Correct.. This KZbin Channel is good members of Team.... God bless you 🙏
@sunstar95833 жыл бұрын
கவலை படாதீங்க கண்டிப்பா ஒரு நாள் உதவி செய்விங்க. 😊
@sivasakthisivasakthi8482 Жыл бұрын
நீங்கள் செய்யும் உதவி ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது இதைப் போன்று உணவுகளை ஏழை மக்களுக்கு தந்திட கற்றது கையளவு குடும்பத்தினருக்கு மிக்க நன்றி அண்ணன் சேகர் அண்ணே நான் மிகவும் கேட்டதாகவும் பாண்டி அண்ணா என் பெயர் சக்தி இறைவன் ஒருபோதும் கற்றது கையளவு குடும்பத்தினரை கைவிட மாட்டார் ❤❤❤❤
@kumaraswith51624 жыл бұрын
உணவு அளித்த குடும்பாத்தற்கு நன்றி பாண்டி love you then சென்ட்ராயன் worest begaiver sekar annan super
@R555074 жыл бұрын
சென்ட்ராயன் இந்த சேனலில் செல்ல பிள்ளை...😉 நம் சமூகத்தில் நல்ல சமையல் செய்து ஏழைகளுக்கு உதவி செய்யும் இந்த சேனலின் உறுப்பினர் அனைவரும் ஜாலியாக பேசி சமைப்பது சூப்பர் 🙏👍👍👍👍😉
@prabakaranpk3794 жыл бұрын
நன்றி இறைவா இது போன்ற நல்உள்ளம் கொண்ட மனிதர்களை படைத்ததற்கு😢😢
@OORUKKUORUSAMAYALiman4 жыл бұрын
செம்ம எனக்கும் இது மாதிரி உதவி செய்ய ஆசைதான் இருக்கு ஆனா வசதி இல்லையே....
@kaviarasan57773 жыл бұрын
Vasathi ella thavangaluthan bro entha mari athigam asaillam erukum etho nama saputurathula konjam kututhu uthavuvom nanpa 🙏
@OORUKKUORUSAMAYALiman3 жыл бұрын
@@kaviarasan5777 ama ippo intha lockdown la sappadu illathavangalukku ennoda Subscribers uthaviyoda sappadu kuduthukittu irukkan ennoda channel la antha video irukku Oorukku Oru Samayal
@divyar19484 жыл бұрын
சில்லறை சிக்கன் எளிமையான சமையல் சாங் மஸ்டெர்....👌👌👏👏 சேகர் அங்கிள் நடிப்பு செம.....👏👌👍 நீங்கள் நடிக்கன் அங்கிள்😊
@augastindavjo59923 жыл бұрын
அண்ணன்களின் நல்ல குணமே இந்த வெற்றிக்கு காரணம். உதவும் மனப்பான்மை உள்ள அனைவருமே தெய்வங்கள் தான்💐❣️🤗
@moorthikalimutthu63214 жыл бұрын
எங்க ஊரு பக்கம்.... கற்றது கையளவு டீமுக்கும் உணவு கொடுத்த அந்த நல்ல உள்ளத்துக்கும் வாழ்த்துக்கள்
@mifrasmini97574 жыл бұрын
வயிற்று பசி நீக்குபவனே கண் முன் கானும் கடவுள் ❤️👍 வாழ்த்துக்கள் டீமுக்கு
@vinayagamoorthyvinayagamoo27054 жыл бұрын
அண்ணாதுரை ஆத்மாவும் சாந்தியடையும், குடும்பம் நல்லா இருக்கணும்.
@rampriya98923 жыл бұрын
Sekar anna unka mimicry super Nenka cinema ku Pokalam John Thambi unka samayal taste sapiduravanka face paathale theriuthu Vazka valamudan friends 👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@jayarajjayaraj17443 жыл бұрын
நானும் எனது நண்பர்களும் இது போன்று செய்து இருக்கிறோம் மிகவும் நன்றாக இருந்தது😋
@Jeeva-li9jb4 жыл бұрын
சேகர் அண்ணா பெல்ட் போட்டு இருக்கீங்கா பேண்ட் சர்ட் சூப்பர்
குமுதா குடும்பம் மட்டும் அல்ல நீங்களும் நல்லா இருக்கணும் 🙏
@almasmazahir61404 жыл бұрын
Pandi anna vera level👏unavu koduththaveggalukkaka naanum ennathu iraivanidam pirarthanai saihiren♥️
@sathishpriya1824 жыл бұрын
இந்த மாரி சமையல் நாங்க எப்பவோ செஞ்சிட்டோம் நல்லாருக்கும்
@prabakarans71674 жыл бұрын
அருமையான கோழிக்கால் சமையல் சூப்பர்
@jinistalin80574 жыл бұрын
பாண்டியன் வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் இன்னும் பல நல்ல விஷயங்கள் உதவிகள் செய்ய ஆண்டவரை வணங்குகிறேன்
@sasikala19874 жыл бұрын
ஆரம்பத்தில் சென்றாயன் ஜோக் ஆதரிக்கும்படி இருந்தது. இப்போது 😚😚😚
@dhavamanivalli38424 жыл бұрын
*வாரே வா..... அருமை...*
@sridhara.sridhar48554 жыл бұрын
Very good 👍👍👍 I like pandiyannan
@a.selvaraj21282 жыл бұрын
Neraya perukku Romba Romba help pandrenga anna sapadellam kudukkurenga unga family LA ellorum nalla erukkanum nengalum
@SureshBabu-wt3tj4 жыл бұрын
Senrayan super sekar, pandi anna super
@dmiserv20934 жыл бұрын
OMG so much Negative comments about SentRj 😱😱 hope next time cameraman concentrate on editing(cut unwanted funny scenes) and Sent plz think before u say anything in the name of joke cuz you guys work hard So You Deserve only love not hate😉 hats off for ur great work 💚
@katrathukaialavu4 жыл бұрын
Thanks for you advice
@dmiserv20934 жыл бұрын
@@katrathukaialavu i didn't mean to say that but i felt sad when people talking bad about Cent eating habit maybe he was hungry but next time careful with editing!!i do like Cent Jokes 😁but Sometimes not enjoyable kinda disrespectful😉
@srikanthsri67202 жыл бұрын
அண்ணா நான் உங்களோட Viewer உங்களோட Videos எல்லாத்தையும் பாத்திடுவோம் ஒருநாளைக்கு உங்களோட சாப்பிடனும் போல இருக்கு
@subbulakshmiashok20864 жыл бұрын
Sekar Anna vanthale video semmaya irukum😉😉😉😉😉😉😉😉😉😉
@sundariravi76824 жыл бұрын
Sekar adupu paitha vaithal super adupu samayal akum master chank dish super sendu seeillarai pandi super super ur ss ( social services)
@anithasenthil79644 жыл бұрын
Anna semmaya samayal pandringa. Ellarukum help pandrathu Ennum super. All best anna
@kyram56604 жыл бұрын
Chang is a very intelligent chef...👌
@chennaikitchan16083 жыл бұрын
ஏழை மக்களுக்கு உணவு கோடுத்தது சூப்பர்
@deenatksnagai45694 жыл бұрын
நானும் இப்படித்தான் சமைச்சு சாப்பிடுவோம் ஜாலி யா இருக்கும் 🔥🔥🙏
@IdhuNammaVillageFood4 жыл бұрын
சூப்பர் 👍👍அண்ணா மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@masv15244 жыл бұрын
Sekar anna acting super ,bachelor recipe superŕŕrrrrrrrrrrr
@agkarthikeyan28373 жыл бұрын
அருமையான சமையல்
@pazhanikumar40504 жыл бұрын
Cooking master enaku romba pudikum nalla manithar and Katradhu kai alavu team also
@deepamarymary80444 жыл бұрын
🙏 vanakkam to my lovely team 💪💪 katarathu kaiyalavu 🙏👈 sponsored all family God blessed always . Chang Anna unga Samayal very very super 👍👌👌 thank you so much. Sekar Anna unga nadippu very very superb 👍👌👌👍😄😀☺️☺️ thank you so much pandi for this video very very nice and superb 👌 continue your great good job and God blessed always your family and take care bye bye 🤗🤩😍
@kmgroups7714 жыл бұрын
அண்ணா வணக்கம் நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்கிறீர்கள் ரொம்ப நன்றி இந்த வீடியோவில் நீங்கள் உணவு பரிமாறிய மக்கள் நரிக்குறவர்கள் அல்ல அவர்கள் குருவி காரர்கள் இல்லை என்றால் நரிக்காரர்கள் என்று கூறுங்கள் குறவர்கள் என்று நன்றி 🐅🐅🐅🐅🐅🐅
@devir30934 жыл бұрын
🌹💞💝💝👌👌👍👍 super
@mammamgigolosyoutubersrevi96314 жыл бұрын
Master Chang it remembered my childhood and teenage memories. I love to eat rice with Chicken leg Kuzhambu.Whenever my father buys one full chicken from butcher, he asks for more chicken legs, heads and of course all the legs will be in my plate and heads will be in my mothers plate and rest will be with my sisters and father. So delicious to eat chicken leg kuzambu, rice and rasam. Unfortunately here they don't sell it for humans and only for dogs :-(
@SureshSuresh-gt1jr3 жыл бұрын
Super ennaiyum unga kuda satuknga .
@87sathish_kumar.4 жыл бұрын
வாழும் தெய்வங்களை வாழ்த்துகிறோம் 🙏🙏🙏
@karthickmurugan85934 жыл бұрын
Mouth watering 😋😋😋😋😋😋😋😋
@kumarandeva50114 жыл бұрын
செண்றாயண் வெகுளியா இருக்காறு நள்ளமணிதர்👍 பாண்டிய அண்ணா சூப்பர் வாழ்த்தூக்கள்👍❤️🙏🌾💐
@VelayuthamV-yj5ew3 ай бұрын
கொடுத்த நல்ல உள்ளங்களுக்கும் கொடுக்கவைத்த அந்தநல்ல ஆத்மாவுக்கும்மிக்கநண்றி
@anandkumar-hg6cm3 жыл бұрын
Nanri anna....
@பத்துமணி.டாக்டர்.பழனி4 жыл бұрын
சேகர் அண்ணா ஜீன்ஸ் டி சர்ட்.. செம...
@a.selvaraj21282 жыл бұрын
Hi anna nenga tenkasi ku vantherukkengla. Enakkum antha uru than Anna. Anna enakku time kedaikkum pothellam unga videos than parpen anna.. Super anna unga Team....
@gowthamkarthi79164 жыл бұрын
பாண்டி bro vera level❤️ marravanga sapduvatha patthu santhosapadureng ...super bro .sentrayan bro enakku kadacha podum nu neaikkuraru plz changa this haby!
@venkatachalamvenkatachalam56124 жыл бұрын
நண்டு சேகர் நடிப்பு சூப்பர்
@PriyaM-jt7pl3 жыл бұрын
Very nice sekar Anna
@suriyaprakashk13484 жыл бұрын
Super akting Anna sakar Anna
@mageshwarit42414 жыл бұрын
Anna unga video yellam super..
@thanesh97244 жыл бұрын
Sentrayian ellarum sapadanum nu ninainga sekar anna nice words ellarukum venum
@ரத்னா-ட2ர3 жыл бұрын
எங்க ஊர் திருவாடானை😍😍😍
@பத்துமணி.டாக்டர்.பழனி4 жыл бұрын
சிறப்போ சிறப்பு.. அருமை நண்பா
@shivashivan14754 жыл бұрын
Sagar bro Shyama acting super bro super super thank you to all team
@MSATHISHKUMAR-gh4bq4 жыл бұрын
வணக்கம் நண்பர்களே உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து விடுவேன் நன்றாக இருக்கிறது சமூக இடைவெளி விட்டு பொதுத் தொண்டு செய்வோம் இப்படிக்கு கற்றது கையளவு யூடியூப் சேனல்
@RameshPerumal74 жыл бұрын
வயிற்று பசி நீக்குபவனே கண் முன் கானும் கடவுள் ❤️👍 வாழ்த்துக்கள் டீமுக்கு .... சேகர் அண்ணா நல்லவே கலக்குறீங்க good acting talent....
@RajaRaja-wr6vr4 жыл бұрын
Super👍👍👍 😋😋😋Anna
@jaisashti40564 жыл бұрын
Mr.Chang appa neenga unga familyoda epavum happy ah irukanum
@R555074 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@maniyarasumani5184 жыл бұрын
செம்ம சேகர் அண்ண
@பத்துமணி.டாக்டர்.பழனி4 жыл бұрын
*ரகு, விசால், வைஸ்னா, குமுதா, வாழ்க வளமுடன்*
@naveenkumar075793 жыл бұрын
Vazhthukal
@almasmazahir61404 жыл бұрын
Pandi anna kadasiya pakkum phothu kankalangi vittathu 😔unalukkum iraiven arulpuriya vendum♥️
@Sathesh064 жыл бұрын
Nice bro 👌👌👌 and keep helping poor people 🙏🙏🙏
@EbiViscom4 жыл бұрын
Enga oorla idhu night time food kozhi kaal kidney liver thala rekkha enaku therinji idhu enga oorla 50 years Mela night time food......area ku 2-3 kadai irukum..... Semma sales aagum...indha kadai pottu veedulam katti irukanga
God bless those people who help them and these brother who bridge the cause. Love you a lot, you guys will never sleep hungry till your last breath. Keep doing this good work. Our prayers are always there. And I will call you soon when time comes.✌️👏🙏
@kothandanmoni25694 жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டி அண்ணா
@udhayakumar70464 жыл бұрын
My best wishes to u for ur sucess 👍👍👍
@devir30934 жыл бұрын
I like super
@thamilarasu87124 жыл бұрын
வாழ்த்துக்கள் கற்றது கையளவு குடும்பம்
@senthllkumar70874 жыл бұрын
சென்றாயா சேகரன் அண்ணன ஓவரா கலாய்க்கிற நல்லதுக்கு இல்லை
@thasanthoni70574 жыл бұрын
Ya
@yummykitchen1484 жыл бұрын
Simple but looks yummy
@owsithowsith31102 жыл бұрын
Super na
@lawrencemavis18924 жыл бұрын
Likes from Bangalore
@meenukannameenukanna98774 жыл бұрын
Sagrana Anna dialogue super
@sak27094 жыл бұрын
God bless you and your family
@bhakiyaraj96644 жыл бұрын
Vazhthukal bro
@siva.k.m.15744 жыл бұрын
Enrum polla indrum aarumai veralaval😍❤️
@chefruthreshwarrecipee75473 жыл бұрын
Sakar thalava vara leval 🤣🤣
@h.manjunathh14304 жыл бұрын
Good good good. 👩👩👧👦👨👨👦👍👏🏿👌
@Manikandan-oo9ce4 жыл бұрын
Super...
@samuelzacarias2 жыл бұрын
God bless you all brother's
@jokerkhan92604 жыл бұрын
அண்ணா என்னுடைய பெயர் ரியாஸ் நான் சவுதியில் பணி செய்து கொண்டே இருக்கின்றேன் உங்களது வீடியோ ரொம்ப எனக்கு பிடிக்கும் அண்ணா எனக்கு ஆற்று நண்டு சமைச்சி வீடியோ போடுங்க என்றும் உங்களது வீடியோ காக காத்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு பசங்க 💋
@emanuelsuresh47944 жыл бұрын
Pls drop sapadrayan 👼shakerbro he is so humble from first video