Рет қаралды 862
#kavalaipadathe
#Tamilchristiansong
#kavalai
#கவலைப்படாதே
Do not worry about tomorrow, for tomorrow will worry about itself. Each day has enough trouble of its own.
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு 6 : 34)
கவலைப்படாதே என்று சொன்னாரு இயேசு ராசா!
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (பிலிப்பியர் 4 : 6)
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (மத்தேயு 6 : 25)
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத்தேயு 6 : 26)
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? (மத்தேயு 6 : 27)
உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; (மத்தேயு 6 : 28)
என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 6 : 29)
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத்தேயு 6 : 30)
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். (மத்தேயு 6 : 31)
இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். (மத்தேயு 6 : 32)
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (மத்தேயு 6 : 33)
The Music for this song is composed by Dr. Rubert Ragunathan (Ph.D in Music Trinity College London) founder of Prajapathi Ministries.
Credits:
Produced by ALLELUIA PRAYER FELLOWSHIP & #PRAJAPATHI TEAM
Song Composed by : #Rev. Dr. B. Rubert Raghunathan
Lyrics : Sis. Jeya Rubert
Sung by : Sis. jeeva Dharshini
Cast : Jacklin Pricilla
Song Recorded , Mixed and Mastered at Christo Digi Sound, Kodambakkam, Chennai.
Cinematography & Edited by Prajapathi Youth Team
We thanks to all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
Enjoy and stay connected with us!!
© 2020 Alleluia Prayer Fellowship & Prajapathi Ministries
*********************************
Please Like, Share & Subscribe
*********************************
For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !!
© Copyrights: 2020 Alleluia Prayer Fellowship & Prajapathi Ministries.