3 жыл бұрын
Rompa happy ah irukkunga sir... My son also magara rasi..... Virutchiga laknam.... Navamsa laknam simmam.... Rompa santhosam ........ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nandri nga sir
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
இதுவரை யாரும் தெளிவாக உபஜெய ஸ்தானம் பற்றி சொன்னதில்லை..நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshgurugsureshg3264
@sureshgurugsureshg3264 2 жыл бұрын
welcome sir oru good news coronavai world level vella yennaal madtume mudium sir . naalai sariththiram sollum sir.
@sureshkumarg3381
@sureshkumarg3381 4 күн бұрын
வ வணக்கம் ஜூஅனைத்பதிவிக்கநன்றி
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
The Legend SriRamJi Good night Ji 🇮🇳🙋
@Jeevarathinam9464
@Jeevarathinam9464 3 жыл бұрын
ஆசான் ஜீ, இனிய மாலை வணக்கம், மிக அருமையான விளக்கம், விதியை மதியால் வெல்வதும் விதியே
@sreeraaam9186
@sreeraaam9186 3 жыл бұрын
Yes
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 3 жыл бұрын
எனக்கு அது அமையவில்லை. Something new I learnt today. Thanks. லக்கினமும் ராசியும் தனுசு.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோ... நன்றிகள் 💐
@SnehidhySri
@SnehidhySri 3 жыл бұрын
Viruchiga Lagnam, kannibraasi💐💐 thank you
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 3 жыл бұрын
குருஜி வணக்கம்அய்யா ஜோதிடம் வாக்கு பலிதம் ஆழமான ஆய்வு உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் நன்றி அய்யா 🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄🦄
@BalaMurugan-ew9uf
@BalaMurugan-ew9uf 3 жыл бұрын
Very vivid anf clear KVBalamuruganMABed
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 3 жыл бұрын
Sir good afternoon,,, regularly i am watching your videos,,, all are perfect,,, thank you sir
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Thank you so much sir. Awesome. God bless you always SIR. 🙏💯💐👌👏👏👍
@canpc4725
@canpc4725 3 жыл бұрын
அருமை..அருமை. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
Very unique topic. excellent Sri Ramji sir.👌👌👌👌💥💥💥💥
@abi9181
@abi9181 3 жыл бұрын
You are absolutley crct sir mesha laknam midhuna rasi struggling hard...
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 жыл бұрын
Intha kanoli tholviyal thuvandu ponavargaluku oru thannambikai tharum pathivu... Nandri sir...
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 3 жыл бұрын
Nandri Guruji.....
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 жыл бұрын
Super sir. Enga ennoda lagnathipathi 6th la irukare nu nenachen, but.. I'm so happy when I heard ur words. Tq so much
@sundarararajan9437
@sundarararajan9437 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா தனுசு லக்கினம் கன்னி ராசி விதியை மதியால் வெல்வேன் மனம் மகிழ்வுற்று ஐயா தன்னம்பிக்கை வளர்ந்தது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@srilakshmi8780
@srilakshmi8780 3 жыл бұрын
Nandri aiyya 😭aananda kann neer varugidadu aiiya indha pathivai paarthapin , vazhkayil Puthiya nambikkai pirakkiradhu 🙏🙏🙏 , ubajaya sthanathil ulla chandiran nanmaigalai payakkum endru soneergale arumai!!
@dineshkumargdk5000
@dineshkumargdk5000 9 ай бұрын
Vera level sir 🎉🎉🎉🎉 Happy to see this video ❤❤❤❤ thank you for your information
@kaleeswaranchellakani3422
@kaleeswaranchellakani3422 3 жыл бұрын
Interesting information. Worth watching.
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
அருமையோ அருமை 👌👌👌
@vijayakumarkg2273
@vijayakumarkg2273 2 жыл бұрын
thank you ji.i had fear about my son s jadhagam.now i am happy about my son s jadhagam.now i am relax. thank you lot ji.
@santhalakshmivishnu2078
@santhalakshmivishnu2078 3 жыл бұрын
நன்றி ஐயா....உங்கள் வார்த்தைகள் உத்வேகம் கொடுக்கிறது
@sankarpharish1120
@sankarpharish1120 3 жыл бұрын
The most motivating video ever thank you sir thanks a lot 🙏🏻
@Txxxxkxx
@Txxxxkxx 3 жыл бұрын
Super sir eanku appadi than sir kanni lakanam mithuna rasi super
@nishazackeriya2879
@nishazackeriya2879 3 жыл бұрын
Marvellous sir I am kanni laknam virichigam rasi
@Jagateshjn
@Jagateshjn 3 жыл бұрын
Sir vanakkam....🙏🙏🙏😍😍😍
@johannamartin2567
@johannamartin2567 3 жыл бұрын
Super sir! Thank you 🙏
@m.j.siblings1982
@m.j.siblings1982 3 жыл бұрын
Vanakkam sir
@snarendran4990
@snarendran4990 3 жыл бұрын
This is one ofmy favourite video sir
@sivayogi6570
@sivayogi6570 3 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி🙏
@vijayaragavan5957
@vijayaragavan5957 3 жыл бұрын
நன்றி ஐயா
@yaso.sselvaratnamyasothara6351
@yaso.sselvaratnamyasothara6351 2 жыл бұрын
Thanks iya you are right our full suport to you
@veejeigovin9348
@veejeigovin9348 3 жыл бұрын
Great information Sir, thank you
@erraghu11497
@erraghu11497 9 күн бұрын
Thanush lagnam 8am athipathi 6il ucham🎉❤ Poratame valkai😅
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 லக்னத்திற்கு 3,6,10,11 ராசியாக வருவதின் சூட்சுமம் விளக்கமாக உரைத்ததற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏.
@nithyakrishna3806
@nithyakrishna3806 3 жыл бұрын
Very useful video thank you sir🙏 very motivational video
@nivethahr3840
@nivethahr3840 3 жыл бұрын
Thankyou sir try panuran sir
@valarmathi519
@valarmathi519 2 жыл бұрын
🙏nandri anna👌👍🙏🙏🙏🙏
@deepamp7063
@deepamp7063 3 жыл бұрын
Nice sir
@YogawithArunTamil
@YogawithArunTamil 3 жыл бұрын
லக்னத்திற்கு 2,5,7,9,12 ஆகிய இடங்களில் உள்ள ராசிகளானால் என்ன பலன் என்பதை பற்றியும் தயவுசெய்து பதிவிடுங்கள் ஐயா... 🙏🙏
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 2 жыл бұрын
Super Anna thankyou
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 2 жыл бұрын
Excellent talk
@sureshsuresh4091
@sureshsuresh4091 3 жыл бұрын
Thanks sir now only i have confident
@ezhilarasan7259
@ezhilarasan7259 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@gopinathr1611
@gopinathr1611 3 жыл бұрын
வணக்கம் அண்ணா சிறந்த விளக்கம்
@selvamthangavel2503
@selvamthangavel2503 3 жыл бұрын
Nalla seithi enaku
@kathiradhavan5492
@kathiradhavan5492 3 жыл бұрын
Thanks
@v.muthusaravanansaravanan9363
@v.muthusaravanansaravanan9363 3 жыл бұрын
வாழ்க வளத்துடன் பல்லாண்டுகள் 🙏🙏🙏🙏
@Sathishkumar-ev7rq
@Sathishkumar-ev7rq 2 жыл бұрын
Very clear explanation sir
@moorthisachin673
@moorthisachin673 3 жыл бұрын
Thank u sir
@aneezebrahim2818
@aneezebrahim2818 3 жыл бұрын
oru pudhu nambikkai kuduthirku sir vidhiyai mathiyal velvatharku 🙏
@gdsrh9339
@gdsrh9339 3 жыл бұрын
Thulaam lacnam, meena rasi sir
@muthulakshmia563
@muthulakshmia563 3 жыл бұрын
அனேக நன்றிகள் 💐💐🙏🙏
@alangaraselvi
@alangaraselvi 3 жыл бұрын
Ungal varthaikal enaku migavum nambikai alikirathu migavum nantrikal iya, rasiyin characters parti oru video podunga sir , nantrikalum vanakkangalum sir🙏🙏🙏🙏🙏
@vivekanandanp9452
@vivekanandanp9452 3 жыл бұрын
Super sir Very nice experience P. Vivekanandan DOB 02/ 08/ 1956
@sathiyasuresh9391
@sathiyasuresh9391 3 жыл бұрын
Nandri sir
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 3 жыл бұрын
Super guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@alangaraselvi
@alangaraselvi 3 жыл бұрын
Nantrikal iya
@oldsoul_49
@oldsoul_49 3 жыл бұрын
அருமை ♥️♥️♥️♥️♥️
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 3 жыл бұрын
Vera level, explained jii super 👍
@sangithagamerzyt7625
@sangithagamerzyt7625 3 жыл бұрын
Thank you for sharing this motivating information sir. Kanni lagnam mithunam rashi
@geethakrishnamurthy346
@geethakrishnamurthy346 3 жыл бұрын
Very interesting and useful interpretation.Thanks a lot sir.
@mukuntha9875
@mukuntha9875 3 жыл бұрын
Sir enakku thulam lagnam simma rasi, 7il sukran, puthan, sooriyan , 2il kethu 8il rahu, 3il guru and sevva sani in lagnam
@akilandeswarik6762
@akilandeswarik6762 3 жыл бұрын
Excellent, u motivated us
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 3 жыл бұрын
Great information
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 3 жыл бұрын
Super Super 👌
@pachamuthum4911
@pachamuthum4911 3 жыл бұрын
உன்மை
@lakshminarayanan-tb4jn
@lakshminarayanan-tb4jn 3 жыл бұрын
நன்றி🙏💕
@chitraind9857
@chitraind9857 3 жыл бұрын
Super video Sir.. 🙏
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 3 жыл бұрын
நன்றி அண்ணா🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for morning motivation
@kosan9362
@kosan9362 3 жыл бұрын
அருமை ஐயா நன்றிகள் பல, இதோடு அந்த அந்த ஸ்தானங்களை எப்படி வலு ப்படுத்துக்கது , மட்டுப்படுத்துவது என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும் ஐயா 🙏🙏
@sreeraaam9186
@sreeraaam9186 3 жыл бұрын
Sure
@kosan9362
@kosan9362 3 жыл бұрын
@@sreeraaam9186 மிக்க நன்றி guruji🙏🙏
@madhubharthi4884
@madhubharthi4884 3 жыл бұрын
Super sir
@balamuruganm2045
@balamuruganm2045 Жыл бұрын
Sir! " Vithiyum maraintha rasiyum" patri solunga ...
@thiyagurajan1892
@thiyagurajan1892 3 жыл бұрын
emakandathil kulathai pirathal atha kulathiyen ethirkalam eppudi erukkum
@murugesand8929
@murugesand8929 2 жыл бұрын
AYYA vanakkam oru example jathakam screen LA Katti Palan sollunga.
@Prakashr1210
@Prakashr1210 3 жыл бұрын
Kumpa laknam kadaga rasi sandhiranin karagadhuvam ennanga kuruji 🙏🏵️
@HappyMappy
@HappyMappy 2 жыл бұрын
Kanni lagna, 3rd place virichigam moon is loss power then how it works???? Pls explain. My star is visakham 3
@venujathurairatnam1837
@venujathurairatnam1837 3 жыл бұрын
அருமை நான் ரிஷபராஷி மேஷ லக்கினம் நான் வாழ்க்கைல SUSSCUSS FULL AKA MUDIYATHA
@periathambikannan6843
@periathambikannan6843 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 nice ...
@jeyak6045
@jeyak6045 3 жыл бұрын
Ayya laknamum rasiyum onedraga eruthal eppadi erukkum
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
Sir oru jadhagathil sani matrum sevvai neecham 3m sthanam kumpathil guru kethu inavu ivangaukku ayul 40 vayathu varai irukkuma sir
@sa89879
@sa89879 3 жыл бұрын
Sir matrvargal epdi vedhiya jeika suchumu solunga 🙏
@manojprasanth
@manojprasanth 2 жыл бұрын
Ji ore rasi , ore lagnathuku epdi erukum palan
திக் பலத்தின் சிறப்பு..
11:33
Astro Sriram JI
Рет қаралды 42 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
சந்யாச தோஷமும் சங்கடமும்...
10:50
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН