வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் , நல்ல ஊக்கமான பேச்சு , ஆண்மீக விழிப்பணர்வு பேச்சு அய்யாவின் பேச்சு வாழ்த்துக்கள்,
@ThilagamaniThilagamani-g2g18 күн бұрын
உங்களுடைய சொற்பொழிவு கேட்டு தன்னைத் தான் அறிதல் ஆனந்தம் என்ற நூலை படித்தேன் அய்யா நீங்கள் சொல்வதைப் போல தன்னைத்தான் அறிந்து கொண்டால் எல்லாம் நலமே ரொம்ப நன்றி ஐயா
@thangapandianpandian59673 жыл бұрын
தன்னை அறிதல் குறித்து மிக நல்ல தெளிவான விளக்கம்.தங்களுக்கு நன்றிகள்.
@arulnithigpunniyakodi6125Ай бұрын
ஆன்மீக நாடு இந்தியா என்பதைஐயா அவர்கள் உறுதிசெய்வது அற்புதம்
மிக நன்று...!. ஆனால் ஐயாவின் அனைத்து "வெற்றி நிச்சயம்" பேச்சுகளும் PLAYLIST - ல் வரிசைபடி அமைந்திருக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...Mega TV KZbin channel உடனே செய்யுமா.....?
@shanmughamchaniyapan77043 жыл бұрын
Pls do it maga
@puviarasan42503 жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவுவை தயவு கூர்ந்து பதிவு இடுங்கள்... இது பெரிய தொண்டாக கருதப்படும் பெருமை தரும்.... உலகத்துக்கு நன்மை தரும்.... 🙏
@prapakaran42273 жыл бұрын
Kavanagar karghanai chenalai subscribe seithu ayyavin all videos parugea nandri
@prapakaran42273 жыл бұрын
Kavanagar karjanai
@muthupandy6882 Жыл бұрын
உண்மை ஐயா
@gsp21573 жыл бұрын
சிறந்த கானொளி, நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@vtamilmaahren10 ай бұрын
நன்றி ஐயா 🙏🏼
@unnikrishnann29172 жыл бұрын
எங்க ஐயா வாழ்க வணக்கம்
@baranidharan10474 жыл бұрын
Nandri iyya you tube il iyyavin speech continue upload seyungal iyya pl. Very very useful. Please please.
@monishacoveringmarket31032 жыл бұрын
Arumai
@thurais27483 жыл бұрын
Thanks 🙏
@chiththana59014 жыл бұрын
Love you Iya ❤️❤️👍👍👍👍👍👍
@Naveen-mh9jg4 жыл бұрын
Super 😍🙏💪💪💪
@sivasami.k92843 жыл бұрын
Thank you very much sir 🔥🎉🙏
@shanmughamchaniyapan77044 ай бұрын
சிவயநம மசிவயந நமசிவய யநமசிவ வயநமசி
@kandhandr4 жыл бұрын
சிறப்பான சரளமான யாவரும் புரியும்படியான ஆனால் ஆழமான மேன்மைப்படுத்துகின்ற பேச்சு ... தொடர்ந்து TV யிலோ அல்லது இங்கே மட்டுமாவது பதிவிடவும் ..
@prapakaran42273 жыл бұрын
Kavangar karganai Chanel supcribe panugea ayyavin all videos parkalam nadri.
@prapakaran42273 жыл бұрын
Kavanagar karghanai
@prapakaran42273 жыл бұрын
Kavanagar karjani
@snarayanan7084 жыл бұрын
We need more videos
@naveenkarthikeyan37224 жыл бұрын
All videos kavangar upload panunga pls
@prapakaran42273 жыл бұрын
Kavanagar kargani chanealai subscribe seithu ayyavin all videos parugea nandri
@prapakaran42273 жыл бұрын
Kavanagar karghanai
@prapakaran42273 жыл бұрын
Kavanagar karjanai
@sivajaiguhan34412 жыл бұрын
ஐயா நான் உங்கனை பார்க்க வேண்டும்
@dhanalakshmikarthikeyan81322 жыл бұрын
அடுத்தஅடு்த்த பதிவை போடுங்கள் தயைகூர்ந்து
@jahannathanp73154 жыл бұрын
மிக அருமையான பதிவு... மெகா டிவிக்கு நன்றி!,! தினமும் அய்யாவின் youtupe பதிவில் கவனகர் கர்ஜனை (kavanagar karjanai )கேளுங்கள். ஆனந்தமாய் வாழ்ந்திட வழி சொல்லியுள்ளார்.🙏🙏🙏
@selvarajm71352 жыл бұрын
7
@Athulyansenpai2 жыл бұрын
ஐயாவின் கண்கள் ரொம்ப ஒளி யுடன் இருக்கிறது.
@kannansraja3 жыл бұрын
Please upload other episodes also. Thank you
@baranidharan10474 жыл бұрын
Iyya daily pathuvu podungal sumar 535 episode pl
@MrKiruthikumar4 жыл бұрын
Visit - Kavanagar karjanai Channel..
@manasatchi52674 жыл бұрын
2021
@dhanashekarnamvazhi24194 жыл бұрын
இதுக்கும் thumbs down காட்டற விவஸ்தை கெட்டதுகள்
@sampathp5588Ай бұрын
அடுத்தவனை ஆட்டையை போட்டால் வெற்றி நிச்சயம் சிக்குனா செருப்படி நிச்சயம்.