கற்றது கையளவு சேனல்ல பாக்குறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு உங்களை மாதிரி பாரம்பரியம் அழியாம இருக்கணும்னு நினைக்கிற உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க உங்கள் சேனலும் இன்னும் வளரும் வாழ்த்துக்கள் 👍
@maragathamganesan69982 жыл бұрын
super arumai mass pakka mass👌👍
@jayalakshmi47142 жыл бұрын
0
@s.sbros-general2 жыл бұрын
@@maragathamganesan6998 in
@s.sbros-general2 жыл бұрын
J
@s.sbros-general2 жыл бұрын
@@maragathamganesan6998 CT by TT no
@mallikarajendran48002 жыл бұрын
மறந்துபோன பலகாரத்தை நினைவூட்டிய சேனலுக்கு மிக்க நன்றி.. 👍இந்த வயதிலும் பாட்டியின் எனர்ஜி லெவல் வியக்கவைக்கிறது..நன்றிகள் பல பாட்டியம்மாவிற்கு👏👏..உண்மையில் இந்த பலகாரம் அடுத்த தலைமுறையை சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை 👍👍👍
@MAHALAKSHMI-oj8ty2 жыл бұрын
பழமை மாறாத கைப்பக்குவம் ..... நன்றி அம்மா மற்றும் குழுவினர் அனைவருக்கும் ....👌👌👌👌👌💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@sathishkumarss-qu7lp2 жыл бұрын
ஆடம்பரம் என்று, தேவையில்லாத உணவை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்து கொண்டு இருக்கிறோம், பாராம்பரியம் முறையில் சமைத்து சாப்பிட்டு உடல் நலத்தை காப்போம் 👌👌👌
@johnsundhar6682 жыл бұрын
இடையில் அழகி படம் போட்டீங்கலே... அல்டிமேட்... அண்ணா
@muneeswari83012 жыл бұрын
Yes
@shanthielango76642 жыл бұрын
பாரம்பரிய உணவே உணவு தான். தயாரித்தவர்களுக்கும் kk கழுவினர்க்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்
@sathyaraj45992 жыл бұрын
பாட்டியின் கைப்பக்குவத்தில் பழமையான உணவு மறைந்து போனதை க கையளவு டீம் மூலம் ஞாபகம் செய்த உங்களுக்கு நன்றி அண்ணா
@sarveshmanisarveshmani99542 жыл бұрын
கற்றது கையளவு சேனலுக்கு மனமார்ந்த நன்றி இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப மன நிறைவா இருக்கு பழைய நினைவுகள்
@yakkobusinthuja6252 жыл бұрын
அருமை பாட்டி வாழ்த்துக்கள் நன்றி 👌🏻👌🏻👌🏻🌼🌼🌼🌼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@tamilanvinothkanna80282 жыл бұрын
தமிழனின் பாரம்பரிய உணவு வகைகள்அனைத்தும் பொக்கிஷமே இதை நாம் பார்த்து பாதுகாக்க வேண்டும் உங்கள் நண்பன்
@ramesh.v.j87422 жыл бұрын
தாயை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் thenk you for kk team
@kokilthvanivijayaragavan89222 жыл бұрын
௮௫மை ௮௫மை.பளமை ௭ன்றும் இனிமை. செய்து காட்டிய பாட்டிக்கும் இந்த channal ற்கும் வாழ்த்துக்கள். நாமும் செய்து பாா்க் வேணும் ௭ன்றே தோன்றுகின்றது. மிக்க நன்றி.
@mercymanoranjitham94932 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாட்டி
@ksrimathi19792 жыл бұрын
இந்த மாதிரி பாரம்பரிய உணவு சமைத்து காட்டிய உங்களுக்க நன்றி தேன் மிட்டாய் செய்து காட்டவும்
சேகர் அண்ணா அலங்காரம் பாட்டிக்கு நம் சேனல் முலமாக உதவி செய்து பாட்டி இன்னும் நறைய பாரம்பரிய உணவுகளை செய்து காட்ட வேண்டும் கடவுள் துணை பாட்டிக்கு எப்போதும் கிடைக்க நாம் பிராத்திப்போம். தாம்பரத்திலிருந்து தினகரன்.
@a2009shok2 жыл бұрын
கை யால அரைச்ச பக்குவம் அருமை....
@jeeva37132 жыл бұрын
She is great 👍
@nithyamohanraj1932 жыл бұрын
இந்த பாட்டி வயசுக்கு கல்லுல மாவு ஆட்டி வியாபாரம் செய்றாங்க இதுதா old is gold இது நம்ம காலத்துக்கு நம்ம பொண்ணுங்க பசங்க எல்லாம் என்திரிச்சு நீக்கவே கஷ்ட படுறாங்க
@srinivasannramesh1072 жыл бұрын
பாண்டி மற்றும் சேகரும் சிறப்பு. இது போன்ற பழைய விஷயங்கள் வெளி கொண்டு வர வேண்டும்.
@baranisakthii2 жыл бұрын
இந்த பாட்டிக்கு ஏதாவது உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறோம் அண்ணா.....😕
@KarthiKarthi-zr9zc2 жыл бұрын
🥲🥺🥺
@subinsuji232 жыл бұрын
Negale mun vanthal nalla erukum
@sureshs12112 жыл бұрын
Sollura la neeye help pannu po
@jenaaseeva53072 жыл бұрын
@@sureshs1211 இந்த காலத்துல இப்படி தோனுரதே பெரிசு. அவங்கள தெரிஞ்சவங்க தான் எதாவது முயற்சி செய்யனும். இப்படி நல்லத சொல்றவங்கள எல்லாம் பேசுறதுங்க நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரமில்லாததுங்க
@radhikasunshine18812 жыл бұрын
Good manasu
@ftixg2 жыл бұрын
அருமை அருமை, எங்க ஊர் உளுந்தூர் பேட்டை அருகில் தான் இந்த ஊர் உள்ளது பாண்டி அண்ணா மிக்க நன்றி KK குழுவினர் க்கு
@dinakarandina44742 жыл бұрын
சேகர் அண்ணா சூப்பர் அண்ணா. உங்கள் அத்தை எங்கள் பாட்டிக்கு வாழ்த்துக்கள். பாரம்பரியம் மிக்க சமையல் பார்ப்பதற்கு அருமை. தினகரன் தாம்பரத்திலிருந்து.
@giri75152 жыл бұрын
அந்த அண்ணாவின் சென்னை பேச்சு சூப்பரா கீது 👌👌👌
@vishnumayaskitchen25932 жыл бұрын
No words to describe, she's great ❤️
@rabissamayalcraft4642 жыл бұрын
வாழ்த்துகள் என்க்கு மிகவும் பிடித்த ரெசிபி
@helenpoornima51262 жыл бұрын
இந்தப் பாட்டிமாவைப் பாராட்டுறேன் 👸
@bakkinathan68012 жыл бұрын
I love ❤️ this Granny, Remindes me of all the elders of all'our families, their unfailing love and sincerity always pays, My respect 🙏 for this Granny,God Bless her with all good health and happiness 🙏
@shanmugamg83762 жыл бұрын
Sir மிக நன்றி அருமை தங்கள் சேவைக்கு நன்றி 🌹 வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க
@lalithaolaal6879 Жыл бұрын
When I saw this vid ,beautiful cooking arts and skill old is always gold I remember my mum use to cooked ,fr malaysia.good job I am going to try,Tq for sharing be take care everyone and special thanks for pattima.
@dhivyas44062 жыл бұрын
Pakkave asaya erukku, God bless patty
@srinivasansrinivasan35712 жыл бұрын
Traditional foods of the society now reintroduced for our generation. Your efforts are appreciated, joyful looks like we too shared in ur place. Continue your videos. Thanks....
@lalithavijay86492 жыл бұрын
எங்க ஊருல இதுக்கு பெயர் அல்வா புட்டு... எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க, சூப்பரா இருக்கும்.
@ankulakshmi43602 жыл бұрын
இதை வீடியோ எடுத்து பாதுகாத்த உங்களுக்கு நன்றி... பாட்டி கிரேட். 🙏🙏
Katrathu kaialavu super old is golden paandi anna so good 👍 😋
@srajsu49012 жыл бұрын
Wow! Excellent 👍 Great
@senthilkumarsdp47472 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு 💞🙏💞 அம்மாச்சி பக்குவம் அருமை 💞
@twinkleprincess47452 жыл бұрын
Nan chinna vyasula erukum pothu enga patti adikadi senji tharuvanga sema 😋😋 tastta erukum 😋😋😍 epolam ethaum, pattiyaum miss panra 😔😔......... Karathu kayalavu super 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@annieelizabeth38272 жыл бұрын
Super vedeo congrats for your efforts.Hats off to Paatti and your team
@prakashfriends96694 ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤
@panimalarsakthivel56352 жыл бұрын
சேலம் ஈரோடு பகுதியில் அலவாபுட்டு என்று இதை கூறுவர்.கடலை பருப்பு சேர்க்க மாட்டார்கள். என் பாட்டி சிறுவயதில் செய்த ஞாபகம் உள்ளது.
@kannas95852 жыл бұрын
Semma pandi... Vera leve baby's capture timing👍👍👍
@shanthipriya66022 жыл бұрын
Sekar anna yenoda native Uluthurpettai than yenuudaiya siru vayathil nan vennai puttu saptieruken romba pidikum Entha video pathathum pazhaiya ninaivugal varuthu anna romba thanks for ur team na
@samueljudah62152 жыл бұрын
I will try this in my house with my mom after 2 months...
@shaikmohammed7102 жыл бұрын
Superb grandma👌
@natarajank58152 жыл бұрын
அருமையான பாரம்பரிய உணவு
@salettemary10042 жыл бұрын
It is a famous dish in Pondicherry. Still I do this. My mother and Aunties were experts in doing this dish.
@lakshmikrishnan96282 жыл бұрын
என் மாமியார் அம்மா செய்வாங்க கொட்டாங்குச்சியில் ஊற்றி சாப்பிடுவோம் அருமை
@arun58882 жыл бұрын
18:43 Aiyo Alaki 😍😍😍
@nandhinimahi582 жыл бұрын
Seema patii yanoda Parvathy pattium ungala marytha yalami pani tharucanga avanga na romba miss panren epo unagala pakum podhu yanaku antha kavali poiruchu I love u patii
@jayamani40182 жыл бұрын
Wow super grandma very nice
@prabhumohandoss15232 жыл бұрын
கற்றது கையளவு வாழ்க வளமுடன்.
@periyasamy19152 жыл бұрын
Very good amma 🙏🙏🙏
@thalapathyfanmathu36382 жыл бұрын
Unga videos ellame superb ah irukku pandi bro
@parthiparthiban78832 жыл бұрын
Really great great great this video really great great grandma
@kavithakavi98812 жыл бұрын
Bro enna ala u ella porulum podanum please Patti senjithu pak um both u enga ungaluku ethu kidaikathu arisi ala u sollunga super bro
@kissandaniel50092 жыл бұрын
congraglation go ahead
@gowriradhakrishnan70482 жыл бұрын
ஜோர் ஜோர், ரொம்ப நல்லாருக்கே..
@tinarinakitchen58692 жыл бұрын
Thank you very much grandma. Shared nice and healthy parampariya recipe thank to kk
@dharshinis28692 жыл бұрын
Vennai puttirkku ouir kodudhadharkku nandri
@umasundarimuthusamy16662 жыл бұрын
Excellent recipe.Hands off
@abisharichard29452 жыл бұрын
அருமையான உணவு ஒரு ஒரு ஆழக்கு போட்டு செய்து பார்க்கலாம்
@EzhilanRithi2 жыл бұрын
எனக்கும் பழய நியாபகம் வந்தது நன்றி kk team
@malinirajaraman64232 жыл бұрын
பாட்டிமாவின் கைப்பக்குவம் அருமை.
@devikadevi60612 жыл бұрын
First like and comment 😎😎😉
@sharmilavenkat8042 жыл бұрын
Very healthy recipe.. Awesome vlog.. Maraithu kondirukum oru parambariya unavu.. Looks like kali...Miga miga arumai... Super super
@janakibijaikumar6755 Жыл бұрын
Super super patti
@baranisakthii2 жыл бұрын
எங்கள் ஊரில் அதன் பெயர் குருது அல்லது நெல் குதிர் என்று சொல்வார்கள்.........
@karaikudiannamalayaraquari10752 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@aarputhamtoney62742 жыл бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL AMMA,WATCH FROM KUWAIT 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@shanthyshanmugaraja13072 жыл бұрын
really super amma and anna😁🙏
@sathyarajsathyataj91382 жыл бұрын
Video excellent semaya iruku samayal super antha grand mother ku ethavathu help panunga pls
@Julie-ki6ts2 жыл бұрын
Super பாட்டி
@megarajan45872 жыл бұрын
அருமை நண்பர்களே வாழ்த்துகள்
@amma5502 жыл бұрын
super patty . super dish
@ganeshgiffee25252 жыл бұрын
எங்கள் ஊர் பக்கம் நெல் குதிர் என்று கூறுவோம்..தஞ்சை தரணியில் இருந்து..😍
@meenachisanthi63252 жыл бұрын
Super bro en amma sathukupaga Na saptueukan 🎉🎉🎉🌹🌹🌹💐💐💐