Quarantine from Reality | Kattodu Kuzhal aada | Periya Idathu Penn | Episode 124

  Рет қаралды 165,714

RagamalikaTV

RagamalikaTV

Күн бұрын

Пікірлер: 504
@saradhambalvisu9923
@saradhambalvisu9923 4 жыл бұрын
இரண்டு குயில்கள் ஏக காலத்தில் கொஞ்சி நீங்கள் கேட்டதுண்டா இங்கு கேளுங்கள். தேன் பொழிகிறதா. சூப்பர்
@shanthymukundan1730
@shanthymukundan1730 4 жыл бұрын
Arumayana paadal...Aadinde kettom..rasithom.. wonderful
@rengarajan3907
@rengarajan3907 4 жыл бұрын
Priya,Ranjani super rendition. Opening super.Orchestration Amarkkalam, Super team,So excited.Manam Magizhnthen. Regards, Rengarajan 75 Maduraikkaran.Super team again.Innoru sabash,Baleh. Konnuttemma. Vazhga valamudan.🙏 Regards Rengarajan 75 years Madurai kkaran.
@kanakasabpathy6113
@kanakasabpathy6113 4 ай бұрын
Might be my all time favorite -certainly one among 10 best songs ever,in the History of Thamizh Cinema.
@murugand1885
@murugand1885 3 жыл бұрын
D. Murugan Bangalore, Super Excellent for U Madam & Whole TEAM Continue with Thalaivar Songs !..👌👌🙏
@danielchristian7707
@danielchristian7707 2 жыл бұрын
Lady Shubasree you & your team are extraordinarily Talented ,GOD BLESSINGS..
@5101955libra
@5101955libra 4 жыл бұрын
பாடலின்அழகோடு சுபஸ்ஶ்ரீ உங்களின் வருணனை பிரமாதம்
@legochannel7605
@legochannel7605 3 жыл бұрын
பாடலைவிட உங்கள் விளக்கம் சுப்பர்.இதையெல்லாம் தமிழில் மட்டுமே உண்டு.
@krishnadasc4647
@krishnadasc4647 2 ай бұрын
Most super... Congrats... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
Beautiful and so beautiful this song. Tabela player Mr. Venkat and the fluit player done very nice performance. Both the female singers and the male singer who are very near to the original voice.
@hidden0090
@hidden0090 3 ай бұрын
Male Singer was very good, he need to sing more songs like this. Much love songs and singers and music
@MrYTIndia
@MrYTIndia 4 жыл бұрын
ஆஹா அருமை. எப்படி இருந்த நமது தமிழ் திரைப்பட இசை, இப்பொழுது கேட்க சகிக்கவில்லை. மிகவும் வருத்தமாயிருக்கிறது.
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
அருமை, இனிமையாக படியுள்ளார்கள், இசை அபாரம் பாராட்டுகள்
@vak333
@vak333 4 жыл бұрын
Folkish Innocent Mature Song, ஆஹா என்னவொரு வார்த்தை பிரயோகம். Singers have done justice to this awesome number.
@kvn.devrajnatrajan7811
@kvn.devrajnatrajan7811 3 жыл бұрын
பாடல் இசை வரிகள் இவைகளை வரிசை படுத்தி தாங்கள் சொல்லும் விதம் மிக மிக அருமை எல்லா பாடல்களையும் கேட்க தூண்டுகிறது பாராட்டுக்கள்
@vsramanan2735
@vsramanan2735 2 жыл бұрын
உண்மை… அனைவரும் உணர்ந்து பாடி இருக்கிறார்கள். Special appreciation to Manoj Krishna !! God bless QFR TEAM. 👏👏👏
@nagendranc740
@nagendranc740 2 жыл бұрын
அருமை அருமை. குரல் வளம் அருமை அருமை 👌👌👌👌குரல்கள் அருமை மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌💅💅💅🙏🙏
@udhayakumar3885
@udhayakumar3885 3 жыл бұрын
Music And song singer's Very beautiful selection Thaliver song Very super Vazhthikkal
@sahayadhas4368
@sahayadhas4368 3 жыл бұрын
தங்கையை, இப்படி Voice பொருத்தமான ஆட்களை எப்படி தேடி கண்டு பிடிக்கறீங்க. அருமை அதுவும் ஒரு திறமை.
@balanalla7723
@balanalla7723 3 жыл бұрын
I liked this song and very nice program thanks for your you tube .
@karthikeyankarthikeyan6943
@karthikeyankarthikeyan6943 3 жыл бұрын
உங்கள் இசையில் நான் அதிர்வுறுகிறேன்
@kavithabagavanthan833
@kavithabagavanthan833 4 жыл бұрын
பாடலுடன் சேர்ந்து எங்கள் மனமும் ஆடியது
@rathaaln617
@rathaaln617 4 жыл бұрын
காலத்தை வென்ற காவிய கவிஞா். கவிதை வரிகளை ரசித்து ரசித்து பாராட்டி எங்களை மயங்க வைத்து கிறங்க வைத்து ஆடாமல் ஆட வைத்த சுபா madam உங்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் பல கோடி. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல்லாயிரம்
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 3 жыл бұрын
Manoj krishna.... Rommmmmmba arumai. Abaaram. Ramya, Ranjani... Superb. Saenthu paadrappo 2 paer paadra maadiriyae illa... Romba inimai. Arumaiyana ,enaku rommmmba pidicha paatu. Suba, ellarum best thaan. Neenga vivarikkum vitham mihavum arumai.
@subramanianj141
@subramanianj141 4 жыл бұрын
வெகு அருமை 👌 ஆண் குரல் ஆண்டவன் அருள் 🙏 60களில் என்னுடன் பணி புரிந்த மொழி புரியாத வங்காளி‌ நண்பர் பாடலின் இசையில் மயங்கி "ஆட ஆட" என்று ஒரு நாளில் பல தடவை என்னிடம் ஹம்மிங் செய்தை நினைத்து பார்க்கின்றேன்‌ என்"75"வயதினிலே.நன்றிகள் பல பல🙏
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 4 жыл бұрын
இது வங்காளி மொழிப் பாடலின் தழுவல் தான். MSV யே சொல்லி இருக்கிறார்
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 Жыл бұрын
ALL OF THE SONGS AND EXPLANATIONS ARECERY VERY ANAZING ME RESPECTABLE SALUTE FOR THE INSTRUMENTS PLAYING AND THEN THE SONG AND JOB IS EXCELLENT EXCELLENT
@arulsriman9719
@arulsriman9719 Жыл бұрын
❤Thank you madam subhasri. Your dedication to sanggetam super.we Appreciate your work
@DOLCEMusic-bp1px
@DOLCEMusic-bp1px 4 жыл бұрын
இனிமை ! ஆட ஆட கேட்டோம் ! ஆடிக்கொண்டே ரசித்தோம் , சிறப்பான இசை ! புதுமையான தேர்வில் தரமான பாடல்!!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 жыл бұрын
அருமையான பாடல். அற்புதமாக கொடுத்து இருக்கிறீர்கள். முதல் பாராட்டு மனோஜ் கிருஷ்ணா விற்கு. சிறப்பாகப் பாடினார்.அவரது வளர்ச்சிக்கு ஆண்டவன் அருள் புரியட்டும் .ரம்யா, ரஞ்சனி வெங்கட் ,செல்வா, ஷியாம் ,அனைவருக்கும் பாராட்டுக்கள். உங்களுக்கு நன்றிகள்.
@krishnakumar-xe1yi
@krishnakumar-xe1yi 4 жыл бұрын
கவியரசர்கண்ணதாசன் அய்யா அவர்களின் கற்பனை வரிகள் மெய் மறந்து ஆட வைத்தது! என்னவொரு பாடல்! பாடல் முடிந்தவுடன் கண்களில் நீர் திரை யிட்டது! அனைவரும் அற்புதமாக பாடினார்கள்! வாழ்த்துகள் மேடம்!
@indupriyadarsini9212
@indupriyadarsini9212 3 жыл бұрын
உண்மையாக தமிழ் சதிராடும் பாடல்
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 3 жыл бұрын
ஜி எஸ் மணி சார் சொல்றா மாதிரி msv கவியரசர் tms இவர்களெல்லாம் அடுத்து அடுத்து இங்கு வந்து பின் அடுத்து அடுத்து மறைந்து விட்டார்கள் இவர்களப்போல பின்னர் யார் பிறப்பார்கள் என்று எண்ணும்போதே மூச்செரிகிறது
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 жыл бұрын
Very beautiful song like very much this song
@m.s.eswaran5858
@m.s.eswaran5858 2 жыл бұрын
Great. Powerful unification. Pure Dedication.
@murugananthamnagalingampil7831
@murugananthamnagalingampil7831 4 жыл бұрын
How a beautiful song appa sollamutiyalaya Ammatiyo. Super ow super best of best
@hpaddiction1689
@hpaddiction1689 2 жыл бұрын
நீங்கள் எங்களுக்காக போடப்படும் பாடல்கள் அனைத்தும் உங்கள் வர்னனையால் மேலும் சிறப்பாக இருக்கின்றது.மென்மேலும் உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துக்கள்.எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.நன்றி,வாழ்த்துக்கள்.
@rsanthoshii8272
@rsanthoshii8272 3 жыл бұрын
ஒவ்வொரு பாட்டும் பிரமாதம் தினம் ஒரு பாடகரை அறிமுகம் செய்து வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@majormunuarigovindan1380
@majormunuarigovindan1380 4 жыл бұрын
இது மிகவும் அருமையான நிகழ்ச்சி. பாடகர்கள் சூப்பார். ஆண் குரலில் பாடியவர் ஓர் இன்னசன் என்று நடத்துநர் சொன்னபோது புரியவில்லை. பாடும்போதுதான் அதைக் கண்டேன். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. பாடல் மிகவும் அருமை. மெய்மறந்துபோனேன். இரு சகோதரிகளுக்கும் எனது பாராட்டுக்ள. மேஜர் முனு, மலேசியா.
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 4 жыл бұрын
QFR மூலம் நிறைய singers.ஐ பார்க்கும் முடிகிறது.அவ்வளவு அருமையான பாடகர்கள் பார்க்க முடிகிறது. ரம்யா ரஞ்சனி சகசோதரிகளுக்கு வாழ்த்துக்கள். நன்றி சுபஸ்ரீ மா வாழ்க வளமுடன்.
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 3 жыл бұрын
Wow...... Young people take responsibility to glorify our Tamil heritage... Good 👍👍👍
@rajalakshmithangaraj2135
@rajalakshmithangaraj2135 3 жыл бұрын
நன்றிகள்! நன்றிகள்!
@sivasiva2k
@sivasiva2k 3 жыл бұрын
Super 👌 All the comments which comes to my mind is already written by others. I am too late.
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 жыл бұрын
தமி ழ் எப்பிடி சதிராடுது , அப்பிடின்னு நான் அந்த வரி வரும் போது நினைத்தேன், நீங்க சொல்லிட்டீங்க. கவிஞர் கவிஞர் தான். 3 singers இல்லை சுபா mam.4. yes Flute,செல்வா,அபாரம் இந்த பாட்டில். என்னமா பேசறது.சூப்பர் Truly,after seeing every day song,it is not you per SE is conducting this Shubha mam. Some divine force,working through you. For every song,selection of the apt singers to the whole presentation, the scene develops,Really I feel a Divine presence. Today Ramya and Rsnjani for example, as if was waiting for this song,and Manoj அப்பப்பா,என்ன ஓரு singing. Really superb performance by all. Real Bliss every day,before going to sleep.Thank you so much. God Bless you All🙏🙏👋👋👋👋
@Osho55
@Osho55 3 жыл бұрын
The male singer's voice is very natural.
@prabakaranpremkumar9121
@prabakaranpremkumar9121 4 жыл бұрын
Exactly perfect match of female voice it's like original
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 4 жыл бұрын
*Male singer is outstanding. His streaching of each line at the end is very beautiful. Please tell him that* 🙏🙏🙏 Fabulous Chicago flute.. Both the girls also did a fantastic job. பிரமாதமிst as usual Excellent கலக்கல். SB as always mind-blowing. 🙏🙏🙏 Super
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. அப்படி அருமை அருமை
@indiraramraj1847
@indiraramraj1847 3 жыл бұрын
Oh gt . V lov it thank u old is always gold no doubt
@sharadhavijayakumar1521
@sharadhavijayakumar1521 4 жыл бұрын
Super mam,ஆடலாம் கவிஞரை மறககலாமா எங்கள் ஊர் எங்களவர் என்று பெருமை யடைகிறேன் அடுத்த வர் பஞ்சு அருணாசலம்.👍👍👌👌👌💐💐
@narasimhanramasami2627
@narasimhanramasami2627 2 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்.
@sundaravalliramanujam3363
@sundaravalliramanujam3363 4 жыл бұрын
Subhasree, When you describe about the song you taking us the theater and bringing the scene to us.Mesmering
@parthavt
@parthavt 4 жыл бұрын
Excellent. Hearty congratulations to Manoj Krishna especially for his superb performance.
@shashikalav9812
@shashikalav9812 4 жыл бұрын
கவியரசரின் பொக்கிஷங்கள் அம்மம்மா... அருமை அருமையோ அருமை.. பழனி படத்தில் இருந்து ஆறோடும் மண்ணில் என்றும் நீரோடும்.. நான் இன்று அந்த முக்குரல் பாடலை எதிர்ப்பார்த்தேன்.. கண்டிப்பாக உங்கள் லிஸ்டிலும் இருக்கும்
@omkay15
@omkay15 3 жыл бұрын
நெகிழ்ச்சி! மகிழ்ச்சி!
@நிதர்சனாகோவிந்தராஜ்நிலாடெக்ரே
@நிதர்சனாகோவிந்தராஜ்நிலாடெக்ரே 3 жыл бұрын
ஒவ்வொரு பாடலுக்கும் உங்கள் வர்ணனை வேறொரு தளத்தில் மனதை லய்க்க வைத்து விடுகிறது வாழ்த்துக்கள்
@exerjiexerji289
@exerjiexerji289 3 жыл бұрын
Young man packs so much punch like the legendary TMS, leaving listeners to wonder where does this deep voice come suddenly. Ladies have done a great job too. An excellent testimony to how great a song can be, even with minimal instruments.
@ganesansaravanan1122
@ganesansaravanan1122 3 жыл бұрын
Uyir urugum Isaiah👌👌👌
@kpp1950
@kpp1950 3 жыл бұрын
ரம்யா அவர்களின் குரல் வளம் இனிமையோ இனிமை
@manichandark5348
@manichandark5348 4 жыл бұрын
I am great addict of Kaviarasar lyrics and mellisai mannagargal melodies. Congratulations to all the singers and musicians to bring back these old songs. Thanks a lot to Subashree madam.
@vasanthireynolds5595
@vasanthireynolds5595 2 жыл бұрын
அனைவரின் திறமையும் அருமை.பாடல் ஆரம்பத்தில் புல்லாங்குழலும் துந்தநாவின் இசையும் தெளிவான கிராமிய பாடலை சொல்கிரது.தபலா வெங்கட்டின் திறமையை சொல்ல வார்த்தையே இல்லை.வாழ்த்துக்கள்.💐
@arunprakashkrishnan
@arunprakashkrishnan 4 жыл бұрын
Hats off to manoj krishna for bringing tears with his soulful singing.my saashtaanga namaskaaraams to manoj.every one performed so well ramya ranjani shyam selvaganapathy and venkat.hats off to shubhashree for selecting this song and presenting manoj.msv tkr kannadasan .....incredible.....
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
I also felt the same 👍
@lalithachidambaram6046
@lalithachidambaram6046 3 жыл бұрын
My
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 2 жыл бұрын
என்றோ கேட்டவை இன்றும் இனியவை இதைவிட ungal performance No words to Say Maaaarvelous... வாழ்த்துக்கள்..
@sankarisudha8161
@sankarisudha8161 4 жыл бұрын
Subhasri...ungal involvement ,dedication, sincerity,...sollimudiyadhu. hats off to you.Arumai.🙏
@mohan1771
@mohan1771 4 жыл бұрын
Well said maam 👍
@p.Rameshkumar-c6r
@p.Rameshkumar-c6r 3 жыл бұрын
இசை பிரம்மாவின் படைப்புகள் உலகம் உள்ளவரை உயிரோட்டமான பாடல்கள்
@SV-wu2my
@SV-wu2my Жыл бұрын
Female singers singing together is honey flowing slowly and smoothly.
@sriramkalyani6436
@sriramkalyani6436 4 жыл бұрын
பாட்டு எத்தனையோ .முறைகேட்டு இருக்கேன் உங்க வர்ணனை க்கு பிறகு இன்னும் நன்றாக இருக்கு இந்த படம் கல்யாணம் ஆன பின் பார்த்த முதல் படம் 1966
@bhuvaneswarikarthikeyan7334
@bhuvaneswarikarthikeyan7334 4 жыл бұрын
அருமை அருமை ரம்யா ரஞ்சனி மனோஜ் ஆஹா இசை அருமை சொல்ல வார்த்தை இல்லை
@RamyaSivaramakrishnanSinger
@RamyaSivaramakrishnanSinger 4 жыл бұрын
Thank u
@TheVanitha08
@TheVanitha08 4 жыл бұрын
Superb song பச்சரிசி பல்லாட‌ பம்பரத்து நாவாட கவியரசர் கவியரசர் தான் வள்ளிமனம்நீராட தில்லை மனம் போராட இரண்டுபக்கம் நானாட சொந்தமே நீராடு என்னவொரு அற்புத வரிகள் அங்கே சகோதரிகள் பாடியதை இங்கும் சகோதரிகளையே பாடவைத்தது அருமை இருவரது குரலும் இனிமை உங்களுடைய வர்ணனை இருக்கே அற்புதம் நாளை ஸ்வர்ணலதா பாடல் மாலையில் யாரோ மனதோடு பேச from ஷத்ரியன் அல்லது நீ எங்கே என் அன்பே from சின்னத்தம்பி
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 3 жыл бұрын
கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... ஆட.... பொட்டோடு நகையாட ஆட... ஆட.... கொண்டாடும் மயிலே நீ அடு... பாவாடைக் காற்றோடு ஆட... ஆட.... பருவங்கள் பந்தாட ஆட... ஆட.... காலோடு கால் பின்னி ஆட... ஆட.... கள்ளுண்டு வண்டாக ஆடு... கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... முதிராத நெல்லாட ஆட.. ஆட.... முளைக்காத சொல்லாட ஆட... ஆட.... உதிராது மலராட ஆட... ஆட.... சதிராடு தமிழே நீ ஆடு... தென்னைமரத் தோப்பாக தேவாரப் பாட்டாக புன்னைமரம் பூச்சொறிய சின்னவளே நீ ஆடு கண்டாங்கி முன்னாட கன்னிமனம் பின்னாட கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு... செண்டாக நீ ஆடு... கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... பச்சரிசி பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீயாடு. வள்ளிமனம் நீராட தில்லைமனம் போராட இரண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு... சொந்தமே நீ ஆடு. கட்டோடு குழலாட ஆட... ஆட.... கண்ணென்ற மீனாட ஆட... ஆட.... பொட்டோடு நகையாட ஆட... ஆட.... கொண்டாடும் மயிலே நீ அடு... Dr.S.Senthilkumar-Dr.SSK- Stay connected!!!
@K.seenivasan
@K.seenivasan 6 ай бұрын
Verysweetsongs
@krishnand3627
@krishnand3627 4 жыл бұрын
உங்கள் குழுவினர் ஒன்று சேர வைக்கும் இசை விருந்தை எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பார்கள். ஆனால் உங்கள் குழுவினர் பாடல் ஒவ்வொன்றும் புதிய புதிய கோணத்தில் சுவையாக இருக்கிறது. வாழ்க உங்கள் இசைப் பணிகள். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@jegajothijeyachandran8003
@jegajothijeyachandran8003 3 жыл бұрын
Very best Subha
@geethamanyam2944
@geethamanyam2944 4 жыл бұрын
மனதை ஆடவைத்த குழுவுக்கு பாராட்டுக்கள் பல
@muthukumarthiraviam7994
@muthukumarthiraviam7994 3 жыл бұрын
Excellent commentary.
@rkramachandran7130
@rkramachandran7130 4 жыл бұрын
How many new singers you are introducing. great. lovely song. Beautifully sung by youngsters. Wishing you all the best for your coming programs.God bless you.
@keshavpatel3982
@keshavpatel3982 3 жыл бұрын
The sisters sang very well what a well coordinated rendition then came the male voice. he is the icing of the cake. He is indeed a rare find, a Gem.
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 3 жыл бұрын
Beautiful re-creation of a sweet evergreen creation ... Mellisai Mannar(s) rock !
@rajkumargovindrao777
@rajkumargovindrao777 4 жыл бұрын
Very nice singing by all three, Felt so sweet and melody, the Male singer so fresh and very innocent. Nice lullaby n Folk song.👌👌👌
@rajendranannamalai6618
@rajendranannamalai6618 2 жыл бұрын
Very excellent orchestra and singer's performance is really good.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 4 жыл бұрын
Ramya ranjani Manoj has literally owned the song. Final pallavi and humming is awesome Hats off. Tabla and flute mesmerizing. Tomorrow guess is Maalayil yaro manathodu pesa.
@RamyaSivaramakrishnanSinger
@RamyaSivaramakrishnanSinger 4 жыл бұрын
Thanks a lot
@palavesam375
@palavesam375 3 жыл бұрын
Wowwwwww. Solla நா எழவில்லை
@ericALAGAN
@ericALAGAN 3 жыл бұрын
Two sisters - both with sweet voices. Well done and god bless.
@ushabasker4563
@ushabasker4563 4 жыл бұрын
My all-time favourite song. Nice singing by Ranjini, Ramya and Manoj. கிராமத்து சூழலில் ஓர் அருமையான பாடல்.
@jayaseelan8582
@jayaseelan8582 3 жыл бұрын
Great team you all are Rocking no words for texting Every one did well out standing performance very decent and mind blowing (Shyam hope you watching )
@shanthisurendran720
@shanthisurendran720 4 жыл бұрын
அருமை
@vaidhyanathannatarajan8820
@vaidhyanathannatarajan8820 4 жыл бұрын
Fantastic rendition by sisters. காலத்தால் அழியாத பாடல். கவியரசின் புகழ் வளர்க! ஓங்குக! Thank you so much for giving this wonderful song.
@RamyaSivaramakrishnanSinger
@RamyaSivaramakrishnanSinger 4 жыл бұрын
Thank u 🤗
@lalitharamachandran2868
@lalitharamachandran2868 4 жыл бұрын
ரம்யா, ரஞ்சனி மனோஜ் மூன்று பாடகர்களும் தங்கள் குரல்களின் மூலம் உண்மையாகவே ஆட வைத்து விட்டார்கள்!!! வாழ்த்துக்கள்!!
@RamyaSivaramakrishnanSinger
@RamyaSivaramakrishnanSinger 4 жыл бұрын
Thank u 🤗
@Mani-q4b
@Mani-q4b 3 ай бұрын
M.Mani(M.J.R.)🎤🦜☔☔☔
@avelliangiri3786
@avelliangiri3786 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹 entirely originality as it was sung by seniors. Supreme super. Wishes to all including musicians
@venkatramanviswanathan8920
@venkatramanviswanathan8920 4 жыл бұрын
Fantastic. I really liked the decent and respectful introduction given to Mr Manoj Krishna. Mam you are great. Congrats
@mvishwaa2205
@mvishwaa2205 4 жыл бұрын
I second this. Highly appreciated!
@rudayakumar6574
@rudayakumar6574 2 жыл бұрын
சூப்பர் மகிழ்ச்சி
@santhanamr.7345
@santhanamr.7345 4 жыл бұрын
No doubt that Shubasree ma'am is an encyclopaedia of 100s of old gems. Wonder how she manages to get hold of so many rear occasionally heard songs. Stupendous task. Thanks nd GOD BLESS
@ericALAGAN
@ericALAGAN 3 жыл бұрын
You're right. She is a walking encyclopedia. God bless her.
@sundaramsankaran2060
@sundaramsankaran2060 4 жыл бұрын
Today's major share of appreciation is to madam Subha shree for the choice of singers, that too the sisters to replicate the original mood of the song, and they have stood to the test admirably well. The male singer too did well. நினைவலைகளை பழைய அனுபவ நிலைக்கு எடுத்துச்செல்லும் ஒவ்வொரு பாட்டும் அமிர்தமாக இனிக்கிறது. உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 2 жыл бұрын
நீங்கள் அந்த காலத்து பெண் மாதிரி தெரியவில்லை. நன்றாக பேசுகிறீர்களே. இசையும் சூப்பர். தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
@k.a.pargunamarumugam8717
@k.a.pargunamarumugam8717 3 жыл бұрын
கேட்டேன், ஆடினேன்,ரசித்தேன்,கிறங்கினேன்.
@mohan1771
@mohan1771 3 жыл бұрын
What a song... Manoj Krishna, Ramya & Ranjani has done a great job...😍💐♥️
@subramanianb
@subramanianb 4 жыл бұрын
Selva's flute, Venkat's tabala, voices of Manoj Krishna and the sisters were really superb...Manoj Krishna melted our hearts...a great finding...thanks to you...
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
ஏங்க இப்படி அநியாயம் பண்றீங்க... கமெண்ட் போட முடியாம இப்படி இனிமையா பாடினா யாரோ வாஞ்சையோட தூளியில போட்டு தாலாட்டற மாதிரி இருந்தா அறிவுக்கு ஏது வேலை... மெல்லிசை மன்னர்களோட விஸ்வநாதன்ராமமூர்த்தி flute ...வரப்பு, வயல், சலசலன்னு ஓடற தண்ணி,, பூங்காத்து.. நெல் நாத்து வாசனை எல்லாமே ஐம்புலனுக்கும் எட்டும் இனிமை... ரம்யா,ரஞ்சனி, sisters மிக மிக இனிமையாக, உணர்வு மேலிட பாடியுள்ளது வெகு அருமை... Amazing Voice modulation 🙏🙏🙏 வெளி உலகம் அறியா இசை அறிந்துள்ள மனோஜ் அருமை... நாளை ராஜா Sir ஸ்வர்ணலதா ன்னா நிச்சயம் **மாலையில் யாரோ மனதோடு பேச** அதனோட இனிமை வயலின், flute, saxophone ...second bgm ல violin னும் saxophone னும் overlap ஆகற இனம் புரியா இனிமையை original violin saxophone ல கொண்டு வந்தா திவ்யமா இருக்கும்...அல்லது "என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் தோன்றும் நேரம்" எதுவாக இருப்பினும் ராஜா Sir ரோட மிரட்டற orchestration தான்... 🙏
@prasannar3789
@prasannar3789 4 жыл бұрын
Lovely lovely song mam thank you very much. Very well presented by all three singers and of course the biggest support of musicians. 👌👌👌👏👏👏🙏👍👍👍
@mani67669
@mani67669 4 жыл бұрын
Lord Hayagrivar blessings for all; especially the line "pottodu nagai aada" has deep meaning with sumangali. Hats off. Thanks.
@Ranjani_Sukumaran
@Ranjani_Sukumaran 4 жыл бұрын
Thank you
@Mjs-ti4bb
@Mjs-ti4bb 4 жыл бұрын
I am.m j subramanian chromepet no words to praise s thanikachalam
@gracelineflorence6549
@gracelineflorence6549 3 жыл бұрын
Awesom presentation 👌👌👌 Old is Gold
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 4 жыл бұрын
It's so nice to see so many singers are given a chance during this time,there are many singers whom we have not seen or heard,anyhow very happy to hear so many songs with beautiful singers,long live Subhasree mam for arranging this programme.
@ravija2812
@ravija2812 4 жыл бұрын
Totally fantastic performance by your team ma’am. Excellent! I liked that final Smile on Manoj Krishna’s face after completing the song. Divine singing! God’s gift!👌👌👏
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
Kattodu Kuzhal Aada Aada - Periya Idathu Penn
5:59
MellisaiMannar_IsaiKuzhu
Рет қаралды 1 МЛН
QFR | SENTHOOR MURUGAN KOVILILE | SHANTHI | Episode 697
10:20
RagamalikaTV
Рет қаралды 14 М.
Kattodu kuzhal aada
5:16
Vidhu Vivek
Рет қаралды 434 М.
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.