🇶🇦 கத்தார் நாட்டில் இடம்பெற்ற மாவீரர் தினம் | தமிழ் மானத்தைக் காத்த சிகரங்கள் | Mr Batti Tamilan

  Рет қаралды 18,625

Mr Batti Tamilan

Mr Batti Tamilan

Күн бұрын

Пікірлер: 108
@sivamoorthy1732
@sivamoorthy1732 2 ай бұрын
எங்கு இருந்தாலும் தமிழன் என்று வாழும் தமிழ் உறவுகளுக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.
@poojaparan4985
@poojaparan4985 2 ай бұрын
உலகத்தில் எல்லா இடங்களிலும் ஈழத்தமிழர்கள் பெருமையாக பேசப்படுகிறார்கள் என்பதை நினைக்கும் போது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 2 ай бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. வீரவணக்கம் 💪🔥
@guna4822
@guna4822 2 ай бұрын
அரபு நாடுகளில் மாவீரர்கள் நாளை கொண்டாடுவதை பார்த்தால் எனக்கே ஓர் ஆச்சரியமாக இருக்கிறது ..அதுவும் ஒரு முஸ்லிம் நாட்டில் ...இருந்தாலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ..நம் இனத்திற்காகவும் நம் மொழிக்காகவும் நம் மண்ணிற்காகவும். உயிர் தியாகம் செய்த மாவீரர்களின் ...வீரம் என்றும் வீண் போகாது ...
@tamiltigerforever20
@tamiltigerforever20 2 ай бұрын
@@guna4822 ஆம் உண்மை
@KumaresanKathiravan
@KumaresanKathiravan 2 ай бұрын
தமிழர்களின் உண்மையான மரண்பு போற்றதக்கது வாழ்த்துக்கள்
@G.Senthil-NTK
@G.Senthil-NTK 2 ай бұрын
விதையாய் விழுந்துட்ட இம்மாவீரர்கள் வரலாறு எங்கள் வழிகாட்டி மாவீரர்களுக்கு வீரவணக்கம் kuwiat நாம்த தமிழர் கட்சி
@sivamoorthy1732
@sivamoorthy1732 2 ай бұрын
மிகவும் அருமையான நிகழ்வு.உணர்வு பூர்வமான காட்சி.மெய் சிலிர்க்க வைக்கிறது. பாராட்டுக்கள். சிவ மூர்த்தி.மதுரை.தமிழ்நாடு
@Duraimanickamdurai
@Duraimanickamdurai 2 ай бұрын
வீரவணக்கம் எமது செம்மார்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 2 ай бұрын
அருமையாக ஏற்பாடு செய்து கலந்து கொண்டு சிறப்பித்த தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪🔥
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 ай бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்❤
@AVR.Kannan
@AVR.Kannan 2 ай бұрын
❤மாண்ட வீரர் கனவு பலிக்கும். மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj 2 ай бұрын
ARUMAI
@muralitharnsiva7470
@muralitharnsiva7470 2 ай бұрын
அருமையாக உள்ளது ,வாழ்த்துகள்.
@tamiltigerforever20
@tamiltigerforever20 2 ай бұрын
தமிழர்களின் காவல் தெய்வங்கள் மாவீரர்கள் அவர்களைப் போற்றுவது ஒவ்வொரு மானத்தமிழனின் கடமை.
@jeevankanesalingam1228
@jeevankanesalingam1228 2 ай бұрын
கோடி நன்றிகள் எம் மாவீரர்கள் மரணிக்கவில்லை அனைவரது உள்ளங்களிலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 🙏🙏🙏
@tamiltigerforever20
@tamiltigerforever20 2 ай бұрын
@@jeevankanesalingam1228 ஆம் அவர்களின் வழியில் நாங்களும் ஒற்றுமையாக ஒரே இலக்கை நோக்கி பயனிப்போம்.
@baskarankaran7881
@baskarankaran7881 2 ай бұрын
வீரவணக்கம் மாவீரர் களுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் போராடிய எங்ககள் செல்வங்கள்
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
I feel sad
@thagaioli6708
@thagaioli6708 2 ай бұрын
நன்றி ❤❤❤❤ எங்கள் சொத்து❤❤❤❤❤❤❤
@MkdanDan
@MkdanDan 2 ай бұрын
சேரகூடாத கூட்டத்தில் சேர்ததை நினைத்து கவலை படுகிறேன் இலங்கையில் இருந்து கண்ணதாசன்
@PathmanThennarasu
@PathmanThennarasu 2 ай бұрын
அருமை சகோ. இதனை ஒழுங்கு பண்ணி செயல் படுத்திய அணைத்து நம் தாய் தமிழ் உறவுகளுக்கும் மற்றும் கலந்து கொண்ட தாய் தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள். எங்கு வாழ்ந்தாலும் நாங்கள் எங்கள் காவல் தெய்வங்களை போற்றுவோம். அணைத்து மாவீர செல்வங்களுக்கும் வீர வணக்கம்.
@muthukumar-me5cy
@muthukumar-me5cy Ай бұрын
ஓ வீரனே உனது பயர் த்தமிழ் மண்ணில் எழுதி வைக்கப்பட்டடும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@FhjioFhjioo
@FhjioFhjioo 2 ай бұрын
அனைத்து.மாவீரசெல்வங்கழுக்கும்,வீரவணக்கம்,
@karatesanthankaratesanthan2733
@karatesanthankaratesanthan2733 2 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@ribasvinasithamby1472
@ribasvinasithamby1472 2 ай бұрын
🙏🙏🙏🙏from Holland eelatamilan
@தமிழன்.1203
@தமிழன்.1203 2 ай бұрын
எங்கள் உறவுகளே 🙏
@saudilanka7668
@saudilanka7668 2 ай бұрын
Firstly thanks Sheik Tamim…We respect you From TE…❤❤❤
@SenthilKumar-l1o
@SenthilKumar-l1o 2 ай бұрын
Super
@sebastianarokiasamy5350
@sebastianarokiasamy5350 2 ай бұрын
வீர வணக்கம்
@ambikaipagannadesu4926
@ambikaipagannadesu4926 2 ай бұрын
மாவீரர்கள் தமிழர்களின் தெய்வங்கள்?நன்றி❤❤❤
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 2 ай бұрын
நம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் ...💪🔥💪🔥நாம் தமிழர்🔥🔥
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj 2 ай бұрын
ARUMAI ARUMAI
@BabuLithushan
@BabuLithushan 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SujthSujth-i9v
@SujthSujth-i9v 2 ай бұрын
நாம் தமிழர் ❤❤
@OldTamilmusic
@OldTamilmusic 2 ай бұрын
Veeravanakkam
@paulsoosai7921
@paulsoosai7921 2 ай бұрын
We are everywhere, naam thamizhlar
@mathithiruppathi5359
@mathithiruppathi5359 2 ай бұрын
Naam tamizhar 🎉🎉bharain
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 2 ай бұрын
His Highness we humbly salute you and we love people of Qatar.Thanking you
@ChrisTina-cg3gj
@ChrisTina-cg3gj 2 ай бұрын
MUSLIMS COUNTRIES ARE ALWAYS DOUBLE STANDARD!! HERE IN MALAYSIA, THOSE WHO SUPPORT CAPTAIN PRABAGARAN SIR AND HIS ORGANIZATION CONSIDER AS TERRORIST. EVEN THEY CAN'T KEEP OR SUBJECT ANYTHING REGARDING THIS ORGANIZATION.THEY WOULD BE CHARGED UNDER SOSMA ACT.
@dharmadevamasillamany3214
@dharmadevamasillamany3214 2 ай бұрын
இறந்துபோன எம் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி. இதே நாள் அடுத்த வருடமும் வரும், இதைவிட மிகவும் சிறப்பாக செய்வோம். ஆனால், போரில் உறுப்புகளை இழந்தவர்களின் வாழ்க்கை அப்படியே இருக்கிறது ஏன்? ஏன்? நாம் அவர்களுக்கு போறுப்பிள்ளையா? சிந்தித்து செயல்பட இந்த நாளில் அர்ப்பணிப்போம்.
@mrbattitamilan2873
@mrbattitamilan2873 2 ай бұрын
உண்மையில் நீங்கள் பதிவிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள வேண்டியது.. ஆனால் வளைகுடா நாடுகளில் குறிப்பாக இந்த இடத்தில் இந்த ஒழுங்கை செய்தவர்கள் குறைந்த மாத வருமானங்களாக தொழில் ஊதியம் பெறுபவர்கள் ஒன்றிணைந்து சிறுக சிறுக பணம் சேர்த்து இந்த அழகான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களுக்கு மனம் இருக்கிறது உதவி செய்ய பணம் இல்லை.. பணம் இருக்கும் பல புலம்பேர் அமைப்புக்கள் நினைத்தால் ஒருவர் ஒருவராக நினைத்து தனி முயற்சியில் நீங்கள் கூறுவதை செய்ய முடியும்.. இதில் ஒரு சிலர் இதனை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் எல்லோரும் இதனை நினைத்தால் முடித்து காட்டலாம்...
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 2 ай бұрын
உண்மை. ஆனால், மாவீரர் நாளென்பது 1989 முதல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் எமது மரபு வழி நினைவேந்தலாகும். அதனை நன்றி உணர்வுடன் நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அத்துடன் போரில் ஊனமுற்றவர்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கென தனித்தனி அமைப்புகள் நிறுவப்பட்டு நிதியுதவி வழங்கப்பட வேண்டும்.
@RahulNizar
@RahulNizar 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@VimalVimal-uc9ji
@VimalVimal-uc9ji 2 ай бұрын
தமிழ் ழன்‌‌. ஒருவன். இருந்தலும். செய்வது. உறுதி.
@anandthiru7431
@anandthiru7431 2 ай бұрын
Great 👍
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k 2 ай бұрын
Veera vanakkam
@philomindhasv912
@philomindhasv912 2 ай бұрын
💪🏻💪🏻💪🏻
@newstipsofeducation692
@newstipsofeducation692 2 ай бұрын
வீரவணக்க
@ThamiUthayakumar
@ThamiUthayakumar 2 ай бұрын
🙏🙏🙏
@varunadeepa7796
@varunadeepa7796 2 ай бұрын
❤❤😭😭😭😭😭🙏🏿🙏🏿
@justindasan5778
@justindasan5778 2 ай бұрын
Valtukal ❤🎉
@nanthansekar2886
@nanthansekar2886 2 ай бұрын
Purtchi veeara vankame ❤
@BMT1621
@BMT1621 2 ай бұрын
❤️💛
@vikramvikram-u5e
@vikramvikram-u5e 2 ай бұрын
vanakkam nalla vidaiyam vaalththukal.ninkal maaveerar naal seijum pothu maddakkalappu kenal nilan avarkalin uruvappadam kandippa muthumyppaduththa vendum karanam unkalukku theryjum thane.karunada thurakaththukku koduththa muthal maveerar.ivarai yarum kandukka maaddarkal.
@anandanp6378
@anandanp6378 2 ай бұрын
🔥🔥🔥🙏
@theepantheepan9986
@theepantheepan9986 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@theepantheepan9986
@theepantheepan9986 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shankarganeshshankar990
@shankarganeshshankar990 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@KamalaMohan-ns9jo
@KamalaMohan-ns9jo 2 ай бұрын
Oomaa..❤❤
@JudeJude-h9d
@JudeJude-h9d 2 ай бұрын
Kattar. Alla. Adu. Tamil. Elam. Enru. Kooralam
@vig478
@vig478 2 ай бұрын
கட்டார் மக்களுக்கு நன்றி நீங்கள் கொடியேற்றியது ஏதோ தவறாக தோன்றுகிறது அடுத்த முறை சரி பார்கவும்
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 2 ай бұрын
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 2 ай бұрын
👍🙏🙏🙏🙏🙏🐯🐯🐯
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 2 ай бұрын
🙏🙏🥲🥲💪💪🔥🔥❤️
@vsureshtvgvsureshtvg3350
@vsureshtvgvsureshtvg3350 2 ай бұрын
ntk
@sureshsengodan6747
@sureshsengodan6747 2 ай бұрын
Please location
@MohamedNijamudeen-vq1jw
@MohamedNijamudeen-vq1jw 2 ай бұрын
Pampu sathathu praku sathaa eathku
@Tamil.1216
@Tamil.1216 2 ай бұрын
நாம் தமிழர் 💪🔥🐅🐅🐅
@AmmaAppa-cx8ci
@AmmaAppa-cx8ci 2 ай бұрын
Qatar la Eantha idam bro
@mrbattitamilan2873
@mrbattitamilan2873 2 ай бұрын
Al Khor
@shrineeguna8517
@shrineeguna8517 2 ай бұрын
மாவீரர்கள் எமக்கா வீரமரணம் ஏய்தினார்கள். நாம் எமது நாட்டை விட்டு நாடோடிகள்.
@mathukumar4212
@mathukumar4212 2 ай бұрын
Jai shree Ram Jai hind
@muthukrishnanm6753
@muthukrishnanm6753 2 ай бұрын
😊
@KarthiAmirthalingam-nt8lp
@KarthiAmirthalingam-nt8lp 2 ай бұрын
மூத்த தளபதி யின் படங்கள் வைப்பது செதியா!???? பிரிக்கேடியர் பானு அண்ணா
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
Now NPP have power so I believe they will develop this island united. If this government manage properly we can see a Tamil president who will get vote from Sinhalese and Tamils in the future. Just like we were in the kings rule times. We had Tamil kings who run this island with love from all ethnicity. God gave us mouth to talk and make solution to matters. Not guns to talk. Yes we should blame Sinhala leaders for this stupid war.
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
If NPP had power before I am 1000% sure war not gonna go so far that these people to choose separate or death as the solution. that's unfortunate coz NPPs policy its slogan is everyone should have same rights regardless of ethnicity or religion.
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
What should have done is make Sinhala and Tamil Official languages of Sri Lanka. It happened but it was too late war went to a point these people decided separate or death.
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
India played big part to add fire to the issue. L. T. T. E thought they can make Sri Lanka like tamilnadu and rest of the India. If they realise this island is too small to be like India. India is a big country they can live separately under one country. But in Sri Lanka you can't do that. It will lead to another war for land grab issues
@jehanathanmadhuranthahan7969
@jehanathanmadhuranthahan7969 2 ай бұрын
Do you know Switzerland and the ruling system in the country. It extends of 2/3 of Sri Lanka. There are 4 languges and religion there. There are 26 region in the country. So, don't come to explain that Sri Lanka js small to devolute power to the minorities. Current change in Sri Lanka is not real change. If whole Sri Lanjs wants rssl upliftmrnt, Sinhalese people has to consider humanitarintly and democratically to leave us to live freedomly. Otherwise Sri Lanka cant win any issue in country. I suggest you to study why Tsmil people claim there rights.
@selvarajnambiar1790
@selvarajnambiar1790 2 ай бұрын
In India Tamils are in all government sector,higher ranking officials,not just police,Army as well.Despite having difference of opinions we love our country.we protest a lot when we think some policies are not suitable for our people,but love our country.infact our foreign offairs minister is a Tamilan,check who is leading ISRO ,who is Google CEO? Your country treated our people very badly, that's the only reason you are not prosperous.our Tamil people are born Teachers, and Masters of skills and arts.very proud to see them in a good position outside your country.
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
@@selvarajnambiar1790 best thing you can do is tell your Tamil politicians to stop interfering our country.. And these people who flee during the war and now telling us what to do... I suggest those so called "eelam tamil" people who lives outside to come to Sri Lanka and talk with the current government. Stop trying same thing over and over again stop trying to Implement Indian way here in Sri Lanka. Believe me it doesn't work here. Only 12% Tamil people lives in the north others live with Sinhalese people even before the war. And this new government is good not like rajapakshas they believe equal rights to all minorities. But we don't do like India that is fixed. find some ulternative solution.
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
@@jehanathanmadhuranthahan7969 we are not like Switzerland dude we are not like India. In Sri Lanka you will find Sinhala house next to a Tamil house also Muslim house.. We have mixed here not like those countries... Minorities not live separately....
@වීරවර්ධන
@වීරවර්ධන 2 ай бұрын
@selvarajnambiar1790 And one more thing tell you government in Tamilnadu to stop harassing our northern fisherman. Or don't cry when they get shot. You can't enter waters of other countries
@jsivatharshini1893
@jsivatharshini1893 2 ай бұрын
🙏🙏🙏
@Theking-dh5op
@Theking-dh5op 2 ай бұрын
Veera vanakkam
@shibivarun7535
@shibivarun7535 2 ай бұрын
🙏🙏🙏🙏
@MishelRaji
@MishelRaji 2 ай бұрын
❤❤
@Arul6897
@Arul6897 Ай бұрын
🙏🏽🐯🙏🏽🥹
@yoganathannitharsan4574
@yoganathannitharsan4574 2 ай бұрын
Veera vanakkam
@NilanthyNishanthan
@NilanthyNishanthan 2 ай бұрын
❤❤❤❤
@varunadeepa7796
@varunadeepa7796 2 ай бұрын
❤❤❤
@guruparansubramaniam5539
@guruparansubramaniam5539 2 ай бұрын
❤❤❤❤❤❤
@gnanamgnanam263
@gnanamgnanam263 2 ай бұрын
❤❤❤
@nadeswarankanapathippilai2077
@nadeswarankanapathippilai2077 2 ай бұрын
❤❤❤❤
@baradhiyagan7809
@baradhiyagan7809 2 ай бұрын
❤❤❤
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН